TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
  1. —– மற்றும் —– ஆகியவை சுற்றுப்புறச் சூழ்நிலையில் உள்ள ஈரத்தை உறிஞ்சப் பயன்படுகின்றன. [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) HCl & H2SO4 B) ஃபார்மிக் அமிலம் & HCl C) கால்சியம் குளோரைடு & சிலிகா ஜெல் D) H2SO4 & நைட்ரிக் அமிலம்
  2. வெள்ளிப் பொருட்களின் மீதுள்ள கருப்பு நிற படர்வுகளை நீக்க பயன்படுத்தப்படுகின்றது. [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 10% HCl B) 20% H2SO4 C) புளிப்பசை D) 10% ஃபார்மிக் அமிலக் கரைசல்
  3. போரோசின்‌ பென்சீன்‌ என்பது________. ஆனால்‌ போரோசீன்‌ பென்சீனைவிட ________ வினைதிறன்‌ கொண்டது [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஐசோடோனிக்‌, குறைவு B) ஐசோடோனிக்‌, அதிகம்‌ C) ஐசோஎலக்ட்ரானிக், அதிகம் D) ஐசோஎலக்ட்ரானிக், குறைவு.
  4. வேதியியலில்‌ போலி ஹாலிகன்களாக செயல்படக்கூடியவற்றிற்கு எடுத்துக்காட்டு [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அமிலம்‌ B) ஆல்கஹால்‌ C) சயனைடு D) அல்கேன்‌
  5. HOF என்ற சேர்மம்‌ தயாரிக்கப்படுவது [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) புளோரின்‌ வாயுவுடன்‌ ஹைட்ரஜனைச்‌ செலுத்தும்போது B) பனிக்கட்டியின்மீது புளுரைடு அயனியைச்‌ செலுத்தும்போது C) பனிக்கட்டியின்மீது டைபுளுரைடைச்‌ செலுத்தும்போது D) ஹைட்ரஜன்களையும்‌ ஹைட்ரஜன்‌ புளுரைடைச்‌ செலுத்தும்போது,
  6. Mn3(CO)12 ன்‌ சரியான IUPAC பெயர்‌ [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) டோடெக்கா கார்பாக்சில்‌ மாங்கனீசு(O) B) டோடெக்கா கார்பாக்சில்‌ மாங்கனீசு (II) C) டோடெக்கா கார்பாக்சில்‌ ட்ரைமாங்கனீசு (O) D) மாங்கனீசு டோடெக்கா கார்பாக்சில்‌ (O).
  7. + என்ற அணைவுச்‌ சேர்மத்தின்‌ சரியான IUPAC பெயர்‌ 2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service [Co(en)2Cl(ONO)] A) கோபால்ட்‌. டை எத்திலீன்‌ டைஅமீன்‌ குளோரோ நைட்ரேட்‌ அயனி B) குளோரோ டை எத்தில்‌ டைஅமீன்‌ நைட்ரிட்டோ அணி கோபால்ட்‌ (II) அயனி C) குளோரோ நைட்ரிட்டோ டை எத்திலீன்‌ டைஅமீன்‌ கோபால்டேட்‌ (III) அயனி D) குளோரோ எத்திலீன்‌ டை அமீன்‌ (BIS) நைட்ரிட்டோ கோபால்ட்‌ (III) அயனி.
  8. என்ற சேர்மத்தின்‌ சரியான IUPAC பெயர்‌ [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) பொட்டாசியம்‌ டெட்ராசயனோ நிக்கல்‌ (IV) B) டெட்ராசயனோ நிக்கல்‌ (O) பொட்டாசியம் C) பொட்டாசியம்‌ டெட்ராசயனோ நிக்கலேட்‌ (O) D) பொட்டாசியம்‌ டெட்ராசயனோ நிக்கல்‌ (O)
  9. MgBr என்ற சேர்மத்தின்‌ IUPAC பெயர் 2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service [CH(CH3)2] A) ஐசோபுரப்பைல்‌ மக்னீசியம்‌ B) ஐசோபுரப்பைல்‌ புரோமேமெக்னீசியம் C) புரோமோ (ஐசோபுரப்பைல்‌) மெக்னீசியம்‌ D) புரோமோ புரப்பைல்‌ மெக்னீசியம்‌
  10. என்ற சேர்மத்தில்‌ IUPAC பெயர்‌ [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) (i) 1- புரோமோ-4- மீத்தைல்‌ பைசைக்கிலோ (3.2.0) ஹெப்டேன்‌ ‌(ii) 4-புரோமோ பைசைக்கிலோ (4.3.0) நோனேன்‌ B) (i) 1-மீத்தைல்‌ -4-புரோமோ பைசைக்கிலோ (3.2.0) ஹெப்டேன்‌ (ii) 4-புரோமோ (0.3.4) நோனேன்‌ C) (i) 3-புரோமோ -6-மீத்தைல்‌ பைசைக்கிலோ (3.2.0) ஹெப்டேன்‌ (ii) 1-புரோமோ பைசைக்கிலோ (4.3.0) நோனேன்‌ D) (i) 2-புரோமோ -7-மீத்தைல்‌ பைசைக்கிலோ (0.2.3) ஹெப்டேன்‌ (ii) 4-புரோமோ பைசைக்கிலோ (6.5.0) நோனேன்‌
  11. என்ற சேர்மத்தின்‌ IUPAC பெயர்‌ [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) டிரான்ஸ்‌ -3-மீத்தைல்‌-3-ஹெப்டேன்‌ B) சிஸ்‌-3-மீத்தைல்‌ -3- ஹெப்டேன்‌ C) டிரான்ஸ்‌ -5-மீத்தைல்‌ -4- ஹெப்டேன்‌ D) சிஸ்‌ -5-மீத்தைல்‌ -4- ஹெப்டேன்‌
  12. Trans-1,6-டைபுரோமோ பைசைக்ளோ (4.3.0) நோனேனின்‌ என்ற சேர்மத்தின்‌ அமைப்பு [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) A chemical structure with black text AI-generated content may be incorrect. B) A black and white diagram of a molecule AI-generated content may be incorrect. C) A chemical structure with text AI-generated content may be incorrect. D) A chemical formula of a molecule AI-generated content may be incorrect.
