TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | கால்நடை வளர்ப்பு | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | கால்நடை வளர்ப்பு | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | கால்நடை வளர்ப்பு | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


கால்நடை வளர்ப்பு TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | கால்நடை வளர்ப்பு | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
  1. மீனவர்கள்‌ பயனாளிகளுக்கு மீன்களை நேரிடையாக விற்கின்றார்கள்‌. மீன்‌ உற்பத்தியாளருக்கும்‌ பயன்படுத்துபவர்களுக்கும்‌ இடையில்‌ மீன்‌ வியாபாரிகளால் ‌அவை விற்கப்படுகின்றன. படகு உரிமையாளர்களிடமிருந்து உண்ணும்‌ மீன்களை வாங்கும்‌ இடைப்பட்ட மீன்‌ வியாபாரிகள்‌ இவ்வாறு அழைக்கப்படுவார்கள்‌ [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) புதிய மீன்‌ வியாபாரிகள்‌ B) மீன்களை பதப்படுத்தும்‌ வியாபாரிகள்‌ C) உலர்ந்த மீன்‌ (கருவாடு) வியாபாரிகள்‌ D) ஏஜெண்ட்டுகள்‌.
  2. மீன்களின்‌ வளர்ச்சி மற்றும்‌ உற்பத்தித் திறனை அதிகரிக்க ஒரு இனத்தைச்‌ சார்ந்த மீன்களின்‌ ஆண்‌ மற்றும்‌ பெண்‌ மீன்களை தனித்தனியாக வளர்க்கும்‌ முறை [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஓரின மீன்‌ வளர்ப்பு B) பல இன மீன்‌ வளர்ப்பு C) மிதவெப்பமுள்ள நீரில்‌ மீன்‌ வளர்ப்பு D) ஒரு பால்‌ மீன்‌ வளர்ப்பு
  3. கீழ்க்கண்டவற்றில்‌ தேனீ மெழுகு தொடர்பான சரியான வாக்கியங்களைக் குறிப்பிடு. I. தேனீ மெழுகு என்பது தேனீ வளர்ப்பு மூலம்‌ கிடைக்கும்‌ ஒரு பயனுள்ள பொருள்‌ II. தேனீ மெழுகு அழகுச்சாதன முகப்பூச்சு, வர்ணங்கள்‌, மெருகு எண்ணெய்‌, கார்பன்‌ தாள் போன்றவற்றை தயாரிப்பதற்கு பயன்படுகிறது III. தேனீ மெழுகு பச்சை நிறத்தில்‌ காணப்படும்‌ IV. தேனீக்கள்‌ மகரந்தத்தை தேனீ மெழுகாக மாற்றுகின்றன [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) I மற்றும் II சரியானவை B) I மட்டுமே சரியானது C) I மற்றும்‌ IV சரியானவை D) அனைத்தும்‌ சரியானவை
  4. எந்த வகை தேனீக்களிலிருந்து தேன்‌ மெழுகு அதிகமாக உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுகிறது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஏபிஸ்‌ இண்டிகா B) ஏபிஸ்‌ ப்ளோரியா C) ஏபிஸ்‌ டார்ஸேட்டா D) ஏபிஸ் மெல்லிபெரா
  5. இந்தியாவிலுள்ள ஆறுகள்‌, நீரோடைகள்‌, ஏரிகள்‌, தேக்கிடங்கள்‌, குளங்கள்‌, நீர்ப்பாசன கால்வாய்கள்‌, அணைகள்‌ மற்றும்‌ நெல்‌ வயல்கள்‌ போன்றவை கீழ்க்கண்ட இந்த வளர்ப்பிற்கு அதிக வாய்ப்பினை அளிக்கின்றன [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கழிமுக மீன்வளர்ப்பு B) உள்நாட்டு மீன்வளர்ப்பு C) கடல்‌ நீர்‌ மீன்‌ வளர்ப்பு D) இவை எதுவும்‌ இல்லை.
