TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் – ராஜா ராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் – ராஜா ராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் – ராஜா ராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


TNPSC Reformers Study App Banner TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் – ராஜா ராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
  1. கீழ்க்கண்டவர்களுள்‌ ‘தமிழ்நாட்டின்‌ தாதாபாய்‌’ என்றழைக்கப்பட்டவர்‌ யார்‌? [2012 Executive Officer, Grade-I IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) பாரதியார்‌ B) வ. உ. சிதம்பரம்‌ C) சி. விஜயராகவாச்சாரியார்‌ D) திருப்பூர்‌ குமரன்‌.
  2. தியோசாபிக்கல்‌ சொசைட்டியை தோற்றுவித்தவர்‌ யார்‌? [2012 Executive Officer, Grade-I IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) டாக்டர்‌ ருக்மணி தேவி B) டாக்டர்‌ முத்துலட்சுமி C) டாக்டர்‌ அன்னி பெசண்ட்‌ D) டாக்டர்‌ ருக்மணி அருண்டேல்‌
  3. 1829 டிசம்பர் 4ஆம் நாள் உடன்கட்டை ஏறும் வழக்கம் எங்கு தடை செய்யப்பட்டது? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) சென்னை மாநிலம் B) வங்காள மாநிலம் C) பம்பாய் மாநிலம் D) வடமேற்கு எல்லைப்புற மாகாணம்
  4. இராமகிருஷ்ணர் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) விவேகானந்தர் B) இராமகிருஷ்ணர் C) சாரதா தேவி D) தயானந்தர்
  5. கீழ்வருவனவற்றுள் உண்மையற்ற வாக்கியத்தைக் காட்டுக. [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) சையத் அகமதுகான் ஒரு இஸ்லாமிய சீர்திருத்தவாதி B) அவரது உண்மையான போக்கு அவருக்கு சர் என்ற பட்டத்தைக் கொடுத்தது C) கொரானுக்கு ஓர் விளக்க உரை எழுதினார் D) பாகிஸ்தான் உருவாக அவரே காரணமாவார்
  6. 1866 ல் பிரம்மோ சமாஜத்தில் பிளவு ஏற்பட்டபோது அதன் இரு பிரிவுகள் எவை? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) பிரார்த்தனை சமாஜ் மற்றும் ஆதி பிரம்மோ சமாஜ் B) பிரம்மோ சமாஜ் மற்றும் ஆதி பிரம்மோ சமாஜ் C) பிரார்த்தனை சமாஜ் மற்றும் சாதாரண பிரம்மோ சமாஜ் D) 1866 பிறகுதான் பிளவு ஏற்பட்டது.
  7. பிரம்மோ சமாஜம் பிளவு ஏற்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் யார்? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கேசவ் சந்திர சென் B) ரவீந்திரநாத் தாகூர் C) ராம் மோகன் ராய் D) தேவேந்திரநாத் தாகூர்
  8. சத்திய க்ஷோடக் சமாஜத்தை நிறுவியவர் [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) நாராயண குரு B) பண்டிட் ரமா பாய் C) கோகலே D) ஜோதிபா பூலே
  9. ஒப்புதல் வயது சட்டம் நிறைவேறிய ஆண்டு [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 1890 B) 1891 C) 1895 D) 1902
  10. பொருத்துக : வரிசை I வரிசை II Dr. அம்பேத்கர் 1. பகிஷ்கிரிட்‌ ஹிட்காரினி சபை B ஜோதிராவ்‌ பூலே 2. சுயமரியாதை இயக்கம் C நாராயண குரு 3. நாராயண பரிபாலன யோகம் D ஈ.வெ.ரா. பெரியார்‌ 4. சத்ய சோதக் சமாஜம்‌ 2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II [A] A) 2 4 1 3 B) 4 1 2 3 C) 1 2 4 3 D) 1 4 3 2
  11. கீழ்க்கண்ட கூற்றுகளில்‌ எது சரியாக பொருந்தவில்லை? I. சாரதா சட்டம்‌ – பெண்குழந்தை குறைந்தபட்ச திருமண வயது II. விதவை மறுமணம்‌ – ஈஸ்வர சந்திர வித்யாசாகர் III. காந்தி – ‌ஹரிஜன்‌ செய்தி ஏடு IV. Dr. அம்பேத்கர் – ஆத்மிய சபை [2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II] A) I B) II C) III D) IV
  12. கீழ்க்கண்டவற்றில்‌ எது சரியாகப்‌ பொருந்துகிறது? [2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II] A) ஆத்மிய சபை – சுவாமி தயானந்த சரஸ்வதி B) வங்காள முதல்‌ வார இதழ்‌ – சத்யார்த்த பிரகாஷ்‌ C) இளம்‌ வங்காள இயக்கம்‌ – வித்யாசாகர் D) பிரார்த்தனை சமாஜம்‌ – ஆத்மாராம்‌ பாண்டுரங்
  13. ஹிந்தி மொழி மூலம் “அனைவரும் ஒருவரே” என்ற உணர்வை ஏற்படுத்திய சமூக சீர்திருத்தவாதி யார்? [2013-Store Keeper & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service] A) இராஜாராம் மோகன்ராய் B) சுவாமி தயானந்த சரஸ்வதி C) ஸ்ரீராம கிருஷ்ணா D) மேடம் பிளவாட்ஸ்கி
  14. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: கூற்று : திருமண விருப்ப மசோதா பியரம்ஜி மலாபரியின் முக்கியமான சாதனையாகும். காரணம் (R): இந்த மசோதா சமுதாய சீர்திருத்தத்திற்கும் தேசிய இயக்கத்திற்கும் பிரிக்க முடியாத இணைப்பை உருவாக்கியது. 2014- POSTS INCLUDED IN MADRAS HIGH COURT SERVICE [A] A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) விற்கான சரியான விளக்கம் அல்ல B) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) விற்கான சரியான விளக்கம் C) சரி, B தவறு D) தவறு, (R) சரி.
