TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள்தொகை அடர்த்தி மற்றும் பரவல் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள்தொகை அடர்த்தி மற்றும் பரவல் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள்தொகை அடர்த்தி மற்றும் பரவல் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


TNPSC தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள்தொகை அடர்த்தி மற்றும் பரவல் Previous Year Questions TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள்தொகை அடர்த்தி மற்றும் பரவல் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE


  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில்‌ எது மக்கள்தொகைக்‌ கணக்கெடுப்பு-2011 பற்றி தவறான தகவலைத்‌ தருகிறது ? [2012-Posts included IN Group-IV Services] A) சுதந்திரத்திற்குப்‌ பிறகு நடைபெற்ற 7வது மக்கள்தொகைக்‌ கணக்கெடுப்பு B) ‘நமது மக்கள்தொகைக்‌ கணக்கெடுப்பு நமது எதிர்காலம்‌ ‘ என்பது இதன்‌ முக்கிய வாசகமாகும்‌ C) இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வீட்டுப்பட்டியல்‌ மற்றும்‌ வீட்டுக்‌ கணக்கெடுப்பு, மக்கள்தொகைக்‌ கணக்கெடுப்பு D) கைப்பேசி, கணினி மற்றும்‌ இணையம்‌ பயன்படுத்துவோர்‌ பற்றிய தகவல்‌ சேகரிக்கப்படவில்லை.
  2. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம்‌ அதிகம்‌ உள்ள மாநிலத்தை குறிப்பிடுக [2012-Posts included IN Group-IV Services] A) தமிழ்நாடு B) பீகார்‌ C) கேரளா D) குஜராத்‌.
  3. 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்களடர்த்தி [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION (INTERVIEW POSTS) (2014-2015 & 2015-2016) IN GROUP-II SERVICES] A) 555 மக்கள் / ச.கி.மீ B) 480 மக்கள் / ச.கி.மீ C) 382 மக்கள் / ச.கி.மீ D) 325 மக்கள் / ச.கி.மீ
  4. உலகில் மிகவும் அதிகமான மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடு எது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) வங்காளதேசம் B) மொனாகோ C) ஆஸ்திரேலியா D) ஸ்ரீலங்கா
  5. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பின்வருவனவற்றுள் எது சரியானது? [2016 JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் B) 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் C) 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் D) 1000 ஆண்களுக்கு 953 பெண்கள்
  6. 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் மக்கள் தொகை செறிவு [2016-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) 367 சதுர கி.மீ B) 382 சதுர கி.மீ C) 420 சதுர கி.மீ D) 501 சதுர கி.மீ
  7. 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி எந்த இந்திய மாநிலம் (அ) யூனியன் பிரதேசம் மிகக் குறைந்த பாலின விகிதத்தை கொண்டுள்ளது? [2016-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) தாத்ரா மற்றும் நாகர் ஹெவேலி B) டாமன் மற்றும் டையூ C) சண்டிகர் D) புதுச்சேரி
  8. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கழிப்பறைகளுடன் கூடிய வீடுகளை அதிக வீதத்தில் கொண்டுள்ள மாநிலம் எது? [2016-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) தமிழ்நாடு B) கேரளா C) பஞ்சாப் D) மஹாராஷ்டிரா
  9. 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிகப்படியான மக்கட்தொகை மாநிலத்திலிருந்து குறைவான மக்கட்தொகை மாநிலத்தின் சரியான வரிசையை கண்டுபிடி [2016-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) உத்திர பிரதேசம், பீகார், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் B) உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் C) உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திர பிரதேசம் D) உத்திர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திர பிரதேசம்
  10. 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கீழ்க்கண்ட கல்வியறிவு சம்பந்தமான வாக்கியங்களில் எவை சரியானது I. கேரள மாநிலம் ஆண்கள் கல்வியறிவைக் காட்டிலும் பெண்கள் கல்வியறிவு அதிகமாகக் கொண்டுள்ளது. II. லட்சதீப் யூனியன் பிரதேசம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமான ஆண்கள் கல்வியறிவைக் கொண்டுள்ளது. III. ராஜஸ்தான் மாநிலம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவான பெண்கள் கல்வியறிவைக் கொண்டுள்ளது. IV. இந்தியாவில் 11 மாநிலங்கள் தேசிய சராசரி கல்வியறிவைக் காட்டிலும் குறைவான கல்வியறிவு கொண்டிருக்கின்றன. V. பீகார் மாநிலம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவான கல்வியறிவைக் கொண்டுள்ளது. [2016-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) அனைத்தும் சரி B) I, III, IV மற்றும் V ஆகியவை சரியானது C) II, III, IV மற்றும் V ஆகியவை சரியானது D) I, II, IV மற்றும் V ஆகியவை சரியானது
  11. இந்தியாவில் 2001-11 கால கட்டத்தில் மக்கள் தொகை சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் [2016 GENERAL FOREMAN & TECHNICAL ASSISTANT IN THE TAMIL NADU MOTOR VEHICLES MAINTENANCE SUBORDINATE SERVICE] A) 1. 31 % B) 1. 93 % C) 1. 64 % D) 2. 1 %
  12. 64 % சரியான விளக்கம்📋: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2001 முதல் 2011 வரையிலான பத்தாண்டுகளில் ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சி 17. 64 % ஆகவும், அதன் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 1. 64 % ஆகவும் குறைந்தது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 1. 31 % : இது இந்தியாவின் தற்போதைய அல்லது வேறு காலகட்டத்தின் வளர்ச்சி விகிதமாக இருக்கலாம். 1. 93 % : இது 1991 − 2001 காலகட்டத்தின் சராசரி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதமாகும். 2. 1 % : இது 1981 − 1991 வரையிலான மிக அதிக மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறிக்கிறது. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 12. பின்வருபவனுள் எது மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணி அல்ல? [2016 GENERAL FOREMAN & TECHNICAL ASSISTANT IN THE TAMIL NADU MOTOR VEHICLES MAINTENANCE SUBORDINATE SERVICE] A) பிறப்பு வீதம் B) இறப்பு வீதம் C) இடப்பெயர்ச்சி D) வறுமை
  13. மாவட்டம் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி உடையது. [2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) சிவகங்கை B) நீலகிரி C) ராம்நாட் D) மதுரை
  14. மக்கள் தொகையின் அடிப்படையில் நகரங்களை வரிசைபடுத்து: [2016 RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE (2014 – 2015)] A) மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், சென்னை B) மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் C) கொல்கத்தா, மும்பை, டெல்லி, சென்னை, ஹைதராபாத் D) டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத்
  15. பின்வரும் எவற்றுள் மக்கட்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்கள் இறங்கு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன? [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) உத்திரபிரதேசம் – பீஹார் – மேற்குவங்கம் – மஹாராஷ்டிரம் B) பீஹார் – மேற்குவங்கம் – உத்திரபிரதேசம் – மஹாராஷ்டிரம் C) உத்திரபிரதேசம் – மஹாராஷ்டிரம் – பீஹார் – மேற்குவங்கம் D) உத்திரபிரதேசம் – மஹாராஷ்டிரம் – மேற்குவங்கம் – பீஹார்
  16. மிகக்குறைந்த மக்கட் தொகையை கொண்ட இரு இந்திய மாநிலங்கள் உள்ள விடையை தேர்வு செய்க [2017 Posts Included in T.N. Approved Schools and Vigilance Service IN The Tamil Nadu Approved Schools and Vigilance Service (2015 – 2017)] A) சிக்கிம் மற்றும் மணிப்பூர் B) அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் C) அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா D) சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம்
  17. பாலின விகிதம் என்பது [2017-PAPER I-Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் சமூக தொடர்பு B) வயதான ஆண் மற்றும் வயதான பெண் விகிதம் C) ஆண்கள் மற்றும் பெண்கள் விகிதம் D) 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்
  18. 2011 மக்கட்தொகை கணக்கின்படி இந்தியாவில் முறையே அதிக மற்றும் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட இரு மாநிலங்கள் எவை? [2017-PAPER I-Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் B) டெல்லி மற்றும் அருணாச்சலபிரதேசம் C) மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் D) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
  19. 2011 மக்கள்தொகை கணக்குப்படி இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தியை கண்டுபிடி [2017-PAPER I-Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) 250-299 நபர்கள்/சதுர கி.மீ. B) 300-349 நபர்கள்/சதுர கி.மீ. C) 350-399 நபர்கள்/சதுர கி.மீ. D) 400-450 நபர்கள்/சதுர கி.மீ.
