DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | மௌரியப் பேரரசு – நிர்வாகம், அசோகர், கல்வெட்டுகள்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- மகா அலெக்சாண்டரின் தாயின் பெயர் [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) எலிசெபத் B) ஒலிம்பியஸ் C) எம்மா D) அப்போலோ
- மகா அலெக்சாண்டரின் காலத்தில் பாரசீக நாட்டை ஆட்சி செய்த மன்னர் [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) தாய்ஸ் B) டேரியஸ் III C) செர்க்ஸஸ் D) ஜீலீ
- மகா அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படை எடுத்து வந்த ஆண்டு [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஜனவரி கி.மு. 327 B) பிப்ரவரி கி.மு. 327 C) மார்ச் கி.மு. 327 D) மே கி.மு.327
- முத்திராராட்சஷம் என்ற நூலை எழுதியவர் யார்? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கௌடில்யர் B) பாணர் C) விசாகதத்தர் D) சேனாபதி
- அர்த்தசாஸ்திரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) காமம் B) தண்டம் C) தர்மம் D) மோட்சம்
- பாடலிபுத்ர நகரின் ஆட்சிமுறையை விளக்கும் ஆசிரியர் [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) மெகஸ்தனிஸ் B) பாணர் C) சரகர் D) கிராமனி
- மௌரியர் காலத்தில் கிராம நிர்வாகம் யார் கையில் இருந்தது? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கோபா B) கிராமனி C) ராஜீகாஸ் D) ப்ரதேசிகா
- இந்தியா முழுவதும் புத்தமதம் பரவக் காரணமாக இருந்த மன்னர் யார்? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஹர்ஷ வர்த்தனர் B) பிந்து சாரர் C) அசோகர் D) முதலாம் சந்திரகுப்தர்
- கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று : பாரசீக மன்னர் காலத்தில்தான் (கி.மு. 588 – 530) முதன்முதலாக இந்தியா-பாரசீகம் இடையே அரசியல் தொடர்பு ஏற்பட்டது என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. காரணம் (R) : அவர் இந்தியாவின் வடமேற்கு பகுதியைத் தாக்கி காபூல் பள்ளத்தாக்கு மற்றும் இந்துகுஷ் மலைப்பகுதி, காந்தாரம் உட்பட்ட பகுதிகளைத் தனது பேரரசுடன் இணைத்துக் கொண்டார். கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு 2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service [A] A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கம் B) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கமல்ல C) சரி ஆனால் (R) தவறு D) தவறு ஆனால் (R) சரி
- “அலெக்ஸாண்டர் படையெடுப்பு ஒரு அரசியல் வெற்றியே தவிர அது மாசிடோனியன் பஞ்சாப்பைக் கைப்பற்றியதால் எந்த நிரந்தர விளைவினையும் ஏற்படுத்தவில்லை” இதனைக் கூறியவர் யார்? [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) V. A ஸ்மித் B) R. C. மஜூம்தார் C) சோப்ரா D) Dr. முகர்ஜி
- மௌரியர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பஞ்ச நிவாரண நடவடிக்கைகள் பற்றி கீழ்க்கண்ட கல்வெட்டுக்களில் எது குறிப்பிடுகிறது? [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) தட்சசீல கல்வெட்டு B) மகாஸ்தன் கல்வெட்டு C) லம்பகா கல்வெட்டு D) சோகௌரா கல்வெட்டு
- கீழ்க்கண்ட ஆதாரங்களில் எது மௌரியர்கள் சூத்திரவர்மா பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடுவது ? [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) புராணங்கள் B) ஜாதகங்கள் C) பூர்வாஸ் D) ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகள்
- பின்வரும் கூற்றுகளில் அசோகரது கல்வெட்டுகளில் எது உண்மையானது ? I. பெரும்பான்மையானவை புத்த மதம் மற்றும் சங்கங்களுக்கும் அசோகருக்கும் இருந்த உறவுமுறை பற்றி விவரிக்கிறது. II. அனைத்தும் பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. III. பிராமி எழுத்து அனைத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. IV. இந்த ஆதாரம் பல்வேறு இலக்கியச் சான்றுகளோடு ஒத்து காணப்படுகின்றன. [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அனைத்தும் சரியானவை B) (II) மற்றும் (IV) சரியானவை C) (I) மற்றும் (III) சரியானவை D) (III) மற்றும் (IV) சரியானவை