  15. மதர் தெரேசா தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? I. அவர் மிசினரீஸ் ஆப் சாரிட்டி என்ற சபையை துவக்கினார் II. அவர் இந்திய குடியுரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை III. அமைதிக்கான நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது IV. கி.பி.1929-ம் ஆண்டு சென்னைக்கு சமய பரப்பாளராக வந்தார் [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION] A) I மற்றும் III சரியானது B) II மற்றும் IV சரியானது C) I மற்றும் IV சரியானது D) I, III மற்றும் IV சரியானது
  16. பொருத்துக: (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE பட்டியல் I பட்டியல் II (a) வந்தே மாதரம் 1. இரவீந்திரநாத் தாகூர் (b) தேசிய கீதம் 2. டாக்டர் அம்பேத்கார் (c) அலிகார் இயக்கம் 3. பக்கிம் சந்திர சட்டர்ஜி (d) பகிஸ்கிரிட் கிட்காரிணி 4. சர் சையது அகமது கான் [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) 3 1 4 2 B) 1 3 2 4 C) 2 4 3 1 D) 4 2 1 3
  17. பொருத்துக: பகுதி அ பகுதி ஆ (a) சத்ய சோதக் சமாஜம் 1. இராமலிங்க அடிகள் (b) ஜீவ காருண்யம் 2. ஜோதிபா பூலே (c) தர்ம பரிபாலனம் 3. சுவாமி விவேகானந்தா (d) ஜீவாவே சிவா 4. ஸ்ரீ நாராயண குரு [2016 POSTS INCLUDED IN GROUP-IV SERVICES (2015–16)] A) (a) 2, (b) 1, (c) 4, (d) 3 B) (a) 2, (b) 4, (c) 3, (d) 1 C) (a) 4, (b) 1, (c) 2, (d) 3 D) (a) 1, (b) 3, (c) 2, (d) 4
  18. கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களில் சரியானவற்றை தேர்ந்தெடு I. சுவாமி இராமகிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் போதனைகளிலிருந்து இராமகிருஷ்ண மடமானது கொள்கைகள் மற்றும் கருத்துக்களை பெற்றது. II. சுவாமி இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ண மடத்தை தோற்றுவித்தவர் ஆவார் [2016-GENERAL STUDIES-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) I மட்டுமே சரியாகும் B) II மட்டுமே சரியாகும் C) I மற்றும் IIம் சரியாகும் D) I மற்றும் IIம் தவறாகும்
  19. பட்டியல் I உடன் பட்டியல் II-ஐ பொருத்தி, சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். பட்டியல் I பட்டியல் II (அ) பண்டித ரமாபாய் 1. சமூக தூய்மை இயக்கம் (ஆ) வெங்கடரத்னம் நாயுடு 2. இளம் வங்காள இயக்கம் (இ) அன்னி பெசன்ட் 3. சாரதா சதன் (ஈ) ஹென்றி டெரஸியோ 4. சென்னை இந்து சங்கம் [2016-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) 1 2 3 4 B) 3 1 4 2 C) 1 3 4 2 D) 3 2 1 4
  20. எந்த இந்திய சமூக சீர்திருத்தவாதி முதன் முதலில் “சுயராஜ்ஜியம்’ என்ற சொல்லை பயன்படுத்தினார்? சுதேசி பொருட்களை பயன்படுத்தும்படியும் கூறினார்? [2016-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) சுவாமி விவேகானந்தர் B) சுவாமி தயானந்த சரஸ்வதி C) சர் சையத் அகமதுகான் D) ராஜாராம் மோகன்ராய்
  21. ‘சதி’ என்ற முறையை ஒழிப்பதற்கு முதன்முறையாக குரல் கொடுத்த சமூக சீர்திருத்தவாதியாளர் யார்? [2016-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) ராஜாராம் மோகன்ராய் B) மகாத்மா காந்தி C) திலக் D) வினோபா
  22. தத்துவ போதினி சபையை நிறுவி, தனது தத்துவ போதினி பத்திரிகா மூலம் பிரம்மயிசத்தின் சமயம் மற்றும் தத்துவார்த்த நிலைகளை பரப்பியவர் [2016 GENERAL FOREMAN & TECHNICAL ASSISTANT IN THE TAMIL NADU MOTOR VEHICLES MAINTENANCE SUBORDINATE SERVICE] A) ராம் மோகன் ராய் B) ராஜ் நாராயன் போஸ் C) தேபேந்திரநாத் தாகூர் D) கேசப் சந்தர சென்
  23. சுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு [2016 GENERAL FOREMAN & TECHNICAL ASSISTANT IN THE TAMIL NADU MOTOR VEHICLES MAINTENANCE SUBORDINATE SERVICE] A) 1853 B) 1865 C) 1863 D) 1873
  24. பொருத்துக: வரிசை I வரிசை II (a) பிரார்த்தனா சமாஜம் 1. ஸ்ரீ நாராயண குரு (b) ஆரிய சமாஜம் 2. ஆத்மராம் பாண்டுரங் (c) தர்மபரிபாலன யோகம் 3. ஜோதிபா பூலே (d) சத்திய சோதக் சமாஜம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி [2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) (a)-4, (b)-1, (c)-2, (d)-3 B) (a)-4, (b)-3, (c)-2, (d)-1 C) (a)-2, (b)-4, (c)-1, (d)-3 D) (a)-2, (b)-1, (c)-4, (d)-3
  25. தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்: ராமகிருஷ்ணா மிஷன் – சுவாமி விவேகானந்தர் b பிரம்ம சமாஜம் – ராஜாராம் மோகன் ராய் c ஆரிய சமாஜம் – கேசவ் சந்திரசென் (d) பிரம்மஞான சபை – அன்னிபெசன்ட் 2016-BLOCK HEALTH STATISTICIAN IN THE FAMILY WELFARE DEPARTMENT IN THE TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE (2007-2011) [a] A) B) C) D) (d)