  6. மீன்‌ வளர்ப்பின்போது இயற்கையான உணவுடன்‌ செயற்கையான உணவுப்பொருட்களும்‌ சேர்த்து கொடுக்கப்படுகின்றன. கீழ்க்கண்டவற்றுள்‌ விலங்குகள்‌ மூலம்‌ பெறப்படும்‌ ஒரு செயற்கையான மீன்‌ உணவு [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) I மட்டும் சரியானது B) I மற்றும் III சரியானவை C) I, II மற்றும் III சரியானவை D) அனைத்தும் சரியானவை
  7. ஒரு பால்‌ வளர்ப்பில்‌ பயன்படுத்தப்படும்‌ மீன்‌ இனம்‌ இதில்‌ எது? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கட்லா B) ரோகு C) மிர்காலா D) ஜிலேபி கெண்டை
  8. “கில்‌ ராட்‌” நோயை உண்டாக்கும்‌ உயிரி இதில்‌ எது ? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) சூடோமோனாஸ்‌ B) மைக்சோகாக்கஸ்‌ C) ரியோ வைரஸ்‌ D) டிரிமெட்டோடு
  9. கீழ்க்காணுபவற்றுள்‌, எது சரியாகப்‌ பொருத்தப்பட்டுள்ளது [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 3 4 1 2 B) 2 3 4 1 C) 1 2 3 4 D) 4 3 2 1
  10. 2010-11 ஆம் ஆண்டில் உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியாவின் தரம் என்ன? [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION] A) முதலிடம் B) இரண்டாமிடம் C) மூன்றாமிடம் D) நான்காமிடம்
  11. இன்பென்டோ மீட்டர் என்பது குழந்தைகளின் ______ அளவினைக் கணக்கிடப் பயன்படுகிறது. [2015-Nutrition_Dietetics-Child Development Project Officer IN The Tamil Nadu General Service, 2012-2013] A) உயரம் (நீளம்) B) எடை C) கை சுற்றளவு D) மார்பு சுற்றளவு
  12. ஸ்கின் ஃபோல்டு காலிப்பர் என்பது எதை அளவிடப் பயன்படுகிறது? [2015-Nutrition_Dietetics-Child Development Project Officer IN The Tamil Nadu General Service, 2012-2013] A) உயரம் B) எடை C) ஹீமோகுளோபின் D) உடலில் உள்ள கொழுப்பு
  13. இவ்வகை மீன் அலங்கார மீன் வளர்ப்புக்கு பயன்படுகின்றது. (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) வெள்ளை கார்ப் B) கறுப்பு மாலி C) டியூனா D) திலாப்பியா
  14. தூண்டல் இனப்பெருக்கத்திற்காக ஹச்.சீ.ஜீ. இந்தியாவில் எந்த பெயரில் விற்கப்படுகிறது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) சைநாஹோரின் B) சும்மாச்ச C) ஈஸ்ட்ரோவெஸ்ட் D) செஸ்க்கு
  15. கோழி பண்ணைகளில் முட்டைகளை சுத்தப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுவது (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) 1% சோடியம் ஹைட்ராக்சைடு B) 2% பிளீச்சிங் பவுடர் கரைசல் C) 0. 5% ஈஸ்ட் D) 1 N ஹைட்ரோகுளோரிக் அமிலம்
  16. 5% ஈஸ்ட்: இது உணவூட்டக் கூட்டமைப்பாகச் செயல்படும். 1 N ஹைட்ரோகுளோரிக் அமிலம்: முட்டை ஓட்டை (கால்சியம் கார்பனேட்) இது அரித்துவிடும். Subject GKPYQ > ZOOLOGY > ZOO-20 Difficulty level Medium Marks Percentage correct – NA 18. கடல் நீரில் வாழும் மிகப் பெரிய இறால் எது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) மெடாபின்னேயஸ் டோப்சோனி B) பின்னேயஸ் செமிசெல்கேடஸ் C) பின்னேயஸ் மோனோடான் D) பின்னேயஸ் இன்டிகஸ்
  17. கீழ்காணும் எந்த தேனீயில் கொடுக்கு இல்லை? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) எபிஸ் டார்சேட்டா B) எபிஸ் இண்டிகா C) எபிஸ் பிளோரியா D) மில்லிபோனா இர்டிபியன்ஸ்
  18. கோழி வகைகளில் மெடிட்டரேனியன் வகை எது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) மினோர்கா B) கார்னிஸ் C) பிராமா D) வியான்டோட்
  19. முத்தின் உள்ளோடு எது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) பெரியோஸ்டிரேக்கம் B) பிரிஸ்மேட்டிக் படலம் C) நாக்கிரியஸ் படலம் D) ஏ.எம்.ஏ.
  20. உடல் எடைக்கும் இன உறுப்பின் எடைக்கும் உள்ள விகிதம் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) நன்னிலைக் காரணி B) பாண்டிரல் எண் C) இன உறுப்பு – உடல் எடை எண் D) தீவன மாற்று எண்
  21. பட்டுப் புழுவில் பூஞ்சையினால் உருவாகும் நோய் எது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) மஸ்கார்டைன் B) ஃபிளாச்சரி C) கிராஸ்சரி D) பெப்ரைன்
  22. ஏரி வகை பட்டு புழு எது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) பாம்பைக்ஸ் மோரி B) ஆந்தரேயா அஸ்ஸாமா C) ஃபில்லோசோமியா ரிக்சினி D) அட்டாக்கஸ் சிந்தியே
  23. ரின்கோஃபோரஸ் ஃபெர்ருஜீனியஸ் எவற்றை பாதிக்கிறது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) நெல் B) கரும்பு C) பனை மரங்கள் D) பஞ்சு