  13. என்ற சேர்மங்களின்‌ IUPAC பெயர்‌ [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) (i) 1, 1-டைமீத்தைல்‌ பைசைக்கிலோ (4.3.0) டெக்கேன்‌ (ii) சிஸ்‌ பைசைக்கிலோ (4.4.0) டெக்கேன்‌ B) (i) 7, 7- டைமீத்தைல்‌ பைசைக்கிலோ (4.1.0) ஹெப்டேன்‌ (ii) ட்ரான்ஸ்‌ – பைசைக்கிலோ (4.4.0) டெக்கேன்‌ C) (i) 1, 1- டைமீத்தைல்‌ பைசைக்கிலோ (0.3.4) டெக்கேன்‌ (ii) ட்ரான்ஸ்‌ – பைசைக்கிலோ (3.3.1) டெக்கேன்‌ D) (i) 2, 2 – டைமீத்தைல்‌ பைசைக்கிலோ (4.3.0) டெக்கேன் ‌(ii) ட்ரான்ஸ்‌ – பைசைக்கிலோ (6.4.0) டெக்கேன்‌
  14. 4-மீத்தைல்பென்ட்‌-3-en-2-one என்ற சேர்மத்தின்‌ IUPAC மூலக்கூறு அமைப்பு வாய்ப்பாடு [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) B) C) A chemical formula with letters and numbers AI-generated content may be incorrect. D)
  15. நிகர அணுக்கரு எண்‌ விதிக்கு உட்பட்ட குரோமியம்‌ கார்போனைல்‌ மற்றும்‌ அயர்ன்‌ (இரும்பு) கார்போனைல்‌ சேர்மங்களில்‌. குரோமியம்‌ மற்றும்‌ அயர்னின்‌ ஆக்ஸிஜனேற்ற எண்‌ பூஜ்ஜியம்‌ எனக்‌ கருதி இவற்றின்‌ மூலக்கூறு வாய்ப்பாடைக்‌ கண்டுபிடி [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) Fe(CO)3 மற்றும் Cr(CO)3 B) Fe(CO)6 மற்றும் Cr(CO)5 C) Cr(CO)6 மற்றும் Fe(CO)5 D) Fe(CO)9 மற்றும் Cr(CO)6
  16. ஹெக்சா அமின்‌ கோபால்ட்‌ III குளோரைடு, பொட்டாசியம்‌ ஹெக்சா சயனோகுரோமேட்‌ III உடன்‌ வினைபட்டு (i)………. ஐத்‌ தருகிறது. இது (ii) ……………… மாற்றியத்தைக்‌ கொண்டுள்ளது [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) (i) Co(NH3)6Cr(CN)6 (ii) அணைவு மாற்றியம் B) (i) Co(CN)6Cr(NH3)6 (ii) இட மாற்றியம்‌ C) (i) Cr(NH3)6Co(CN)6 (ii) இணைப்பு மாற்றியம் D) (i) Co(NH3)5CNCr(CN)5NH3 (ii) அணைவு மாற்றியம்
  17. அணைவுச்‌ சேர்மங்களின்‌ அமைப்பு எண்‌ A white background with black dots AI-generated content may be incorrect. [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) (i)33 (ii)44 B) (i)31 (ii)11 C) (i)23 (ii)33 D) (i)13 (ii)22
  18. (i) டை கார்போனைல்‌ மோனோ ஹெப்டோ சைக்ளோபென்டா டைஈனைல்‌ (பென்டா ஹெட்டோ சைக்ளோபென்டா டையீன்‌) அயர்ன்‌ மற்றும் (ii) பிஸ்‌ ( பென்சீன்‌) குரோம் ஆகியவற்றிலுள்ள Fe மற்றும்‌ Cr த்தின்‌ மொத்த இணைகிற எலக்ட்ரான்களின்‌ எண்ணிக்கை [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) (i) 16 e−s (ii) 18 e−s B) (i) 18 e−s (ii) 18 e−s C) (i) 14 es (ii) 12 es D) (i) 16 es (ii) 16 es
  19. பூர்த்தி செய்‌ : A diagram of chemical formulas AI-generated content may be incorrect. [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) A black and white image of a person’s face AI-generated content may be incorrect. B) C) (i) Ir(CO)2 (ii) Ru(CO)3 D) (i) Ir(PPh3)2 (ii) Ru(PPh3)2
  20. A black text on a white background AI-generated content may be incorrect. [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) Nb(CO)6 B) NaNb(CO)6 C) Nb(CO)6− D) Nb(CO)5
  21. வரிசை I மற்றும்‌ வரிசை II ஆகியவற்றை சரியாக பொருத்துக. உங்களது விடைகளை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி எழுதுக : வரிசை I வரிசை II காப்பர் 1. சிவப்பு B காப்பர்‌ சல்பேட் 2. கருமை C குப்ரஸ்‌ ஆக்ஸைடு 3. செம்பழுப்பு D குப்ரிக்‌ ஆக்ஸைடு 4. நீலம் 2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II [A] A) 4 1 2 3 B) 3 4 2 1 C) 3 4 1 2 D) 4 3 2 1
  22. சரியான விடையைத்‌ தேர்ந்தெடு. கிராபைட்டை, வைரமாக மாற்றத்‌ தேவையானது [2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II] A) 3000°C வெப்பநிலை மற்றும்‌ 1,00,000 atm வளிஅழுத்தம்‌ அளிப்பதன்‌ மூலம் B) 300°C வெப்பநிலை மற்றும்‌ 1 atm வளிஅழுத்தம்‌ அளிப்பதன்‌ மூலம்‌ C) 100°C வெப்பநிலை மட்டும்‌ அழுத்தம்‌ தேவையில்லை D) அழுத்தம்‌ மட்டும்‌ அளிப்பதன்‌ மூலம்
  23. பின்வருவனவற்றில் கார்பனின் புறவேற்றுமை தோற்றம் அல்லாதது எது? [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION (INTERVIEW POSTS) (2014-2015 & 2015-2016) IN GROUP-II SERVICES] A) வைரம் B) கிராஃபைட் C) புல்லரின் D) பியூடேன்
  24. கீழ்கண்டவற்றுள் எதை ‘உலர் பனிக்கட்டி’ என்று அழைக்கின்றோம்? [2015 Child Development Project Officer IN The Tamil Nadu General Service, 2012-2013] A) திடநிலை கார்பன் டை ஆக்ஸைடு B) நீர்நிலை கார்பன் டை ஆக்ஸைடு C) வாயுநிலை கார்பன் டை ஆக்ஸைடு D) நீர்நிலை சிலிக்கான் டை ஆக்ஸைடு
  25. H2N2O2 என்ற வாய்பாட்டை உடைய அமிலம் அழைக்கப்படும் பெயர் [2016 JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) ஹைட்ரோநைட்ரஸ் அமிலம் B) ஹைப்போநைட்ரஸ் அமிலம் C) ஹைப்பர் நைட்ரஸ் அமிலம் D) நைட்ராக்ஸிலிக் அமிலம்
  26. தவறான சொற்றொடர்(களை)க் காண்க I. BH3 இருபடியாகும் ஆனால் B(CH3)3 இருபடியாகாது II. Ga(CH3)3 மற்றும் Al(CH3)3 ம் ஒருபடித்தானவை III. Ga(CH3)3 முக்கோண தள அமைப்புடையது IV. In(CH3)3 வாயு நிலையில் ஒருபடித்தானது. திட நிலையில் இருபடித்தானவை [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) I & III B) II மட்டும் C) III மட்டும் D) II & IV
  27. வைரத்தில் உள்ள கார்பன் அணுக்களின் அமைப்பு [2016-GENERAL STUDIES-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ஒழுங்கான அறுகோண தட்டை அமைப்பு B) நான்முகி அமைப்பு C) ஐங்கோண அமைப்பு D) எண்முகி அமைப்பு