  26. பின்வரும் எந்த சமூக சீர்திருத்தத்தோடு ஈஷ்வர சந்திரா வித்யாசாகர் தொடர்புடையவர்? [2016 RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE (2014 – 2015)] A) குழந்தை திருமணத்தை தடைசெய்தல் B) உடன்கட்டை ஏறுதலை தடுத்தல் C) விதவைகள் மறுமணம் D) சிசுவதையை தடுத்தல்
  27. வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க: வரிசை I (சீர்திருத்தவாதிகள்) வரிசை II (இயக்கங்கள்) (a) பால் சாஸ்திரி ஜபேகர் 1. பார்சி சட்ட சங்கம் (b) குருராம் சிங் 2. மகாராஷ்டிராவில் பரம்ஹன்ச மண்டலி (c) தேபேந்திரநாத் தாகூர் 3. நவதாரி இயக்கம் (d) தாதாபாய் நௌரோஜி 4. தத்துவபோதினி சபை [2016 RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE (2014 – 2015)] A) (a)-3, (b)-4, (c)-1, (d)-2 B) (a)-4, (b)-3, (c)-2, (d)-1 C) (a)-1, (b)-3, (c)-2, (d)-4 D) (a)-2, (b)-3, (c)-4, (d)-1
  28. விதவை மறுமணம் எந்த ஆண்டு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது? [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) 1855 B) 1856 C) 1857 D) 1858
  29. பட்டியல்-I உடன் பட்டியல்-II ஐ பொருத்துக. பட்டியல் I (ஆளுமை / அமைப்பு) பட்டியல் II (தொடர்பு) (a) இராஜாராம் மோகன்ராய் 1. உடன்கட்டை ஏறுதல் (b) நரேந்திர நாத தத்தா 2. சுவாமி விவேகானந்தர் (c) அன்னிபெசன்ட் 3. பிரம்ம ஞான சபை (d) சீக்கிய மதம் 4. குருநானக் [2017-PSYCHOLOGY-Posts Included in T.N. Approved Schools and Vigilance Service IN The Tamil Nadu Approved Schools and Vigilance Service (2015 – 2017)] A) 1, 2, 3, 4 B) 4, 3, 2, 1 C) 3, 4, 1, 2 D) 2, 1, 3, 4
  30. Aவுடன் Bஐ பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்: பட்டியல் A (இயக்கம் / சங்கம்) பட்டியல் B (நிறுவனர் / தொடர்புடையவர்) (a) இளம் வங்காள இயக்கம் (1826–31) 1. சையது அகமது (b) வஹாபி இயக்கம் 2. கோபால கிருஷ்ண கோகலே (c) இராமகிருஷ்ணா இயக்கம் 3. லூயி விவியன் டூராஸியோ (d) இந்திய சேவையாளர் சங்கம் 4. சுவாமி விவேகானந்தர் [2017-PSYCHOLOGY-Posts Included in T.N. Approved Schools and Vigilance Service IN The Tamil Nadu Approved Schools and Vigilance Service (2015 – 2017)] A) 3, 1, 4, 2 B) 1, 2, 3, 4 C) 2, 1, 3, 4 D) 4, 2, 3, 1
  31. அலிகார் இயக்கத்தைத் தொடங்கியவர் [2017 Executive Officer, Grade-IV included in Group VIII Services IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) O. ஹியூம் B) சர் சையது அகமதுகான் C) பால கங்காதர திலகர் D) ஜவஹர்லால் நேரு
  32. ‘இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர்’ என அழைக்கப்படுபவர் [2017 Executive Officer, Grade-IV included in Group VIII Services IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) சுவாமி தயானந்த சரஸ்வதி B) சுவாமி விவேகானந்தர் C) இராமகிருஷ்ண பரமஹம்சர் D) இராஜாராம் மோகன் ராய்
  33. ‘வேதங்களை நோக்கிச் செல்’ என்று கூறியவர் [2017 Executive Officer, Grade-IV included in Group VIII Services IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) சுவாமி தயானந்த சரஸ்வதி B) ராமகிருஷ்ணா C) விவேகானந்தர் D) ராஜா ராம் மோகன்ராய்
  34. “இளம் வங்காள இயக்கத்தை” நிறுவியவர் [2017-ASSISTANT WORKS MANAGER IN THE GOVT. PRESS IN THE TAMIL NADU STATIONERY AND PRINTING SERVICE 2015-2016] A) அன்னி பெசண்ட் B) ஹென்றி விவியன் டெரோசியோ C) ஹென்றி ஸ்டீல் ஆல்காட் D) எம்.ஜி. ரானடே
  35. ‘சத்ய ஷோதக் சமாஜத்தை’ நிறுவியவர் [2017-ASSISTANT WORKS MANAGER IN THE GOVT. PRESS IN THE TAMIL NADU STATIONERY AND PRINTING SERVICE 2015-2016] A) இராமலிங்க அடிகள் B) வைகுண்ட சுவாமிகள் C) காந்திஜி D) ஜோதிபாபூலே
  36. சமூக சீர்திருத்த வாதிகளையும் அவர்களின் இயக்கங்களையும் பொருத்துக பட்டியல் I பட்டியல் II (a) ராஜாராம் மோகன்ராய் 1. பிரம்மஞான சபை (b) ஆத்மராம் பாண்டுரங் 2. ஆர்ய சமாஜம் (c) மேடம் H.P பிளாவட்ஸ்கி 3. பிரார்த்தனா சமாஜம் (d) தயானந்த சரஸ்வதி 4. பிரம்ம சமாஜம் [GENERAL STUDIES-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) (a) 4, (b) 2, (c) 1, (d) 3 B) (a) 3, (b) 2, (c) 1, (d) 4 C) (a) 2, (b) 1, (c) 4, (d) 3 D) (a) 4, (b) 3, (c) 1, (d) 2
  37. ‘நவீன இந்தியாவின் தந்தை’ என்றழைக்கப்படுபவர் யார்? IN GROUP-II A SERVICES 2017-2018 [GKT-58-2017 COMBINED CIVIL SERVICES EXAMINATION [NON-INTERVIEW POSTS] A) அம்பேத்கார் B) ‘பெரியார்’ ஈ.வெ.ரா C) காந்திஜி D) இராஜாராம் மோகன் ராய்
