
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | பல்லவர்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- தமிழகத்தில் ஒற்றைக் கற்தூண் கோவில்களைக் கட்டியவர் யார்? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) முதலாம் மகேந்திரவர்மன் B) முதலாம் நரசிம்ம வர்மன் C) முதலாம் பரமேஸ்வர வர்மன் D) சிம்ம விஷ்ணு
- முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகடனம் என்ற நூலை எங்கிருந்து வெளியிட்டார்? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) திருவனந்தபுரம் B) காஞ்சி C) மதுரை D) வேங்கி
- பல்லவர்களின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட எழுத்து என்ன? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) வட்டெழுத்து B) கிரந்தம் C) பிராமி D) கரோஸ்தி
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு பட்டியல் I பட்டியல் II [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 1 2 3 4 B) 2 3 4 1 C) 3 4 2 1 D) 4 1 2 3
- பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த போர் எது ? [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) தெள்ளாறு B) தக்கோலம் C) திருப்புறம்பியம் D) அரிசிலாற்றங்கரை
- மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனா ரதம் [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) சதுர சிகரத்தைக் கொண்டுள்ளது B) எட்டுப்பட்டை சிகரத்தைக் கொண்டுள்ளது C) வட்டச் சிகரத்தைக் கொண்டுள்ளது D) நீள்வட்டச் சிகரத்தைக் கொண்டுள்ளது
- மகேந்திரன் பாணி தூணின் அடையாளம் இது. [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) தரங்கபோதிகை B) ஆப்பு வடிவ போதிகை C) மணி வடிவ போதிகை D) புஷ்ப போதிகை
- மகேந்திரன் குடைவரை கோயிலான ‘லலிதாங்குர பல்லவேஸ்வர கிரகம்’ இங்குள்ளது. [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) வல்லம் B) திருச்சிராப்பள்ளி C) பல்லாவரம் D) தளவானூர்
- ‘லக்ஷிதா’ என்ற எழுத்துப் பொறிப்பு கீழ்க்கண்டவர்களுள் யாருடன் தொடர்புடையது? [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) நரசிம்மவர்மன் B) ஆதித்த கரிகாலன் C) மகேந்திரவர்மன் D) புலிகேசின்
- மாமல்லபுரம் கடற்கரைக் கட்டடக் கோயில் எந்த வகைப் பாறை அமைப்பைக் கொண்ட கற்களால் கட்டப்பட்டது? [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கருங்கல் B) மணற்கல் C) படிகங்கள் D) எரிமலைகள்
- பனைமலை ஓவியங்கள் [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) விஜயநகரக் காலத்தவை B) நாயக்கர் காலத்தவை C) பல்லவர் காலத்தவை D) சோழர் காலத்தவை
- காஞ்சி விஷ்ணுகோபரைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) காரவேலனின் ஹாதிகும்பா கல்வெட்டு B) ஹெலிடோரஸின் பெஸ்நகர் கல்வெட்டு C) சமுத்திரகுப்தரின் அலகாபாத் கல்வெட்டு D) பரமேஸ்வரவர்மரின் காஞ்சிக் கல்வெட்டு
- மகேந்திரவர்மனின் மண்டகபப்பட்டுக் கல்வெட்டு_________ மொழியாகும். [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) பிராகிதம் B) தமிழ் C) வடமொழி (சமஸ்கிருதம்) D) தெலுங்கு
- தென்னிந்தியாவில் சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பின் மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்த வம்சாவளி [2014- POSTS INCLUDED IN MADRAS HIGH COURT SERVICE] A) அபிராஸ் B) திரிகூடர்கள் C) இக்ஷ்வாகு D) பல்லவர்கள்
- புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது கல்வெட்டு குறிப்பிடுகின்றது. [2016 POSTS INCLUDED IN GROUP-IV SERVICES (2015–16)] A) குடுமியான் மலை B) மாமண்டூர் C) உத்திரமேரூர் D) மகேந்திரவாடி
- காஞ்சியில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்? [2017-GEOLOGISTASSISTANT GEOLOGIST IN VARIOUS DEPARTMENTS IN THE TAMIL NADU ENGINEERING SUBORDINATE SERVICE] A) ராஜ சிம்மன் B) முதலாம் மகேந்திரவர்மன் C) முதலாம் நரசிம்மவர்மன் D) அபராஜித்தன்
- குடைவரை கோயில்கள் என்ற புதிய கட்டிடக்கலை பாணியை அறிமுகப்படுத்தியவர் யார்? [2017-ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) முதலாம் நந்திவர்மன் B) இரண்டாம் நந்திவர்மன் C) முதலாம் மகேந்திரவர்மன் D) முதலாம் நரசிம்மவர்மன்
- தனித்து நிற்கும் ஒன்றை அடையாளம் காண் [2017 ASSISTANT COMMISSIONER IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ADMINISTRATION SERVICE 2013-2014] A) லலிதாங்குர பல்லவேஸ்வரர் – திருச்சிராப்பள்ளி B) நரவராஹ அவதாரம் – உதயகிரி C) கோவர்த்தன கிரிநாதர் – மாமல்லபுரம் D) வடபத்ரசாயி கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர்
- அதிகாரிகளுக்கும் அவர்கள் இறந்தபின் அவர்தம் வாரிசுகளுக்கும் சோழ மன்னர்களால் வழங்கப்படும் நிலம் இவ்வாறு அழைக்கப்படுகிறது? 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE} A) சால போகம் B) திருத்த போகம் C) ஜீவிதம் D) விருத்த போகம்
- சோழப் பேரரசில் நெசவுத் தொழில் நடைபெற்ற முக்கியமான இடங்களில் ஒன்று எது? 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE} A) தொண்டி B) மதுரை C) பூம்புகார் D) உறையூர்
- எந்த பல்லவ மன்னர் திருமங்கை ஆழ்வாரை ஆதரித்து அவரை பின்பற்றியவர்? [2018-GENERAL STUDIES-COMBINED ENGINEERING SERVICES EXAMINATION IN The Tamil Nadu Engineering Highways Engineering Panchayat Development Service 2013-2014 & 2017-2018] A) சிம்ம விஷ்ணு B) பரமேஸ்வரன் C) நரசிம்மன் D) இரண்டாம் நந்திவர்மன்
- பல்லவர்களின் தலைநகரமாக இருந்தது [2018-GENERAL STUDIES-Civil Judge IN The Tamil Nadu State Judicial Service] A) காவேரிப்பட்டினம் B) காவேரிப்பாக்கம் C) காஞ்சிபுரம் D) விழுப்புரம்
- முதலாம் மகேந்திரவர்மனை ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்? IN GROUP-II SERVICES [2018-GS-COMBINED CIVIL SERVICES EXAMINATION [INTERVIEW POSTS] A) சம்பந்தர் B) அப்பர் C) சுந்தரர் D) பெருந்தேவர்
- “சித்திரகாரப்புலி” என்ற விருது பெயர் சூட்டப்பட்ட மன்னர் யார்? IN GROUP-II SERVICES [2018-GS-COMBINED CIVIL SERVICES EXAMINATION [INTERVIEW POSTS] A) முதலாம் ராஜராஜன் B) முதலாம் நரசிம்மன் C) முதலாம் மகேந்திர வர்மன் D) நந்தி வர்மன்
- பல்லவர் காலக் கட்டிடக் கலையின் இறுதி நிலைக்கு எடுத்துக் காட்டு [2019-GENERAL STUDIES-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) மண்டகப்பட்டு B) வைகுந்த பெருமாள் கோயில் C) வராஹ மண்டபம் D) காஞ்சி கைலாச நாத கோயில்
- “மாமல்லன்’ என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்? [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)] A) முதலாம் மகேந்திரவர்மன் B) முதலாம் நரசிம்மவர்மன் C) மானவர்மன் D) முதலாம் பரமேஸ்வரவர்மன்