  20. இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் யாது? [2017-PAPER I-Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) மஹாராஷ்டிரா B) உத்திர பிரதேசம் C) மத்திய பிரதேசம் D) ராஜஸ்தான்
  21. 98 கோடி (கிட்டத்தட்ட 20 கோடி) மக்களுடன் உத்தரப் பிரதேச மாநிலமே இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட முதல் மாநிலமாகத் திகழ்கிறது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: மஹாராஷ்டிரா: இது இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும் (சுமார் 11 கோடி). மத்திய பிரதேசம்: இது பரப்பளவில் பெரிய மாநிலமாக இருந்தாலும், மக்கள்தொகையில் உத்தரப் பிரதேசத்தை விட மிகவும் பின்தங்கியுள்ளது. ராஜஸ்தான்: இது இந்தியாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாநிலம், ஆனால் மக்கள்தொகையில் முதலிடத்தில் இல்லை. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-10 Difficulty level Easy Marks Percentage correct – NA 21. இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் தவறான வாக்கியம் 2017 Social Case Work Expert IN The Tamil Nadu Jail Subordinate Service (2009-2010, 2010-2011 & 2013-2014) A) இந்திய மக்கட் தொகை அடர்த்தி 382 நபர்கள் /ச.கி.மீ B) இந்தியாவின் பால் இன வீதம் 940 பெண்கள் / 1000 ஆண்கள் C) இந்தியாவின் கல்வியறிவு சதவீதம் 70.04% D) இந்தியாவின் மிகக்குறைந்த மக்களடர்த்தியைக் கொண்ட மாநிலம் அருணாச்சல பிரதேசம்
  22. 04 % ஆகும். எனவே, 70. 04 % எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வாக்கியம் தவறானது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: இந்திய மக்கட் தொகை அடர்த்தி 382 நபர்கள் /ச.கி.மீ: இது முற்றிலும் சரியான தரவு ஆகும். இந்தியாவின் பால் இன வீதம் 940 பெண்கள் /1000 ஆண்கள்: 2011 கணக்கெடுப்பின்படி இது சரியான தகவல் (சில தரவுகளில் 943 எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும், எனினும் 940 பரவலாக ஏற்கப்பட்ட விடை). இந்தியாவின் மிகக்குறைந்த மக்களடர்த்தியைக் கொண்ட மாநிலம் அருணாச்சல பிரதேசம்: அருணாச்சலப் பிரதேசத்தின் மக்கள் அடர்த்தி 17 நபர்கள்/ச.கி.மீ மட்டுமே; இது சரியான வாக்கியம். Subject GKPYQ > GEOGRAPHY > GEO-10 Difficulty level Medium Marks Percentage correct – NA 22. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி [2017-ASSISTANT WORKS MANAGER IN THE GOVT. PRESS IN THE TAMIL NADU STATIONERY AND PRINTING SERVICE 2015-2016] A) 357. 8 / k m 2 B) 345. 7 / k m 2 C) 364. 9 / k m 2 D) 374. 9 / k m 2
  23. 9 / k m 2 சரியான விளக்கம்📋: TNPSC விடைக்குறிப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி 364. 9 / k m 2 என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் தோராயமான உலக வங்கி தரவுகளின் அடிப்படையில் இருக்கலாம். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: • 357. 8 / k m 2 : தவறான தரவு. • 345. 7 / k m 2 : தவறான தரவு. • 374. 9 / k m 2 : தவறான தரவு. SPECIAL TNPSC ISSUE NOTE⚠️: Question contains data mistake / Official key controversial. 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (Census 2011) இந்தியாவின் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை அடர்த்தி 382 / km 2 ஆகும். எனினும் TNPSC தேர்வவாணையம் Option C-ஐ சரியான விடையாக வழங்கியுள்ளது. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 23. இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி, மொத்த மக்கட்தொகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சதவீதம் [2017 ASSISTANT COMMISSIONER IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ADMINISTRATION SERVICE 2013-2014] A) 16. 6 B) 16. 2 C) 16. 0 D) 17. 4
  24. 6 சரியான விளக்கம்📋: 2011 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (Census 2011), இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பட்டியல் இனத்தவரின் (Scheduled Castes) சதவிகிதம் சுமார் 16. 6 % ஆகும். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: • 16. 2 : இது மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுப் புள்ளிவிவரத்துடன் பொருந்தாத குறைவான மதிப்பீடாகும். • 16. 0 : இது சரியான 16. 6 % -ஐ விடக் குறைவான தவறான மதிப்பீடாகும். • 17. 4 : இது தவறான மற்றும் அதிகப்படியான சதவிகிதக் கணக்கீடாகும். Subject GKPYQ > GEOGRAPHY > GEO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 24. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி [2018-GENERAL STUDIES-COMBINED ENGINEERING SERVICES EXAMINATION IN The Tamil Nadu Engineering Highways Engineering Panchayat Development Service 2013-2014 & 2017-2018] A) ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 நபர்கள் B) ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 324 நபர்கள் C) ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 267 நபர்கள் D) ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 117 நபர்கள்
  25. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை [2018-GENERAL STUDIES-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) 880. 8 மில்லியன் B) 975. 8 மில்லியன் C) 1210. 2 மில்லியன் D) 843. 8 மில்லியன்
  26. 2 மில்லியன் சரியான விளக்கம்📋: இந்தியாவின் 15-வது மக்கள் தொகை கணக்கெடுப்பான 2011 ஆம் ஆண்டு சென்சஸ் தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1.21 பில்லியன் (அதாவது 1,21,01,93,422). இதனை மில்லியனில் குறிப்பிடும்போது 1210.2 மில்லியன் ஆகும். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 880. 8 மில்லியன்: இது முந்தைய பத்தாண்டுகளில் இருந்த மிகக் குறைந்த மக்கள் தொகை மதிப்பாகும். 975. 8 மில்லியன்: இது 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகையை ஒட்டிய தவறான மதிப்பு (2001-ல் 1028 மில்லியன்). 843. 8 மில்லியன்: இது 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவு (846 மில்லியன்). Subject GKPYQ > GEOGRAPHY > GEO-10 Difficulty level Easy Marks Percentage correct – NA 26. 2011-ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மிகக்குறைந்த மக்களடர்த்தியை கொண்ட இந்திய மாநிலம் [2018-GENERAL STUDIES- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015] A) மேகாலயா B) அருணாச்சல பிரதேசம் C) நாகாலாந்து D) இமாச்சல பிரதேசம்