  28. சல்பர் அணுவின் ஆக்ஸிஜனேற்ற எண் அடிப்படையில் பின்வருவனவற்றை ஏறுவரிசையில் எழுதுக. SO 2− 3 , S2O 2− 4 , S2O 2− 6 [2016-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) SO 2− 3 <S2O 2− 4 <S2O 2− 6 B) S2O 2− 6 <SO 2− 3 <S2O 2− 4 C) S2O 2− 4 <S2O 2− 4 <SO 2− 3 D) S2O 2− 4 <SO 2− 3 <S2O 2− 6
  29. பட்டியல் Iறை பட்டியல் II மற்றும் பட்டியல் IIIஉடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். பட்டியல் I பட்டியல் II பட்டியல் III I. நைட்ரிக் ஆக்சைடு (a) பழுப்பு வாயு (i) HNO3 ன் நீரிலி II. ஆவியாகு திண்மம் (b) நைட்ரஸ் ஆக்சைடு (ii) வலிவுகுறை மயக்கமூட்டி III. HNO2 மற்றும் HNO3 (c) நிறமற்ற நடுநிலை வாயு (iii) லெட்-சேம்பர் முறை IV. சிரிப்பூட்டும் வாயு (d) நைட்ரஜன் பென்டாக்சைடு (iv) நைட்ரஜன் டையாக்சைடு [2016-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) I-a-i II-b-iv III-d-iii IV-c-ii B) I-b-ii II-c-iii III-d-i IV-a-iv C) I-c-iii II-d-i III-a-iv IV-b-ii D) I-d-iv II-a-ii III-b-iii IV-c-i
  30. (CaCO3⋅MgCO3) என்ற தாது கீழே உள்ளவற்றில் எந்த பெயரால் அறியப்படுகின்றது? [2016 GENERAL FOREMAN & TECHNICAL ASSISTANT IN THE TAMIL NADU MOTOR VEHICLES MAINTENANCE SUBORDINATE SERVICE] A) மேக்னசைட் B) சிடரைட் C) டோலமைட் D) காலமைன்
  31. நீரில் கரைத்த பொட்டாசியம் குளோரைடு கரைசல் என்பது [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) வலிமை குறைந்த மின்பகுளி B) வலிமை மிகுந்த மின்பகுளி C) மின்பகுளி இல்லை D) ஆரம்பத்தில் வலிமை குறைந்து, பின்னர் வலிமை மிகுந்த மின்பகுளி
  32. ஹைட்ரஜன் p-தொகுதி தனிமங்களுடன் இணைந்து தரும் சேர்மங்களின் பெயர் [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) அயானிக் ஹைட்ரைட்ஸ் B) மூலக்கூறு ஹைட்ரைட்ஸ் C) உலோக ஹைட்ரைட்ஸ் D) பன்நியுக்கிளியர் ஹைட்ரைட்ஸ்
  33. பூமியில் அதிகமாக இருக்கும் தனிமம் [2017 Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) சிலிகான் B) ஆக்ஸிஜன் C) மெக்னீசியம் D) அலுமினியம்
  34. மிகச்சிறந்த மின் கடத்தியாக உள்ள கார்பனின் புற வேற்றுமை வடிவம் எது? 2017 Social Case Work Expert IN The Tamil Nadu Jail Subordinate Service (2009-2010, 2010-2011 & 2013-2014) A) வைரம் B) கிராபைட் C) கல்கரி D) மரக்கரி
  35. பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி, அவற்றிற்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: பட்டியல் I பட்டியல் II (a) தாலியம் 1. டிஆக்சிடைசர் (b) அலுமினியம் 2. பற்கள் தொடர்பான வேலை (c) போரான் 3. மோதிரப்புழு களிம்புகள் (d) இன்டியம் 4. அல்ட்ரா மெரைன் 2017 Social Case Work Expert IN The Tamil Nadu Jail Subordinate Service (2009-2010, 2010-2011 & 2013-2014) A) 2 1 3 4 B) 3 4 1 2 C) 4 3 2 1 D) 1 2 3 4
  36. கீழ்காண்பவற்றை பொருத்துக: பட்டியல் I பட்டியல் II (a) CuSO4⋅5H2O 1. லூனார் காஸ்டிக் (b) ZnCO3 2. பிளோசபர் உல் (c) AgNO3 3. மயில் துத்தம் (d) ZnO 4. காலமைன் [2017-ASSISTANT WORKS MANAGER IN THE GOVT. PRESS IN THE TAMIL NADU STATIONERY AND PRINTING SERVICE 2015-2016] A) 3 1 2 4 B) 3 2 1 4 C) 3 1 4 2 D) 3 4 1 2
  37. கார்போரண்டம் என்பது [GKT-59-2017 ASSISTANT PROFESSOR OF RADIOLOGY PHYSICS IN THE TAMIL NADU MEDICAL SERVICE] A) போரான் கார்பைடு B) கால்சியம் கார்பைடு C) டங்ஸ்டன் கார்பைடு D) சிலிகான் கார்பைடு
  38. கார்பனின் எந்த புற வேற்றுமை வடிவத்தில் கார்பன் அணுக்களால் ஆன 20 அறுகோண மற்றும் 12 ஐங்கோண வலையமைவு காணப்படுகின்றது? [2017 AUTOMOBILE ENGINEER IN THE MVM DEPT (2013-2014) AND THE POLICE TRANSPORT WORKSHOP-CUM-TRAINING SCHOOL (2014-2015) IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) டைமண்ட் B) ஃபுல்லூரின் C) கிராஃபைட் D) கார்பன் நானோ குழல்
  39. போராக்ஸ்மணி ஆய்வில் நீல நிறத்தை கொடுக்கும் தனிமம் [2017 ASSISTANT COMMISSIONER IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ADMINISTRATION SERVICE 2013-2014] A) எஃகு B) நிக்கல் C) கோபால்ட் D) சிங்க்
  40. தவறான பொருத்தத்தை தேர்வு செய்க: [2017 ASSISTANT COMMISSIONER IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ADMINISTRATION SERVICE 2013-2014] A) சமையல் சோடா – சோடியம் ஹைடிரஜன் கார்போனேட் B) சலவை சோடா – சோடியம் கார்பனேட் C) பிளீச்சிங் தூள் – கால்சியம் ஆக்ஸிகுளோரைடு D) சுண்ணாம்புக்கல் – கால்சியம் சல்பேட்
  41. சரியாகப் பொருத்துக: (அ) ஆஸ்மியம் 1. சிறந்த மின்கடத்தி (ஆ) லித்தியம் 2. மிகக் கனமான உலோகம் (இ) டங்ஸ்டன் 3. மிக இலேசான உலோகம் (ஈ) சில்வர் 4. அதிக உருகுநிலை 3300∘C [2018-COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV 2015-2018] A) 1 2 3 4 B) 2 1 4 3 C) 2 3 4 1 D) 3 4 1 2
  42. தவறான ஜோடியை கண்டறிக: I. சலவை சோடா – Na2CO3 II. சலவைத்தூள் – CaO III. பாரீஸ் சாந்து – CaSO4⋅ 1 2 H2O IV. சமையல் சோடா – NaHCO3 [2018-COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV 2015-2018] A) I B) II C) III D) IV
  43. கீழ்கண்ட சேர்மங்களில் (i) N2O (ii) NO மற்றும் (iii) N2O3 14 கி நைட்ரஜனுடன் சேரும் ஆக்ஸிஜனின் நிறை விகிதத்தை கணக்கிடு. [2018-GENERAL STUDIES-EXECUTIVE OFFICER, GRADE-I IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE 2014-2016, 2017-2018] A) 3:2:1 B) 1:3:2 C) 1:2:3 D) 2:1:3