  24. அரக்கு பூச்சியின் அறிவியல் பெயர் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) லுசிபர் லக்காகர் B) எபிஸ் டார்சேட்டா C) மஸ்கா டொமஸ்டிகா D) வெஸ்பா சின்கா
  25. ஹைதராபாத் SPVNR தெலுங்கானா மாநில பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட ‘ராஜஸ்ரீ’ என்பது புதிய வகை இனமாகும். [2016-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) கோழி B) வெள்ளாடு C) நெல் D) கரும்பு
  26. சமுதாய கூட்டுவாழ்க்கைக் கொண்ட பூச்சி எது? [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) கொசு B) வெட்டுக்கிளி C) மூட்டைப்பூச்சி D) கரையான்கள்
  27. பட்டுப்புழுக்கள் வளர்க்கும் வீட்டை நோய் தொற்று தடைக்காப்பு முறிபொருள் ஃபார்மலின் எந்த அளவில் உபயோகப்படுத்த வேண்டும்? [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 2% B) 3% C) 4% D) 5%
  28. எந்த வயது உடைய மல்பரி நாற்றுகள் பிரதான புலத்தில் (main field) குறைவாக அல்லது அதிக குத்துச் செடி வளர்வதற்கு ஏற்றவை? [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 70 – 90 நாட்கள் B) 100-120 நாட்கள் C) 130-150 நாட்கள் D) 160-180 நாட்கள்
  29. இந்திய சூழலில் கால்நடைகளுக்கு உகந்த வளர்ப்பு முறை எது? [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) சிறப்பு பண்ணை முறை B) பலதரப்பட்ட பண்ணை முறை C) கலப்பின பண்ணை முறை D) லே பண்ணை முறை
  30. கோழி அடைக்காக்கும் கால அளவு [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 17 நாட்கள் B) 21 நாட்கள் C) 28 நாட்கள் D) 35 நாட்கள்
  31. எருமைகளில் சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்டபின் கருவூட்டல் _____ மணி நேரத்தில் செய்யப்பட வேண்டும். [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 4 B) 12 C) 20 D) 28
  32. இறைச்சிக்கான கோழி வகை [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) பேப்காக் B) ஹைலன் C) பீவி 300 D) வெண்காப்
  33. எந்த கோழி நோய்க்கு தடுப்பூசி அவசியம்? [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) நரம்புகளின் ஒட்டுமொத்த சுழற்சி B) குஞ்சு வாத நோய் C) வளை விரல் வாத நோய் D) வெள்ளைக் கழிச்சல் நோய்
  34. நன்றாக முட்டையிடும் கோழியில் இறகு உதிரும் விதம் [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) தாமதமாகவும் விரைவாகவும் B) முன்னதாகவும் மெதுவாகவும் C) தாமதமாகவும் மெதுவாகவும் D) முன்னதாகவும் விரைவாகவும்
  35. உறை விந்து திரவ நைட்ரஜனில் எந்த வெப்ப நிலையில் சேமிக்கப்படுகிறது? [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 0 ∘ B) − 100 ∘ C) D) − 196 ∘
  36. மாட்டுத் தொழுவத்தில் தீவனத் தொட்டியின் உள் அகலம் [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 30 செ.மீ B) 60 செ.மீ C) 90 செ.மீ D) 120 செ.மீ
  37. கன்றுகளில் கொம்பு நீக்கம்/கொம்பு மொட்டு நீக்கம் எந்த வயதில் செய்ய வேண்டும்? [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 2 வார வயதில் B) 4 வார வயதில் C) 6 வார வயதில் D) 8 வார வயதில்
  38. _____ த்தில் மாடுகள், பகுதி மூடப்பட்ட அல்லது முழுவதும் மூடப்பட்ட முற்றத்தில் அடைக்கப்பட்டு, பல்வேறு தொகுப்புகளாக பால் கறக்கும் தனி இடத்தில் பால் கறவை செய்யப்படுகின்றன. [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) தளர்வான வீட்டு களஞ்சியம் B) ஸ்டேன்சியான் களஞ்சியம் C) திறந்தவெளி களஞ்சியம் D) தனிமைப்படுத்தப்பட்ட களஞ்சியம்
  39. கறிக்கோழிக்கு ஆழ்கூழ் வளர்ப்பு முறையில் தேவைப்படும் இடவசதி [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 0. 5 ச.அடி B) 1. 0 ச.அடி C) 1. 5 ச.அடி D) 2. 0 ச.அடி
  40. 0 ச.அடி சரியான விளக்கம்📋: கறிக்கோழிகளைத் தரையில் ஆழ்கூழ் முறையில் வளர்க்கும்போது, ஒரு கோழிக்குச் சராசரியாக 1.0 சதுர அடி தரைப்பகுதி ஒதுக்கப்படுவது சிறந்த காற்றோட்டத்திற்கும் வளர்ச்சிக்கும் அவசியமாகும். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 0. 5 ச.அடி – இது மிக நெருக்கமான அளவு, இதனால் கோழிகளுக்கு இடையே சண்டை மற்றும் நோய்த் தொற்று அதிகரிக்கும். 1. 5 ச.அடி – இது அதிகப்படியான இடம், இதனால் பண்ணையின் ஒட்டுமொத்தக் கொள்ளளவு குறைந்து லாபம் பாதிக்கும். 2. 0 ச.அடி – முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வளவு இடம் தேவை, கறிக்கோழிக்குத் தேவையில்லை. Subject GKPYQ > ZOOLOGY > ZOO-20 Difficulty level Medium Marks Percentage correct – NA 42. மிகுந்த கருமை நிறம் கொண்டதும், தடித்து சுருண்ட சிறிய கொம்புகளையுடையதும், அதிக பால் கொடுப்பதும், நாட்டு எருமைகளை தரம் உயர்த்த பயன்படுத்தப்படுவதுமான எருமையினம் [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) சுர்தி B) தோடா C) ஜாப்ராபாடி D) முர்ரா