- பட்டியல் I மற்றும் பட்டியல் II-ஐ ஆய்க. பட்டியல் I பட்டியல் II I. சம்ஹார்தா மத்தியில் முதன்மை வரிவசூல் செய்பவர் II. யக்தாக்கள் வருவாய் நிர்வாகத்தின் பொறுப்பாளர் III. ராஜூக்கள் மாவட்ட அளவில் எழுத்துப் பணியினை மேற்கொள்ளும் துணை அலுவலர்கள் IV. பிரதேசிகள் கிராமப்புறங்களில் நிலஅளவை மற்றும் மதிப்பீடு செய்தல் மற்றும் நிதிவழங்கும் மாவட்ட அதிகாரிகள். இவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியானவற்றைத் தேர்ந்தெடு. [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) (I) மற்றும் (II) சரியானவை B) (II) மற்றும் (III) சரியானவை C) (I), (III) மற்றும் (IV) சரியானவை D) (II), (III) மற்றும் (IV) சரியானவை
- பராஹர் மலைக் குகைகளில் அசோகரது குகைக் கல்வெட்டுகள் எத்தனை காணப்படுகின்றன ? [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) இரண்டு B) மூன்று C) நான்கு D) ஆறு
- கலிங்கப் போரைப் பற்றி அசோகரே குறிப்பிட்டுள்ளது. [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) IX பாறை வெட்டு B) X பாறை வெட்டு C) XI பாறை வெட்டு D) XIII பாறை வெட்டு
- அசோகருடைய கல்வெட்டுகள் இதனால் முக்கியத்துவம் பெறுகின்றது. [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அவை அசோகருடைய வாழ்க்கை மற்றும் சாதனைகளை நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன B) அசோகருடைய மனநிலையை ஆழமாகத் தெரிவிக்கின்றன C) கலிங்கப் போரின் கொடூரத்தை நமக்குக் கூறுகின்றன. D) இவை அனைத்தும்
- தேவநாம்பிய பியிதஸி – கடவுளின் அன்பிற்குரியவர் மற்றும் அமைதியான தோற்றம் கொண்டவர் என்ற பட்டத்தைப் பெற்றவர் [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) பிம்பிசாரர் B) பிந்துசாரர் C) அசோகர் D) சந்திரகுப்த மௌரியர்
- இண்டிகாவை எழுதியது யார்? [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) மெகஸ்தனிஸ் B) செல்யூகஸ் C) கௌடில்லியர் D) சாணக்யர்
- மௌரிய வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்? [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) சந்திரகுப்த மௌரியர் B) கௌடில்யர் C) சாணக்யர் D) செல்யூகஸ்
- சந்திரகுப்த மௌரியர் எப்போது இறந்தார் ? [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கி.மு. 298 B) கி.மு. 273 C) கி.மு. 269 D) கி.மு. 261
- அசோகர், லோமாஸ் ரிஷி, சுதாமா ஆகிய குடைவறைகளை இவர்களுக்கு அர்ப்பணித்தார். [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) புத்தமதத் துறவிகள் B) இந்து மத முனிவர்கள் C) சமணத் துறவிகள் D) ஆசிவிகர்
- கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி : கூற்று : அசோகர் கி.மு 260-ல் கலிங்கப் போர் முடிந்தவுடன் புத்த மதத்துக்கு மாறினார். காரணம் (R) : பாப்ரா கல்வெட்டு செய்தி மூலம் கலிங்க போர் முடிந்து 2 1/2 வருட காலம் கழித்தே அசோகர் புத்த மதத்துக்கு மாறினார். 2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II [A] A) மற்றும் (R) தவறானவை B) தவறு மற்றும் (R) சரி C) சரி மற்றும் (R) தவறு D) மற்றும் (R) சரியானவை
- எக்கல்வெட்டிலுள்ள அரசு ஆணையில் புத்தர், தர்மம், சங்கம் இவற்றின் பால் அசோகர் தன்னுடைய ஈடுபாட்டை அறிவித்துள்ளார்? [2012 Posts included in CCSE-I IN 2011-2013] A) மாஸ்கியின் சிறு குன்று கல்வெட்டு B) ரும்மிநேடியின் சிறு தூண் கல்வெட்டு C) சார்நாத்தின் தூண் கல்வெட்டு D) பாப்ரா சிறு குன்று கல்வெட்டு