  44. படிக α-சல்பரை இவ்வாறாகவும் குறிப்பிடலாம் [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) ஒரு சரிவு அச்சு சல்பர் B) முச்சரிவு அச்சு சல்பர் C) சாய்சதுர சல்பர் D) அறுங்கோண சல்பர்
  45. கீழ்கண்டவற்றுள் “நைட்ரிக் நீரிலி” எனப்படுவது எது? [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) NO B) N2O3 C) N2O4 D) N2O5
  46. கீழ்கண்டவற்றில் பொருண்மை சாராப் பண்புகள் (அல்லது) அகப்பண்புகள் சாராதது எது? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) பொருளின் தன்மை B) பொருளின் அளவு C) வெப்பநிலை D) அழுத்தம்
  47. ஒரு சேர்மத்தின் ஆவியாதல் வெப்பம் 3.51kJ/mol மற்றும் அதன் கொதிநிலை 78∘C 1 மோல் சேர்மத்தை ஆவியாக்கும் போது எண்ட்ரோபியில் ஏற்படும் மாற்றம் [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) 10Jmol−1K−1 B) 100Jmol−1K−1 C) 3. 01Jmol−1K−1 D) 4. 5×10−1Jmol−2K−1
  48. 15 =10Jmol−1K−1 ஆகும். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: • 100Jmol−1K−1 என்பது கணக்கீட்டின்படி தவறான மதிப்பாகும். • 3.01Jmol−1K−1 என்பது கெல்வின் வெப்பநிலைக்குப் பதிலாக செல்சியஸ் வெப்பநிலையைப் பயன்படுத்தினால் வரும் தவறான மதிப்பாகும். • 4.5×10−1Jmol−2K−1 என்பது அலகும் மதிப்பும் தவறாகக் கொடுக்கப்பட்ட விருப்பமாகும். Subject GKPYQ > CHEMISTRY > CHE-01 Difficulty level Hard Marks Percentage correct – NA 48. 1 2 , 1 3 ,∞ என்ற வரையறைக்கு மில்லர் குறிகாட்டியை கண்டுபிடி [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) 1 2 , 1 3 ,∞ B) 2,3,∞ C) 2,3,0 D) 1 2 , 1 3 ,0
  49. பொருத்துக 1. சராசரி வர்க்கமூலம் திசைவேகம் (RMS) (a) √ 3RT M 2. சராசரி திசைவேகம் (Average) (b) √ 2RT M 3. மிகை நிகழ்தகவு திசைவேகம் (MP) (c) √ 8RT πM 4. இயக்க ஆற்றல் (d) 1 2 mv2 [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) 1-(a), 2-(b), 3-(c), 4-(d) B) 1-(a), 2-(c), 3-(b), 4-(d) C) 1-(c), 2-(b), 3-(a), 4-(d) D) 1-(c), 2-(a), 3-(b), 4-(d)
  50. ஒரு மோல் சல்பர் டை ஆக்சைடின் (ஒரு சிலிண்டரில்) அழுத்தம் மற்றும் கனஅளவு முறையே 5atm மற்றும் 10 லிட்டர் எனில், அதன் வெப்பநிலை என்ன? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) 50K B) 60. 2K C) 305K D) 609K
  51. ஏழு படிக அமைப்புகளில் சாத்தியமான பிரேவே அணிக்கோவைகளின் எண்ணிக்கை யாது? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) முப்பத்தி இரண்டு B) ஏழு C) பதினான்கு D) இருபத்தி மூன்று
  52. அம்மோனியம் குளோரைடு படிகத்தில் அம்மோனியம் அயனிகளின் ஆரம் 1.48 Å எனவும் குளோரைடு அயனிகளின் ஆரம் 1.81 Å ஆகவும் உள்ளதெனில் அதன் அலகுக்கூட்டின் அமைப்பானது [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) பொருள் மைய கன சதுரம் B) ஃப்ளோரைட்டு அமைப்பு C) ரூத்தைல் அமைப்பு D) எளிய கன சதுரம்
  53. 48 1. 81 =0.818 ஆகும்; இது 0.732−1.0 எல்லைக்குள் வருவதால் குளோரைடு அயனிகள் எளிய கனசதுர அமைப்பை உருவாக்குகின்றன. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: • ஃப்ளோரைட்டு அமைப்பு என்பது CaF2 போன்ற 1:2 விகித அயனிச் சேர்மங்களுக்குரியது. • ரூத்தைல் அமைப்பு என்பது TiO2 போன்ற நான்முகி ஒருங்கிணைப்பு கொண்ட சேர்மங்களுக்குரியது. • பொருள் மைய கன சதுரம் என்பது ஒட்டுமொத்த அலகுக் கூட்டின் லேட்டிஸ் வகையைக் குறிப்பதே தவிர அயனிகளின் எளிய பொதிவு அமைப்பைக் குறிக்காது. Subject GKPYQ > CHEMISTRY > CHE-01 Difficulty level Hard Marks Percentage correct – NA 53. நேர்மின் அயனியும், எதிர்மின் அயனியும் 1:1 என்ற விகிதத்தில் உள்ள ஒரு அயனிச் சேர்மத்தில், அதன் அயனி ஆர விகிதம் >0.73 எனில் இவ் அயனிச் சேர்மத்தில் அலகுக் கூடு எவ்வகையாக அமைய வாய்ப்புள்ளது? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) எளிய கன சதுரம் B) முகப்பு மைய கன சதுரம் C) பொருள் மைய கன சதுரம் D) முக மைய நாற்கோணம்
  54. நீர்மக்கூழை திரட்சி அடைய செய்வதற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச மின்பகுளியின் அளவு எவ்வாறு குறிக்கப்படுகிறது [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) துகள்திரளல் எண் B) தொடர்நிலை மாறுதன்மை எண் C) தங்க எண் D) திரிதல் எண்
  55. பொருத்துக (i) டிண்டால் விளைவு I. தாறுமாறான இயக்கம் (ii) பிரௌனியன் இயக்கம் II. வானம் நீல நிறமுடையது (iii) மின்முனைக் கவர்ச்சி III. கூழ்ம திரிதல் (iv) ஹார்டி-ஷீல் விதி IV. கூழ்மத் துகளில் மின்சுமை [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) (i)-I; (ii)-III; (iii)-IV; (iv)-II B) (i)-II; (ii)-III; (iii)-IV; (iv)-I C) (i)-II; (ii)-I; (iii)-IV; (iv)-III D) (i)-IV; (ii)-III; (iii)-I; (iv)-II
  56. போரான் நைட்ரைடை கொடுக்க இது B2O3 உடன் வினைபுரிவதில்லை [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) Hg(CN)2 B) KCN C) NH4Cl D) B(NH2)3
  57. வினையை பூர்த்தி செய்: 5B2H6 200−250∘C → ? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) B5H9+B5H11+5H2 B) 2B5H9+6H2 C) B10H14+8H2 D) 2B5H11+4H2
  58. பத்தி வண்ணப்படிவு பிரிகை முறையில் கீழ்க்கண்ட ஒன்றில் எது திண்ம பரப்புக் கவரும் பொருளாகப் பயன்படுவதில்லை? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) மெக்னீசியா B) ஸ்டார்ச் C) சுக்ரோஸ் D) மெக்னீசியம் குளோரைடு