  41. தமிழ்நாட்டின் உழவு மாட்டினம் [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) உம்பளாச்சேரி B) சிந்தி C) அலிகார் D) தார்பார்க்கர்
  42. எந்த முறையில் பால் கறப்பதை தவிர்க்க வேண்டும்? [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) முழுக்கை முறை B) உருவி எடுக்கும் முறை C) இயந்திர முறை D) கைமுட்டி முறை
  43. காற்றில்லா சூழலில் பசுந்தீவனத்தில் இருந்து நொதித்தல் முறையில் உருவாகும் பொருள் [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) உலர் புல் B) கம்போஸ்ட் C) பதனப்பசுந்தீவனம் D) அடர்தீவனம்
  44. “ஏழையின் பசு” என அழைக்கப்படுவது [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) எருமை B) வெள்ளாடு C) செம்மறியாடு D) ஒட்டகம்
  45. கருவுற்ற கோழி முட்டையின் அடைகாக்கும் காலம் எவ்வளவு? [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) 16-18 நாட்கள் B) 20-21 நாட்கள் C) 24-25 நாட்கள் D) 21-22 நாட்கள்
  46. ஜெர்சி இன பசுக்களின் பால் மஞ்சள் நிறமாக காணப்படுவதற்கு கீழ்கண்ட எந்த பொருள் காரணம்? [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) ஹீமோகுளோபின் B) மெலனின் C) கரோட்டின் D) சாந்தோபில்
  47. குஞ்சு வளர்ப்பகத்தில் ஒரு கோழிக் குஞ்சுக்கு எவ்வளவு பரப்பிலான தரை இடைவெளி அளிக்க வேண்டும்? [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) 500 ச.செமீ B) 100 ச.செமீ C) 200 ச.செமீ D) 400 ச.செமீ
  48. குட்டையான சுருண்ட கொம்புடைய எருமை இனம் [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) நீலி -ராவி B) ஜாபர்பாடி C) மேசானா D) முர்ரா
  49. கருப்பு மற்றும் வெள்ளை நிறம் உடைய கறவை மாட்டினம் [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) ஜெர்சி B) ஹோல்ஸ்டைன் ஃபிரீசியன் C) பிரவுன் ஸ்விஸ் D) காங்கேயம்
  50. ‘கிடாரி’ என்ற சொல் எதை குறிக்கும்? [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) 2வது ஈத்து மாடு B) கன்று ஈனாத மாடு C) வயதான மாடு D) 3வது ஈத்து மாடு
  51. “ஊமை சினை பருவம்” எந்த கால்நடையில் காணப்படும்? [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) மாடுகள் B) எருமைகள் C) செம்மறியாடுகள் D) வெள்ளாடுகள்
  52. “பால்காய்ச்சல்” கண்ட மாட்டின் உடல் வெப்ப நிலையானது [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) குறைந்து காணப்படும் B) அப்படியே இருக்கும் C) அதிகமாகிக் காணப்படும் D) மாறிக் கொண்டே இருக்கும்
  53. இந்திய எருமை மாடுகளின் பாலில் உள்ள சராசரி கொழுப்பு சத்தின் சதவிகிதம் [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) 4% B) 4. 5% C) 3% D) 8%
  54. 5 % : இது நாட்டுப் பசுக்களின் பாலில் காணப்படும் கொழுப்பு அளவாகும். 3 % : இது பதப்படுத்தப்பட்ட பாலில் (Toned milk) இருக்கும் கொழுப்பு அளவாகும். Subject GKPYQ > ZOOLOGY > ZOO-20 Difficulty level Medium Marks Percentage correct – NA 56. கறவை மாடுகளுக்கு கோமாரி நோய்கான தடுப்பூசி ஆண்டிற்கு முறை போடப்படுகிறது. [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) ஒரு முறை B) இரண்டு முறை C) நான்கு முறை D) ஐந்து முறை
  55. உயர் ரக மெல்லிய கம்பள உரோமம் தரும் செம்மறியாட்டினம் [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) சபோக் B) மெரினோ C) டார்செட் D) போல்வொர்த்
  56. தமிழ்நாட்டின் செம்மறியாடு இனங்களின் ஒரு ஈற்றில் ஈனும் சராசரி குட்டிகளின் எண்ணிக்கை [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) 1 B) 1. 5 C) 2 D) 2. 5
  57. 5 : இது சராசரி அளவை விட அதிகம், தமிழ்நாட்டு இனங்களுக்குப் பொருந்தாது. • 2 : இரட்டைக் குட்டிகள் ஈனும் தன்மை வெளிநாட்டு இனங்களில் உண்டு, ஆனால் நாட்டு இனங்களில் மிகக் குறைவு. • 2. 5 : செம்மறியாடுகளில் ஒரு ஈற்றில் இது சாத்தியமற்ற அதிகபட்ச சராசரி அளவாகும். Subject GKPYQ > ZOOLOGY > ZOO-20 Difficulty level Medium Marks Percentage correct – NA 59. “பேப்காக்” எனப்படுவது பொருளாதார ரீதியாக வளர்க்கப்படும் ஒரு இனவகை. [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) முட்டை கோழி B) இறைச்சி கோழி C) இறைச்சி வகை வாத்து D) முட்டை வகை காடை