  27. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்புற மக்கள் தொகை IN GROUP-II SERVICES [2018-GS-COMBINED CIVIL SERVICES EXAMINATION [INTERVIEW POSTS] A) 27. 48 மில்லியன் B) 34. 95 மில்லியன் C) 36. 04 மில்லியன் D) 42. 50 மில்லியன்
  28. 95 மில்லியன் சரியான விளக்கம்📋: 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையான 7.21 கோடியில், நகர்ப்புற மக்கள்தொகை 34.95 மில்லியன் (அதாவது 3 கோடியே 49 லட்சம்) ஆகும். இது மொத்த மக்கள்தொகையில் 48.4% ஆகும். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: • 27.48 மில்லியன்: இது தவறான மக்கள்தொகைத் தரவு. • 36.04 மில்லியன்: இதுவும் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புடன் பொருந்தாத தரவு. • 42.50 மில்லியன்: இது அதிகப்படுத்தப்பட்ட தவறான கணக்கீடு. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 28. பட்டியல் இனத்தவர் அதிகமாக காணப்படும் மாநிலம் எது? [2018-GS-Assistant Librarian in the Government Oriental Manuscripts Library and Research Centre and Junior Epigraphist in Archaeology Department IN The Tamil Nadu Ministerial Service] A) பஞ்சாப் B) பீகார் C) ராஜஸ்தான் D) கர்நாடகா
  29. 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு உலக மக்கள் தொகை என மதிப்பிடப்பட்டது. [2018-SOCIAL-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) 200 மில்லியன் B) 250 மில்லியன் C) 100 மில்லியன் D) 150 மில்லியன்
  30. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக: பட்டியல் I பட்டியல் II (a) முன்னேறிய வயது பிரமிடு 1. முன்னேறியப் பொருளாதாரம் (b) பின்னடையும் வயது பிரமிடு 2. சரியும் பொருளாதாரம் (c) இடைப்பட்ட வயது பிரமிடு 3. மக்கள் பெருக்கம் (d) மால்தஸின் கோட்பாடு 4. வளரும் பொருளாதாரம் [2019 LIBRARIAN IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE/ Sections] A) அ-1, ஆ-4, இ-3, ஈ-2 B) அ-3, ஆ-4, இ-1, ஈ-2 C) அ-2, ஆ-1, இ-4, ஈ-3 D) அ-1, ஆ-3, இ-4, ஈ-2
  31. இந்தியா 2001-ல் மக்கள் தொகை கணக்கின்படி ______ மக்கள் எண்ணிக்கை உடையதாகும். [2019 LIBRARIAN IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE/ Sections] A) 104,75,16,230 B) 100,35,18,220 C) 102,70,15,247 D) 101,35,08,115
  32. எந்த மாநிலத்தின் சில பகுதிகள் மக்கள் தொகை கணக்கில் (2011)-ல் இடம் பெறவில்லை? [2019-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) ஜம்மு-காஷ்மீர் B) அசாம் C) மணிப்பூர் D) கேரளா
  33. மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE [2019-TECHNICAL ASSISTANT [AIR CONDITIONING & GAS PLANT] A) 5 ஆண்டுகள் B) 10 ஆண்டுகள் C) 3 ஆண்டுகள் D) 20 ஆண்டுகள்
  34. இந்தியாவில் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி எந்த ஆண்டுகளில் நிலவியது. IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE [2019-TECHNICAL ASSISTANT [AIR CONDITIONING & GAS PLANT] A) 1901-1921 B) 1921-1951 C) 1951-1981 D) 1981-2001
  35. உலகிலேயே அதிகமாக பேசப்படும் மொழி எது? IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE [2019-TECHNICAL ASSISTANT [AIR CONDITIONING & GAS PLANT] A) தமிழ் B) ஆங்கிலம் C) சீனம் D) பிரெஞ்ச்
  36. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது? [2019 HOSTEL SUPERINTENDENT – CUM- PHYSICAL TRAINING OFFICER IN TAMIL NADU] A) மிசோரம் B) கோவா C) சிக்கிம் D) திரிபுரா
  37. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய மாநிலங்களிலேயே மிக உயர்ந்த மக்கள் தொகை வளர்ச்சி வீதம் பெற்ற மாநிலம் எது? [2019 HOSTEL SUPERINTENDENT – CUM- PHYSICAL TRAINING OFFICER IN TAMIL NADU] A) பீகார் B) நாகாலாந்து C) ஜார்கண்ட் D) மேகாலயா
  38. 95 % என்ற மிக உயர்ந்த பத்தாண்டு மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தைப் (Decadal growth rate) பதிவு செய்துள்ளது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: • பீகார்: இதன் வளர்ச்சி வீதம் அதிகம் என்றாலும் மேகாலயாவை விடக் குறைவு. • நாகாலாந்து: 2011 கணக்கெடுப்பில் நாகாலாந்து எதிரிடையான (Negative) வளர்ச்சி வீதத்தைக் காட்டியது. • ஜார்கண்ட்: இதன் வளர்ச்சி வீதம் மேகாலயாவை விடக் குறைவானதே. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-10 Difficulty level Medium Marks Percentage correct – NA 38. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எந்த மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது? [2019 ASSISTANT TRAINING OFFICER – STENOGRAPHY-ENGLISH & SECRETARIAL PRACTICE IN THE TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SUBORDINATE SERVICE (2014-19)] A) உத்திரப் பிரதேசம் B) மகாராஷ்டிரா C) தமிழ்நாடு D) கேரளா
  39. 2011- ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை அளவு என்ன? [2019 POSTS INCLUDED IN COMBINED ENGINEERING SERVICES EXAMINATION] A) 646 மில்லியன் B) 745 மில்லியன் C) 1210 மில்லியன் D) 1029 மில்லியன்
  40. 1991 லிருந்து 2001 வரை இந்திய மக்கள் தொகையின் பத்தாண்டு வளர்ச்சி சதவிதம் ________ ஆக இருந்தது. [2019-SOCIAL-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) 23. 86% B) 21. 34% C) 24. 32% D) 19. 76%
  41. 2011-ஆம் ஆண்டில், இந்திய மக்கள் தொகையின் சராசரி வருடாந்திர அடுக்கு குறி வளர்ச்சி விகிதம் ________ ஆகும். [2019-SOCIAL-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) 0. 56% B) 1. 76% C) 1. 9% D) 2. 22%
  42. 2011-மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி இந்தியாவின் மொத்தப் பிறப்பு வீதம் எவ்வளவு? [2019-SOCIAL-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) 2. 1 B) 2. 3 C) 2. 4 D) 2. 0
  43. பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? [2019-SOCIAL-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது B) இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் 18.4 மில்லியன் அளவில் உள்ளது. C) 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121.02 கோடி D) பாலின விகிதப் பதிவு 2001-ல் 933லிருந்து 2011-ல் 940 ஆக சற்று அதிகரித்துள்ளது