  59. எடையறி பகுப்பாய்வில் பேரியத்தை பேரியம் சல்பேட்டாக அளவிடும் போது கீழ்க்கண்டவற்றுள் எது வீழ்படிவாக்கியாக பயனாகிறது? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) K2SO4 B) K2CrO4 C) DMG D) எத்தில் ஆக்சலேட்
  60. டெட்ரம்மைன் குளோரோநைட்ரோ பிளாட்டினம் IV அயனியின் அமைப்பு வாய்பாடு [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) PtCl(NO2)(NH3)42+ B) PtCl(NO2)(NH3)42− C) Pt(NH3)4Cl(NO2)4+ D) Pt(NH3)4(NO2)Cl4−
  61. இரும்பு பெண்டா கார்போனைல் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) இரும்பின் ஆக்ஸிஜனேற்ற எண் பூஜ்ஜியம் ஆகும் B) இந்த அணைவு முக்கோண இரு பிரமிடு வடிவம் கொண்டது C) இரண்டு விதமான கார்போனைல் தொகுதிகளைக் கொண்டுள்ளன D) சிறிதளவு நீளம் குறைந்த Fe−C செங்குத்து பிணைப்பு கொண்டது
  62. வெர்னரின் கூற்றுபடி எது நடுநிலை அணைவு? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) CoCl3.6NH3 B) CoCl3.5NH3 C) CoCl3.4NH3 D) CoCl3.3NH3
  63. கீழ்க்கண்ட அணைவை எதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்? Na 2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT [CoIII(NO2)2(acac)2] A) முதல் நிலை உள் உலோக அணைவுகள் B) இரண்டாம் நிலை உள் உலோக அணைவுகள் C) முதல் நிலை வெளி உலோக அணைவுகள் D) இரண்டாம் நிலை வெளி – உலோக அணைவுகள்
  64. – க்கு எத்தனை முப்பரிமான மாற்றியங்களை எழுதலாம்? 2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT [Pt(Br)(Py)(NH3)(Cl)] A) 1 B) 2 C) 4 D) 3
  65. d4 மற்றும் d7 கொண்ட எண்முகி அணைவுகளை வலுவற்ற ஈனி புலத்தில் வைக்கும் போது காணப்படும் இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கை முறையே [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) 1 மற்றும் 3 B) 3 மற்றும் 1 C) 3 மற்றும் 4 D) 4 மற்றும் 3
  66. வாட்டாஃப்-ன் வெப்பமாற சமன்பாடு [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) ΔG∘=−2.303RTlogK B) ΔG0=2.303RTlogK C) ΔG0= ΔH RT2 D) ΔG0= ΔE RT2
  67. முச்சரிவு தொகுதியின் எடுத்துக்காட்டு [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) K2Cr2O7 B) NaCl C) வைரம் D) சல்பர்
  68. கீழ்கண்ட தகவல்களிலிருந்து (i) C (graphite)+O2→CO2 ΔH=−393.5 kJ (ii) 2CO+O2→2CO2,ΔH=−566kJ கார்பன் (கிராபைட்) லிருந்து கார்பன் மோனாக்சைடு ஆக மாறுதலின் எரிதல் வினை வெப்பத்தை கண்டுபிடி [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) −221 kJ mol−1 B) −959.5 kJ mol−1 C) −110.5 kJ mol−1 D) +221 kJ mol−1
  69. ஒரு மலையின் உச்சியை வெவ்வேறு வழிகளில் (நேர்பாதை, மலையை சுற்றி-சுற்றி செல்லும்) அடைவதாக கொண்டால். குத்துயரம் மற்றும் பாதையின் நீளம் இவ்வாறாக கருதப்படுகிறது [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) இரண்டும் நிலைப் பண்புகள் B) இரண்டும் வழிப் பண்புகள் C) குத்துயரம் நிலைப்பண்பு, நீளம் வழிப்பண்பு D) குத்துயரம் வழிப்பண்பு, நீளம் நிலைப்பண்பு
  70. பொருத்துக (γ= r+ r− ) மற்றும் அணைவு எண் 1. γ=1 (i) 4 2. 0.732<γ<1 (ii) 6 3. 0.414<γ<0.732 (iii) 8 4. 0.225≤γ<0.414 (iv) 10 (v) 12 [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) 1-(i), 2-(ii), 3-(iii), 4-(iv) B) 1-(v), 2-(iii), 3-(ii), 4-(i) C) 1-(iv), 2-(ii), 3-(ii), 4-(i) D) 1-(i), 2-(iii), 3-(ii), 4-(iv)
  71. 298 K-ல், மூலக்கூறுகள் H2, CH4, CO2 மற்றும் O2-ன் மிகை நிகழ்தகவு திசைவேக மதிப்பினை வரிசைப்படுத்துக [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) H2>CH4>O2>CO2 B) H2>O2>CO2>CH4 C) H2>CO2>CH4>O2 D) CO2>CH4>O2>H2
  72. நியம சுற்றுபுற வெப்பநிலை மற்றும் அழுத்தம் (SATP) என்பது [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) 1 atm,273.15 K B) 1 atm,298.15 K C) 1 bar,273.15 K D) 1 bar,298.15 K
  73. ¯ C) P− ¯ C) V=R என்ற சமன்பாடு ஏற்புடையதாக இருப்பது [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) அனைத்து வாயுக்களுக்கும், அனைத்து நிபந்தனைகளிலும் B) நல்லியல்பு வாயுக்களுக்கு மட்டும் C) இயல்பு வாயுக்களுக்கு மட்டும் D) நல்லியல்பு மற்றும் இயல்பு வாயுக்கள் இரண்டுக்கும்
  74. இயல்பு நிலையில் உள்ள வாயுவிற்கான வாண்டர்வால்ஸ் சமன்பாடு இவ்வாறு தரப்படுகிறது [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) (P+ n2a V2 )(V−nb)=nRT B) (P− n2a V2 )(V−nb)=nRT C) (P+ n2a V2 )(V+nb)=nRT D) (P− n2a V2 )(V+nb)=nRT
  75. SrF2 ன் படிக அமைப்பில் [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) Sr2+ மற்றும் F− இரண்டும் CCP அமைப்பில் உள்ளன B) Sr2+ மற்றும் F− இரண்டும் நான்முகி இடைவெளிகளில் உள்ளன C) F− CCP அமைப்பையும் மற்றும் Sr2+ நான்முகி இடைவெளிகளிலும் உள்ளன D) F− நான்முகி இடைவெளிகளிலும் மற்றும் Sr2+ CCP அமைப்பிலும் உள்ளன
  76. M என்பது மோலார் பரப்பு, η என்பது பாகுத்தன்மை எனில் ரியோகோருக்கான சமன்பாடு [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) R= M B) R= M C) R= M D) ×η1/10
  77. திடப்பொருளின் மேல் வாயு மூலக்கூறுகளின் இயற்பியல் பரப்புக் கவர்ச்சிக்கான காரணம் [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) ஹைட்ரஜன் பிணைப்பு B) சிஃமா பிணைப்பு C) Pi-பிணைப்பு D) வாண்டர் வால்ஸ் பிணைப்பு