- பின்வரும் ஜோடிகளில் சரியாகப் பொருத்தப்பட்டது எது? [2014- POSTS INCLUDED IN MADRAS HIGH COURT SERVICE] A) ஜாதகாஸ் – மௌரியர்களின் மரபு வழி B) புராணம் – அசோகர் ஸ்ரீலங்காவில் புத்த மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் C) தீபவம்சம் – மௌரியர்களும் சமூகப் பொருளாதார நிலையும் D) திக்நிகயா – மௌரியர்களின் அரசியலில் புத்தமதக் கொள்கைகளின் தாக்கம்
- அசோகரது கலிங்கப்போர் பற்றியும் அவர் புத்தமதத்தை பரப்ப மேற்கொண்ட செயல்கள் பற்றியும் குறிப்பிடும் கல்வெட்டு [2016 GENERAL FOREMAN & TECHNICAL ASSISTANT IN THE TAMIL NADU MOTOR VEHICLES MAINTENANCE SUBORDINATE SERVICE] A) 6 வது பாறைக் கல்வெட்டு B) 13 வது பாறைக் கல்வெட்டு C) 8 வது பாறைக் கல்வெட்டு D) பாபுரு பாறைக் கல்வெட்டு
- கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் அசோகரின் பாறைக் கல்வெட்டுக்களையும் அதைக் கண்டுபிடித்த ஆய்வாளர்களையும் சார்ந்தவை. இதில் எது தவறான இணை? [2016 RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE (2014 – 2015)] A) கேப்டன் பர்ட் – பாப்ரு பாறைக் கல்வெட்டு B) சர் வால்டேர் எலியட் – ஜவுகடா பாறைக் கல்வெட்டு C) J.H. ஹேரிங்டன் – பராபர் மற்றும் நாகார்ஜுன் மலை குகைகள் D) டாட் – ராம்புர்வா தூண் கல்வெட்டு
- அசோகரை மனமாற்றம் செய்து புத்தசமயத்தை தழுவச் செய்தவர் [2017-ASSISTANT WORKS MANAGER IN THE GOVT. PRESS IN THE TAMIL NADU STATIONERY AND PRINTING SERVICE 2015-2016] A) உபகுப்தர் B) ஸ்ரீ குப்தர் C) குமார குப்தர் D) சந்திர குப்தர்
- மௌரிய வம்சத்தின் கடைசி அரசன் [GENERAL STUDIES-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) குணாளன் B) தசரதன் C) சாம்பிரதி D) பிருகத்ரதன்
- கீழே குறிப்பிட்டவர்களில் கிரேக்க நாட்டின் தூதுவராக பாடலிபுத்திரத்திற்கு வந்தவர் / வந்தவர்கள் யார்? I. மெகஸ்தனிஸ் II. ஹெரடோடஸ் III. டெய்மேகோஸ் IV. டயோனைசியோஸ் [2017-ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) I மட்டும் B) I, II, III C) I, III மற்றும் IV D) II மற்றும் IV மட்டும்
- கீழ்காண்பவர்களில் யார் மெகஸ்தனீஸின் ‘இன்டிகா’ என்ற கிரேக்க நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் [2017 AUTOMOBILE ENGINEER IN THE MVM DEPT (2013-2014) AND THE POLICE TRANSPORT WORKSHOP-CUM-TRAINING SCHOOL (2014-2015) IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) ஷியாம் சாஸ்திரி B) S. பீவரிட்ஜ் C) மெக்கிரண்டில் D) நீலகண்ட சாஸ்திரி
- பிந்து சாரர் கிரேக்கர்களுக்கு அமித்ரோகடஸ் என அறியப்பட்டார். அமித்ரோகடஸ் என்றால் [2017 AUTOMOBILE ENGINEER IN THE MVM DEPT (2013-2014) AND THE POLICE TRANSPORT WORKSHOP-CUM-TRAINING SCHOOL (2014-2015) IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) பலவிருப்பங்களைக் கொண்ட மனிதர் B) எதிரிகளை அழிப்பவர் C) எல்லாவற்றிற்கும் தகுதியான மன்னர் D) நாடுகளை வென்றவர்
- 1837 ஆம் ஆண்டு அசோகரது கல்வெட்டுக்களை கண்டறிந்தவர் ____________ ஆவார் [GKT-63-2017 STATISTICIAN IN MEDICAL EDUCATION DEPARTMENT AND STATISTICIAN IN INDIAN MEDICINE & HOMEOPATHY DEPARTMENT IN THE TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE] A) கன்னிங்ஹாம் B) ராபர்ட்-டி-நொபிலி C) ஜாண் மார்ஷல் D) ஜேம்ஸ் பிரின்செப்
- மகா அசோகர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆண்டு எது? [2018-GENERAL STUDIES- Motor Vehicle Inspector, Grade-II IN The Tamil Nadu Transport Subordinate Service (2013-2018)] A) 273 B.C B) 272 B.C C) 271 B.C D) 269 B.C
- மகா அலெக்சாண்டர் படையெடுப்பின் போது அவருக்கெதிராக இந்திய வீரர்களை பயன்படுத்திய மன்னர் யார்? [2018-GENERAL STUDIES- Motor Vehicle Inspector, Grade-II IN The Tamil Nadu Transport Subordinate Service (2013-2018)] A) சைரஸ் B) முதலாம் டேரியஸ் C) செர்க்சஸ் D) மூன்றாம் டேரியஸ்