  38. ‘பாராளுமன்றத்தின் தலைசிறந்த நபர் விவேகானந்தர்’ என்று குறிப்பிட்ட பத்திரிகையின் பெயர் IN GROUP-II A SERVICES 2017-2018 [GKT-58-2017 COMBINED CIVIL SERVICES EXAMINATION [NON-INTERVIEW POSTS] A) யங் இந்தியா B) சமாச்சர் தர்பன் C) சுதேச மித்ரன் D) நியூயார்க் ஹெரால்ட்
  39. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்: I. வங்காள ஆசிய சங்கத்தை ஹென்றி விவியன் தெராசியோ தொடங்கினார். II. சுத்தி இயக்கத்தை தயானந்த சரஸ்வதி தொடங்கினார். III. சுய மரியாதை இயக்கத்தை ஈ.வே. ராமசாமி தொடங்கினார். IV. அலிகார் இயக்கத்தை மிர்சா குலாம் அகமது தொடங்கினார். [2017 AUTOMOBILE ENGINEER IN THE MVM DEPT (2013-2014) AND THE POLICE TRANSPORT WORKSHOP-CUM-TRAINING SCHOOL (2014-2015) IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) I, II மற்றும் IV B) I மற்றும் IV C) II, III மற்றும் IV D) I மற்றும் II
  40. கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் 1ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையை குறியீடுகளில் இருந்து தேர்ந்தெடு பட்டியல் I பட்டியல் II (a) நாராயண குரு 1. பூனா (b) வைகுந்த சாமி 2. ஜன்காரா (c) சுவாமி தயானந்தா 3. கன்னியாகுமரி (d) ஜோதிபாய் பூலே 4. அருவிபுரம் [2017 ASSISTANT COMMISSIONER IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ADMINISTRATION SERVICE 2013-2014] A) 3 4 1 2 B) 4 3 2 1 C) 1 3 4 2 D) 2 4 1 3
  41. சுவாமி தயானந்தர் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த இடம் 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE} A) பம்பாய் B) கல்கத்தா C) டெல்லி D) லக்னோ
  42. ஆக்ராவில் உள்ள தயாள்பாக்கை தலைமையிடமாகக் கொண்டு 1851 ராதாசாமி சத்சங்கத்தை தொடங்கியவர் யார்? 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE} A) குரு சாலிகிராம் சாஹிப் பகதூர் B) சிவ தயாள் கத்ரி C) சத்யானந்த் அக்னிஹோத்ரி D) மதன் மோகன் மால்வியா
  43. கீழ்க்கண்டவற்றுள், எந்த ஒன்று இராமகிருஷ்ண மிஷனின் செய்திகளில் குறிப்பிட்டவை அல்ல? [2018-GENERAL STUDIES-EXECUTIVE OFFICER, GRADE-I IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE 2014-2016, 2017-2018] A) கடவுள் பக்தி B) ஆன்மிக வளர்ச்சி C) அனைத்து மதங்களின் ஒற்றுமை D) மனிதர்களுக்கான சேவைகள்
  44. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது? [2018-GENERAL STUDIES-EXECUTIVE OFFICER, GRADE-I IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE 2014-2016, 2017-2018] A) ஆத்மிய சபா – ராதாகண்ட தேவ் B) தர்ம சபா – தேவேந்திரநாத் தாகூர் C) தத்துவபோதினி சபா – ராம்மோகன் ராய் D) பிராத்தன சமாஜம் – டாக்டர். ஆத்மராம் பாண்டுரங்
  45. தனித்து நிற்கும் ஒன்றை அடையாளம் காண் [2018-GENERAL STUDIES-EXECUTIVE OFFICER, GRADE-I IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE 2014-2016, 2017-2018] A) சர் வில்லியம் ஹண்டர் – இந்திய முஸல்மான்கள் B) தாராபாய் ஷிண்டே – ஆண்-பெண் ஓர் ஒப்பீடு C) ஜான் மால்கம் – இராபர்ட் கிளைவ் பிரபுவின் வாழ்க்கை D) கேசவ் சந்திர சென் – இந்தியன் மிரர்
  46. தேவிந்திரநாத் தாகூர் ஏற்படுத்திய அமைப்பின் பெயரை குறிப்பிடுக [2018-GENERAL STUDIES-COMBINED ENGINEERING SERVICES EXAMINATION IN THE TAMIL NADU FACTORY ELECTRICAL INSPECTORATE AGRICULTURAL ENGINEERING FISHERIES ENGINEERING SERVICE 2012-2013, 2015-2016 & 2016-2017] A) சங்கத் சபா B) தத்துவபோதினி சபா C) இந்திய சீர்திருத்த சங்கம் D) பிரம்ம சமாஜம்
  47. ‘சதி என்பது ஒவ்வொரு சாஸ்திரப்படி ஒரு கொலை’ என்று வருணித்தவர் யார்? [2018-GENERAL STUDIES-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) அக்ஷய் குமார் தத் B) வித்யா சாகர் C) ராஜாராம் மோகன் ராய் D) மஹாத்மா காந்திஜி
  48. தியசாபிக்கல் சொசைட்டி எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது? [2018-GENERAL STUDIES- Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) வாஷிங்டன் B) நியூயார்க் C) சாலிஸ்பரி D) ரோம்
  49. சத்திய ஜோடக் சமாஜ் என்ற அமைப்பினை உருவாக்கியவர் யார்? [2018-SOCIAL LABOUR LAW-Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) ஜோதிராவ் பூலே B) அன்னிபெசன்ட் C) மகரிஷி அரவிந் கோஷ் D) ஜஸ்டிஸ் ரானடே
  50. எந்த இயக்கம் வேதத்தை நோக்கி, பின்னோக்கி செல்லுதல் என்பதை ஆதரித்தது? [2018-SOCIAL LABOUR LAW-Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) ஆரிய சமாஜ் B) பிரம்ம சமாஜ் C) ராமகிருஷ்ண மிஷன் D) பிரார்த்தனை சபா