  78. பன்னடுக்கு மூலக்கூறுகள் உருவாவது [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) உறிஞ்சுதல் பரப்புக் கவர்ச்சி B) இயற்பியல் பரப்புக் கவர்ச்சி C) வேதியியல் பரப்புக் கவர்ச்சி D) மீள பரப்புக் கவர்ச்சி
  79. இயற்புப் பரப்புக் கவர்ச்சியின் வேகம் உயர்வது [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) வெப்பம் குறையும்பொழுது B) வெப்பம் அதிகரிக்கும்போது C) அழுத்தம் குறையும்போது D) பரப்பின் அளவு குறையும்போது
  80. K3 -ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT [Mn(CN)6] A) 2 B) 3 C) 4 D) 0
  81. பின்வருவனவற்றுள் எது எதிர்பெர்ரோ காந்தத்தன்மையற்றது? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) CoO B) Co3O4 C) MnO2 D) CrO2
  82. பின்வருவனவற்றுள் எது ஊடக உயிர் கூழ்மம்? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) பெர்ரிக்ஹைட்ராக்ஸைடு B) ஜெலட்டின் C) கோந்து D) கேசின்
  83. மூடுபனியின் பிரிகை நிலை மற்றும் பிரிகை ஊடகம் முறையே [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) வாயு மற்றும் திரவம் B) திரவம் மற்றும் வாயு C) திண்மம் மற்றும் வாயு D) வாயு மற்றும் திண்மம்
  84. Bi, Sb, குவார்ட்ஸ் மற்றும் பென்சீனின் காந்தத் தன்மை [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) டயாகாந்தத் தன்மை B) பாராகாந்தத் தன்மை C) பெர்ரோ காந்தத் தன்மை D) எதிர்பெர்ரோ காந்தத் தன்மை
  85. ஓர் ஈரணு வாயு மூலக்கூறின் Cp/Cv விகிதத்தின் மதிப்பு [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) 9/7 B) 7/5 C) 5/3 D) 3/2
  86. α≠β≠γ≠90∘ மற்றும் a≠b≠c என்று உள்ளவாறு அமைந்த படிக அமைப்பை உடையது [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) ஒரு சரிவச்சு அமைப்பு B) முச்சரிவச்சு அமைப்பு C) சாய்சதுர அமைப்பு D) நாற்கோண அமைப்பு
  87. நீரினால் BF3 சிதைவுற விளைவிப்பது [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) போரிக் அமிலம் மட்டும் B) புளுரோ போரிக் அமிலம் மட்டும் C) போரிக் அமிலம் மற்றும் புளுரோபோரிக் அமிலம் இரண்டும் D) போராக்ஸ் மற்றும் போரிக் அமிலம்
  88. பருமனறி பகுப்பாய்வில் கீழ்க்கண்டவற்றில் இரண்டாம் நிலைத் திட்டப் பொருளாகப் பயனாவது? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) H2C2O4⋅2H2O B) KMnO4 C) Na2CO3 D) K2Cr2O7⋅7H2O
  89. வண்ணப்படிவுப் பிரிகையின் தத்துவமானது [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) கரைத்தல் B) வகையீட்டுப் பரப்புக் கவர்ச்சி C) படிகமாக்கல் D) பலபடியாக்கல்
  90. எது ஈரணு ஈனி அல்ல? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) ஆக்சலேட்டோ B) கிளைசினேட்டோ C) ஆர்த்தோ பினாந்த்ரோலின் D) தயோசயனேட்டோ
  91. சதுர தள அமைப்புடைய அணைவுச் சேர்மங்களின் d-ஆர்பிட்டால்களின் ஆற்றல்களின் அடிப்படையில் ஏறு வரிசை [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) dxy=dxz=dyz<dx2−y2=dz2 B) dx2−y2=dz2=dxy=dxz=dyz C) dxz=dyz=dxy<dz2<dx2−y2 D) dyz=dxz<dz2<dxy<dx2−y2
  92. பின்வருவனவற்றுள் வெளி-ஆர்பிட்டல் அணைவு [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) Co(NH3)63+ B) PtCl62− C) Ni(NH3)62+ D) Cr(NH3)62+
  93. பின்வரும் எதில் நடு உலோக அயனி எதிர் ஆக்சிஜனேற்ற நிலை கொண்டுள்ளது? [2018-CHEMISTRY UG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) Ni(CN)42− B) NaMn(CO)5 C) Ni(CO)2(PPh3)2 D) BeCl2(CH3NH2)2
  94. மனித உடல் வெப்பநிலையில் உருகும் உலோகம் எது? [2018-GENERAL STUDIES-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) காலியம் B) இண்டியம் C) தாலியம் D) போரான்
  95. இயற்கையிலேயே மிகக் கடினமாக கிடைக்கும் பொருள் எது? [2018-GENERAL STUDIES-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) இரும்பு B) கிராபைட் C) வைரம் D) அஸ்டாடைன்
  96. 2BN+_____→B2O3+2NH3. [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 3H2O B) 3O2 C) 3H2 D) 3N2O
  97. எந்த வாயு நல்லியல்பு வாயுச் சமன்பாட்டிற்கு கட்டுப்படும்? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) CO B) H2 C) N2 D) CO2
  98. ஸ்டாக் போலேன்ட் முறையில், அம்மோனியாவும் டைபோரேனும் எடுக்கப்படும் விகிதம், (அம்மோனியா: டைபோரேன்) [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 2:1 B) 1:2 C) 2:3 D) 3:2
  99. 17∘C-ல் 290 மிலி வாயு −13∘C-க்கு மாறா அழுத்தத்தில் குளிரச் செய்தால் புதிய வாயுவின் கன அளவு [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 260 B) 270 C) 280 D) 290
  100. நல்லியல்பு வாயுச் சமன்பாடு கீழ்க்கண்டவற்றிலிருந்து பெறப்பட்டது [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) பாயிலின் விதி, சார்லஸ் விதி, அவகாட்ரோ விதி B) பாயிலின் விதி, டால்டன் விதி, அவகாட்ரோ விதி C) பாயிலின் விதி, சார்லஸ் விதி, டால்டன் விதி D) சார்லஸ் விதி, டால்டன் விதி, அவகாட்ரோ விதி
  101. STP-ல் ஒரு மோல் வாயு ஆக்கிரமிக்கும் கன அளவு [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 2. 24 லிட்டர் B) 224 லிட்டர் C) 22. 4 லிட்டர் D) 0. 0224
