TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | பிரபஞ்சம், விண்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | பிரபஞ்சம், விண்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | பிரபஞ்சம், விண்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


TNPSC Galaxy Study App Banner TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | பிரபஞ்சம், விண்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
  1. கோள்களை உருவ அடிப்படையில்‌ வரிசைப்படுத்துக [2012 Executive Officer, Grade-I IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) சனி, நெப்டியூன்‌, யுரேனஸ்‌, வியாழன்‌ B) நெப்டியூன்‌, சனி, யுரேனஸ்‌, வியாழன்‌ C) வியாழன்‌, சனி, நெப்டியூன்‌, யுரேனஸ்‌ D) சனி, நெப்டியூன்‌, வியாழன்‌, யுரேனஸ்‌.
  2. நட்சத்திரக்‌ வட்டம்‌ என்பது [2012 Executive Officer, Grade-I IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) பல மில்லியன்‌ கோள்களின்‌ பூதாகரக்‌ குடும்பம்‌ B) பல மில்லியன்‌ நட்சத்திரங்களின்‌ பூதாகரக்‌ குடும்பம்‌ C) பல மில்லியன்‌ நட்சத்திரங்கள்‌ மற்றும்‌ கோள்களின்‌ பூதாகரக்‌ குடும்பம்‌ D) பல மில்லியன்‌ நட்சத்திரங்கள்‌, கோள்கள்‌ மற்றும்‌ சிறுகோள்களின்‌ குடும்பம்‌.
  3. புதன்‌ சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும்‌ காலம்‌ [2012 Executive Officer, Grade-I IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) 68 நாட்கள்‌ B) 108 நாட்கள்‌ C) 110 நாட்கள்‌ D) 88 நாட்கள்‌
  4. கீழ்வரும் கூற்றுகளை ஆராய்க : I. தீவு வளைவுகள் தீவிரமான எரிமலைப்பகுதிகளைக் குறிக்கின்றன. II. தீவு வளைவுகள் புவியமைப்பியலாக மிகவும் இளமையானவை. III. தீவு வளைவுகள் பசுபிக் பெருங்கடலில் பரவலாகக் காணப்படுகின்றன. IV. அகழிகள் பெரும்பாலும் தீவு வளைவுகளுடன் சேர்ந்தே காணப்படுகின்றன. மேற்கண்ட கூற்றுகளில் [2012-GEOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) I மட்டும் சரியானது B) I மற்றும் II சரியானது C) I, II மற்றும் III சரியானது D) அனைத்தும் சரியானவை
  5. அமெரிக்காவின் தென் கோடி முனையினை ——–என்று அழைப்பர். [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) போப்ஸ் லைன் B) புதிய உலகம் C) மெகல்லன் ஜலசந்தி D) இவற்றுள் எதுவுமில்லை
  6. சூரிய குடும்பத்தில் துணைக்கோள் இல்லாத கோளின் பெயர் [2012-PG GEOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) செவ்வாய் B) சுக்கிரன் (வீனஸ்) C) குரு D) யுரேனஸ்.
  7. கீழ்க்கண்ட வாக்கியங்களைக்‌ கவனி : கூற்று : சனிக்கோள்‌ தண்ணீரில்‌ போடும்பொழுது மிதக்கும்‌ காரணம்‌ (R) : சனிக்கோளின்‌ ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில்‌ சரியான விடையைத்‌ தேர்ந்தெடு: 2012-Posts included IN Group-IV Services [A] A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி, மேலும்‌ (R) என்பது விற்கு சரியான விளக்கம்‌ B) மற்றும்‌ (R) இரண்டும் சரி, மேலும்‌ (R) என்பது விற்கு சரியான விளக்கமல்ல C) சரி, ஆனால்‌ (R) தவறு D) தவறு, ஆனால்‌ (R) சரி
  8. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க : I. கோள்‌ பாதையில்‌ மிக வேகமாக சுற்றும்‌ கோள்‌ புதன்‌ II. செவ்வாய்‌ சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள்‌ தேவைப்படுகிறது III. சனிக்கோள்‌ சூரியனிடமிருந்து 5 ஆம்‌ இடத்தில்‌ அமைந்துள்ளது. இவற்றுள்‌ எது / எவை சரி : [2012-Posts included IN Group-IV Services] A) I மட்டும்‌ B) I மற்றும்‌ II C) II மற்றும்‌ III D) I, II மற்றும்‌ III
  9. கீழ்க்கண்டவற்றுள்‌ மிகவும்‌ குறுகிய கோள்‌ யாது? [2012-Posts included IN Group-IV Services] A) சனி B) வீனஸ்‌ C) புளூட்டோ D) நெப்டியூன்‌.