  51. இராஜாராம் மோகன்ராய் பற்றிய தவறான கூற்றை சுட்டிக் காட்டவும். [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) இராஜாராம் மோகன்ராய் 1828-ல் கல்கத்தாவில் பிரம்ம சமாஜம் தோற்றுவித்தார் B) தாமே ஒரு கிறித்தவக் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டார் C) இராம் மோகன்ராய் வங்காள மொழியில் முதலாவது வார இதழான “சம்வாத் கௌமுதி” தொடங்கினார் D) 1833-ல் இங்கிலாந்து பிரிஸ்டல் என்ற இடத்தில் அவர் மறைந்தவர்
  52. பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் உருவாவதற்கு காரணமாக இருந்தவர் [2018-GENERAL STUDIES- Motor Vehicle Inspector, Grade-II IN The Tamil Nadu Transport Subordinate Service (2013-2018)] A) நேரு B) காந்தி C) மதன் மோகன் மாளவியா D) கோகலே
  53. சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்வதற்கு உதவியவர் யார்? [2018-GENERAL STUDIES-COMBINED ENGINEERING SERVICES EXAMINATION IN The Tamil Nadu Engineering Highways Engineering Panchayat Development Service 2013-2014 & 2017-2018] A) டப்ரின் பிரபு B) மிண்டோ பிரபு C) சர். ஆர்தர் ஹேவ்லாக் D) சர். எளஹீ ஏல்
  54. விதவை மறுமணச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது? [2018-GENERAL STUDIES-Agricultural Officer (EXTENSION) IN The Tamil Nadu Agricultural Extension Service (2015-2018)] A) 1856 B) 1857 C) 1858 D) 1859
  55. சுதேசி கொள்கையை முதலில் உபதேசித்த இந்தியர் யார்? [2018-GENERAL STUDIES-Agricultural Officer (EXTENSION) IN The Tamil Nadu Agricultural Extension Service (2015-2018)] A) ராஜாராம் மோகன் ராய் B) தயானந்த சரஸ்வதி C) ராமகிருஷ்ண பரமஹம்சர் D) அன்னிபெசன்ட்
  56. விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு [2018-GENERAL STUDIES-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) கிபி 1846 B) கிபி 1856 C) கிபி 1870 D) கிபி 1891
  57. சகோதரி நிவேதித்தாவின் இயற்பெயர் என்ன? [2018-GENERAL STUDIES-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) சாரதா B) மார்கரேட் நோபிள் C) திருமதி பெசன்ட் D) பிகாஜி காமா
  58. நாம்தாரி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்? [2018-GENERAL STUDIES- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015] A) பாபா ராம் சிங் B) பாலக் சிங் C) குரு கோவிந்த் சிங் D) குரு நானக்
  59. முதன்முதலாக கல்கத்தாவில் பெண்களுக்கான இந்து பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு [2018-GENERAL STUDIES- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015] A) 1849 B) 1850 C) 1851 D) 1852
  60. பொருத்துக (a)–(d) 1–4 (a) சத்ய சோதக் சமாஜம் 1. இராமலிங்க அடிகள் (b) ஜீவ காருண்யம் 2. ஜோதிபா பூலே (c) தர்ம பரிபாலனம் 3. சுவாமி விவேகானந்தா (d) இந்து புயல் 4. ஸ்ரீ நாராயணகுரு [2018-GS-Statistical Inspector IN The Tamil Nadu Animal Husbandry Subordinate Service] A) (a) 2, (b) 1, (c) 4, (d) 3 B) (a) 2, (b) 4, (c) 3, (d) 1 C) (a) 4, (b) 1, (c) 2, (d) 3 D) (a) 1, (b) 3, (c) 2, (d) 4
  61. ‘இளம் பெங்கால்’ இயக்கத்தை நிறுவியவர் யார்? [2018-GS-Statistical Inspector IN The Tamil Nadu Animal Husbandry Subordinate Service] A) O. ஹூம் B) ஹென்றி விவியன் டிரோஷியா C) D) அன்னி பெஸண்ட்
  62. ‘சதி’ தடைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு [2018-SOCIAL-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) 1819 B) 1829 C) 1839 D) 1929
  63. “குடியரசு மட்டுமே அனைத்து மனிதர்களுக்கான சம வாய்ப்பினையும், சமமில்லா திறன்படைத்தவர்களுக்கு வளர்ச்சியை அளிக்க முடியும்” என கூறியவர் யார்? [2019-EDUCATION-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) மகாத்மா காந்தி B) ஜவஹர்லால் நேரு C) டாக்டர் இராதாகிருஷ்ணன் D) டாக்டர் அப்துல் கலாம்
  64. கருத்தியல் கொள்கையை ஆதரித்த பின்வரும் தத்துவ அறிஞரை அடையாளப்படுத்துக [2019-EDUCATION-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) ரூசோ B) மாண்டிசோரி C) பிளாட்டோ D) ஜான் டுவே
  65. பின்வருவனவற்றுள் எந்த பண்பு பயனளவைக் கொள்கை. இயற்கை கொள்கை மற்றும் இருத்தல் கொள்கைகளுக்கு பொதுவானதாக இருக்கின்றது? [2019-EDUCATION-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) கல்வியின் ஆன்மீக கோட்பாட்டை வலியுறுத்துகின்றது B) தனிநபரை பற்றி வலியுறுத்துகின்றது C) புறச்சுற்றுச் சூழலை வலியுறுத்துகின்றது. D) மதிப்புக் கல்வியை வலியுறுத்துகின்றது.