- மௌரியர்கள் ஆட்சி காலத்தில் சுங்கவரி எவ்வளவு என நிர்ணயிக்கப்பட்டது? [2019-GENERAL STUDIES-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) பொருட்களின் மீது 15% வரி B) பொருட்களின் 1 5 பங்கு வரி C) பொருட்களின் மீது 1 6 பங்கு வரி D) பொருட்களின் மீது 1 3 பங்கு வரி
- அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் போது சாணக்கியர் எந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியராக இருந்தார்? [2019 LECTURER IN STATISTICS IN THE TAMIL NADU MEDICAL SERVICE] A) நாளந்தா பல்கலைக்கழகம் B) விக்ரமசீலா பல்கலைக்கழகம் C) தட்சசீல பல்கலைக்கழகம் D) வாரணாசி பல்கலைக்கழகம்
- 2001 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் தலைசிறந்த ஆட்சியாளருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. [2019 SENIOR TECHNICAL ASSISTANT & JUNIOR TECHNICAL ASSISTANT IN DEPARTMENT OF HANDLOOMS IN THE TAMIL NADU HANDLOOMS AND TEXTILES SUBORDINATE SERVICE] A) சந்திரகுப்த மௌரியர் B) அசோகர் C) பிம்பிசாரர் D) அஜாதசத்ரு
- ‘தனபூதி’ என்ற பெயர் எங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது? [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) கௌசாம்பி B) ஷ்ராவஸ்தி C) அரிக்கமேடு D) மதுரா
- பண்டைய பாடலிபுத்திரத்தில் மௌரிய அரண்மனையின் எச்சங்களைக் கண்டுபிடித்தவர் [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) சர் ஜான் மார்ஷல் B) அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் C) எச். ஹார்கிரீவ்ஸ் D) என்.ஜி. மஜும்தார்
- பிராமி எழுத்துமுறையை வாசித்தவர் யார்? [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) ஜே.எஃப். ஃப்ளீட் B) இ. ஹூல்ஸ் C) ஜேம்ஸ் டாட் D) ஜேம்ஸ் பிரின்செப்
- அசோகர் பாறைக் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறைகள் எவை? I. அராமிக் II. பிராமி III. தேவநாகரி IV. நஸ்தலிக் [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) II மற்றும் IV B) I மற்றும் II C) I மற்றும் III D) II மற்றும் III
- பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்: கூற்று : அசோகர் கல்வெட்டுகள் கேரளாவில் காணப்படுகின்றன. காரணம் B : ஏனெனில் அசோகர் கேரளபுத்திரர்களையும் புலிந்தர்களையும் வென்றார். ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICESHORTFALL VACANCIES [A] A) மற்றும் B இரண்டும் சரி B) மற்றும் B இரண்டும் தவறு C) சரி ஆனால் B தவறு D) தவறு B சரி
- பிர் மவுண்ட் எங்கு காணப்படுகிறது? [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) புஷ்கலாவதி B) தட்சசீலம் C) ஷ்ராவஸ்தி D) கௌசாம்பி
- பின்வருவனவற்றில் எது கார்ஷபணம் நாணயத்தைக் குறிப்பிடுகிறது? [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) மகாவம்சம் B) சூளவம்சம் C) சிந்தாமணி D) திருக்குறள்
- முத்திரை நாணயங்களை வெளியிட்ட வம்சம் எது? [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) குப்தர் B) மௌரியர் C) சேரர் D) சோழர்
- அசோகருடைய கல்வெட்டில் எந்த மொழி பொறிக்கப்பட்டுள்ளது? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) ஹிந்தி B) பிராகிருதம் C) சமஸ்கிருதம் D) தெலுங்கு
- அசோகர் எந்த மதத்தை ஆதரித்தார்? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) ஜெய்னிசம் B) புத்தமதம் C) வைஷ்ணவிசம் D) சைனிசம்
- மௌரிய வம்சத்தில் கடைசி அரசராக பதவி வகித்தவர்? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) பிருகத்ரதன் B) குப்தா C) கனிஷ்கா D) குஷானர்