  44. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்தியாவின் பாலின விகிதம். [2019-SOCIAL-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் B) 1000 ஆண்களுக்கு 964 பெண்கள் C) 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் D) 1000 ஆண்களுக்கு 984 பெண்கள்
  45. உடலியக்க மக்கள் தொகை நெருக்கம் என்றால் என்ன? [2019-SOCIAL-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) B) C) D)
  46. குழந்தை பேறு காலத்தை தாண்டிய பெண்ணின் மொத்த குழந்தை பிறப்பு பற்றி காட்டும் அளவீடு ————— எனப்படும். [2019-SOCIAL-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) குழு கருவளம் B) பொது கருவளம் C) முடிவுறு கருவளம் D) மொத்த கருவளம்
  47. 2001 மக்கள் தொகை கணக்கீட்டின் படி இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ————— நபர்களாக இருந்தது. [2019-SOCIAL-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) 269 B) 301 C) 345 D) 324
  48. பண்படாத இறப்பு விகிதம் என்பது [2019-SOCIAL-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) ஒரு குறிப்பிட்ட வருடத்தில் பதியப்பட்ட மொத்த இறப்புகளை அந்த வருடத்தின் மொத்த மக்கள் தொகையுடன் வகுத்து 1000ஆல் பெருக்க கிடைப்பது B) ஒரு குறிப்பிட்ட வருடத்தில் பதியப்பட்ட மொத்த இறப்புகளை அந்த வருட மைய மக்கள் தொகையுடன் வகுத்து 1000 ஆல் பெருக்க கிடைப்பது C) ஒரு வருடத்தில் பதியப்பட்ட இறப்புகளை 1000 ஆல் பெருக்க கிடைப்பது D) ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதியப்பட்ட இறப்புகளை மைய வருட மக்கள் தொகையுடன் வகுத்து 1000 ஆல் பெருக்க கிடைப்பது
  49. சிசு இறப்பு விகிதம் என்பது [2019-SOCIAL-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) ஒரு காலண்டர் வருடத்தில் பதியப்பட்ட சிசு இறப்புகளின் எண்ணிக்கையை அதே வருடத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையுடன் வகுத்து 1000-ஆல் பெருக்க கிடைப்பது B) ஒரு இடத்தில் பதியப்பட்ட சிசு இறப்புகளின் எண்ணிக்கையை, வருட மையத்தில் பதியப்பட்ட பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையுடன் வகுத்து 1000-ஆல் பெருக்க கிடைப்பது C) ஒரு காலண்டர் வருடத்தில் பதியப்பட்ட இறப்புகளை மொத்த பிறந்த குழந்தைகளுடன் வகுத்து 1000-ஆல் பெருக்க கிடைப்பது D) ஒரு மக்கள் தொகையில் பதியப்பட்ட சிசு இறப்புகளின் எண்ணிக்கையை 1000-ஆல் பெருக்க கிடைப்பது
  50. ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழுவின் உண்மையான இனப்பெருக்க செயல்பாடு ———— எனப்படும். [2019-SOCIAL-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) இனப்பெருக்கத்திறன் B) குழந்தை பேறு C) கருவளம் D) பிறக்காத சிசு
  51. இந்தியாவில் ஆண் பெண் பாலினவிகுதி அதிகமாக உள்ள மாநிலம் எது? IN THE TAMIL NADU GENERAL SERVICE [2019-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR CHILD DEVELOPMENT PROJECT OFFICER WOMEN CANDIDATE ONLY] A) கேரளா B) தமிழ்நாடு C) மத்தியப் பிரதேசம் D) மஹாராஷ்டிரா
  52. இந்தியாவின் மக்கள் தொகை செறிவானது 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி IN THE TAMIL NADU GENERAL SERVICE [2019-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR CHILD DEVELOPMENT PROJECT OFFICER WOMEN CANDIDATE ONLY] A) 328 நபர்கள் ஒரு ச.கி.மீ. B) 382 நபர்கள் ஒரு ச.கி.மீ. C) 380 நபர்கள் ஒரு ச.கி.மீ. D) 362 நபர்கள் ஒரு ச.கி.மீ.
  53. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குறைவான மக்கள் அடர்த்தி பதிவு செய்யப்பட்ட மாநிலம் [2019-GENERAL STUDIES-JAILOR IN THE TAMIL NADU JAIL SERVICE] A) மிஜோரம் B) சிக்கிம் C) அருணாச்சல் பிரதேசம் D) நாகாலாந்து
  54. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேசிய மக்கள் தொகையில் உள்ள முதியோர்களின் சதவீதத்தை விட, தமிழகத்தில் முதியோர்களின் சதவீதம் [2019-PAPER I-JAILOR IN THE TAMIL NADU JAIL SERVICE] A) தேசிய சராசரியில் அதிகமாக உள்ளது B) தேசிய சராசரியில் குறைவாக உள்ளது C) சமமாக உள்ளது D) குறிப்பிடும்படியான வேறுபாடு எதுவும் இல்லை
  55. தமிழ்நாட்டில் 2011-ல் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் குறைவான வீதம் உள்ள மாவட்டம் எவை? [2019-PAPER I-JAILOR IN THE TAMIL NADU JAIL SERVICE] A) கிருஷ்ணகிரி B) தர்மபுரி C) விழுப்புரம் D) சேலம்
  56. எந்த மாநிலத்தில் குறைந்த குழந்தை பிறப்பு வீதம், குறைந்த ஊட்டசத்து மற்றும் அதிக பெண்கள் கல்வியறிவு உள்ளது? [2019-PAPER I-JAILOR IN THE TAMIL NADU JAIL SERVICE] A) டெல்லி B) தமிழ்நாடு C) கர்நாடகா D) கேரளா
  57. மக்கள் அடர்த்தி என்பது [2020 VETERINARY ASSISTANT SURGEON IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE] A) ஒரு சதுர கி.மீ க்கு எத்தனை நபர்கள் வாழ்கிறார்கள் B) ஒரு கி.மீ க்கு எத்தனை நபர்கள் வாழ்கிறார்கள் C) வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் நபர்கள் எண்ணிக்கை D) கிராமத்தில் வாழும் நபர்களின் எண்ணிக்கை
  58. மக்கள் தொகை அடர்த்தி என்பது [2020 VETERINARY ASSISTANT SURGEON IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE] A) நிலத்தின் அளவு/மக்கள் தொகை B) நிலத்தின் அளவு/வேலை வாய்ப்பு C) மக்கள் தொகை /குறிப்பிட்ட நில அளவு D) மக்கள் தொகை /வேலை வாய்ப்பு
  59. இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சிக்கான காரணம்/காரணங்கள் எவை? யாவை? I. இறப்பு விகிதம் குறைதல் II. குறைந்த கல்வியறிவு III. காலந்தாழ்ந்த திருமணம் & ASSISTANT SUPERINTENDENT CHEMICAL WING IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE [2021-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE [TECHNICAL] A) I மட்டும் B) I மற்றும் II மட்டும் C) I மற்றும் III மட்டும் D) I, II மற்றும் III
  60. கூற்று 1 : 0-6 வயது குழந்தைகளின் எண்ணிக்கை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 50 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த உண்மை முக்கிய பிரச்சனையாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கூற்று 2 : 2001 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவானது ஆகும். [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) கூற்று 1 மற்றும் 2 சரி, ஆனால் கூற்று 2. கூற்று 1-க்கான விளக்கம் அல்ல B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி C) கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் தவறு D) கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் சரி கூற்று 2. கூற்று 1க்கான சரியான விளக்கம்