  10. சரியான விடையை தேர்ந்தெடு. செவ்வாய்‌ கிரகம்‌ சிவப்பாக இருக்கக்‌ காரணம்‌ [2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II] A) மண்ணில்‌ அதிக அளவு இரும்பு ஆக்ஸைடு உள்ளது B) மண்ணில்‌ இரும்பு இல்லை C) அது மிகவும்‌ வெப்பமானது D) களிமண்‌ கலந்துள்ளது
  11. நமது பால்வழி விண்மீன்‌ கூட்டத்தின்‌ அருகமைந்த விண்மீன்‌ கூட்டத்தின்‌ பெயர்‌, [2012 Posts included in CCSE-I IN 2011-2013] A) ஆண்ட்லியா B) அக்குலா C) ஆண்ட்ரோமேடா D) ஆரிகா
  12. கீழ்க்காணும்‌ வாக்கியங்களை கவனி : கூற்று : நிலவின்‌ 41 சதவீத பகுதி புவியில்‌ எப்போதுமே புலப்படுவதில்லை. காரணம்‌ (R) : நிலா புவியின்‌ அதே திசையிலேயே சுற்றிச்‌ சுழல்கின்றது 2012 Posts included in CCSE-I IN 2011-2013 [A] A) மற்றும்‌ (R) இரண்டுமே சரி, மேலும்‌ (R) என்பது விற்கு சரியான விளக்கம் B) மற்றும்‌ (R) இரண்டுமே சரி, மேலும்‌ (R) என்பது விற்கு சரியான விளக்கமல்ல C) சரி ஆனால்‌ (R) தவறு D) தவறு ஆனால்‌ (R) சரி
  13. பட்டியல் I பட்டியல் II கோள் – சூரியனைச் சுழன்றவாறு சுற்றிவரும் காலம் பட்டியல் I பட்டியல் II [2013-Store Keeper & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service] A) 1 2 3 4 B) 4 3 2 1 C) 2 3 4 1 D) 4 3 1 2
  14. பூமிக்கு மிக அருகாமையில் காணப்படும் விண்மீன் [2014- POSTS INCLUDED IN MADRAS HIGH COURT SERVICE] A) சிரியுஸ் B) ஆல்ஃபா சென்டௌரி C) சைகின் D) லைடென்
  15. ‘போர் கடவுள்’ என்றழைக்கப்படும் கோள் [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION] A) புதன் B) வெள்ளி C) செவ்வாய் D) வியாழன்
  16. தொடர்ந்து வருகிற ஒவ்வொரு இரவிலும் சந்திரன் தோன்றுவது [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION (INTERVIEW POSTS) (2014-2015 & 2015-2016) IN GROUP-II SERVICES] A) 52 நிமிடம் தாமதமாக B) 90 நிமிடம் முன்னதாக C) ஒரே நேரத்தில் D) 2 மணி நேரம் தாமதமாக
  17. சூரியனை சுற்றி வரும் திசைக்கு எதிர் திசையில் சுழலும் கோளானது [2015 Child Development Project Officer IN The Tamil Nadu General Service, 2012-2013] A) புதன் B) வியாழன் C) பூமி D) வெள்ளி
  18. வீனஸ் மற்றும் யுரேனஸ் கிரகங்கள் கடிகார சுழற்சி திசையில் சுழலும், மற்ற கிரகங்கள் கடிகாரம் சுழலும் திசைக்கு எதிர் திசையில் சுழலும் [2015 Child Development Project Officer IN The Tamil Nadu General Service, 2012-2013] A) அனைத்து கிரகங்களும் கடிகார சுழற்சி திசையில் சுழலும் B) அனைத்து கிரகங்களும் கடிகார சுழற்சி திசைக்கு எதிர்த்திசையில் சுழலும் C) வினாவில் உள்ளபடியே சுழலும் D) அனைத்தும் தவறான விடை
  19. கெசட்டீர் ஆவணம் என்பது [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பூகோளசம்பந்தமான தகவல் B) ஆராய்ச்சி சம்பந்தமான தகவல் C) செய்முறை விளக்க சம்பந்தமான தகவல் D) கல்வி சம்பந்தமான தகவல்
  20. விண்மீன் திரள்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களை ஆய்க. 1. விண்மீன் திரள் என்பது பொலிவு விண்மீன் கொத்துக்கள் 2. விண்மீன் திரளின் நிறை ஏறக்குறைய 10 10 kg 3. நாம் வாழும் விண்மீன் திரள் சுருளியல் திரளாகும். 4. சூரியனுக்கு அருகில் உள்ள விண்மீன் திரள் பால்வழி விண்மீன் திரள் தவறான குறியீட்டை தேர்ந்தெடுக்க (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) 1 மற்றும் 3 B) 1, 2 மற்றும் 3 C) 2, 3 மற்றும் 4 D) 2 மற்றும் 4
  21. கீழ்கண்ட இந்தக் கோட்பாட்டின்படி 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு பேரொலியோடு வெடித்துச் சிதறி பிரபஞ்சம் பிறந்தது என்று விளக்கப்படுகிறது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) எப்பிஜெனிடிக் B) தொகுத்து கூறல் C) பிக்பாங்க் D) பான் ஜெனிஸிஸ்
  22. குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது [2016 POSTS INCLUDED IN GROUP-IV SERVICES (2015–16)] A) செவ்வாய்க்கும் வியாழனுக்கும் B) பூமிக்கும் செவ்வாய்க்கும் C) வியாழனுக்கும் சனிக்கும் D) புதனுக்கும் வெள்ளிக்கும்
  23. பூமி மற்றும் சூரியனுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு [2016 JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) 1 , 496 × 10 8 கிலோ மீட்டர்கள் B) 1 , 498 × 10 8 கிலோ மீட்டர்கள் C) 1 , 497 × 10 8 கிலோ மீட்டர்கள் D) 1 , 499 × 10 8 கிலோ மீட்டர்கள்