  66. எதிர்மறைக் கல்வியோடு தொடர்புடையவர் [2019-EDUCATION-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) பிளாட்டோ B) ஜான்டூயி C) ரஸ்ஸல் D) ரூசோ
  67. இராமகிருஷ்ணா மடம் என்பது ___________ என்பவரின் குரு 1886-ல் இறந்தபின் அமைக்கப்பட்டது. [2019-EDUCATION-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) சுவாமி தயானந்த் B) சுவாமி விவேகானந்தர் C) எம்.கே.காந்தி D) இரவீந்திரநாத் தாகூர்
  68. பின்வருவனவற்றுள் எது தவறான இணை? [2019-EDUCATION-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) இரவீந்திரநாத் தாகூர் – விஸ்வபாரதி B) ஜெ.கிருஷ்ணமூர்த்தி – கற்றல் சூழலில் சுதந்திரம் C) மகாத்மா காந்தி – ஆதாரக்கல்வி D) அரவிந்தர் – அத்வைதம்
  69. தவறான கூற்றை சுட்டிக்காட்டு [GKT-101-2019-COST ASSISTANT IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2016 – 2017)] A) 1896ல் விவேகானந்தர் ராமகிருஷ்ண மிஷனை ஆரம்பித்தார் B) அதற்கு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன C) இராமகிருஷ்ணரின் சீடர்கள் பிரம்ம சமாஜத்தின் முழு திட்டத்தையும் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளனர் D) இது எண்ணற்ற பள்ளிகள், அனாதை விடுதிகள், மருத்துவ மனைகளை ஏற்படுத்தியுள்ளது
  70. தஹ்தீப்-உல் அக்லாக் எனும் தனது சஞ்சிகையின் மூலம் பிரி மற்றும் முரிதி எனும் முஸ்லிம் சமூக முறையை கண்டித்தவர் யார்? [GKT-101-2019-COST ASSISTANT IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2016 – 2017)] A) மௌலி-சிராக் அலி B) சர் சையத் அகமதுகான் C) அப்துல் கலாம் ஆஸாத் D) மிர்ஸா குலாம் அகமது
  71. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்து சரியான குறியீட்டினை எழுது I. ரபீந்திரநாத் தாகூர் தேசிய கல்வி திட்டத்தை ஆதரித்தார் II. 1901-ல் சாந்தி நிகேதனில் ஒரு பள்ளியை நிறுவினார் இவற்றுள் [GKT-101-2019-COST ASSISTANT IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2016 – 2017)] A) I சரி II தவறு B) II சரி I தவறு C) I மற்றும் II இரண்டும் சரி D) I மற்றும் II இரண்டும் தவறு
  72. ‘சத்யசோதக் இயக்கத்தை’ ஆரம்பித்தவர் [2019-GENERAL STUDIES-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) B) ஜோதிபாய் பூலே C) V. ராமன் பிள்ளை D)
  73. சையது அகமதுகானால் தொடங்கப்பட்ட இயக்கம் எது? [2019-EXECUTIVE OFFICER, GRADE-III IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017-2019)] A) சுவராஜ்ய இயக்கம் B) சுதேசி இயக்கம் C) அலிகார் இயக்கம் D) குக்கா இயக்கம்
  74. ‘சத்திய சோதக் சமாஜ்’ (உண்மை தேடுவோர் சங்கம்) என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)] A) ஜோதிபாபூலே B) ஸ்ரீ நாராயண குரு C) இராமலிங்க அடிகள் D) ஸ்ரீபாத B.V. சாது மகாராஜா
  75. “மைய வங்கி நாட்டின் கடனைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாகும்” என மைய வங்கிக்கு இலக்கணம் வகுத்தவர் [2019 DRAUGHTSMAN, GRADE-III IN THE TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT IN THE TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE (2017-2018)] A) H.A.ஷா B) ஆடம் ஸ்மித் C) ஹாட்ரே D) சாமுவேல்சன்
  76. 1817-ல் டேவிட்ஹேர் என்பவருடன் இணைந்து கல்கத்தா இந்து கல்லூரியை நிறுவியவர் யார்? [GKT-108-2019 JUNIOR INSPECTOR OF CO-OPERATIVE SOCIETIES IN THE TAMIL NADU CO-OPERATIVE SUBORDINATE SERVICE (2014-15 & 2017-18)] A) சுவாமி தயானந்த சரஸ்வதி B) சுவாமி விவேகானந்தா C) இராமகிருஷ்ண பரமஹம்சர் D) இராஜாராம் மோகன்ராய்
  77. கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது? [GKT-108-2019 JUNIOR INSPECTOR OF CO-OPERATIVE SOCIETIES IN THE TAMIL NADU CO-OPERATIVE SUBORDINATE SERVICE (2014-15 & 2017-18)] A) சுத்தி இயக்கம் – சுவாமி தயானந்த சரஸ்வதி B) அய்யாவழி – வைகுண்ட சுவாமிகள் C) ராமகிருஷ்ணா இயக்கம் – இராமகிருஷ்ண பரமஹம்ஸர் D) நாம்தாரி இயக்கம் – பாமா ராம் சிங்
  78. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது? [GKT-108-2019 JUNIOR INSPECTOR OF CO-OPERATIVE SOCIETIES IN THE TAMIL NADU CO-OPERATIVE SUBORDINATE SERVICE (2014-15 & 2017-18)] A) ஆரிய சமாஜம் – வடலூர் B) பிரம்ம ஞான சபை – நியூயார்க் (அமெரிக்கா) C) சமரச சுத்த சன்மார்க்க சங்கம் – பேளூர் D) சத்யசோதக் சமாஜம் – குஜராத்
  79. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என இராஜாராம் மோகன்ராயை குறிப்பிட்டுள்ளவர் யார்? [2019 LECTURER IN STATISTICS IN THE TAMIL NADU MEDICAL SERVICE] A) கேஷப் சந்திர சென் B) ரவீந்திரநாத் தாகூர் C) சுவாமி விவேகானந்தர் D) வில்லியம் பெண்டிங்
  80. கால வரிசைப்படுத்துக: 1. உடன்கட்டை ஏறும் முறை ஒழிப்பு 2. தேசிய மனித உரிமை ஆணையம் 3. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 4. பெண்களுக்கு இட ஒதுக்கீடு தரும் பஞ்சாயத் ராஜ் [2019-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) 2, 1, 3, 4 B) 1, 3, 4, 2 C) 1, 2, 3, 4 D) 4, 3, 1, 2
  81. ஆர்ய சமாஜத்தை தோற்றுவித்தவர் IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE [2019-TECHNICAL ASSISTANT [AIR CONDITIONING & GAS PLANT] A) ராஜாராம் மோகன்ராய் B) சுவாமி தயானந்த சரஸ்வதி C) இராமானுஜர் D) சங்கராச்சாரியார்
  82. கர்னல் டாக், ஜான்சன் டன்கன், மால்கம் போன்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எதை குறித்து விளக்கமாக ஆய்வு செய்தார்கள்? IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE [2019-TECHNICAL ASSISTANT [AIR CONDITIONING & GAS PLANT] A) விதவைகள் மறுமணம் B) பெண் சிசுக்கொலை C) குழந்தை மணம் D) பர்தா முறை.