- சிம்மவிஷ்ணுவின் மகன் யார்? [2019 POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV (2018-2020)] A) நரசிம்மவர்மன் B) முதலாம் மகேந்திரவர்மன் C) பரமேஸ்வரவர்மன் D) நந்திவர்மன்
- ‘மத்தவிலாச பிரகாசனம்’ என்ற நூலின் ஆசிரியர் ________ ஆவார். [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) முதலாம் மகேந்திர வர்மன் B) இரண்டாம் மகேந்திர வர்மன் C) முதலாம் நரசிம்மவர்மன் D) முதலாம் பரமேஸ்வரவர்மன்
- முதலாம் மகேந்திரவர்மன் பற்றிய கூற்றுகளில் எது சரியானது? 1. முதலாம் மகேந்திரவர்மன் காலம் தமிழ்நாட்டில் சமய மறுமலர்ச்சி காலத்தின் துவக்கத்தை குறிக்கிறது 2. இவரது காலத்தில் குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன 3. தீவிர இலக்கிய பணிகளின் துவக்கத்தை குறிக்கிறது 4. பல்லவர் சாளுக்கியர்களுக்கிடையே சமூக உறவு நிலவியது [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1, 2, 3, 4 அனைத்தும் சரியானவை B) 1, 2, 3 சரி 4 தவறு C) 1, 2, 4 சரி 3 தவறு D) 2, 3, 4 சரி 1 தவறு
- கீழ் காண்பவைகளில் தவறாக பொருந்தப்பட்டுள்ளது எது? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) முதலாம் மகேந்திரவர்மன் – மகேந்திரவாடி B) முதலாம் நரசிம்மவர்மன் – சித்திரமேக தடாகம் C) இரண்டாம் நரசிம்மவர்மன் – கைலாசநாதர் ஆலயம் D) இரண்டாம் நந்திவர்மன் – வைகுந்த பெருமாள் ஆலயம்
- பின்வருபவைகளை பொருத்துக : கூர்ரம் செப்பேடு 1. மூன்றாம் நந்திவர்மன் b கொத்தமங்கலம் செப்பேடு 2. இரண்டாம் நரசிம்மவர்மன் c வேலூர் பாளையம் செப்பேடு 3. நெடுஞ்சடையான் d வேள்விக்குடி செப்பேடு 4. நந்திவர்மன் 2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE [a] A) 2 4 1 3 B) 3 2 4 1 C) 4 1 3 2 D) 1 3 2 4
- “தெள்ளாறு எறிந்த” என்பது ________ உடன் தொடர்புடையது. [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பராந்தகன் B) மாமல்லன் C) நந்திவர்மன் D) பாண்டிய நெடுஞ்செழியன்
- கீழ்கண்ட பல்லவர் கால கோயில்களை அவற்றின் வகைகளோடு தொடர்புபடுத்துக (a) மகேந்திரன் வகை 1. முக்தீஸ்வரர் கோயில் – காஞ்சி (b) நரசிம்மன் வகை 2. ஒற்றைக்கல் கோயில் – மகாபலிபுரம் (c) ராஜசிம்ம வகை 3. குடைவரைக் கோயில் – பைரவக் கொண்டா (d) நந்திவர்மன் வகை 4. கைலாசநாதர் கோயில் – காஞ்சி [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 3 2 4 1 B) 2 4 3 1 C) 1 2 3 4 D) 1 4 3 2
- கீழ்க்கண்டவைகளுள் முதலாம் மகேந்திரவர்மன் பற்றிய கருத்துக்களில் எவை சரியானவை? (i) முதலாம் மகேந்திரவர்மன் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டான் (ii) முதலாம் மகேந்திரவர்மன் வேங்கடம் மலையிலிருந்து காவிரி வரை தனது பேரரசை விரிவுப்படுத்தினான் (iii) முதலாம் மகேந்திரவர்மன் சமண மதத்தை பின்பற்றினார் என்று பெரியபுராணம் கூறுகின்றது (iv) முதலாம் மகேந்திரவர்மன் பாலி மொழியில் மத்தவிலாச பிரகசனத்தை எழுதினார் [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) (i) மற்றும் (ii) மட்டும் சரியானவை B) (i) (iii) மற்றும் (iv) மட்டும் சரியானவை C) (ii) மற்றும் (iii) மட்டும் சரியானவை D) (i), (ii) மற்றும் (iii) மட்டும் சரியானவை
- கீழே கொடுக்கப்பட்டுள்ள மகேந்திரவர்மன் பற்றிய குறிப்புகளில் எது சரி எது தவறு என்று கண்டறி 1. மகேந்திரவர்மன் சங்கீரணசதி ராகத்தை கண்டுபிடித்தார் 2. அவர் தபேலாவை கண்டுபிடித்தார் 3. அவருக்கு 20 பட்டபெயர்கள் உள்ளன 4. மகேந்திரவர்மன் வைஷ்ணவ மதத்தை புத்துயிரூட்டினார் [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1, 2 சரி 3, 4 தவறு B) 1 சரி 2, 3, 4 தவறு C) 3, 4 சரி 1, 2 தவறு D) 4 சரி 1, 2, 3 தவறு