  24. 6 மில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும். இதை 1. 496 × 10 8 km என குறிப்பிடலாம். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: • 1 , 498 × 10 8 கிலோ மீட்டர்கள் என்பது துல்லியமான வானியல் தொலைவை விட அதிகம். • 1 , 497 × 10 8 கிலோ மீட்டர்கள் என்பது அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான அளவீடு அல்ல. • 1 , 499 × 10 8 கிலோ மீட்டர்கள் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான உண்மையான தொலைவல்ல. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-01 Difficulty level Easy Marks Percentage correct – NA 24. சூரிய குடும்பத்தின் விட்டம் எவ்வளவு? [2016-GENERAL STUDIES-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 1143 கோடி கிலோமீட்டர்கள் B) 1163 கோடி கிலோமீட்டர்கள் C) 1153 கோடி கிலோமீட்டர்கள் D) 1173 கோடி கிலோமீட்டர்கள்
  25. தொலைதொடர்பு செயற்கைக் கோள் பூமியிலிருந்து மைல்கள் அப்பால் ஒரு கிரக பாதையில் சுற்றுகிறது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 20,000 B) 21,000 C) 22,000 D) 23,000
  26. ரோஸ்சேட்டா மிஷன் விவரம் எதன் பரிணாமத்தை புலப்படுத்துகிறது? [2016-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) வீனஸ் B) ஜுபிட்டர் C) மார்ஸ் D) கோமட்
  27. எந்த கிரகத்தில் நீர் பனிக்கட்டி மற்றும் நீலவானம் உள்ளதாக NASA (நாசா) அறிவித்துள்ளது? [2016-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) மார்ஸ் B) புளூட்டோ C) நெப்டியூன் D) வீனஸ்
  28. உலகின் பெரிய பாலைவனம் எது? [2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) அரேபியன் பாலைவனம் B) சஹாரா C) கிரேட் விக்டோரியா D) தார் பாலைவனம்
  29. “பெரும் வெடிப்புக் கொள்கை” பற்றி முதன் முதலில் விவரித்துக் கூறியவர் யார்? [2016 POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2014 – 2015)] A) எட்வின் ஹபிள் B) ஆப் ஜார்ஜ் லெமெட்ரி C) தாலமி D) ஆரியபட்டர்
  30. பட்டியல் – I (கோள்)ஐ பட்டியல் -II (நிலா) உடன் பொருத்துக. பட்டியல் -I பட்டியல் -II (a) வியாழன் 1. ட்ரைடான் (b) சனி 2. மிராண்டா (c) யுரேனஸ் 3. யுரோப்பா (d) நெப்டியூன் 4. டைடான் [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) 3 2 4 1 B) 1 3 2 4 C) 3 4 2 1 D) 4 3 1 2
  31. பட்டியல் -I உடன் பட்டியல் -II ஐப் பொருத்தி, கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க. பட்டியல் I – கோள்கள் பட்டியல் II – சுற்றுகை காலம் (a) செவ்வாய் 1. 88 நாட்கள் (b) பூமி 2. 225 நாட்கள் (c) புதன் 3. 687 நாட்கள் (d) வெள்ளி 4. 365 நாட்கள் [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) 3, 4, 2, 1 B) 3, 4, 1, 2 C) 2, 4, 3, 1 D) 2, 4, 1, 3
  32. காலங்களின் விதி என அழைக்கப்படும் விதி [2017 Executive Officer, Grade-III included in Group VII-B Services IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Services] A) கெப்லரின் முதலாம் விதி B) கெப்லரின் இரண்டாம் விதி C) கெப்லரின் மூன்றாம் விதி D) நியூட்டனின் ஈர்ப்பு விதி
  33. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி. I. வால் நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு வட திசையில் அமையும். II. வால் நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு மேற்கு திசையில் அமையும். III. வால் நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர் திசையில் அமையும். IV. வால் நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு தெற்கு திசையில் அமையும். மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி? [2017 Executive Officer, Grade-IV included in Group VIII Services IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) I மற்றும் II சரி B) III மட்டும் சரி C) II மற்றும் IV சரி D) IV மட்டும் சரி
  34. உரங்களைப் பொறுத்த வரையில் கீழ்வருவனவற்றில் எது தவறானது? [2017 Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) உரங்கள் மண்ணில் அமிலத் தன்மையை உருவாக்கக் கூடாது B) செடிகளின் வளரும் தன்மையை தடுக்கக் கூடாது C) குறைந்த செலவில் தயாரிக்கப்பட வேண்டும் D) நீரில் கரையக் கூடாது
  35. சூரிய கிரஹனம் இந்நிலையில் ஏற்படுகிறது 2017 Social Case Work Expert IN The Tamil Nadu Jail Subordinate Service (2009-2010, 2010-2011 & 2013-2014) A) சந்திரனுக்கும், புவிக்கும் இடையில் சூரியன் காணப்படும் போது B) சூரியனுக்கும், புவிக்கும் இடையில் சந்திரன் காணப்படும் போது C) சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் புவி காணப்படும் போது D) புவி, சூரியன் மற்றும் சந்திரன் வளைகோட்டு அமைப்பில் உள்ளபோது
  36. உள் வட்டத்திலுள்ள நான்கு கோள்கள் [2017-GEOLOGISTASSISTANT GEOLOGIST IN VARIOUS DEPARTMENTS IN THE TAMIL NADU ENGINEERING SUBORDINATE SERVICE] A) வியாழன், சனி, யூரேனஸ் மற்றும் செவ்வாய் B) புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் C) புதன், வெள்ளி, சனி மற்றும் செவ்வாய் D) புதன், வெள்ளி, புவி மற்றும் வியாழன்
  37. சூரிய குடும்பத்தில் “விடி வெள்ளி” என அழைக்கப்படும் கோள் எது? [2017-GEOLOGISTASSISTANT GEOLOGIST IN VARIOUS DEPARTMENTS IN THE TAMIL NADU ENGINEERING SUBORDINATE SERVICE] A) வீனஸ் B) யுரேனஸ் C) நெப்டியூன் D) செவ்வாய்