  58. துள்ளுமாரி நோய் வராமல் தவிர்க்க சிறந்த முறை [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) தடுப்பூசி போடுதல் B) குடற் புழு நீக்கம் செய்தல் C) சிறந்த தீவன மேலாண்மை D) சிறந்த கொட்டகை மேலாண்மை
  59. செம்மறி மற்றும் வெள்ளாடுகளில் புற ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தும் முறை [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) குடற்புழு நீக்கம் B) தடுப்பூசி C) மருந்து கரைசலில் ஆடுகளை நனைத்தல் D) சிறந்த தீவனமளித்தல்
  60. கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று வெளிநாட்டின் வெள்ளாடு? [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) கஞ்சம் B) சுருத்தி C) சேனன் D) தலைச்சேரி
  61. இனச்சேர்க்கை காலத்திற்கு முன்பு செம்மறி மற்றும் வெள்ளாடுகளுக்கு அடர் தீவனம் சற்று அதிகமாக கொடுப்பதால் ஏற்படுவது [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) அதிக கருமுட்டை உதிர்வு B) அதிக ஆடுகள் சினைப்பருவத்திற்கு வருதல் C) அதிக கருதரிப்பு D) மேற்கண்ட அனைத்தும்
  62. இறைச்சி கோழி வளர்ப்பதற்கு உகந்த தட்ப வெப்பம் [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) 20-25°C B) 22-30°C C) 31-32°C D) 32-40°C
  63. பின்வருவனவற்றுள் அதிக பால் உற்பத்தி செய்யும் இந்திய மாநிலம் எது? [2018-GENERAL STUDIES-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) மத்திய பிரதேசம் B) பீஹார் C) உத்திரப் பிரதேசம் D) உத்ராகண்ட்
  64. கீழ் வருவனவற்றுள் எதனால் மீனில் வெள்ளை புள்ளி நோய் உருவாகிறது? [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) புரோட்டோசோவா B) வைரஸ் C) பாக்டீரியா D) பூஞ்சைகள்
  65. பின்வருவனவற்றில் இந்தியாவில் தேன் கூடுகளில் வளர்க்கப்படும் தேனீயின் பெயர் யாது? [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) ஏபிஸ்ஃப்ளோரா B) ஏபிஸ் டார்செட்டா C) ஏபிஸ் இண்டிகா D) இவைகளில் ஏதுவுமில்லை
  66. வேலைக்கார தேனீயின் பாலினம் [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) மலடில்லாத ஆண் B) மலட்டு ஆண் C) மலடில்லாத பெண் D) மலட்டு பெண்
  67. அரக்கின் வணிக ரீதியான பெயர் எது? [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) குச்சி அரக்கு B) தூள் அரக்கு C) விதை அரக்கு D) செல்லக்
  68. எந்த உயிரியிடமிருந்து அரக்குப் பெறப்படுகிறது? [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) பாம்பிக்ஸ் மோரி B) காக்கஸ் காக்டி C) லாசிபெர் லாக்கா D) ஏபிஸ் மெலிஃபெரா
  69. தூண்டல் இனப்பெருக்கத்தில் போடப்படும் முதல் மற்றும் இரண்டாம் ஊசிகளுக்கான கால இடைவெளி எவ்வளவு? [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) 6 மணி நேரம் B) 12 மணி நேரம் C) 18 மணி நேரம் D) 24 மணி நேரம்
  70. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிக்குஞ்சுவின் இனம் [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) லேயர்ஸ் B) பிராய்லர்ஸ் C) புல்லட்ஸ் D) கோழி
  71. கடல் பாசி அறுவடை செய்வதற்கான கால அளவு [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) 20-30 நாட்கள் B) 25-40 நாட்கள் C) 30-55 நாட்கள் D) 25-60 நாட்கள்
  72. கடல்பாசி ஓர் முக்கிய உணவாக எந்தெந்த நாடுகளில் கருதப்படுகிறது? [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) சீனா B) ஜப்பான் C) A மற்றும் B இரண்டிலும் D) இவைகளில் எதுவுமில்லை
  73. கடல் பாசி வளர்ப்பு எந்த நாட்டில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது? [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) ஆசியா B) ஐரோப்பா C) அமெரிக்கா D) ஆஸ்திரேலியா
  74. முதன் முதலாக சீபாஸ் மீன் வளர்ப்பின் தொழில் நுட்பத்தை உருவாக்கியது யார்? [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) தமிழ்நாடு மாநில மீன் துறை (TNSF) B) மத்திய உவர் நீர் உயிரி வளர்ப்பு நிலையம் (CIBA) C) இந்திய நீர் உயிரி வளர்ப்பு நிலையம் (AFI) D) மத்திய கடல்வாழ் மீன்வள ஆராய்ச்சி நிலையம் (CMFRI)
  75. ஆண் தேனீக்கள் -குரோமோசோம்கள் குழுக்கள் பெற்றிருக்கிறது. [2018-GS-Statistical Inspector IN The Tamil Nadu Animal Husbandry Subordinate Service] A) டிப்ளாய்டு B) ஹேப்ளாய்டு C) டெட்ராப்ளாய்டு D) பாலிப்ளாய்டு