- அரேபியர்களின் சிந்து படையெடுப்பின் பொழுது ஆட்சி செய்த பல்லவ மன்னர் யார்? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) முதலாம் மகேந்திரவர்மன் B) முதலாம் நரசிம்மவர்மன் C) இரண்டாம் மகேந்திரவர்மன் D) இரண்டாம் நரசிம்மவர்மன்
- பின்வருவனவற்றைப் பொருத்துக : (a) பாப்பிரஸ் 1. அரபிக்கடல் (b) சாதன் 2. மத்திய தரைக்கடல் பகுதி (c) குதிரை வணிகம் 3. வியன்னா அருங்காட்சியகம் (d) யவனர் 4. குசேர் அல்-கதிம் [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 4 1 2 3 B) 3 4 1 2 C) 1 2 3 4 D) 2 4 3 1
- கி.பி. 640–641 ல் மணிமங்கலம் போர்க்களத்தில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை தோற்கடித்த பல்லவ மன்னர். [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சிம்ம விஷ்ணு B) முதலாம் மகேந்திரவர்மன் C) முதலாம் நரசிம்மவர்மன் D) இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
- பல்லவர் கால ஆட்சி முறையில் கோயில் நிர்வாகத்தை அக்கரையோடு கவனித்து கொண்டவர் [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) அதிகாரநாஸ் B) அமிர்தகானா C) அஜ்னபதி D) ஆளுகனம்
- பொருத்துக : பட்டியல் I பட்டியல் II (a) வசந்தேஸ்வரர் கோவில் 1. காஞ்சிபுரம் (b) வராக குகை 2. வல்லம் (c) தலபுரிஸ்வரர் கோவில் 3. மாமல்லபுரம் (d) வைகுண்ட பெருமாள் கோவில் 4. பனமலை [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1 2 4 3 B) 3 4 1 2 C) 4 3 2 1 D) 2 3 4 1
- களப்பிரர்களை ஒடுக்கிய பல்லவ மன்னர் யார்? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) கடுங்கோன் B) முதலாம் நரசிம்மவர்மன் C) முதலாம் மகேந்திரவர்மன் D) சிம்ம விஷ்ணு
- கீழ்காணும் பல்லவ மன்னர்களில், காவேரிப்பட்டினம் குளத்தை கட்டியவர் யார்? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) முதலாம் மகேந்திரவர்மன் B) முதலாம் நரசிம்மவர்மன் C) இராஜ சிம்மன் I D) இரண்டாம் மகேந்திரவர்மன் E) விடை தெரியவில்லை
- தமிழக வரலாற்றில் ‘வர்ணா சிரம தர்மங்கள் அனுபாலித’ என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள்? [2022-ASSISTANT DIRECTOR OF FISHERIES IN TAMIL NADU FISHERIES SERVICE] A) பல்லவர்கள் B) பாண்டியர்கள் C) நாயக்கர்கள் D) புதுக்கோட்டை தொண்டைமான்கள் E) விடை தெரியவில்லை
- யாருடைய காலம் ‘சூத்திர கிரந்த காலம்’ என்று அழைக்கப்படுகிறது? [2022 ASSISTANT DIRECTOR OF TOWN AND COUNTRY PLANNING IN TAMIL NADU GENERAL SERVICE] A) மௌரியர்கள் காலம் B) குப்தர்களின் காலம் C) சாளுக்கியர்களின் காலம் D) சோழர்களின் காலம் E) விடை தெரியவில்லை
- பல்லவர்களின் ஆந்திரர் தோற்றம் பற்றி _________ ஆல் கூறப்பட்டது. [2022-PSYCHOLOGIST (IN PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT) IN TAMIL NADU JAIL SERVICES] A) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி B) கே.பி. ஜெயஸ்வால் C) S. கிருஷ்ணசாமி ஐயங்கார் D) R. சத்தியநாதய்யர் E) விடை தெரியவில்லை
- சீன பயணி யுவான் சுவாங் யாருடைய காலத்தில் காஞ்சிக்கு வருகை புரிந்தார்? [2022-PSYCHOLOGIST (IN PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT) IN TAMIL NADU JAIL SERVICES] A) மகேந்திரவர்மன் B) நரசிம்மவர்மன் C) ராஜசிம்மன் D) அப்பராஜித்தன் E) விடை தெரியவில்லை