  83. பண்டித ஈஸ்வர சந்திரருக்கு “வித்யாசாகர்” என்ற பட்டம் எந்த பணிக்காக அவருக்கு வழங்கப்பட்டது? [2019 HOSTEL SUPERINTENDENT – CUM- PHYSICAL TRAINING OFFICER IN TAMIL NADU] A) கல்வியை பரப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் B) விதவை திருமணத்தை ஆதரித்ததனால் C) குழந்தை திருமணத்தை கடுமையாக எதிர்த்ததால் D) அவருடைய சமூக பணிகள்
  84. 1. ராம் மோகன் ராய் உபநிஷத்தின் வழி கடவுள் கொள்கையை ஏற்றுக் கொண்டார். 2. சுவாமி தயானந்த சரஸ்வதி மேற்கத்திய சிந்தனை வாதத்தை ஏற்றுக்கொண்டார். 3. சமூக சீர்திருத்தவாதிகள் பெண் அடிமை மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு பாடுபட்டனர். 4. 1918 ல் பிராமணர் எதிர்ப்பு இயக்குமாறு தென்னிந்திய விடுதலை அமைப்பு உருவாக்கம் பெற்றது. [2019 POSTS INCLUDED IN CSS-I EXAMINATION IN TAMIL NADU] A) 1, 2, 3 மட்டும் சரி 4 தவறு B) 1, 3, 4 சரி, 2 தவறு C) 1, 2, 3, 4 சரி D) 2, 3, 4 சரி, 1 தவறு
  85. தவறான இணையை அடையாளம் காண் I. பிரம்ம சமாஜம் – ராஜா ராம் மோகன் ராய் – 1828 II. இளம் வங்காள இயக்கம் – ஹென்றி விவியன் டெரோசியோ – 1909 III. ஆரிய சமாஜம் – சுவாமி தயானந்த சரஸ்வதி – 1875 IV. பிரார்த்தனை சமாஜம் – ஆத்மராம் பாண்டுரங் – 1888 [2019 SENIOR TECHNICAL ASSISTANT & JUNIOR TECHNICAL ASSISTANT IN DEPARTMENT OF HANDLOOMS IN THE TAMIL NADU HANDLOOMS AND TEXTILES SUBORDINATE SERVICE] A) I மட்டும் B) II மற்றும் IV மட்டும் C) III மற்றும் IV மட்டும் D) I மற்றும் IV மட்டும்
  86. கீழ்க்கண்டவற்றை பொருத்துக பட்டியல் I பட்டியல் II (a) சத்திய ஞான சபை 1. இராமலிங்க அடிகள் (b) அய்யாவழி 2. ஈ.வெ. ராமசாமி (c) சுயமரியாதை இயக்கம் 3. பர்துஞ்சி நௌரோஜி (d) பார்சி சமய சீர்திருத்த சங்கம் 4. வைகுந்த சுவாமிகள் [2019-GENERAL SUDIES-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) 1 2 4 3 B) 2 4 3 1 C) 1 4 2 3 D) 4 3 1 2
  87. இந்தியாவில் முஸ்லீம்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் எது? [2019-GENERAL SUDIES-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) நிரங்காரி இயக்கம் B) அலிகார் இயக்கம் C) நாம்தாரி இயக்கம் D) இளம் வங்காள இயக்கம்
  88. யாரால் சதி ரத்து செய்யப்பட்டது? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) லார்டு டல்ஹௌசி B) லார்டு கர்சன் C) லார்டு கேன்னிங் D) வில்லியம் பெண்டிங் பிரபு
  89. ஆத்மிய சபை யாரால் தோற்றுவிக்கப்பட்டது? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) விவேகானந்தர் B) ராம்மோகன் ராய் C) கேசவ் சந்திர சென் D) தயானந்த சரஸ்வதி
  90. கீழ்க்கண்ட கூற்றில் எது சரியானது? (a) பிரம்ம சமாஜத்தை ஏற்படுத்தியவர் ராம்மோகன் ராய் (b) ராம் மோகன் ராய் உபநிடத்துகளின் படி கடவுள் தத்துவத்தை ஏற்றுக் கொள்கின்றார் (c) சுவாமி தயானந்தர் மேற்கத்திய கொள்கைகளை நிராகரித்தார் (d) கேசப் சந்திரசென் 1858-ல் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார் [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) அனைத்தும் சரி B) (a), (b), (c) சரி (d) மட்டும் தவறு C) (a), (b), (d) சரி & (c) மட்டும் தவறு D) (a), (b), (c), (d) தவறு
  91. பாகல் பாந்தியர் எனும் பாதி சமய பிரிவினையை நிர்மாணித்தவர் யார்? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) கைலாபால் B) கரம்ஷா C) புரந்தர் சிங் நரேந்திரா D) தீரத்சிங்
  92. எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது? I. ஆரிய சமாஜ் 1875 II. தியோபந்து பள்ளி 1866 III. இராமகிருஷ்ண மிஷன் 1869 IV. பார்ஸி சமய இயக்கம் 1851 [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) I B) II C) III D) IV
  93. எந்த ஆண்டு தியோபந்து பள்ளி நிறுவப்பட்டது? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) 1866 B) 1857 C) 1875 D) 1896
  94. பொருத்துக: பட்டியல் I பட்டியல் II (a) பிரார்த்தன சமாஜம் 1. சத்யானந்த அக்னிகோத்ரி (b) ஆரிய சமாஜம் 2. ஆத்மராம் பாண்டுரங் (c) தேவ சமாஜம் 3. தயானந்த சரஸ்வதி (d) பிரம்ம சமாஜம் 4. ராஜாராம் மோகன் ராய் IN THE TAMIL NADU TREASURIES AND ACCOUNTS SERVICE [2019 ACCOUNTS OFFICER, CLASS III [SHORTFALL VACANCIES] A) 1 3 2 4 B) 2 1 3 4 C) 1 2 3 4 D) 2 3 1 4