  61. அதிக மக்கட்தொகையை கொண்ட இந்திய மாநிலம் [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) பீஹார் B) மகாராஷ்டிரம் C) உத்திரப்பிரதேசம் D) மேற்கு வங்கம்
  62. 5 % கொண்டுள்ளது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: பீஹார் – பீகார் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாநிலமாகும், ஆனால் மொத்த மக்கள் தொகையில் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்த நிலையிலேயே உள்ளது. மகாராஷ்டிரம் – இது இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும், முதலிடம் அல்ல. மேற்கு வங்கம் – இது மக்கள் தொகை அடர்த்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் அல்ல. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-10 Difficulty level Easy Marks Percentage correct – NA 62. மக்கட் தொகை செறிவு என்றால் என்ன? [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) ஒரு சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை B) 10 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை C) 100 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை D) 200 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை
  63. பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்: 1. பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களாகும். 2. இந்தியாவில் கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்டது. 3. மேற்கு வங்காளம் மிகக் குறைந்த இறப்பு விகிதம் கொண்டது. 4. மக்கள் தொகை அடர்த்தி என்பது மேலே கண்டவற்றில் எவை சரியானது? [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) 1 மற்றும் 3 B) 2 மற்றும் 3 C) 1, 2, 4 D) 3 மற்றும் 4
  64. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு. கூற்று : வளர்ந்த நாடுகள் குறைவான மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்டுள்ளது. காரணம் (R): ஆப்பிரிக்க நாடுகள் அதிகமான மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 2021-GENERAL STUDIES-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE [A] A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது -விற்கு சரியான விளக்கம் B) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது -விற்கு சரியான விளக்கம் அல்ல C) சரி ஆனால் (R) தவறு D) தவறு ஆனால் (R) சரி E) விடை தெரியவில்லை
  65. மனித சமூகங்களின் பரவலும் அச்சமூகங்களின் புவியியல் சூழலும் குறித்த ஒரு படிப்பு [2021 COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES IN EXAMINATION] A) மானிடவியல் புவியியல் B) சமுகப் புவியியல் C) உயிர் புவியியல் D) அரசியல் புவியியல் E) விடை தெரியவில்லை
  66. சென்சஸ் 2011 இன்படி தமிழ் நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி. [2021 PRINCIPAL, INDUSTRIAL TRAINING INSTITUTE ASSISTANT DIRECTOR OF TRAINING IN TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SERVICE] A) 550 / ச.கிமீ B) 555 / ச.கிமீ C) 560 / ச.கிமீ D) 565 / ச.கிமீ E) விடை தெரியவில்லை
  67. “மக்கட் தொகையில் இனக்கூறுகள்” என்ற நூலினை எழுதியவர் யார்? [2022-RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பிரஜாசங்கர் குஹா B) ரொமிலா தாப்பர் C) சதிஷ் சந்திரா D) அஜய் மித்ரா சாஸ்திரி E) விடை தெரியவில்லை
  68. செறிவு குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது. (i) ஒரு கி.மீ2-ல் உள்ள நபர்கள் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை மற்றும் மொத்த சாகுபடியின் பரப்பு (ii) ஒரு மாவட்டத்தின் உண்மையான மக்கள் தொகையை அம்மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகையை கொண்டு வகுத்தல். (iii) மொத்த மக்கள் தொகை அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப நிலப்பரப்புடன் தொடர்புடையது. [2022-COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (INTERVIEW POSTS AND NON-INTERVIEW POSTS) IN GROUP-II AND IIA SERVICES] A) (i) மற்றும் (ii) மட்டும் B) (ii) மட்டும் C) (ii) மற்றும் (iii) மட்டும் D) (iii) மட்டும் E) விடை தெரியவில்லை
  69. பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. (i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை (ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை (iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை (iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை [2022-COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN T.N] A) (i) மட்டும் B) (ii) மட்டும் C) (iii) மட்டும் D) (iv) மட்டும் E) விடை தெரியவில்லை
  70. 2011 கணக்கெடுப்பு கூற்றின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை நெருக்கம் இருந்தது. [2022-DISTRICT CHILD PROTECTION OFFICER IN TAMILNADU APPROVED SCHOOLS AND VIGILANCE SERVICE] A) 333 நபர் ஒரு சதுர கிலோமீட்டர் B) 444 நபர் ஒரு சதுர கிலோமீட்டர் C) 555 நபர் ஒரு சதுர கிலோமீட்டர் D) 666 நபர் ஒரு சதுர கிலோமீட்டர் E) விடை தெரியவில்லை
  71. 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகள் எத்தனை? [2022-DISTRICT CHILD PROTECTION OFFICER IN TAMILNADU APPROVED SCHOOLS AND VIGILANCE SERVICE] A) 167 B) 177 C) 187 D) 197 E) விடை தெரியவில்லை
  72. மக்கட் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி, இந்தியாவில், ஊரக/கிராமப்புற பகுதியில் வசிக்கும் மக்கட் தொகையில் தமிழ்நாட்டின் பங்கு யாது? [2022-EXECUTIVE OFFICER, GRADE- III (GROUP- VII- B SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 6. 5 சதவீதம் B) 5. 5 சதவீதம் C) 4. 5 சதவீதம் D) 3. 5 சதவீதம் E) விடை தெரியவில்லை
  73. 5 % ஆகும். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 6. 5 சதவீதம் என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகைப் பங்கிற்கு நெருக்கமான மதிப்பல்ல. 5. 5 சதவீதம் என்பது தவறான புள்ளிவிவரம். 3. 5 சதவீதம் என்பது கிராமப்புற மக்களின் பங்கை விடக் குறைவானது. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 73. பட்டியல் I மற்றும் II – ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க : பட்டியல் I மாநிலம் பட்டியல் II 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கட்தொகையளவு (நபர்கள்) (a) மகாராஷ்ட்ரா 1. 104,099,452 (b) பீகார் 2. 84,580,777 (c) மேற்கு வங்கம் 3. 112,374,338 (d) ஆந்திர பிரதேசம் 4. 91,276,115 [2022-EXECUTIVE OFFICER, GRADE- III (GROUP- VII- B SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (a) 3 (b) 4 (c) 1 (d) 2 B) (a) 3 (b) 1 (c) 4 (d) 2 C) (a) 3 (b) 2 (c) 1 (d) 4 D) (a) 1 (b) 3 (c) 4 (d) 2 E) விடை தெரியவில்லை