- பல்லவன் கோவில் தகடுகள் எதைப் பற்றி கூறுகின்றன? [2022-EXECUTIVE OFFICER, GRADE- III (GROUP- VII- B SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) சுவேதம்பரா சமண வரிசை B) திகம்பரா சமண வரிசை C) புத்த கொள்கைகள் D) பல்லவ அரசர்களின் மரபு வரிசை E) விடை தெரியவில்லை
- கீழ்வருவனவற்றுள் ஒன்று பல்லவர்களது கிராம நிர்வாகத்தைக் கூறும் கல்வெட்டு ஆகும். [2022 ACCOUNTS OFFICER, CLASS III IN TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE] A) மானூர் கல்வெட்டு B) திருச்சிராப்பள்ளி கல்வெட்டு C) கழுகுமலை கல்வெட்டு D) ஏர்வாடி கல்வெட்டு E) விடை தெரியவில்லை
- குடுமியான்மலை கல்வெட்டில் காணப்படும் ‘பரிவாதினி’ என்ற சொல் எதைக் குறிப்பிடுகின்றது? [2023 HEALTH OFFICER IN TAMIL NADU PUBLIC HEALTH SERVICE] A) ஒரு ஆசிரியர் B) ஒரு ராகம் C) வீணை D) மிருதங்கம் E) விடை தெரியவில்லை
- ஆரம்ப கால பிரம்மதேயங்களை தொண்டை மண்டலத்தில் ஏற்படுத்தியவர்? [2023 HEALTH OFFICER IN TAMIL NADU PUBLIC HEALTH SERVICE] A) முதலாம் நந்திவர்மன் B) இரண்டாம் நந்திவர்மன் C) மூன்றாம் நந்திவர்மன் D) விஷ்ணு கோபன் E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்ட பல்லவர் ஆட்சியாளர்களில் யார் “வாதாபிகொண்டான்” என்ற பட்டத்தினைக் கொண்டவர்? [2023-GENERAL STUDIES-BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE] A) மகேந்திரவர்மன் -I B) மகேந்திரவர்மன் -II C) நரசிம்மவர்மன் -I D) நரசிம்மவர்மன் -II E) விடை தெரியவில்லை
- __________ இன் காசக்குடி செப்பேடுகளில் அபராதங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. [2023 ASSISTANT TRAINING OFFICER (STENOGRAPHY- ENGLISH) & JUNIOR TECHNICAL ASSISTANT (TEXTILE DEPARTMENT) IN TAMIL NADU EMPLOYMENT TRAINING SUBORDINATE SERVICE & TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) நந்திவர்மன் B) நரசிம்மவர்மன் C) பரமேஸ்வரவர்மன் D) தண்டிவர்மன் E) விடை தெரியவில்லை
- பல்லவ மன்னர்களின் கொடியில் இருந்த சின்னம் எது? [2023 CIVIL JUDGE IN TAMIL NADU STATE JUDICIAL SERVICE] A) புலி B) மீன் C) சிங்கம் D) மயில்
- __________தொண்டை மண்டலத்தில் தங்கள் ராஜ்யத்தை நிறுவினார். [GENERAL STUDIES-2024-ASSISTANT AGRICULTURAL OFFICER AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) சேரர்கள் B) சோழர்கள் C) பல்லவர்கள் D) பாண்டியர்கள் E) விடை தெரியவில்லை
- கீழ்கண்டவற்றுள் சிம்ம விஷ்ணுவிற்கு தொடர்பில்லாத பட்டயத்தை தேர்ந்தெடுக்கவும். [2024-GENERAL STUDIES-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) வேலூர்பாளையம் பட்டயம் B) காசக்குடி பட்டயம் C) கஞ்சனூர்ப் பட்டயம் D) சின்னமனூர் பட்டயம் E) விடை தெரியவில்லை
- ஹர்ஷ வர்த்தனரை தோற்கடித்ததால் இரண்டாம் புலிகேசி பெற்ற பட்டம். [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) பரமேஷ்வரன் B) நாராவர்த்தனர் C) ராஜவர்த்தனர் D) ஆதித்யவர்த்தனர் E) விடை தெரியவில்லை
- ஹர்ஷவர்த்தனரின் சமகாலத்திய மேலைச் சாளுக்கிய மன்னர் யார்? [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) தேவகுப்தா B) இரண்டாம் புலிகேசி C) மஹிந்தா D) இரண்டாம் தாராசேனா E) விடை தெரியவில்லை