  95. விவேகானந்தர், இராமகிருஷ்ண மடத்தை தொடங்கிய ஆண்டு எது? [2019 DRUGS INSPECTOR & JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TN] A) கி.பி. 1898 B) கி.பி. 1897 C) கி.பி. 1858 D) கி.பி. 1859
  96. அலிகார் இயக்கத்தை நிறுவியவர் யார்? [2019 DRUGS INSPECTOR & JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TN] A) பத்ரூதின் தியாப்ஜி B) சர் சையது அகமது பிரல்வி C) மிர்சா குலாம் D) சர் சையது அகமது கான்
  97. முதலாவது தயானந்த ஆங்கிலோ வேதபள்ளி (டி.ஏ.வி) நிறுவப்பட்ட இடம் [2019 ASSISTANT TRAINING OFFICER – STENOGRAPHY-ENGLISH & SECRETARIAL PRACTICE IN THE TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SUBORDINATE SERVICE (2014-19)] A) லாகூர் B) குவாலியர் C) டெல்லி D) சென்னை
  98. தத்துவ போதினி சபையை நிறுவியவர் யார்? [2019 RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE, RANIPET IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE (2013-16 TO 2016-17)] A) தேவேந்திர நாத் தாகூர் B) இராஜராம் மோகன் ராய் C) இரவீந்திரநாத் தாகூர் D) கேசப் சந்திரசென்
  99. ‘இந்தியாவின் விடிவெள்ளி’ என்று அழைக்கப்படுபவர் யார்? [2019 POSTS INCLUDED IN COMBINED ENGINEERING SERVICES EXAMINATION] A) இராஜா ராம் மோகன் ராய் B) மகாத்மா காந்தி C) இரபிந்திரநாத் தாகூர் D) சுபாஷ் சந்திர போஸ்
  100. இந்திய சீர்திருத்த சங்கத்தை 1870-ல் நிறுவியவர் யார்? [2019 POSTS INCLUDED IN COMBINED ENGINEERING SERVICES EXAMINATION] A) ராம் மோகன் ராய் B) தேவேந்திரநாத் தாகூர் C) கேசப் சந்திர சென் D) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
  101. 1856-ஆம் ஆண்டு விதவை மறுமண சட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்? [2019 POSTS INCLUDED IN COMBINED ENGINEERING SERVICES EXAMINATION] A) டல்ஹௌசி பிரபு B) கேனிங் பிரபு C) வெல்லஸ்லி பிரபு D) வாரன் ஹேஸ்டிங்ஸ்
  102. 1897 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணா மிஷனை தோற்றுவித்தவர் யார்? [2019 POSTS INCLUDED IN COMBINED ENGINEERING SERVICES EXAMINATION] A) இராமகிருஷ்ண பரமஹம்சர் B) தயானந்த சரஸ்வதி C) விவேகானந்தர் D) ஸ்ரீ அரவிந்தர்
  103. பொருத்துக : (a) நவீன இந்தியாவின் விடி வெள்ளி 1. அன்னி பெசன்ட் (b) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் 2. இராஜா ராம்மோகன் ராய் (c) நியூ இந்தியா 3. இராமகிருஷ்ண மடம் (d) சூரிய ஒளி மூலம் மின்சாரம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி [2019 POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV (2018-2020)] A) 1 3 2 4 B) 2 4 1 3 C) 4 3 2 1 D) 1 4 3 2
  104. கீழ்காண்பவற்றினை சரியாக பொருத்தி, சரியான விடையை தேர்ந்தெடுக்க. (a) ஆத்மிய சபா 1. கோபால கிருஷ்ண கோகலே (b) தர்ம சபா 2. H.N. குன்ஸ்ரூ (c) செர்வன்ட் ஆப் இந்தியா சொசைட்டி 3. இராம் மோகன் ராய் (d) சேவா சமிதி 4. ராதாகாந்த தேவ் [2019 JUNIOR SCIENTIFIC OFFICER IN The Tamil Nadu Forensic Science Subordinate Service (2015-2019)] A) 2 4 3 1 B) 4 2 3 1 C) 3 4 1 2 D) 1 4 2 3
  105. வரிசை Iயை, வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்துக: வரிசை I வரிசை II ஆத்மிய சபை 1. M.G. ரான்டே B பிரார்த்தன சபா 2. ராஜாராம் மோகன்ராய் C ஆரிய சமாஜம் 3. தயானந்த சரஸ்வதி D தக்காண கல்விக்குழு 4. ஆத்மாராம் பாண்டுரங்கா 2013-Posts Included in Combined Civil Services Examination IN Group-II Services [A] A) 2 4 3 1 B) 1 3 2 4 C) 4 3 2 1 D) 3 2 1 4

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் – ராஜா ராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

  • TNPSC இந்திய சமூக சீர்திருத்தவாதிகள்
  • Raja Ram Mohan Roy TNPSC
  • Swami Vivekananda TNPSC
  • Indian Social Reformers TNPSC
  • TNPSC Modern India PYQ
  • TNPSC History Previous Year Questions
  • பிரம்ம சமாஜம் TNPSC
  • ராமகிருஷ்ண மிஷன் TNPSC
  • TNPSC Group 2 History Questions
  • TNPSC Group 4 History Questions
  • TNPSC PYQ

Please disable your adblocker this site!

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page