- அசோகர் எத்தனை சகோதரர்களை கொன்றதாக கூறப்படுகிறது? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) 99 B) 100 C) 90 D) எந்த சகோதரரையும் கொலை செய்யவில்லை
- மௌரியர் ஆட்சியின் கடைசி அரசர் யார்? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) பிரகத்ரதர் B) அசோகர் C) குணாளர் D) தசரதர்
- தரப்பட்டுள்ளவற்றுள் முன்பு வெல்லப்படாத நாடு என்று சுட்டப்படுவது எது? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) ஆந்திரா B) கர்நாடகா C) கலிங்கா D) கேரளா
- சரியானவற்றை பொருத்துக: இந்திய மாக்கியவல்லி 1. கிரேக்க தூதுவர் b விசாகதத்தர் 2. அலெக்சாண்டரின் தளபதி c மெகஸ்தனிஸ் 3. முத்திராக்ஷசம் d செலுக்கஸ் நிக்கோடர் 4. கௌடில்யர் HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICESHORTFALL VACANCIES [a] A) 4 3 1 2 B) 1 2 3 4 C) 4 3 2 1 D) 1 3 4 2
- கீழ்கண்டவைகளை பொருத்துக: தர்மமகாமாத்திரர் 1. சந்தோகோட்டஸ் b அஹிம்சா 2. நற்குணங்களை போதிக்கும் அலுவலர்கள் c சந்திர குப்தா 3. அரசியல் சாசனம் d அர்தசாஸ்திரா 4. மனிதர் மற்றும் விலங்குகளுக்கு ஊறு செய்யாமை HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICESHORTFALL VACANCIES [a] A) 1 2 3 4 B) 2 4 1 3 C) 2 3 1 4 D) 4 2 3 1
- மௌரியர்கள் ஆட்சிகாலத்தில் அஜிவிக்கா என்ற சமய பிரிவை தோற்றுவித்தவர்? IN THE TAMIL NADU TREASURIES AND ACCOUNTS SERVICE [2019 ACCOUNTS OFFICER, CLASS III [SHORTFALL VACANCIES] A) பிந்துசாரா B) பத்ரபாகு C) சுபந்து D) மக்களி கோசலா
- இந்தியாவில், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்த சட்டம் எது? [2019 DRUGS INSPECTOR & JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TN] A) 1858-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் B) 1861-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் C) 1892-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் D) 1909-ம் ஆண்டு மிண்டோ மார்லி சீர்திருத்தச் சட்டம்
- கொடுக்கப்பட்டுள்ள வாசகம் மற்றும் காரணத்தை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு வாசகம் : அசோகரின் ஆதரவால் புத்தமதம் இந்தியாவில் செழித்தது. காரணம் (R) : புத்தர் ராஜவம்சத்தை சேர்ந்தவர். 2019 JUNIOR SCIENTIFIC OFFICER IN The Tamil Nadu Forensic Science Subordinate Service (2015-2019) [A] A) மற்றும் (R) இரண்டும் சரி (R), விற்கான சரியான விளக்கத்தை கொடுக்கிறது B) மற்றும் (R) இரண்டும் சரி (R), விற்கான சரியான விளக்கம் அல்ல C) மட்டும் சரி ஆனால் (R) சரியல்ல D) சரியல்ல ஆனால் (R) மட்டும் சரி
- சுதந்திரா கட்சியைத் தோற்றுவித்தவர் யார்? [2019-GENERAL STUDIES-JAILOR IN THE TAMIL NADU JAIL SERVICE] A) O.P. ராமசாமி B) P.S. குமாரசாமி C) ராஜாஜி D) காமராஜ்
- அசோகரின் பாறைக் கல்வெட்டு II குறிப்பிடும் தெற்கு எல்லைகள் முறையே [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சோழ, பாண்டியர், சத்யபுத்திரர், கேரளபுத்திரர் B) சேர, சோழ, பாண்டியர், சத்யபுத்திரர் C) சேர, பாண்டியர், சோழர், சத்யபுத்திரர் D) பாண்டியர், சோழர், சேரர், சத்யபுத்திரம்
- ஜேம்ஸ் பிரின்சப் எப்போது அசோகர் பிராமி கல்வெட்டை படித்து அளித்தார்? [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1837 B) 1832 C) 1830 D) 1831
- மௌரிய ஆட்சியின் மையமாக கீழ்க்கண்டவற்றுள் எது விளங்கியதாக தெரிகிறது? [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சிசுபால்கர் B) நெல்லூர் C) காஞ்சிபுரம் D) மைசூர்
- பழங்கால இந்திய குறிப்புகளில் சிலோன் ______________ என குறிப்பிடப்பட்டுள்ளது. [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) தம்பபன்னி B) தாம்ரவருணி C) சிங்களம் D) லங்கை