- ஏகாதிபத்திய பல்லவர்களின் தலைநகரமாக மூன்று நூற்றாண்டுகளாக விளங்கியது எது? [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) மாமல்லபுரம் B) காஞ்சிபுரம் C) திருச்சிராப்பள்ளி D) அய்கோல் E) விடை தெரியவில்லை
- பல்லவ ஆட்சியாளரான_______ காலத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார். [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) முதலாம் நரசிம்மவர்மன் B) முதலாம் ராஜசிம்மன் C) இரண்டாம் மகேந்திரவர்மன் D) சிம்ம விஷ்ணு E) விடை தெரியவில்லை
- மண்டகப்பட்டு குடவரைக் கோயில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) வட ஆற்காடு மாவட்டம் B) தென் ஆற்காடு மாவட்டம் C) செங்கல்பட்டு மாவட்டம் D) விழுப்புரம் மாவட்டம் E) விடை தெரியவில்லை
- கி.மு.640ல் காஞ்சியை வந்தடைந்த சீன நாட்டு புனிதப்பயணி [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) இட்சிங் B) யுவான் சுவாங் C) பூ-யி D) சு E) விடை தெரியவில்லை
- கீழ்கண்டவற்றை பொருத்துக: பட்டியல் I பட்டியல் II (a) வசந்தேஸ்வரம் கோயில் 1. மாமண்டூர் (b) வடக்கு குகை கோயில் 2. தலவானூர் (c) சத்ருமல்ல குகை 3. திருச்சிராப்பள்ளி (d) லலிதாங்குரா குகை 4. வல்லம் [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) 3 2 1 4 B) 2 3 4 1 C) 4 1 2 3 D) 2 4 1 3 E) விடை தெரியவில்லை
- பல்லவர் காலத்தின் பெயர் பெற்ற கல்வி நிலையம் [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) தஞ்சாவூர் B) காஞ்சி C) மதுரை D) உறையூர் E) விடை தெரியவில்லை
- காலவரிசைப்படி பல்லவ மன்னர்களை வரிசைப்படுத்து: 1. சிம்மவிஷ்ணு – 555 லிருந்து 590 CE 2. மகேந்திரவர்மன் I – 590 லிருந்து 630 CE 3. நரசிம்மவர்மன் I – 630 லிருந்து 668 CE 4. ராஜசிம்மா – 695 லிருந்து 728 CE [2025-COMBINED CIVIL SERVICES EXAMINATION – II IN GROUP II AND IIA SERVICES] A) 1 , 2 , 3 , 4 B) 3 , 1 , 2 , 4 C) 4 , 2 , 3 , 1 D) 2 , 4 , 1 , 3 E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள் எது சரியான கூற்று இல்லை? [2013 Executive Officer, Grade-IV IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service (2013-2014)] A) மகேந்திரவர்மன் சமண மதத்தை கடைபிடித்து வந்தார் B) அவர் சைவ மதத்திற்கு மாறினார் C) அவர் திருப்பாபுலியூரில் உள்ள புத்த விகாரங்களை அழித்தார் D) அவர் திருவடிகை என்னுமிடத்தில் சிவன் கோயிலைக் கட்டினார்
- காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் பல்லவ கல்வெட்டில் எவ்வாறுக் குறிப்பிடப்பட்டுள்ளது? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) சத்திரிய சிம்மேஸ்வரம் B) கைலாச உடையார் C) ராஜ சிம்மேஸ்வரம் D) ஸ்ரீ கைலாசநாதர் E) விடை தெரியவில்லை
- விஷ்ணுவின் தசாவதாரப் பெயர்கள் பல்லவ கிரந்த எழுத்துக்களில் மகாபலிபுரத்தின் எந்தக் குடைவரைக் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளன? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) மகிஷாசுரமர்த்தினி B) வராகர் C) ராமானுஜர் D) ஆதிவராகர் E) விடை தெரியவில்லை
- பல்லவர்களின் மரபுவழி யாருடைய வயலூர் தூண் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) இரண்டாம் நரசிம்மவர்மன் B) முதலாம் நரசிம்மவர்மன் C) முதலாம் மகேந்திரவர்மன் D) முதலாம் பரமேஸ்வரவர்மன் E) விடை தெரியவில்லை