  76. நம் நாட்டில் முதன் முதலில் கால்நடைகளுக்கென இரத்த வங்கி தொடங்கிய மாநிலம் [2018-GS-Assistant Librarian in the Government Oriental Manuscripts Library and Research Centre and Junior Epigraphist in Archaeology Department IN The Tamil Nadu Ministerial Service] A) ஒடிசா B) மகாராஷ்டிரா C) ராஜஸ்தான் D) குஜராத்
  77. ஆட்டு கிடையில் வைக்கப்படும் தண்ணீர் தொட்டியானது [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) ஒரு தொட்டி – 20 ஆடுகளுக்கு B) ஒரு தொட்டி – 25 ஆடுகளுக்கு C) ஒரு தொட்டி – 30 ஆடுகளுக்கு D) ஒரு தொட்டி – 35 ஆடுகளுக்கு
  78. முட்டை கோழிகளுக்கு அளிக்கப்படும் சராசரி தினசரி தீவனத்தின் அளவு [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 90-95 கிராம் B) 95-100 கிராம் C) 100-105 கிராம் D) 110-115 கிராம்
  79. ஆட்டு கிடையில் வைக்கப்படும் தீவனத் தொட்டிகளின் எண்ணிக்கை [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) ஒரு தொட்டி – 25 ஆடுகளுக்கு B) ஒரு தொட்டி – 20 ஆடுகளுக்கு C) ஒரு தொட்டி – 15 ஆடுகளுக்கு D) ஒரு தொட்டி – 10 ஆடுகளுக்கு
  80. தனியாக வளர்க்கப்படும் செம்மறியாட்டு கிடாவிற்கு அளிக்க வேண்டிய இடவசதி [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 3. 2 சதுர மீட்டர் B) 2. 8 சதுர மீட்டர் C) 2. 4 சதுர மீட்டர் D) 2. 0 சதுர மீட்டர்
  81. 2 சதுர மீட்டர் சரியான விளக்கம்📋: இனப்பெருக்கத்திற்காகத் தனியாக வளர்க்கப்படும் செம்மறியாட்டுக் கிடாவிற்கு (Ram) அதன் முறையான பராமரிப்பு மற்றும் சுதந்திரமான நடமாட்டத்திற்கு 3.2 சதுர மீட்டர் இடவசதி தேவைப்படுகிறது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 2. 8 சதுர மீட்டர்: இது கிடாவிற்குப் போதுமான இடவசதி அல்ல. 2. 4 சதுர மீட்டர்: இது சினை ஆடுகளுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச இட அளவாகும். 2. 0 சதுர மீட்டர்: இது சாதாரண முதிர்ந்த செம்மறியாடுகளுக்கான (Ewe) இட அளவாகும். Subject GKPYQ > ZOOLOGY > ZOO-20 Difficulty level Medium Marks Percentage correct – NA 83. கறிக்கோழி வளர்ப்பில் எதிர்பார்க்கப்படும் உணவு மாற்றும் திறன் [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 4. 0 B) 3. 5 C) 3. 0 D) 1. 8
  82. 8 சரியான விளக்கம்📋: உணவு மாற்றும் திறன் (Feed Conversion Ratio – FCR) என்பது கோழி தான் உட்கொண்ட தீவனத்தை எவ்வளவு உடல் எடையாக மாற்றுகிறது என்பதைக் குறிக்கும். கறிக்கோழிகளில் லாபகரமான வளர்ப்பிற்கு இந்த விகிதம் 1.5 முதல் 1.8 வரை இருத்தல் சிறந்ததாகும். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 4. 0: கோழி ஒரு கிலோ எடை அதிகரிக்க 4 கிலோ தீவனம் உண்பது மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தும். 3. 5: இதுவும் கறிக்கோழிப் பண்ணைகளுக்கு லாபகரமான விகிதமல்ல, நாட்டுக்கோழிகளில் இவ்விகிதம் காணப்படும். 3. 0: நவீன கறிக்கோழிகளில் FCR இந்த அளவை விட மிகவும் குறைவாகவே இருக்கும். Subject GKPYQ > ZOOLOGY > ZOO-20 Difficulty level Medium Marks Percentage correct – NA 84. கிடேரி கன்றின் உடல் எடை, பசுவின் உடல் எடையில் _______ அடையும் போது இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 50 % B) 60 % C) 70 % D) 80 %
  83. நல்ல காற்றோட்டத்திற்கு, கோழி வீட்டின் அகலம் _______ மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 26 அடிக்கு B) 28 அடிக்கு C) 30 அடிக்கு D) 32 அடிக்கு
  84. இரு வரிசை மாட்டுக் கொட்டகையின் தரமான அகலம் _______ [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 7. 5 − 8. 2 மீட்டர் B) 7. 9 − 8. 7 மீட்டர் C) 8. 4 − 9. 2 மீட்டர் D) 8. 9 − 9. 7 மீட்டர்
  85. 9 – 8.7 மீட்டர் சரியான விளக்கம்📋: மாடுகளை இரண்டு வரிசைகளில் நிறுத்திப் பராமரிக்கும் கொட்டகை (Double row system) முறையில், மாடுகள் நிற்பதற்கான இடம், தீவனத் தொட்டி மற்றும் நடைபாதை அனைத்தையும் சேர்த்து கொட்டகையின் அகலம் 7.9 முதல் 8.7 மீட்டர் வரை இருப்பது உகந்தது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 7. 5 – 8.2 மீட்டர்: இரு வரிசை மாடுகளுக்கு இந்த இடைவெளி சற்று குறுகலானதாக அமையலாம். 8. 4 – 9.2 மீட்டர்: இந்த அகலம் பெரியதாக இருப்பதால் கொட்டகை அமைக்கும் செலவு தேவையின்றி அதிகரிக்கும். 8. 9 – 9.7 மீட்டர்: இது மிகப் பெரிய இடைவெளி, சாதாரணப் பண்ணைகளுக்கு இந்த அளவு நடைமுறையில் இல்லை. Subject GKPYQ > ZOOLOGY > ZOO-20 Difficulty level Hard Marks Percentage correct – NA 87. _______ இனத்தை சேர்ந்த மாடுகளின் உடல் நிறம் கருப்பு வெண்மையாக இருக்கும் [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) ஜெர்சி B) ஹோல்ஸ்டின் ஃபிரீசியன் C) காங்கேயம் D) உம்பலாச்சேரி