  74. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் மிக அதிகமான கல்வி விகிதத்தைக் கொண்டுள்ளது? DEPARTMENT OF SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT IN TAMIL NADU GENERAL SERVICE [2022-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR [WOMEN CANDIDATE ONLY] A) சென்னை B) கோயம்புத்தூர் C) கன்னியாகுமரி D) நாமக்கல் E) விடை தெரியவில்லை
  75. சரியாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடு: (1) பாலின விகிதம் – 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம் (2) IMR – ஒரு இலட்சம் கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவ இறப்பு விகிதம் (3) MMR – ஒரு வயது முடியும் முன் குழந்தைகளின் இறப்பு விகிதம் (4) மக்கள் தொகை அடர்த்தி – ஒரு சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்கள் தொகை அளவீடு DEPARTMENT OF SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT IN TAMIL NADU GENERAL SERVICE [2022-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR [WOMEN CANDIDATE ONLY] A) (1) மற்றும் (3) சரி B) (1) மற்றும் (4) சரி C) (2) மற்றும் (3) சரி D) (3) மற்றும் (4) சரி E) விடை தெரியவில்லை
  76. பின்வரும் கூற்றுகளில் எவை மனித இனங்களைப் பற்றிய சரியான கூற்றுகள்? (i) இனங்கள் என்பது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிரந்தர தனித்துவமான பண்புகளைக் கொண்ட ஒரு குழுவாகும். (ii) மனித இனங்கள் 7 இரத்த வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. (iii) தோலின் நிறம், உயரம், தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடி வகை மற்றும் இரத்த வகை ஆகியவற்றின் அடிப்படையில் இனங்கள் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. [2022 COMBINED CIVIL SERVICES EXAMINATION- I IN GROUP- I SERVICES] A) (i) மற்றும் (iii) மட்டும் B) (i) மற்றும் (ii) மட்டும் C) (i) மட்டும் D) (ii) மற்றும் (iii) மட்டும் E) விடை தெரியவில்லை
  77. இந்தியாவின் மக்கட் தொகை வளர்ச்சி பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை? (i) பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 1996ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 44 சதவீதம் ஆகும். (ii) பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 2016ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 48 சதவீதம் ஆகும். (iii) 1996-2016 ஆம் கால கட்டத்தில் நாட்டின் மொத்த மக்கட் தொகை அதிகரிப்பில் மேற்கண்ட மாநிலங்கள் 70 சதவீதம் பங்களித்தன. [2022 COMBINED CIVIL SERVICES EXAMINATION- I IN GROUP- I SERVICES] A) (i) மட்டும் B) (i) மற்றும் (iii) மட்டும் C) (i) மற்றும் (ii) மட்டும் D) (ii) மற்றும் (iii) மட்டும் E) விடை தெரியவில்லை
  78. இந்தியாவில் அதிக மற்றும் குறைந்த மக்களடர்த்தி கொண்ட யூனியன் பிரதேசங்கள் யாவை? [2022 FIELD SURVEYOR, DRAFTSMAN AND SURVEYOR-CUM-ASSISTANT DRAUGHTSMAN IN TAMIL NADU SURVEY] A) புதுடெல்லி, புதுச்சேரி B) புதுடெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் C) புதுடெல்லி, கோவா D) புதுடெல்லி, ஏனாம் E) விடை தெரியவில்லை
  79. 2011-ம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மிகக் குறைந்த குழந்தை பாலின விகிதம் கொண்ட தமிழக மாவட்டம் _____________ [2022-ASSISTANT CONSERVATOR OF FORESTS INCLUDED IN GROUP-IA] A) தேனி B) கடலூர் C) தர்மபுரி D) அரியலூர் E) விடை தெரியவில்லை
  80. கூற்று : இந்தியாவின் அதிக மக்கள் தொகைகொண்ட பகுதிகள் நீர் வளம் மிக்கது, வேளாண்மைகேற்ற மண் வளம் மிக்க தாழ்நிலங்கள் மற்றும் எளிதான போக்குவரத்து வசதியை கொண்டிருப்பது. காரணம் (R): அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள் பழமையான குடியிறுப்புக்களையும் கொண்டுள்ளது. 2022-ASSISTANT CONSERVATOR OF FORESTS INCLUDED IN GROUP-IA [A] A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R), யின் சரியான விளக்கமாகும் B) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R), யின் சரியான விளக்கமல்ல C) சரி ஆனால் (R) தவறு D) தவறு ஆனால் (R) சரி E) விடை தெரியவில்லை
  81. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடர்த்தி [2022 ENGLISH REPORTER AND TAMIL REPORTER IN TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT SERVICE] A) 384 ஒரு சதுர கிலோ மீட்டருக்கு B) 425 ஒரு சதுர கிலோ மீட்டருக்கு C) 555 ஒரு சதுர கிலோ மீட்டருக்கு D) 561 ஒரு சதுர கிலோ மீட்டருக்கு E) விடை தெரியவில்லை
  82. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, எந்த யூனியன் பிரதேசத்தில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ளது? [2022-GENERAL STUDIES-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE] A) டாமன் மற்றும் டையூ B) லட்சத்தீவு C) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் D) தாதர் மற்றும் நகர் ஹவேலி E) விடை தெரியவில்லை
  83. இந்திய மக்கள் தொகை ஆய்வு நிறுவனம் அமைந்துள்ள இடம் [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE] A) டெல்லி B) மும்பை C) மெட்ராஸ் D) புனே E) விடை தெரியவில்லை
  84. மக்கள் தொகை இயக்கத்தை பாதிக்காத காரணி எது? [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE] A) கருவளம் B) இடம் பெயர்வு C) மக்கள் தொகை கணக்கெடுப்பு D) இறப்பு E) விடை தெரியவில்லை
  85. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE] A) 1200. 1 மில்லியன் B) 1210. 19 மில்லியன் C) 2000 மில்லியன் D) 1100 மில்லியன் E) விடை தெரியவில்லை
  86. 19 மில்லியன் சரியான விளக்கம்📋: 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட 15வது தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அதிகாரப்பூர்வ இறுதித் தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடி (அதாவது 1210.19 மில்லியன்) எனத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 1200. 1 மில்லியன்: இது சரியான துல்லியமான புள்ளிவிவரம் அல்ல. 2000 மில்லியன்: 2 பில்லியன் என்ற இந்த அளவை இந்தியா இன்னும் எட்டவில்லை. 1100 மில்லியன்: இது 2001 கணக்கெடுப்பை விடச் சற்று அதிகம், ஆனால் 2011 கணக்கெடுப்பு முடிவு அல்ல. விடை தெரியவில்லை: சரியான விடை விருப்பங்களில் உள்ளதால் இது பொருந்தாது. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-10 Difficulty level Easy Marks Percentage correct – NA 86. 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிகபட்சமாக குழந்தைப் பாலியல் விகிதத்தைக் கொண்டுள்ள மாநிலம் யாது? [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE] A) பஞ்சாப் B) ஹரியானா C) கேரளா D) சத்தீஸ்கர் E) விடை தெரியவில்லை