- பல்லவர் கல்வெட்டில் ‘தர்மாசனா’ என்ற சொல் எதைக் குறிக்கிறது? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) நீதித்துறை அமைப்பு B) கருவூலம் C) அமைச்சர்கள் குழு D) நீதிபதி E) விடை தெரியவில்லை
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவெள்ளறையில் உள்ள “ஸ்வஸ்திகா கிணறு” என்று அழைக்கப்படும் படிக்கிணறு யாருடைய காலத்தைச் சேர்ந்தது? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) பல்லவ நந்திவர்மன் II B) சோழ ஆதித்தன் C) சோழ பராந்தகன் I D) பல்லவ தந்திவர்மன் E) விடை தெரியவில்லை
- ‘அவனிபாஜனன்’ என்பது யாருடன் தொடர்புடையது? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) சிம்ம வர்மன் B) முதலாம் நரசிம்ம வர்மன் C) முதலாம் மகேந்திர வர்மன் D) முதலாம் நந்தி வர்மன் E) விடை தெரியவில்லை
- விஷ்ணுவின் மூன்று உருவங்களை அதன் முக்கிய விமானத்தில் கொண்டுள்ள கோவில் எது? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் B) மதுரையில் உள்ள கள்ளழகர் கோவில் C) ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவில் D) அதியமான் கோட்டையில் உள்ள சென்னகேசவ கோவில் E) விடை தெரியவில்லை
- நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் காஞ்சியில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) விண்ணகரம் B) சுந்தர விண்ணகரம் C) பரமேஸ்வர விண்ணகரம் D) கூடல் விண்ணகரம் E) விடை தெரியவில்லை
- ‘தட்சிண சித்ரா’ என்ற நூலுக்கு உரை எழுதிய பெருமை பின்வரும் எந்த மன்னரைச் சேரும்? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) முதலாம் நரசிம்ம வர்மன் B) முதலாம் மகேந்திர வர்மன் C) இரண்டாம் நரசிம்ம வர்மன் D) மூன்றாம் நந்தி வர்மன் E) விடை தெரியவில்லை
- அமர்ந்திருக்கும் சிங்கத் தூண் என்பது யாருடைய கட்டடக்கலை பாணியின் சிறப்பியல்பு? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) மகேந்திர பாணி B) மாமல்ல பாணி C) முற்கால பாண்டியர் பாணி D) நாயக்கர் பாணி E) விடை தெரியவில்லை
- சரியான விடை வகையைத் தேர்ந்தெடுக்கவும்: கி.பி மூன்றாம் நூற்றாண்டில் குதிரை வேள்விகளை (அஸ்வமேத யாகம்) செய்ததோடு தொடர்புடைய மன்னர் யார்? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) சிம்மவிஷ்ணு B) சீலவர்மன் C) சிம்மவர்மன் D) மகேந்திரவர்மன் E) விடை தெரியவில்லை
- நாணயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள “ஸ்ரீபரா” மற்றும் “ஸ்ரீநிதி” என்ற பட்டங்களைக் கொண்ட மன்னர் யார்? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) ராஜசிம்மன் B) முதலாம் மகேந்திரவர்மன் C) முதலாம் நரசிம்மவர்மன் D) சிம்மவர்மன் E) விடை தெரியவில்லை
- தமிழ்நாட்டில் கப்பல் சின்னங்கள் கொண்ட நாணயங்களை அறிமுகப்படுத்திய வம்சம் எது? [2024-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) சோழர்கள் B) பாண்டியர்கள் C) பல்லவர்கள் D) களப்பிரர்கள் E) விடை தெரியவில்லை
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | பல்லவர்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC பல்லவர்கள்
- TNPSC Pallavas Questions
- Pallava Dynasty TNPSC
- TNPSC Medieval History PYQ
- TNPSC History Previous Year Questions
- மகேந்திரவர்மன் TNPSC
- நரசிம்மவர்மன் TNPSC
- மாமல்லபுரம் TNPSC
- காஞ்சிபுரம் TNPSC
- TNPSC Group 4 History Questions
- TNPSC Group 2 History Questions
- TNPSC PYQ