  86. கறிக்கோழியிலிருந்து பெறப்படும் இறைச்சியின் சதவிகிதம் _______ ஆகும். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 50 B) 55 C) 60 D) 70
  87. மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் மூன்றாம் ஆண்டு இறுதியில் எத்தனை ஆடுகளை தக்க வைத்துக் கொள்ளலாம்? [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 5 ஆண் + 1 பெண் B) 5 பெண் + 1 ஆண் C) 20 பெண் + 1 ஆண் D) 10 பெண் + 10 ஆண்
  88. செயற்கை முறை கருவூட்டலின் முக்கிய நன்மையாக கருதப்படுவது [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) பயிற்சி பெற்ற வல்லுநர்கள் தேவையில்லை B) மாடுகளில் பருவ சுழற்சியை பற்றி அறிய வேண்டாம் C) கருசிதைவை தடுக்கிறது D) பண்ணைகளில் காளை மாடுகளை வளர்க்க தேவையில்லை
  89. முட்டை கோழிகளின் சராசரி பருவமடையும் வயது [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 14 வாரங்கள் B) 16 வாரங்கள் C) 18 வாரங்கள் D) 20 வாரங்கள்
  90. ஜெர்சி கிடேரிகள் இனப்பெருக்க முதிர்ச்சியடையும் வயது [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 8-9 மாதங்கள் B) 10-12 மாதங்கள் C) 13-15 மாதங்கள் D) 16-18 மாதங்கள்
  91. செயற்கை முறை கருவூட்டலுக்கு உட்படுத்தப்படும் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளின் சினை பிடிக்கும் சதவிகிதம் [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 35% B) 40% C) 45% D) 50%
  92. கோழிக் குஞ்சுகளுக்கு முதல் வாரத்தில் அளிக்கப்படவேண்டிய வெப்பத்தின் அளவு [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 80 ∘ − 85 ∘ பாரன்ஹீட் B) 85 ∘ − 90 ∘ பாரன்ஹீட் C) 90 ∘ − 95 ∘ பாரன்ஹீட் D) 95 ∘ − 100 ∘ பாரன்ஹீட்
  93. செம்மறியாடுகளின் சராசரி சினைக் காலம் [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 120 நாட்கள் B) 130 நாட்கள் C) 147 நாட்கள் D) 167 நாட்கள்
  94. தீவிர முறை கோழி வளர்ப்பின் முக்கிய நன்மையாக கருதப்படுவது [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) உட்கட்டமைப்பு செலவுகள் குறைவு B) குறைவான அம்மோனியா வாயு உற்பத்தி C) கோழிகள் தொடர் கண்காணிப்பில் பராமரிக்கப்படுகின்றன D) நோய் பரவுதல் குறைவு
  95. கொட்டகை முறையில் மாடு வளர்ப்பதன் முக்கிய நன்மையாக கருதப்படுவது [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) கட்டுமான செலவு குறைவு B) விரிவாக்கம் செய்வது எளிது C) நோய்கள் எளிதாக கட்டுப்படுத்தலாம் D) அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த காலங்களுக்கு ஏற்றது
  96. கொட்டகையில் ஒரு பசுவிற்கு அளிக்க வேண்டிய இட வசதி [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 3. 0 சதுர மீட்டர் B) 3. 5 சதுர மீட்டர் C) 4. 0 சதுர மீட்டர் D) 4. 5 சதுர மீட்டர்
  97. 5 சதுர மீட்டர் சரியான விளக்கம்📋: கொட்டகை முறையில் வளர்க்கப்படும் வயது வந்த ஒரு பசுமாட்டிற்கு (Adult cow) அது தடையின்றி நிற்கவும், படுக்கவும் மற்றும் சுதந்திரமாக அசைபோடவும் 3.5 சதுர மீட்டர் (சுமார் 35-40 சதுர அடி) இடவசதி அளிக்கப்பட வேண்டும். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 3. 0 சதுர மீட்டர்: இது பசுமாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும், கன்றுகளுக்கு இந்த அளவு போதுமானது. 4. 0 சதுர மீட்டர்: இது தேவைக்கு அதிகமான இடவசதி, கொட்டகை கட்டுமானச் செலவை வீணாக அதிகரிக்கும். 4. 5 சதுர மீட்டர்: இது காளை மாடுகளுக்கு (Bull) தேவைப்படும் இடவசதியாகும். Subject GKPYQ > ZOOLOGY > ZOO-20 Difficulty level Medium Marks Percentage correct – NA 99. கோழிகள் முட்டையிடும் பருவத்திற்கு வரும் வயது _________ நாட்கள் ஆகும். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 90 B) 100 C) 110 D) 150
  98. செம்மறி மற்றும் வெள்ளாட்டினுடைய எச்சங்களில் சராசரியாக உள்ள தழைச்சத்து அளவு _________ சதவிகிதம். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 1 B) 2 C) 3 D) 4
  99. தேனீயின் நடனம் ___________ குறிக்கின்றது. [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) எதிரிகள் B) புதிய கூடு C) உணவு இருக்கும் இடம் D) நோய்