- அசோகரது மகாமாத்திரர்களின் தலைமையகம் அமைந்திருந்த இடம் [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ஹொன்னவரா B) கௌஸாம்பி C) முசிறி D) அழகன்குளம்
- மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு எது காரணமாக அமைந்தது? [2020-GENERAL STUDIES-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) அசோகரின் அமைதி கொள்கைகள் B) அசோகரின் வழித்தோன்றல்கள் சமணர்களைப் போற்றியது C) புஸ்யமித்திரரின் கலகம் D) அசோகரின் அஹிம்சைக் கொள்கை இராணுவத்தை வலுவிழக்கச் செய்து நிர்வாகம் வலுவிழக்கவும் வழி விட்டது
- கீழே கொடுக்கப்பட்டுள்ள மௌரிய ஒற்றர் முறையில் தவறான குறிப்பு எது? 1. எல்லா பெண்களும் ஒற்றர்கள் ஆகலாம் 2. மன்னர் மட்டுமே ஒற்றர்களை வைத்திருந்தார் 3. பாம்பாட்டிகள் கூட ஒற்றர்களாக இருந்தனர் 4. வணிகர்கள் ஒற்றர்களாக இருந்ததில்லை [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1, 2 சரி 3, 4 தவறு B) 1, 3 சரி 2, 4 தவறு C) 2, 3, 4 சரி 1 தவறு D) 3, 4 சரி 1, 2 தவறு
- அசோகர் கி.மு.250 ஆம் ஆண்டு பாடலிபுத்திரத்தில் யாருடைய தலைமையில் 3-வது புத்த மாநாட்டை நடத்தினார் [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சங்கமித்ரர் B) அஷ்வகோசர் C) குசௌரிபட் D) மொக்கலிபுத்த திசா
- யாருடைய கூற்றுப்படி போரஸின் படையில் 30,000 காலாட்படைகளும், 4000 குதிரை வீரர்களும், 300 தேர்களும், 200 யானைகளும் இருந்தன [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ஆட்ரியன் B) தாலமி C) செலுக்கஸ் நிக்கேட்டார் D) V.A. ஸ்மித்
- அசோகர் பிராமி எப்பொழுது படித்தறியப்பட்டது? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1836 B) 1837 C) 1834 D) 1863
- அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் யார்? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பதஞ்சலி B) கௌடில்யர் C) மெகஸ்தனிஸ் D) காளிதாசர்
- பொருத்துக (a) நவத்யஹ்ஷா 1. கடற்படை படையின் பொறுப்பாளர் (b) அஸ்வத்யஹ்ஷா 2. யானைப்படையின் பொறுப்பாளர் (c) ஹஷ்தத்யஹ்ஷா 3. குதிரைப்படையின் பொறுப்பாளர் (d) ரதத்யஹ்ஷா 4. ரதப்படையின் பொறுப்பாளர் [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1 3 2 4 B) 3 2 4 1 C) 1 2 3 4 D) 4 3 2 1
- கூற்று : அசோகர் அரசருக்கும் மக்களுக்கும் இடையேயான உறவை, தந்தை-குழந்தை உறவாக அறிவுறுத்தினார் காரணம் (R) : “அனைத்து மக்களும் எனது குழந்தைகள், என்று குழந்தைகள் இவ்வுலகிலும் அடுத்த உலகிலும் எவ்வாறு செல்வமும் மகிழ்ச்சியும் பெற வேண்டும் என விரும்புகின்றேனோ, அவ்வாறே அனைத்து மக்களுக்கும் விரும்புகின்றேன்” என அசோகர் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE [A] A) சரி, ஆனால் (R) தவறு B) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது விற்கான சரியான விளக்கம் C) தவறு ஆனால் (R) சரி D) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது விற்கு சரியான விளக்கமல்ல
- அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் போது மகதத்தை ஆட்சி செய்த மன்னர் [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மகாபத்ம நந்தர் B) பாண்டுகா C) ராஷ்டிர பாலா D) தன நந்தர்
- அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு பற்றிய கூற்றுகளில் சரியானது எது? 1. இந்தியா கி.மு. 4–ம் நூற்றாண்டு முதல் கிரிஸுடன் வாணிப உறவு வைத்திருந்தது 2. அலெக்ஸாண்டர் கி.மு. 236–ல் இந்தியா மீது படையெடுத்தார் 3. இவர் மாசிடோனிய அரசர் இரண்டாம் பிலிப்பின் மகன் 4. இவர் இந்தியாவில் சுமார் 19 மாதங்கள் மட்டுமே தங்கினார் [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) அனைத்தும் சரியானவை B) 1, 3, 4 சரி 2 தவறு C) 2, 3, 4 சரி 1 தவறு D) 1, 2, 3 சரி 4 தவறு