  38. வாயுக்கோள் என்றழைக்கப்படும் கோள் எது? [2017-ASSISTANT WORKS MANAGER IN THE GOVT. PRESS IN THE TAMIL NADU STATIONERY AND PRINTING SERVICE 2015-2016] A) வெள்ளி B) புவி C) செவ்வாய் D) வியாழன்
  39. சூரிய குடும்பத்தின் மிக வெப்பமான கோள் [GENERAL STUDIES-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) நெப்டியூன் B) புதன் C) புளுட்டோ D) யுரேனஸ்
  40. சூரியனிலிருந்து வரும் ஒளியானது பூமியை வந்தடைய ஆகும் நேரம் [2017-ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) 10 செகண்ட்ஸ் B) 50 செகண்ட்ஸ் C) 100 செகண்ட்ஸ் D) 500 செகண்ட்ஸ்
  41. சூப்பர் நோவா என்பது ஒரு வெடி விண்மீன். சாதாரண பார்வைக்கு புலப்பட்ட கடைசி இரண்டு சூப்பர் நோவா எந்த வருடங்களில் தெரிந்தது? IN GROUP-II A SERVICES 2017-2018 [GKT-58-2017 COMBINED CIVIL SERVICES EXAMINATION [NON-INTERVIEW POSTS] A) 1600, 1980 B) 1601, 1982 C) 1604, 1987 D) 1605, 1997
  42. மிகச்சிறிய மெர்குரி கோளானது சூரியனை சுற்றி வர 88 நாட்கள் மட்டுமே ஆகின்றது. ஏனெனில் IN GROUP-II A SERVICES 2017-2018 [GKT-58-2017 COMBINED CIVIL SERVICES EXAMINATION [NON-INTERVIEW POSTS] A) அதன் அளவு B) சுழலும் வேகம் C) சூரியனிடமிருந்து உள்ள தூரம் D) அதன் மெல்லிய வளிமண்டலம்
  43. ‘டைட்டன்’ என்பது [2017 AUTOMOBILE ENGINEER IN THE MVM DEPT (2013-2014) AND THE POLICE TRANSPORT WORKSHOP-CUM-TRAINING SCHOOL (2014-2015) IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) சனியின் மிகப் பெரிய துணைக்கோள் B) சனியின் மிகச் சிறிய துணைக்கோள் C) செவ்வாயின் மிகப் பெரிய துணைக்கோள் D) செவ்வாயின் மிகச் சிறிய துணைக்கோள்
  44. பின்வருவனவற்றுள் எது திடக்கோள் அல்ல? 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE} A) புதன் B) வெள்ளி C) பூமி D) வியாழன்
  45. பாஸ்பரஸ் நீரிணைப்பு எந்த இரு பெருங்கண்டங்களை பிரிக்கிறது? 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE} A) ஆசியா மற்றும் ஆப்ரிக்கா B) ஆசியா மற்றும் ஆஸ்டிரேலியா C) வட மற்றும் தென் அமெரிக்கா D) ஐரோப்பா மற்றும் ஆசியா
  46. சூரியனுடைய மேற்பரப்பு வெப்பநிலை ஏறக்குறைய ________ ஆக உள்ளது. [GKT-63-2017 STATISTICIAN IN MEDICAL EDUCATION DEPARTMENT AND STATISTICIAN IN INDIAN MEDICINE & HOMEOPATHY DEPARTMENT IN THE TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE] A) 5 , 500 ∘ F B) 5 , 500 K C) D) 15 , 600 ∘
  47. கீழே கொடுக்கப்பட்டுள்ள கண்டங்களில் எது கோண்டுவானா நிலப்பரப்பை சார்ந்தது அல்ல? [2018-GENERAL STUDIES-EXECUTIVE OFFICER, GRADE-I IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE 2014-2016, 2017-2018] A) ஆப்பிரிக்கா B) அண்டார்டிக்கா C) ஐரோப்பா D) ஆஸ்திரேலியா
  48. பூமி பிரபஞ்சத்தில் இருந்த துகள்கள் ஒன்றிணைந்து சுருங்கி உருவானது என்று விளக்கும் கோட்பாடு யாது? [2018-GENERAL STUDIES-COMBINED ENGINEERING SERVICES EXAMINATION IN THE TAMIL NADU FACTORY ELECTRICAL INSPECTORATE AGRICULTURAL ENGINEERING FISHERIES ENGINEERING SERVICE 2012-2013, 2015-2016 & 2016-2017] A) நெபுலார் B) பிளானடஸிமல் C) எம்பெடோக்சில்ஸ் D) ஸ்பாலன்சானி
  49. அண்டத்தில் உள்ள குறிப்பாயங்களின் எண்ணிக்கை [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) சுழி B) 10 5 C) முடிவிலா D) 9 பில்லியன்
  50. பின்வருவனவற்றுள் வாயுக்கோள்கள் எவை? [2018-GENERAL STUDIES- Motor Vehicle Inspector, Grade-II IN The Tamil Nadu Transport Subordinate Service (2013-2018)] A) புதன், புவி B) வெள்ளி, செவ்வாய் C) சனி, நெப்டியூன் D) புளூட்டோ, புவி
  51. பின்வருவனவற்றுள் எந்த கிரகம் உள் கிரகம் அல்ல? [2018-GENERAL STUDIES-COMBINED ENGINEERING SERVICES EXAMINATION IN The Tamil Nadu Engineering Highways Engineering Panchayat Development Service 2013-2014 & 2017-2018] A) புதன் B) வெள்ளி C) செவ்வாய் D) வியாழன்
  52. உதிக்கும் மற்றும் மறையும் நட்சத்திரம் என்றழைக்கப்படும் கோள் [2018-GENERAL STUDIES-Translation Officer & Translator In Official Language (Legislative) Wing of Law Department IN The Tamil Nadu General Subordinate Service (2017-2018)] A) வெள்ளி B) செவ்வாய் C) யுரேனஸ் D) பூமி
  53. 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரகிரகணம் நிகழ்ந்த நாள். [2018-GENERAL STUDIES-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) ஜுன் 27, 2018 B) ஜூலை 27, 2018 C) ஆகஸ்ட் 27, 2018 D) செப்டம்பர் 27, 2018