  102. 4 லிட்டர் சரியான விளக்கம்📋: திட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (STP – 273.15 K மற்றும் 1 atm), ஒரு மோல் அளவுள்ள எந்தவொரு நல்லியல்பு வாயுவும் 22.414 லிட்டர் (அல்லது 22.4 L) கன அளவை ஆக்கிரமிக்கும். இது மோலார் கன அளவு எனப்படும். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 2. 24 லிட்டர் என்பது கணக்கீட்டில் செய்யப்படும் தசம புள்ளி பிழையாகும். 224 லிட்டர் என்பது 10 மோல் வாயுவின் அளவாகும். 0. 0224 என்பது கன அளவை கன மீட்டரில் (m3) குறிக்கும் மதிப்பாகும், லிட்டரில் அல்ல. Subject GKPYQ > CHEMISTRY > CHE-01 Difficulty level Easy Marks Percentage correct – NA 102. எளிய கன, fcc, bcc அலகு கூட்டில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 1, 2, 4 B) 4, 2, 1 C) 1, 4, 2 D) 2, 4, 1
  103. பிராக் சமன்பாட்டில் nT=2dsinθ n என்பது [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) மோல்களின் எண்ணிக்கை B) அவகாட்ரோ எண் C) முதன்மை குவாண்டம் எண் D) பிரதிபலிக்கும் வரிசை
  104. B-N ல் இரண்டு அடுக்குகளுக்கிடையான தூரம் [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 6. 33 Å B) 8. 33 Å C) 5. 33 Å D) 4. 33 Å
  105. 33 Å சரியான விளக்கம்📋: போரான் நைட்ரைடின் (BN) அறுங்கோண அமைப்பில் (h-BN) இரண்டு அடுக்குகளுக்கு இடையிலான உண்மையான தூரம் சுமார் 3.33 Å ஆகும். ஆனால் TNPSC-ன் இறுதி விடைக்குறிப்பின்படி 8.33 Å என்ற விடை சரியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 6. 33 Å, 5.33 Å, 4.33 Å ஆகிய மதிப்புகளும் படிக அமைப்பின் உண்மையான அடுக்கு இடைவெளியைக் குறிக்காத தவறான தரவுகளாகும். SPECIAL TNPSC ISSUE NOTE⚠️: Official key controversial Subject GKPYQ > CHEMISTRY > CHE-01 Difficulty level Hard Marks Percentage correct – NA 105. B-N ல் π எலக்ட்ரான்கள் ______பரவியிருக்கிறது (delocalised) [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) பகுதி B) முழுவதும் C) உதிரியாக D) வரிசையாக
  106. நிரப்புக: BN+K2CO3→?+? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) KCN+BO3 B) KCNO+KBO2 C) KCN+NO2 D) KCN+KBO3
  107. ஸ்டான்டர்ட் கரைசல் என்று பருமனறி பகுப்பாய்வில் எதை குறிக்கின்றாய்? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 0. 1 N திறன் உள்ள கரைசல் B) எந்த கரைசலின் சரியான திறன் தெரியுமோ அது C) 1 N திறன் உள்ள கரைசல் D) எந்த கரைசலின் திறன் கண்டறியப்பட வேண்டுமோ அது
  108. 1N மற்றும் 1N திறன் உள்ள கரைசல்கள் திட்டக் கரைசலின் ஒரு குறிப்பிட்ட அளவீடே தவிர, பொதுவான வரையறை அல்ல. திறன் கண்டறியப்பட வேண்டிய கரைசல் என்பது ‘பகுக்கப்படும் கரைசல்’ (Unknown solution) எனப்படும். Subject GKPYQ > CHEMISTRY > CHE-01 Difficulty level Easy Marks Percentage correct – NA 108. பதங்கமாதல் வெப்பத்தில் உடையும் பொருட்களை பிரிக்க பயன்படும் முறை எது? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) பகுதி வீழ்படிவாக்குதல் B) உருக்குதல் C) பதங்கமாக்கல் D) குறைந்த அழுத்தத்தில் பதங்கமாக்கல்
  109. எது பாரடே முறையில் நீர்மமாகவில்லை? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) SO2 B) NO C) CO2 D) N2
  110. நல்லியல்பு வாயுவின் இறுக்கக் காரணி z=1 இது தெளிவில்லது [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) இக்காரணி வெப்பநிலை மற்றும் அழுத்தத்தைச் சார்ந்து இல்லை B) வெப்பநிலையைச் சார்ந்து இல்லை C) அழுத்தத்தைச் சார்ந்து இல்லை D) எதுவுமில்லை
  111. __________ நான்முகி அமைப்பை பெற்றுள்ளது. [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) TiO2 B) NaCl C) CuSO4 D) CdS
  112. எது மூன்று தள மையத்தை பெற்றுள்ளது? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) ஆர்த்தோரோம்பிக் B) நான்முகி C) அறுங்கோணம் D) மோனோகிளினிக்
  113. படிக கூடு அமைப்புள்ள பொருளை வகைப்படுத்துவது [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 8 வகைகள் B) 7 வகைகள் C) 5 வகைகள் D) 3 வகைகள்
  114. கனசதுர படிகத்தில் எத்தனை உறுப்புகள் உள்ளன? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 1 B) 23 C) 9 D) 13
  115. போரசின் உடன் வினைபுரிந்து B-டிரைமீத்தாக்ஸி போரசின் கொடுக்கும். [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) CH3OH B) C2H5OH C) CH3OCH3 D) CH3Cl
  116. சரியான கூற்றை தேர்ந்தெடு [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) எல்லா சிலிக்கேட்டுகளும் தண்ணீரில் கரையும் B) Si-O பிணைப்பு ஒரு சகப்பிணைப்பு C) சிலிக்கேட்டுகளின் அமைப்பை γ கதிர்கள் மூலம் படிக்கலாம் D) சிமெண்ட் ஒரு இயற்கை சிலிக்கேட்
  117. ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினையில் ஈடுபடும் ஒரு பொருளின் ஆக்ஸிஜனேற்ற எண்ணில் ஏற்படும் மாற்றம் 3 என்றால் அதன் மூலக்கூறு எடை 30 இருக்கும் போது ஈக்குவலன்ட் எடை [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 90 B) 270 C) 10 D) 45
  118. BN, நீராற்பகுத்தல் வினையினால்______ எதை வெளியேற்றுகிறது? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) O2 B) H2 C) N2 D) NH3
  119. அதிக அம்மோனியாவுடன் வினை புரிந்து BN கொடுக்கிறது. [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) டைபோரேன் B) சோடியம் போரேட் C) போரான் ஆக்சைடு D) போரான் குளோரைடு
  120. B−N ன் பிணைப்பு நீளம் [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 1. 45 Å B) 1. 58 Å C) 2. 45 Å D) 3. 58 Å