  100. மகரந்ததூள் கூடை ___________ இதில் காணப்படுகிறது. [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) பட்டு புழு B) அரக்கு புழு C) தேனீ D) மண் புழு
  101. அலகு வெட்டுதலில் ___________ ஐ நீக்கி விடுவார்கள். [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) இறக்கைகள் B) இறகுகள் C) நகங்கள் D) அலகின் நுனிப்பகுதி
  102. இந்தியாவில் வளர்ப்பிற்காக பொதுவாக பயன்படுத்தப்படும் முத்துசிப்பி [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) ஆஸ்டிரியா ஈடியூலிஸ் B) பார்பெய்ரா டெஸ்சாரா C) பிங்க்டாடா பியூகேட்டா D) கராஸ்சோஸ்டிரியா மெட்ராசிசென்னிசஸ்
  103. உணவுக்காக நன்னீரில் வளர்க்கப்படும் மீன்கள் [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) சிர்கினஸ் மிரிகாலா B) லேடஸ் கால்கலிபர் C) சானாஸ் சானாஸ் D) கம்புசீயா அபினிஸ்
  104. பிரவுன் கடல்பாசி எது? [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) சரகேசம் B) ஜெலிடியெல்லா C) கிரேசில்லேரியா எடுலிஸ் D) கிரேசில்லேரியா கிராஸா
  105. மண்புழு உரம் தயாரிக்க மேல்மட்ட மண்ணின் மண்புழு சிற்றினம் எது? [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) லும்பிரிகஸ் டெரஸ்டிரிஸ் B) அமைந்தஸ் கிரெசிலஸ் C) யூடிரில்லஸ் யூஜினியே D) பெரியோனிக்ஸ் எக்ஸ்கவாட்டஸ்
  106. பாம்பிக்ஸ் மோரி என்பது ஒரு வகை [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) தேனீ B) பட்டு புழு C) அரக்கு பூச்சி D) நெற்பயிர் பூச்சி
  107. விளையாட்டு கோழி இனம் [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) ஆஸ்ட்ரலாப் B) கொச்சின் C) ஜெர்சி D) டக்விங்
  108. ஷாஃப்ட் லவ்ஸ் என்பது கோழியில் காணப்படும் ஒரு ________ [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) உடலக ஓட்டுண்ணி B) வேட்டையாடும் பூச்சி C) நோய் கடத்தி D) உடல்புற ஒட்டுண்ணி
  109. மீன் புகைத்தல் என்பது ________ [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) வேக வைத்தல் மற்றும் உப்பிடுதல் B) தேர்ந்தெடுத்தல் மற்றும் உலர்த்துதல் C) உப்பிடுதல் மற்றும் உலர்த்துதல் D) கசியவிடுதல்
  110. இந்தியாவில் முத்து வளர்பிற்கு உபயோகப்படுத்தப்படும் முத்துச்சிற்பி ________ [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) கிரஸ்சோஸ்ட்டிரியா மெட்ராசினென்சஸ் B) பைலா குளோபோசா C) சில்லாசெரடா D) பின்க்ட்டாஃபியூகடா
  111. தேனீக்களின் உணவான ராயல் ஜெல்லி- ________ சுரப்பியில் இருந்து சுரக்கப்படுகிறது. [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) அரக்கு சுரக்கும் சுரப்பி B) மேல் தொண்டை சுரப்பி C) உடலின் நடுப்பகுதி சுரப்பி D) முன் நடுப்பகுதி சுரப்பி
  112. எந்த வகையான தேனீக்களில், முட்டையிடும் உறுப்பு கொட்டும் உறுப்பாக மாற்றமடைந்துள்ளது? [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) ராணி தேனீ B) ஆண் தேனீ C) வேலைக்கார தேனீ D) இளம் பருவம்
  113. உப்பளங்களில் வளர்க்கப்படும் இறால் மீனின் வகையை குறிப்பிடு [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) பினேயஸ் இண்டிக்கஸ் B) மெட்டாபினாயஸ் மோனோஸெரஸ் C) மேக்ரோப்ரேச்சியம் ரோஸன்பெர்கி D) பாராபினாய்ஆப்ஸிஸ்
  114. பச்சை கடற்காய் எந்த இடத்தில் விரும்பி உணவாக உண்ணப்படுகிறது? [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) இது ஒரு சிறந்த ஒட்டும் பொருள் B) பீர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயன்படுகிறது C) மருந்து தொழிற்சாலையில் பயன்படுகிறது D) பெயின்ட் உருவாக்கும் ஆலைகளில்

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | கால்நடை வளர்ப்பு | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

  • TNPSC கால்நடை வளர்ப்பு
  • Animal Husbandry TNPSC
  • Poultry Farming TNPSC
  • Dairy Science TNPSC
  • Livestock TNPSC
  • கோழிப்பண்ணை TNPSC
  • பால்வள அறிவியல் TNPSC
  • கால்நடை அறிவியல் TNPSC
  • பால் உற்பத்தி TNPSC
  • Veterinary Science TNPSC
  • TNPSC Agriculture PYQ
  • TNPSC Biology Previous Year Questions
  • TNPSC General Science PYQ
  • TNPSC Group 2 Science Questions
  • TNPSC Group 2A Science Questions
  • TNPSC Group 4 Science Questions
  • TNPSC PYQ

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page