  54. நமது விண்மீன் மண்டலம் மில்கிவே என்றழைக்கப்படுகிறது. நமக்கு மிக அருகிலுள்ள விண்மீன் மண்டலம் என்ன? [2018-GS-Architectural Assistant Planning Assistant IN The Tamil Nadu Town and Country Planning Subordinate Service] A) கனிமீட் B) ஆண்ட்ரோமெடா C) சிரியஸ் D) பிராக்சிமா சென்டாரி
  55. அண்ட வருடம் (cosmic year) என அழைக்கப்படும் விண்மீன் மண்டலத்தை ஒருமுறை சுற்றுவதற்கு சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் எத்தனை ஆண்டுகள்? [2018-GS-Architectural Assistant Planning Assistant IN The Tamil Nadu Town and Country Planning Subordinate Service] A) 550 மில்லியன் ஆண்டுகள் B) 450 மில்லியன் ஆண்டுகள் C) 350 மில்லியன் ஆண்டுகள் D) 250 மில்லியன் ஆண்டுகள்
  56. இரவு வானில் திடீரென ஏற்படும் ஒளிக்கீற்று இவ்வாறு அழைக்கப்படுகிறது [2019-GENERAL STUDIES-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) வால் நட்சத்திரம் B) குறுங்கோள்கள் C) எரிநட்சத்திரம் D) குள்ளக்கோள்
  57. கீழ்க்காணும் பொருட்களில் சூரியக் குடும்பத்தை சேராதது எது? [2019-GENERAL STUDIES-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) வால் நட்சத்திரங்கள் B) நெபுலாக்கள் C) விண்கற்கள் D) கோள்கள்
  58. சூரிய குடும்பத்தின் உள்ளமைந்த கோள்கள் எங்கு காணப்படுகின்றன? [2019-GENERAL STUDIES-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட கோள்கள் B) சூரியனுக்கும், வியாழனுக்கும் இடையிலான கோள்கள் C) வாயு நிலையிலுள்ள கோள்கள் D) துணைக்கோள் அற்ற கோள்கள்
  59. பால்வெளி அண்டத்தின் விட்டம் சுமார் ________ ஒளி ஆண்டுகளாகும். [GKT-101-2019-COST ASSISTANT IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2016 – 2017)] A) 10 5 ஒளி ஆண்டுகள் B) 10 3 ஒளி ஆண்டுகள் C) 10 6 ஒளி ஆண்டுகள் D) 10 9 ஒளி ஆண்டுகள்
  60. சூரிய குடும்பத்தை சாராத பொருள் எது? [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)] A) வால்மீன்கள் B) நெபுலா C) சிறுகோள்கள் D) கோள்கள்
  61. பின்வரும் வாயுக்களில் சூரியனில் அதிகமாக காணப்படும் வாயுக்கள் எவை? [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)] A) H 2 , N 2 B) H 2 , O 2 C) H 2 , H D) H 2 , N
  62. சூரியனில் காணப்படும் வாயுக்களின் அளவு [2019 DRAUGHTSMAN, GRADE-III IN THE TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT IN THE TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE (2017-2018)] A) 7. 8% ஹைட்ரஜனும் ,92% ஹீலியமும், 0.2% இதர வாயுக்களும் B) 92% ஹைட்ரஜனும் ,7.8% ஹீலியமும், 0.2% இதர வாயுக்களும் C) 0. 2% ஹீலியமும்,92% ஹைட்ரஜனும், 7.8% இதர வாயுக்களும் D) 92% ஹீலியமும்,7.8% ஹைட்ரஜனும், 0.2% இதர வாயுக்களும்
  63. 8 % ஹீலியமும், 0. 2 % இதர வாயுக்களும் சரியான விளக்கம்📋: அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் (Atomic abundance), சூரியனில் சுமார் 92 % ஹைட்ரஜன் அணுக்களும், தோராயமாக 7. 8 % ஹீலியம் அணுக்களும் மற்றும் 0. 2 % மற்ற கனமான தனிமங்களும் காணப்படுகின்றன. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 7. 8 % ஹைட்ரஜனும் , 92 % ஹீலியமும், 0. 2 % இதர வாயுக்களும்: ஹைட்ரஜன் அளவை குறைத்து ஹீலியத்தை அதிகப்படுத்தி காட்டும் தவறான கூற்று. 0. 2 % ஹீலியமும், 92 % ஹைட்ரஜனும், 7. 8 % இதர வாயுக்களும்: ஹீலியம் மற்றும் இதர வாயுக்களின் சதவீதங்கள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன. 92 % ஹீலியமும், 7. 8 % ஹைட்ரஜனும், 0. 2 % இதர வாயுக்களும்: சூரியனின் முக்கிய எரிபொருளான ஹைட்ரஜனின் அளவை குறைத்து கூறும் தவறான விடை. ━━━━━━━━━━━━━━━━━━ Subject GKPYQ > GEOGRAPHY > GEO-01 Difficulty level Medium Marks Percentage correct – NA 63. சூரிய மண்டலத்தின் ‘சிவப்பு கிரகம்’ என அழைக்கப்படுவது எது? [2019 DRAUGHTSMAN, GRADE-III IN THE TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT IN THE TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE (2017-2018)] A) பூமி B) செவ்வாய் C) வியாழன் D) சனி
  64. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE [2019-TECHNICAL ASSISTANT [AIR CONDITIONING & GAS PLANT] A) 2000 ∘ B) 6000 ∘ C) D) 15000000 ∘
  65. சூரிய மண்டலத்தின் “நீல கிரகம்’ என அழைக்கப்படுவது எது? IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE [2019-TECHNICAL ASSISTANT [AIR CONDITIONING & GAS PLANT] A) பூமி B) செவ்வாய் C) வியாழன் D) சனி
  66. பின்வரும் கோள்களில் சூரியனை சுற்றி வர நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் கோள் எது? [2019 HOSTEL SUPERINTENDENT – CUM- PHYSICAL TRAINING OFFICER IN TAMIL NADU] A) செவ்வாய் B) வியாழன் C) சனி D) யுரேனஸ்