- மஸ்கி ஆவணத்தில் ‘தேவனாம் பிரியர் அசோகர்’ என்பதை கண்டறிந்தவர் யார்? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ஜேம்ஸ் பிரின்ஸ் B) ஜான் மார்ஷல் C) ரானடே D) ராபர்ட் புரூஸ்
- ரூமிண்டே தூண் எங்கே அமைக்கப்பட்டுள்ளது? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) புத்தர் பிறந்த இடத்தில் B) புத்தர் இறந்த இடத்தில் C) புத்தர் முதல் சொற்பொழிவாற்றிய இடத்தில் D) புத்தர் ஞானோதயம் பெற்ற இடத்தில்
- வரிசை I – ஐ வரிசை II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு : வரிசை I வரிசை II (a) கல்ஹணர் 1. தர்ம விஜயம் (b) விசாகதத்தர் 2. யாத்ரீக இளவரசன் (c) யுவாங் சுவாங் 3. முத்ராராட்சசம் (d) அசோகர் 4. ராஜதரங்கிணி [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 4 3 2 1 B) 1 2 3 4 C) 3 4 1 2 D) 2 1 3 4
- கூற்று : சிறந்த கல்விமான்களான கௌடில்யா, பாணினி மற்றும் பதஞ்சலி போன்றவர்களை உருவாக்கிய பெருமை மகதத்தை சாரும். காரணம் (R) : புகழ்பெற்ற காமராஜ் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் போன்றவற்றை உருவாக்கியது மகதத்தின் சிறப்பம்சம் ஆகும். 2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE [A] A) சரி (R) தவறு B) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது விற்கு சரியான விளக்கம் C) தவறு (R) சரி D) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது விற்கு சரியான விளக்கமல்ல
- கீழ்க்கண்டவைகளில் எது சந்திரகுப்த மௌரிய அரசின் ஒரு பகுதியாக இல்லை? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) காஷ்மீர் B) கத்தியவார் C) கலிங்கம் D) கர்நாடகம்
- மௌரியர் அரசவையில் இருந்த கிரேக்க தூதுவர் [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) கௌடில்லியர் B) மெகஸ்தனிஸ் C) விசாகதத்தர் D) பிருகத்ரதர்
- சந்திர குப்த மௌரியரின் அமைச்சரவை குழு எவ்வாறு அழைக்கப்பட்டது? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) தர்மமகா மாத்திரர்கள் B) மந்திரி பரிஷத் C) ஐம்பெருங்குழு D) அஷ்டபிரதான்
- ஹைடாஸ்பஸ், ஜீலம் நதிக்கரை போர் அலெக்ஸாண்டருக்கும் ______________ க்கும் நடைபெற்றது. [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) அம்பி B) போரஸ் C) சைரஸ் D) முதலாம் டேரியஸ்
- யாருடைய படைப்புகளின் வாயிலாக இந்தியாவின் செல்வத்தினை அறிந்ததோடு அலெக்ஸாண்டர் கவரப்பட்டார்? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ஹெரோடோடஸ் B) தூஷிடைடஸ் C) செனபன் D) டயோனிஷஸ்
- இந்தியாவிற்கு முதலில் படைகளை அனுப்பிய பாரசீக மன்னர் யார்? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) முதலாம் டேரியஸ் B) சைரஸ் C) ஜெர்க்சஸ் D) காம்பைசஸ்
- கீழ்க்கண்டுள்ள இடங்களுள் எங்கு அசோகரின் பெரும்பாறைக் கல்வெட்டு உள்ளது? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) தில்லி B) மைசூரு C) எர்ரகுடி D) சித்தூர்
- கீழ்க்காணும் எந்த ஒரு கல்வெட்டு பொறிப்புகளில் “எல்லா மனிதர்களும் என் குழந்தைகளே” என அசோகர் அறிவித்துள்ளார்? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பிராமி B) செமிட்டிக் C) ரோமன் D) அராமிக் E) விடை தெரியவில்லை
- பண்டைய காலங்களில் இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற வர்த்தக மார்க்கம் _____________ என அழைக்கப்பட்டது. [2022 VOCATIONAL COUNSELLOR IN MEDICAL EDUCATION DEPARTMENT & COMMUNITY OFFICER IN TAMIL NADU URBAN HABITAT DEVELOPMENT BOARD] A) சில்க் மார்க்கம் B) ஹர்பல் மார்க்கம் C) சிந்து மார்க்கம் D) கங்கை மார்க்கம் E) விடை தெரியவில்லை
- அசோகரின் எந்த முக்கிய பாறை ஆணையில் சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது? [2023 HEALTH OFFICER IN TAMIL NADU PUBLIC HEALTH SERVICE] A) 13-வது பாறை ஆணை B) 1-வது பாறை ஆணை C) 6-வது பாறை ஆணை D) 9-வது பாறை ஆணை E) விடை தெரியவில்லை