  121. 45 Å சரியான விளக்கம்📋: கிராபைட் அமைப்பைப் போன்ற அறுங்கோண போரான் நைட்ரைடில் (h−BN), போரான் மற்றும் நைட்ரஜன் (B−N) அணுக்களுக்கு இடையேயான சகப்பிணைப்பு நீளம் தோராயமாக 1.446 Å முதல் 1.45 Å வரை இருக்கும். இது பகுதியளவு இரட்டைப் பிணைப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 1. 58 Å என்பது ஒற்றைப் பிணைப்பின் நீளத்திற்கு நெருக்கமான அளவாகும். 2. 45 Å மற்றும் 3.58 Å ஆகியவை பிணைப்பு நீளத்தைக் குறிக்காத மிக அதிக அளவிலான தூரங்களாகும். Subject GKPYQ > CHEMISTRY > CHE-01 Difficulty level Medium Marks Percentage correct – NA 121. வேதியியல் பகுத்தாய்வில் நார்மாலிட்டி என்பது எதை குறிக்கிறது? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) ஒரு லிட்டர் கரைசலில் இருக்க கூடிய கரைபொருளின் ஈக்குவலன்ட்ஸ் குறிக்கிறது B) ஒரு லிட்டர் கரைசலில் இருக்க கூடிய மோல்ஸ் C) ஒரு லிட்டர் கரைசலில் இருக்க கூடிய மி.கிராம்கள் D) ஒரு லிட்டர் கரைசலில் இருக்க கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை
  122. ஆக்சிஜனின் நிலைமாறு வெப்பநிலை [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) −269∘C B) −249∘C C) +374∘C D) −119∘C
  123. நல்லியல்பு வாயுச் சமன்பாடு [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) V2 )(V−b)=RT B) (P− C) (P− α V2 )(V+b)=RT D) PV=RT
  124. நல்லியல்பு வாயுவின் இறுக்கக் காரணி ‘Z’ [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) பூஜ்ஜியம் B) ஒன்றைவிடக் குறைவு C) ஒன்றைவிட அதிகம் D) ஒன்றுக்கு சமம்
  125. எது ரூட்டைல் அமைப்பை பெற்றுள்ளது? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) NaCl B) TiO2 C) K2O D) ZnS
  126. ஹைட்ரஜன் குளோரைடின் வாண்டர் வால்ஸ் மாறிலி a=3.67 atom litre−2 மற்றும் b=40.8 ml mol−1. நிலைமாறு வெப்ப நிலையைக் கணக்கிடுக. [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 51. 7∘C B) 5. 17∘C C) 0. 517∘C D) 5. 17 K
  127. 7∘C சரியான விளக்கம்📋: ✔️ Normal method: வாண்டர் வால்ஸ் மாறிலிகளிலிருந்து நிலைமாறு வெப்பநிலையை (Tc) கணக்கிடும் சூத்திரம்: Tc= 8a 27Rb கொடுக்கப்பட்ட மதிப்புகள்: a=3.67 atm L2mol−2 b=40.8 ml mol−1=40.8×10−3 L mol−1 R=0.0821 L atm K−1mol−1 Tc= 8×3.67 27×0.0821×40.8×10−3 = 29. 36 0. 0904 ≈324.7 K செல்சியஸில்: 324.7 K−273.15=51.55∘C≈51.7∘C ⚠️ TNPSC confusion tip: b-ன் மதிப்பு ml இல் உள்ளதை litre-க்கு மாற்ற (10−3) மறக்கக்கூடாது. அலகு மாற்றுவதில் ஏற்படும் பிழையே இங்கு முக்கிய பொறியாகும். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 5. 17∘C: கணக்கீட்டில் தசம புள்ளி இடமாற்றப் பிழையால் வருவது. 0. 517∘C: தவறான கணித வகுத்தலால் உருவாகும் பிழை. 5. 17 K: கெல்வின் மற்றும் செல்சியஸ் அலகுகளை முறையாகக் கையாளாததால் ஏற்படும் பிழை. Subject GKPYQ > CHEMISTRY > CHE-01 Difficulty level Hard Marks Percentage correct – NA 127. நிலைமாறு மாறிலி VC=0.057 litre/mol எனில் வாண்டர் வால்ஸ் மாறிலி ‘b’ கணக்கிடுக. [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 19 லிட்டர்/மோல் B) 1. 9 லிட்டர்/மோல் C) 0. 019 லிட்டர்/மோல் D) 0. 19 லிட்டர்/மோல்
  128. 019 லிட்டர்/மோல் சரியான விளக்கம்📋: ✔️ Normal method: நிலைமாறு கன அளவிற்கும் (Vc) வாண்டர் வால்ஸ் மாறிலி ‘b’-க்கும் உள்ள தொடர்பு: Vc=3b எனவே, b= Vc 3 Vc=0.057 litre/mol எனில், b= 0. 057 3 =0.019 litre/mol மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 19 லிட்டர்/மோல்: தசமப் புள்ளிகளைத் தவறாகக் கையாள்வதால் ஏற்படும் பிழை. 1. 9 லிட்டர்/மோல்: வகுத்தலில் தசமப் புள்ளியை ஒரு இடம் தள்ளி வைத்தால் வரும் தவறு. 0. 19 லிட்டர்/மோல்: கணக்கீட்டில் ஏற்படும் 10-ன் அடுக்கு பிழை. Subject GKPYQ > CHEMISTRY > CHE-01 Difficulty level Easy Marks Percentage correct – NA 128. ஒரே வெப்ப அழுத்தநிலையில் சம கன அளவுள்ள வாயுக்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை சமமாக இருக்கும் என்பது [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) கூட்டு வாயு விதி B) சார்லஸ் விதி C) அவகாட்ரோ விதி D) பாயில்ஸ் விதி
  129. மாறா அழுத்தத்தில் கீழ்க்கண்ட எது சார்லஸ் விதியின் சரியான தொடர்பு? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) V∝T B) V∝t C) V=Kt D) எதுவுமில்லை
  130. எது RMS திசைவேகம் [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) μ= √ 3RT M B) ¯ V = √ 8RT M C) Vmp= √ 2RT M D) எதுவுமில்லை
  131. வாண்டர் வால்ஸ் மாறிலி b-ன் SI அலகு [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) Nm4mol−2 B) m3mol−1 C) m3mol−3 D) m2mol−1

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

  • TNPSC தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்
  • Elements and Compounds TNPSC
  • Chemistry TNPSC
  • TNPSC Chemistry Questions
  • தனிமங்கள் TNPSC
  • சேர்மங்கள் TNPSC
  • வேதியியல் TNPSC
  • அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் TNPSC
  • Periodic Table TNPSC
  • Chemical Elements TNPSC
  • Chemical Compounds TNPSC
  • TNPSC Chemistry PYQ
  • TNPSC General Science Previous Year Questions
  • TNPSC Group 2 Science Questions
  • TNPSC Group 2A Science Questions
  • TNPSC Group 4 Science Questions
  • TNPSC PYQ

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page