  67. சரியான இணையைத் தேர்வு செய்: கோள் – அடர்த்தி மெர்குரி – 0 B ஜூப்பிட்டர் – 19.182 C பூமி – 0.387 D யுரேனஸ் – 5.203 2019 POSTS INCLUDED IN CSS-I EXAMINATION IN TAMIL NADU [A] A) B) C) D)
  68. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நம் கண்ணுக்கு தெரியும் வடிவ விண்மீன் குழுக்கள் [2019-GENERAL SUDIES-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) ரிஷபம் B) சப்தரிஷி C) ஸ்வாதி D) அகஸ்தி
  69. குறுங்கோள்கள் இவைகளுக்கு இடையில் காணப்படுகின்றன IN THE TAMIL NADU TREASURIES AND ACCOUNTS SERVICE [2019 ACCOUNTS OFFICER, CLASS III [SHORTFALL VACANCIES] A) புதன் மற்றும் வெள்ளி B) வெள்ளி மற்றும் பூமி C) பூமி மற்றும் செவ்வாய் D) செவ்வாய் மற்றும் வியாழன்
  70. முன் மாதிரி நவீன நகர இயக்கத்திற்காக இரண்டாம் கட்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள நகரங்கள் எத்தனை தேர்வு செய்யப்பட்டுள்ளன? [2019 DRUGS INSPECTOR & JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TN] A) 4 B) 10 C) 7 D) 12
  71. சூரியனை மிக விரைவாக சுற்றும் கோள் எது? [2019 RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE, RANIPET IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE (2013-16 TO 2016-17)] A) செவ்வாய் B) புதன் C) வெள்ளி D) வியாழன்
  72. உலகில் எந்த நாடு மிக அதிகமாக மற்ற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது? [2019 RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE, RANIPET IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE (2013-16 TO 2016-17)] A) சீனா B) ரஷ்யா C) வட அமெரிக்கா D) இந்தியா
  73. பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக : பட்டியல் I (கிரகம்) பட்டியல் II (இயற்கைத் துணைக் கோள்கள்) (a) செவ்வாய் 1. 60 துணைக்கோள்கள் (b) வியாழன் 2. 27 துணைக்கோள்கள் (c) சனி 3. 63 துணைக்கோள்கள் (d) யுரேனஸ் 4. 2 துணைக்கோள்கள் [2019 POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV (2018-2020)] A) 1 2 3 4 B) 4 3 1 2 C) 1 4 2 3 D) 4 1 3 2
  74. நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது? [2019 POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV (2018-2020)] A) சஹாரா பாலைவனம் B) தார் பாலைவனம் C) கல்ஹாரி பாலைவனம் D) கோபி பாலைவனம்
  75. எந்த கோள் ‘குள்ள கிரகம்’ என்று அங்கீகரிக்கப்படுகிறது? IN THE TAMIL NADU GENERAL SERVICE [2019-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR CHILD DEVELOPMENT PROJECT OFFICER WOMEN CANDIDATE ONLY] A) செவ்வாய் B) பூமி C) சனி D) புளூட்டோ
  76. பின்வருவனவற்றுள் நீரை விட குறைவான அடர்த்தி கொண்ட கோள் எது? [2019-GENERAL STUDIES-JAILOR IN THE TAMIL NADU JAIL SERVICE] A) சனி B) வெள்ளி C) வீனஸ் D) வியாழன்
  77. 687 g/cm 3 ) நீரின் அடர்த்தியை விடக் ( 1 g/cm 3 ) குறைவு. எனவே சனிக்கோளை ஒரு பெரிய நீர் நிரம்பிய தொட்டியில் போட்டால் அது மிதக்கும் திறன் கொண்டது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: வெள்ளி: இது பாறைகளால் ஆன கோள் என்பதால் இதன் அடர்த்தி ( 5. 24 g/cm 3 ) நீரை விட மிக அதிகம். வீனஸ்: வெள்ளி மற்றும் வீனஸ் ஆகிய இரண்டுமே ஒரே கோளைத்தான் குறிக்கின்றன. வியாழன்: இது வாயுக்கோளாக இருந்தாலும், இதன் அடர்த்தி ( 1. 33 g/cm 3 ) நீரின் அடர்த்தியை விட சற்று அதிகமாகும். Subject GKPYQ > GEOGRAPHY > GEO-01 Difficulty level Medium Marks Percentage correct – NA 77. தவறான வாக்கியத்தை கண்டறிக IN THE TAMIL DEVELOPMENT AND INFORMATION DEPARTMENT [2020 ASSISTANT SECTION OFFICER [TRANSLATION] A) சனிக்கிரகம் நீரில் மிதக்க இயலும் B) வெள்ளி மற்றும் புதன் துணைக்கோள்கள் கொண்டிருக்கவில்லை C) வியாழன் மற்றும் சனிக்கிரகங்கள் முறையே 55 மற்றும் 31 துணைக் கோள்களை கொண்டிருக்கின்றன D) செவ்வாய் கிரகம் சிவப்பு நிற கோளாகவும் அறியப்படுகின்றது
  78. கூற்று : ஓர் அண்டம் பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள், நட்சத்திர எச்சங்கள், நட்சத்திர வாயுக்கள், தூசு மற்றும் புலப்படாத பொருட்களை உள்ளடக்கியுள்ளது. காரணம் (R): பால் வழி அண்டம் என்பது நம் சூரிய குடும்பம் அமைந்துள்ள ஒரு அண்டமாகும். 2021 COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES IN EXAMINATION [A] A) சரி ஆனால் (R) தவறு. B) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது -விற்கு சரியான விளக்கம். C) தவறு ஆனால் (R) சரி. D) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது -விற்கு சரியான விளக்கமல்ல. E) விடை தெரியவில்லை