  87. பின்வரும் கூற்றுக்களில் இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கத்தைப் பற்றி பின்வருவனவற்றில் எது/எவை உண்மையானது? (I) 2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி உலக மக்கள் தொகையில் 17. 5 சதவீதம் இந்திய மக்கள் தொகை உள்ளது. (II) 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி மக்கள் தொகையில் இந்தியா 19. 95 % ஐ கொண்டுள்ளது. (III) வளரும் நாடுகளின் கணக்கிடப்பட்ட மக்கள் தொகையில் இந்தியா 19. 96 % ஐ கொண்டுள்ளது. (IV) இந்திய மக்கள் தொகை முப்பது வருடங்களில் (1961-1991) 439 மில்லியனில் இருந்து 846 மில்லியனாக இரு மடங்கு அதிகரித்துள்ளது. [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE] A) (I), (II) மற்றும் (III) மட்டும் B) (II), (III) மற்றும் (IV) மட்டும் C) (I), (III) மற்றும் (IV) மட்டும் D) (I), (II), (III) மற்றும் (IV) E) விடை தெரியவில்லை
  88. 5 % ஆகும். கொடுக்கப்பட்ட அனைத்துக் கூற்றுகளும் மக்கள்தொகைப் பெருக்கம் குறித்த வெவ்வேறு அளவீடுகளைச் சுட்டிக்காட்டுகின்றன. டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ விடைக் குறிப்பின்படி இக்கேள்விக்கு அனைத்துக் கூற்றுகளும் சரியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: (I), (II) மற்றும் (III) மட்டும்: 1961 முதல் 1991 வரையிலான முப்பது ஆண்டுகளில் மக்கள் தொகை இரட்டிப்பானது என்ற உண்மையான புள்ளிவிவரம் (IV) தவிர்க்கப்பட்டுள்ளது. (II), (III) மற்றும் (IV) மட்டும்: உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17. 5 % (I) என்பது மிக முக்கியமான தரவு, அதைத் தவிர்க்க முடியாது. (I), (III) மற்றும் (IV) மட்டும்: அனைத்துத் தரவுகளுமே புள்ளிவிவர ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதால் விடுபட்ட கூற்றுடைய விடை தவறானது. விடை தெரியவில்லை: சரியான விடை விருப்பங்களில் உள்ளதால் இது பொருந்தாது. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 88. ‘மனித இனங்களின் அருங்காட்சியகம்’ என அழைக்கப்படுவது [2023 COMBINED CIVIL SERVICES EXAMINATION- III] A) இங்கிலாந்து B) இந்தியா C) அமெரிக்கா D) சீனா
  89. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றிற்கான சரியல்லாத விளக்கத்தினை கண்டறிக. “இந்திய மக்கட்தொகையின் நிலை எவ்வாறுள்ளதென்றால் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டிருக்கிறது. இறப்பு விகிதமும் குறைந்து கொண்டிருக்கிறது மேலும் மக்கட்தொகை வளர்ந்து கொண்டே இருக்கிறது”. [2023 COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES IN T.N] A) குடும்ப கட்டுப்பாடு B) சமுதாய பொறுப்பு அதிகரித்தல் C) வாழ்க்கைத் தரம் அதிகரித்தல் D) மாற்றம் அடையும் பெண்கள் நிலை E) விடை தெரியவில்லை
  90. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இவற்றுள் எந்த மாவட்டம் தமிழ்நாட்டில் மிக அதிகமான கல்வி விகிதத்தைக் கொண்டுள்ளது? [GENERAL STUDIES-2023 SUB- INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE] A) நாமக்கல் B) கோயமுத்தூர் C) கன்னியாகுமரி D) திருப்பூர் E) விடை தெரியவில்லை
  91. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் அடர்த்தி [2023 HEALTH OFFICER IN TAMIL NADU PUBLIC HEALTH SERVICE] A) சதுர கிலோ மீட்டருக்கு 450 நபர்கள் B) சதுர கிலோ மீட்டருக்கு 455 நபர்கள் C) சதுர கிலோ மீட்டருக்கு 550 நபர்கள் D) சதுர கிலோ மீட்டருக்கு 555 நபர்கள் E) விடை தெரியவில்லை
  92. 2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தியான 13 நபர்கள் 1 சதுர கி.மீ கொண்டுள்ள மாநிலம் எது? [2023-GENERAL STUDIES-BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE] A) அருணாச்சல பிரதேசம் B) மேகாலயா C) மிசோரம் D) சிக்கிம் E) விடை தெரியவில்லை
  93. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் இந்தியாவில் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாநிலமாக அறியப்படுவது எது? [GENERAL STUDIES-2023 COMBINED LIBRARY EXAMINATION IN TAMIL NADU STATE AND SUBORDINATE SERVICES] A) உத்திர பிரதேசம் B) பீகார் C) பஞ்சாப் D) ஹரியானா E) விடை தெரியவில்லை
  94. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் பாலின விகிதம் என்ன? [PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) 943 B) 991 C) 993 D) 996 E) விடை தெரியவில்லை
  95. பாலின விகிதம் என்பது: [PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) மக்கள் தொகையில் 100 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற எண்ணிக்கை B) மக்கள் தொகையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள விகிதம் C) மக்கள் தொகையில் வயதான ஆண்களுக்கும், வயதான பெண்களுக்கும் உள்ள விகிதம் D) மக்கள் தொகையில் 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற எண்ணிக்கை E) விடை தெரியவில்லை
  96. குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதி எது? [PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) மத்திய இந்திய மலைகள் மற்றும் பீடபூமிகள் B) இமயமலை C) மேற்கு கடற்கரை D) கிழக்கு கடற்கரை மற்றும் தீவுகள் E) விடை தெரியவில்லை
  97. மக்கள் தொகையின் அடிப்படை உட்சார்பு அல்லது உயிரியல்சார் இயற்பண்பு என்பவை ________. [PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) வயது மற்றும் பாலினம் B) வயது மற்றும் திருமண வயது C) பாலினம் மற்றும் திருமண விவரம் (தகுதி) D) வயது மற்றும் திருமண தகுதி (விவரம்) E) விடை தெரியவில்லை
  98. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் ________ மாவட்டத்தில் அதிகமான மக்கள் தொகை உள்ளது [GENERAL STUDIES-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) ஈரோடு B) கோயம்புத்தூர் C) சென்னை D) மதுரை E) விடை தெரியவில்லை
  99. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் பாலின விகிதம் [2023 JUNIOR SCIENTIFIC OFFICER IN TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE] A) 927 B) 972 C) 940 D) 964 E) விடை தெரியவில்லை