- மௌரியர் ஆட்சி நிர்வாகத்தில் கிராமப்புற அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? [2023 JUNIOR SCIENTIFIC OFFICER IN TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE] A) அஷ்டோனோமோய் B) அக்ரோனோமோய் C) அமத்யர்கள் D) நகரிகர்கள் E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றில் தவறாக இணைக்கப்பட்டுள்ள இணைகளைத் தேர்ந்தெடுக்கவும் : (a) காவலர்1. போலிஸ் அதிகாரி (b) தலாரா2. கண்காணிப்பாளர் (c) பேகாரா3. காவலாளி (d) சேனேடேயோவா4. கிராமக் கணக்காளர் [2023 DISTRICT EDUCATIONAL OFFICER IN TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE] A) (b) மற்றும் (c) B) (a) மற்றும் (d) C) (a) மற்றும் (b) D) (b) மற்றும் (d) E) விடை தெரியவில்லை
- அசோகர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் “சத்யபுத்ரர்” [2024-GROUP-IV COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN SERVICES] A) அதியமான் B) கரிகாலன் C) பாரி D) நெடுஞ்சேரலாதன் E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றை பொருத்துக: பட்டியல் I பட்டியல் II (a) அமெத்யாஸ் 1. தலைமை ஆட்சியர் (b) பிரதான் 2. உயர் கருவூல அலுவலர் (c) சன்னிதாதா 3. வாயிற் காப்பாளர் (d) சமஹர்த்தா 4. அமைச்சர் [PUBLIC ADMINISTRATION-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) 4 2 3 1 B) 3 4 1 2 C) 2 1 3 4 D) 4 3 2 1 E) விடை தெரியவில்லை
- அசோகரின் காலத்தில் மாவட்ட நீதிபதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? [PUBLIC ADMINISTRATION-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) விஸ்பதிகள் B) ரஜீக்காக்கள் C) கிராமணிகள் D) கோபாக்கள் E) விடை தெரியவில்லை
- மௌரியர் காலத்தில், நாயக்கின் பணி யாது? [PUBLIC ADMINISTRATION-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) வசூலிப்பவர் B) வன அதிகாரி C) நகர காப்பாளர் D) நகரத்தின் தலைவர் E) விடை தெரியவில்லை
- இந்தியாவின் மாக்கியவெல்லி என விவரிக்கப்படுபவர் யார்? [PUBLIC ADMINISTRATION-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) புத்தர் B) சந்திரகுப்த மௌரியர் C) கௌடில்யர் D) திருவள்ளுவர் E) விடை தெரியவில்லை
- ஜேம்ஸ் பிரின்சிபின் கருத்துப்படி ஹரப்பா கல்வெட்டில் பிராமிய எழுத்தில் தேவனாம்பிரிய பிரியதேசி என கூறப்பட்டுள்ளது. இச்சொல் மறைமுகமாக யாரை கூறுகிறது? [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) இராஜா நந்தா B) இராஜா ராமா C) இராஜா சுசிமா D) பேரரசர் அசோகர் E) விடை தெரியவில்லை
- மௌரியக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வது ________ ஆகும். [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) ஸ்தூபிகள் B) சைத்தியங்கள் C) தூண்கள் D) இதில் எதுவும் இல்லை E) விடை தெரியவில்லை
- நந்தர்கள் வீழ்ச்சியடைவதற்கு கௌடில்யரும் மற்றும் சந்திர குப்த மௌரியரும் காரணமானார்கள் என்பதை விளக்கும் சமஸ்கிருத நாடக நூல் [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) முத்ராராட்சசம் B) தேவி சந்திரகுப்தம் C) மாளவிகானிமித்ரம் D) மிருச்சகடிகம் E) விடை தெரியவில்லை
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | மௌரியப் பேரரசு – நிர்வாகம், அசோகர், கல்வெட்டுகள்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC மௌரியப் பேரரசு
- Maurya Empire TNPSC
- Ashoka TNPSC Questions
- Ashoka Edicts TNPSC
- Mauryan Administration TNPSC
- மௌரியர் நிர்வாகம் TNPSC
- அசோகர் கல்வெட்டுகள் TNPSC
- Ancient India TNPSC
- TNPSC Ancient History PYQ
- TNPSC History Previous Year Questions
- TNPSC Group 2 History Questions
- TNPSC Group 4 History Questions
- TNPSC PYQ