  79. பௌர்ணமி நிலவின் சுற்றுவட்டப்பாதை பூமிக்கு மிக அருகில் இருக்கும் பொழுது, மிகவும் பெரியதாகவும் அதிக ஒளி உடையதாகவும் பூமியின் மிகத் தொலைவிலுள்ள ஓர் இடத்திலிருந்து பார்க்கும் பொழுது தெரிவது _______ ஆகும் [2022-Architectural Assistant Planning Assistant IN Tamil Nadu Town and Country Planning Subordinate Service] A) சந்திர கிரகணம் B) சிவப்பு நிலா C) நீல நிலா D) சூப்பர் நிலா E) விடை தெரியவில்லை
  80. சூரிய புள்ளிகள் __________ ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும். [2022-RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 15 B) 11 C) 21 D) 10 E) விடை தெரியவில்லை
  81. கீழ்க்கண்டவற்றுள் புவிக்கு சமமான அளவு, சராசரி அடர்த்தி மற்றும் நிறையை கொண்டுள்ள கோள் ______ ஆகும். [GENERAL STUDIES-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) புதன் கிரகம் B) வெள்ளி கிரகம் C) செவ்வாய் கிரகம் D) சனி கிரகம் E) விடை தெரியவில்லை
  82. சூரியனுக்கு அடுத்தாற்போல் புவிக்கு அருகிலுள்ள விண்மீன் எது? [2022-ASSISTANT DIRECTOR OF FISHERIES IN TAMIL NADU FISHERIES SERVICE] A) ஆண்ட்ரோமெடா B) ஆல்பா செஞ்சூரி C) சிரியஸ் D) சைனி E) விடை தெரியவில்லை
  83. 37 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: ஆண்ட்ரோமெடா: இது பால்வழி அண்டத்திற்கு அருகில் உள்ள மற்றொரு பெரிய சுருள் அண்டம் (Galaxy) ஆகும், இது விண்மீன் அல்ல. சிரியஸ்: இது இரவு வானில் தெரியும் மிக பிரகாசமான விண்மீன் ஆகும், ஆனால் சூரியனுக்கு அடுத்தபடியாக அருகிலுள்ளது அல்ல. சைனி: இது ஒரு விண்மீன் கூட்டம் (Cygnus constellation), தனித்த அருகாமை விண்மீன் அல்ல. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-01 Difficulty level Easy Marks Percentage correct – NA 83. கீழ்காண்பவற்றுள் எந்த கிரகம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றும்? [2022-GENERAL STUDIES-CHEMIST IN TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) பூமி B) வியாழன் C) செவ்வாய் D) வெள்ளி E) விடை தெரியவில்லை
  84. அண்மைக்கால ரேடியோமெட்ரிக் வயது கணக்கின்படி பூமியின் தற்போதைய வயதானது [BOTANY-2022 FOREST APPRENTICE (GROUP- VI SERVICES) IN TAMIL NADU FOREST SUBORDINATE SERVICE] A) 4. 50 பில்லியன் ஆண்டுகள் B) 4. 57 பில்லியன் ஆண்டுகள் C) 4. 52 பில்லியன் ஆண்டுகள் D) 4. 54 பில்லியன் ஆண்டுகள் E) விடை தெரியவில்லை
  85. 54 பில்லியன் ஆண்டுகள் சரியான விளக்கம்📋: விண்கற்கள் மற்றும் பழமையான பாறைகளை ரேடியோமெட்ரிக் காலக்கணிப்பு முறையில் (உதாரணமாக யுரேனியம்-காரீய முறை) கணக்கிட்டதன் அடிப்படையில் பூமியின் வயது சுமார் 4. 54 பில்லியன் ஆண்டுகள் என அறிவியல் ரீதியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 4. 50 பில்லியன் ஆண்டுகள்: இது துல்லியமான மதிப்பை விடக் குறைவான மதிப்பீடு. 4. 57 பில்லியன் ஆண்டுகள்: இது தோராயமாகச் சூரியக் குடும்பத்தின் மொத்த தோற்ற வயதைக் குறிக்கும். 4. 52 பில்லியன் ஆண்டுகள்: இதுவும் சரியான துல்லியமான அறிவியல் மதிப்பீடு அல்ல. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-01 Difficulty level Hard Marks Percentage correct – NA 85. புவியின் இயற்கையான துணைக்கோள் [2023 COMBINED CIVIL SERVICES EXAMINATION- III] A) அண்டிரோமீடா B) நிலவு C) ஸ்புட்னிக் D) பால்வெளி வீதி
  86. தெற்கு அரைக்கோளத்தில் மில்கி வே (milkyway) இவ்வாறு தென்படும்? [2023-GENERAL STUDIES-BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE] A) இருண்டதாக B) பிரகாசமானதாக C) பெரியதாக D) சிறியதாக E) விடை தெரியவில்லை
  87. சூப்பர் நோவா என்பது ஒரு பெரிய வெடிப்பு ஆகும். [GENERAL STUDIES-2023 COMBINED LIBRARY EXAMINATION IN TAMIL NADU STATE AND SUBORDINATE SERVICES] A) சிறு கோள்களின் B) இறக்கும் நட்சத்திரத்தின் C) கருந்துளையின் D) வால் நட்சத்திரத்தின் E) விடை தெரியவில்லை
  88. அண்டத்தின் புவிமைய மாதிரிக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்? [2023 COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES IN EXAMINATION] A) டைக்கோ பிராஹே B) நிகோலஸ் கோபர்நிக்கஸ் C) தாலமி D) ஆர்க்கிமிடிஸ் E) விடை தெரியவில்லை
  89. சூரியக் கரும்புள்ளிகள் தனது எண்ணிக்கையிலும், அமைவிடத்திலும் முறையான வழியில் மாற்றிக் கொள்வதன் பெயர். [2023-GEOGRAPHY-COMBINED RESEARCH ASSISTANT IN VARIOUS SUBORDINATE SERVICES IN TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING AND GENERAL SUBORDINATE SERVICE] A) சூரியப்புள்ளி சுற்றுதல் B) சூரியப்புள்ளி சுழற்சி C) சூரியப்புள்ளி வலம்வருதல் D) சூரியப்புள்ளி சுழலுதல் E) விடை தெரியவில்லை
  90. சூரியன் தற்போது கீழ்க்கண்டவற்றுள் எந்த நிலையில் இருக்கிறது? [2023-GENERAL STUDIES-COMBINED RESEARCH ASSISTANT IN VARIOUS SUBORDINATE SERVICES IN TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING AND GENERAL SUBORDINATE SERVICE] A) முக்கிய வரிசை விண்மீன் B) செம் பெரு விண்மீன் C) வெண் குறுமீன் D) கருங்குழி E) விடை தெரியவில்லை