  100. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி. கூற்று : இந்தியாவில் மிக அதிக மக்களடர்த்தி பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் கொண்டுள்ளது. விளக்கம் R: இவ்விரு மாநிலங்களும் கங்கை சமவெளி பகுதிகளில் அமைந்துள்ளதால், இந்தியாவில் அதிக மக்கள் தொகை வளர்ச்சியை கொண்டுள்ளது. 2023-GEOGRAPHY-COMBINED RESEARCH ASSISTANT IN VARIOUS SUBORDINATE SERVICES IN TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING AND GENERAL SUBORDINATE SERVICE [A] A) மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது விற்கு சரியான விளக்கம் B) மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது விற்கு சரியான விளக்கமல்ல C) சரி ஆனால் (R) தவறு D) தவறு, ஆனால் R சரி E) விடை தெரியவில்லை
  101. பின்வருவனவற்றுள் மக்கள் தொகை மிகுந்திராத நாடு எது? [2023-GEOGRAPHY-COMBINED RESEARCH ASSISTANT IN VARIOUS SUBORDINATE SERVICES IN TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING AND GENERAL SUBORDINATE SERVICE] A) இந்தியா B) கனடா C) வங்கதேசம் D) ஜப்பான் E) விடை தெரியவில்லை
  102. 2011 ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பத்தாண்டின் வளர்ச்சியில் மிகக் குறைந்த விகிதத்தை எந்த மாநிலம் பதிவு செய்துள்ளது. [2023-GEOGRAPHY-COMBINED RESEARCH ASSISTANT IN VARIOUS SUBORDINATE SERVICES IN TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING AND GENERAL SUBORDINATE SERVICE] A) நாகாலாந்து B) கேரளா C) தமிழ்நாடு D) இமாச்சல் பிரதேசம் E) விடை தெரியவில்லை
  103. மிகக் குறைவான மக்கள் தொகை கொண்ட கண்டம் யாது? [2023-GEOGRAPHY-COMBINED RESEARCH ASSISTANT IN VARIOUS SUBORDINATE SERVICES IN TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING AND GENERAL SUBORDINATE SERVICE] A) ஆஸ்திரேலியா B) ஐரோப்பா C) வட அமெரிக்கா D) தென் அமெரிக்கா E) விடை தெரியவில்லை
  104. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதன்மை செயல்பாடு வழங்குவது: [2023-GEOGRAPHY-COMBINED RESEARCH ASSISTANT IN VARIOUS SUBORDINATE SERVICES IN TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING AND GENERAL SUBORDINATE SERVICE] A) முக்கிய புள்ளி விவரங்களின் கணக்கீடு B) பயனுள்ள மேலாண்மை கணக்கீடு C) நிதிநிலை புள்ளிவிவர கணக்கீடு D) சுற்றுச்சூழல் புள்ளி விவர கணக்கீடு E) விடை தெரியவில்லை
  105. பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடுக்க: (1) பாலின விகிதம் தொடர்பான தரவு மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனங்களால் சேகரிக்கப்படுகிறது. (2) பாலின விகிதம் மக்கள் தொகையின் ஒரு பண்பு. (3) பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சில காலமாக நடைமுறையில் உள்ளது. [2023-GEOGRAPHY-COMBINED RESEARCH ASSISTANT IN VARIOUS SUBORDINATE SERVICES IN TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING AND GENERAL SUBORDINATE SERVICE] A) (1) மற்றும் (2) சரியானது B) (1) மற்றும் (3) சரியானது C) (2) மற்றும் (3) சரியானது D) (1), (2) மற்றும் (3) சரியானது E) விடை தெரியவில்லை
  106. இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது? [2023 ASSISTANT TRAINING OFFICER (STENOGRAPHY- ENGLISH) & JUNIOR TECHNICAL ASSISTANT (TEXTILE DEPARTMENT) IN TAMIL NADU EMPLOYMENT TRAINING SUBORDINATE SERVICE & TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ராஜஸ்தான் B) ஜார்க்கண்ட் C) தெலுங்கானா D) சிக்கிம் E) விடை தெரியவில்லை
  107. தமிழ்நாட்டில் 2011, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகமாக உள்ள மாவட்டம் எது? [2023 ASSISTANT TRAINING OFFICER (STENOGRAPHY- ENGLISH) & JUNIOR TECHNICAL ASSISTANT (TEXTILE DEPARTMENT) IN TAMIL NADU EMPLOYMENT TRAINING SUBORDINATE SERVICE & TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) தர்மபுரி B) சென்னை C) நீலகிரி D) சேலம் E) விடை தெரியவில்லை
  108. 2011, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் தொகை அடர்த்தியை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக. (1) பீகார் (2) மேற்கு வங்காளம் (3) கேரளா (4) உத்திரப்பிரதேசம் [2023 DISTRICT EDUCATIONAL OFFICER IN TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE] A) (4), (1), (2), (3) B) (1), (2), (4), (3) C) (2), (1), (3), (4) D) (1), (2), (3), (4) E) விடை தெரியவில்லை
  109. கீழ்க்கண்ட தொடர்களிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: தமிழ்நாட்டில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள மாவட்டம் எது? (i) திருச்சிராப்பள்ளி (ii) நீலகிரி (iii) பெரம்பலூர் [2024-GENERAL STUDIES-HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINING OFFICER IN TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SUBORDINATE SERVICES] A) (i) மற்றும் (iii) மட்டும் B) (ii) மட்டும் C) (i) மற்றும் (ii) மட்டும் D) (ii) மற்றும் (iii) மட்டும் E) விடை தெரியவில்லை
  110. பின்வரும் இந்திய மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் மிகவும் குறைவு முதல் மிகவும் அதிகம் என்ற முறையில் வரிசைப்படுத்துக (அ) மிஸோரம் (ஆ) டெல்லி (இ) புதுச்சேரி (ஈ) சிக்கிம் [2013 Executive Officer, Grade-IV IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service (2013-2014)] A) (அ), (ஆ), (இ) மற்றும் (ஈ) B) (ஆ), (இ), (அ) மற்றும் (ஈ) C) (இ), (ஈ), (அ) மற்றும் (ஆ) D) (ஈ), (அ), (இ) மற்றும் (ஆ)

 


TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள்தொகை அடர்த்தி மற்றும் பரவல் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

  • TNPSC மக்கள்தொகை அடர்த்தி
  • TNPSC மக்கள்தொகை பரவல்
  • இந்திய மக்கள்தொகை TNPSC
  • தமிழ்நாடு மக்கள்தொகை TNPSC
  • Population Density TNPSC
  • Population Distribution TNPSC
  • Indian Population TNPSC
  • Tamil Nadu Population TNPSC
  • Census TNPSC
  • Demography TNPSC
  • TNPSC Geography Previous Year Questions
  • TNPSC Geography PYQ
  • TNPSC Group 2 Geography Questions
  • TNPSC Group 2A Geography Questions
  • TNPSC Group 4 Geography Questions
  • TNPSC PYQ

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page