  91. செரஸ் (Ceres) என்பது ஒரு [2023 ASSISTANT TRAINING OFFICER (STENOGRAPHY- ENGLISH) & JUNIOR TECHNICAL ASSISTANT (TEXTILE DEPARTMENT) IN TAMIL NADU EMPLOYMENT TRAINING SUBORDINATE SERVICE & TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) எரிகல் (அ) விண்கல் B) விண்மீன் C) கோள் D) சிறு கோள் (அஸ்டராய்டு) E) விடை தெரியவில்லை
  92. ஹபல் விதி எதனை அடிப்படையாகக் கொண்டது? [GENERAL STUDIES-2023-RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE RANIPET & MANAGER] A) ஹீக் விதி B) காஸ் விதி C) கூலும் விதி D) டாப்ளர் – விளைவு E) விடை தெரியவில்லை
  93. கீழ்க்காண்பனவற்றை பொருத்துக (a) கேனிமீட் 1. அதன் கோளின் சுழற்சிக்கு எதிர்திசையில் சுற்றும் (b) டைட்டன் 2. பச்சை நிற விண்மீன் போன்ற தோற்றம் (c) நெப்டியூன் 3. சூரிய மண்டலத்தின் மேகங்களுடன் கூடிய நிலவு (d) டிரைட்டான் 4. சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய நிலவு [2024-GROUP-IV COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN SERVICES] A) 4 3 2 1 B) 3 4 1 2 C) 2 3 4 1 D) 4 1 2 3 E) விடை தெரியவில்லை
  94. ‘ஐரிஸ்’ மற்றும் ‘மசாலியா’ என்பன யாவை? [2024-Group I-B C COMBINED CIVIL SERVICES EXAMINATION- IN Group I-B and I-C Services] A) சிறுகோள்கள் B) கருந்துளைகள் C) பனிப்பாறை ஏரிகள் D) ரோந்து கப்பல்கள் E) விடை தெரியவில்லை
  95. __________ கண்டத்தில் தெற்கு பக்கத்தில் இந்தியா அமைந்திருக்கிறது. [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) அமெரிக்கா B) அட்லாண்டிக் C) ஐரோப்பா D) ஆசியா E) விடை தெரியவில்லை
  96. நிலவின் சில பகுதிகள் எப்போதும் சூரிய ஒளியினைப் பார்த்ததேயில்லை. ஏன் என்றால் நிலவின் அச்சு சூரிய ஒளியின் திசைக்கு ______________ ஆக இருப்பதால். [2024-GROUP II AND IIA COMBINED CIVIL SERVICES EXAMINATION- II IN GROUP II AND IIA SERVICES] A) செங்குத்தாக B) இணையாக C) சமமாக D) எதிராக E) விடை தெரியவில்லை
  97. 5 டிகிரி மட்டுமே சாய்ந்துள்ளது. இதனால் அதன் அச்சு சூரிய ஒளி வரும் திசைக்கு ஏறக்குறைய செங்குத்தாகவே (Perpendicular) உள்ளது. இதன்காரணமாக, நிலவின் வட மற்றும் தென் துருவங்களில் உள்ள ஆழமான பள்ளங்களின் (Craters) அடிமட்டத்திற்குச் சூரிய ஒளி எப்போதுமே சென்றடைவதில்லை. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: இணையாக: இணையாக இருந்தால் துருவங்களில் முழுமையாக ஒளி படும். சமமாக: இது அச்சின் கோணத்தை விளக்கும் சரியான அறிவியல் சொல் அல்ல. எதிராக: இது ஒளியியல் விதிகளின்படி தவறான விளக்கமாகும். Subject GKPYQ > GEOGRAPHY > GEO-01 Difficulty level Hard Marks Percentage correct – NA 97. வான் கோளத்தில், பார்வையாளரின் நிலைக்கு நேர் கீழே உள்ள புள்ளி எவ்வாறு அழைக்கப்படுகிறது? [2024-GEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) வான் புள்ளி B) நாதிர் / கீழ் உச்சி C) உச்சி D) துருவம் E) விடை தெரியவில்லை
  98. சூரியப் புள்ளிகள், இழை வடிவ எல்லையைக் கொண்ட மண்டலமாக வகைப்படுத்தப்படுகின்றன, இது எவ்வாறு அழைக்கப்படுகிறது? [2024-GEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) அம்ப்ரா (கருநிழல்) B) பெனும்பிரா (புறநிழல்) C) ஃபேக்குலா D) போட்டோஸ்பியரிக் துகள்கள் E) விடை தெரியவில்லை
  99. பூமி சூரியனுக்கு மிக அருகில் வரும்போது, அது __________ அளவு அதிக கதிர்வீச்சை பெறும். [2025-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN DIPLOMA ITI LEVEL] A) 2 % B) 7 % C) 12 % D) 17 % E) விடை தெரியவில்லை
  100. சரியான விடையை தேர்ந்தெடுக்க: “ஒளியானது சூரியனிலிருந்து புவியை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்” [2013 Executive Officer, Grade-IV IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service (2013-2014)] A) 18 நிமிடங்கள் 20 நொடி B) 8 நிமிடம் 20 நொடி C) 20 நொடி D) 8 நொடி

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | பிரபஞ்சம், விண்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

  • TNPSC பிரபஞ்சம்
  • TNPSC விண்வெளி
  • TNPSC விண்மீன் திரள்கள்
  • Universe TNPSC
  • Space TNPSC
  • Galaxies TNPSC
  • Solar System TNPSC
  • Milky Way TNPSC
  • Astronomy TNPSC
  • Astrophysics TNPSC
  • TNPSC General Science PYQ
  • TNPSC Science Previous Year Questions
  • TNPSC Group 2 Science Questions
  • TNPSC Group 2A Science Questions
  • TNPSC Group 4 Science Questions
  • TNPSC PYQ

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page