
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | உயிரணு உயிரியல் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- கிராம் நெகட்டிவ் பாக்டீரியாவின் மேலுறையிலுள்ள ஒரு குறிப்பிட்ட கொழுப்புப் பொருளுடன் இணைந்திருக்கும் கிளைகளுள்ள ஒரு பன்மசர்க்கரை [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஆன்டிபாடி B) O ஆன்டிஜன் C) எப்பிடோஸ் D) O இணைப்புள்ள கிளைக்கோசைலேஷன்.
- ஒரு குரோமோசோமின் இறுதிமுனைப் பகுதி [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) சென்ட்ரோமெரிக் முனை B) மெட்டாமியர் C) பேசல் உறுப்பு D) டீலோமியர்
- எட்டு கோணங்கள் எட்டு பக்கங்கள் வடிவமைப்பு கொண்ட உட்கருத் துளைகள் சுமார் ——- அளவு விட்டம் கொண்டது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) தைராய்டு செல்கள் B) கல்லீரல் செல்கள் C) சிறுநீரக செல்கள் D) இரத்த சிவப்பு அணுக்கள்
- பின்வரும் செல் நுண்ணுறுப்புகளில் “செல்லின் இயந்திரம்” என அழைக்கப்படுவது எது? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) உட்கரு B) மைட்டோகாண்ட்ரியா C) கோல்ஜி கூட்டுத் தொகுதி D) ரைபோசோம்
- அருகருகே உள்ள இரண்டு செல்களுக்கிடையே இணைப்பு இதனால் ஏற்படுகிறது. [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) பிளாஸ்மோடெஸ்மேட்டா B) மையலேமெல்லா C) நியூக்ளியார் துளைகள் D) எண்டோபிளாஸ்மிக் ரெட்டிக்குலம்
- கல்லீரலில் நச்சு நீக்கம் செய்வதில் முக்கிய பங்கு பெறும் செல் நுண்ணுறுப்பு [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அகப்பிளாச வலை B) கோல்ஜி உறுப்பமைப்பு C) லைசோசோம் D) மைட்டோகாண்ட்ரியா
- பசுங்கணிகத்தில் தைலக்காய்டு சவ்வில் காணப்படும் ஒளிச்சேர்க்கை அலகுகளின் பெயர் [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஃப்ரெட் B) கிரானா C) குவான்ட்டசோம் D) ஸ்ட்ரோமா
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்திக் கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க: பட்டியல் I பட்டியல் II [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 1 2 3 B) 2 3 1 C) 2 1 3 D) 3 1 2
- மைக்ரோவில்லை எதன் சிறப்புத் தன்மை வாய்ந்த அமைப்பு? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) உட்கரு படலம் B) அகப்பிளாச வலை C) பிளாஸ்மா படலம் D) கோல்ஜி கூட்டுத்தொகுதி
- கீழ்க்காணுபவற்றுள், எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) மியாசிஸ் – கேமிட் B) ஒழுங்கற்ற மைட்டோசிஸ் – ஐடியோகிராம் C) குரோமோசோம் – ஒழுங்குபடுத்தும் நுண் உறுப்பு D) உட்கரு – புற்றுநோய்
- புறப்படலம் இல்லாத செல் நுண் உறுப்பு எது? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) சென்ட்ரியோல் B) மைட்டோகாண்டிரியா C) பிளாஸ்டிட் D) உட்கரு
- ரிபோசோம்களில் காணப்படும் வேதிப் பொருட்கள் [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஆர்.என்.ஏ. மற்றும் டி.என்.ஏ. B) புரோட்டின் மற்றும் டி.என்.ஏ. C) ஆர்.என்.ஏ. மற்றும் புரதம் D) லிபிட்கள் மற்றும் டி.என்.ஏ.
- இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும். I. உயிரினங்கள் வளரும் போது செல் பெருகும் முறை மைட்டாசிஸ் II. பாலினப்பெருக்க முறையில் மைட்டாசிஸ் மற்றும் மயோசிஸ் பகுப்புகள் உண்டு III. பாலிலா பெருக்க முறையில் மையோசிஸ் பகுப்பு உண்டு IV. விலங்குகளில் பாலிலா இனப்பெருக்கம் காணப்படுகிறது [2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II] A) I மற்றும் II B) III மற்றும் IV C) II மற்றும் III D) I மற்றும் IV
- இவ்வகை செல்பகுப்பு, குரோமோசோம் எண்ணிக்கை அனைத்து சந்ததிகளிலும் மாற்றம் அடையாமல் காக்கின்றது (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) மைட்டாசிஸ் B) மியாசிஸ் C) உள் இரட்டித்தல் D) ரெப்ளிகேஷன் (அ) பிரிதல்
- ஒரு சுரத்தல் உள்ளுறுப்பாகப் பணியாற்றும் போது கோல்ஜி உறுப்பு இங்கு அதிகமாகக் காணப்படும் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) தசை செல்கள் B) கணையச் செல்கள் C) நரம்புச் செல்கள் D) சிவப்பு இரத்த அணுச் செல்கள்
- இவ்வகை RNA-க்கள், புரத உருவாக்கத்தின் போது mRNA-க்களுக்கு, அமினோ அமிலங்களை எடுத்து செல்லுகின்றது (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) மாற்றும் RNA – tRNA B) ரைபோசோமின் RNA – rRNA C) ஹெட்டிரோ நியூக்ளியர் RNA – hnRNA D) வைரஸ் RNA – VRNA
- செல் சுவாசத்துடன் தொடர்புடைய செல் உறுப்பு இது (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) கால்ஜி கூட்டுத் தொகுதி B) லைசோசோம் C) மைட்டோகாண்டிரியா D) உட்கரு
- ஒரு குரோமோசோமின் மையப்பகுதியில் சென்ட்ரோமியர் அமைந்திருக்குமேயாயின் அது இவ்வாறு அழைக்கப்படும் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) துணை-மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம் B) டீலோ சென்ட்ரிக் குரோமோசோம் C) மெட்டா சென்ட்ரிக் குரோமோசோம் D) அக்ரோ சென்ட்ரிக் குரோமோசோம்
- செல்லின் ‘இன்டர்ஃபேஸ்’ நிலையில் எந்தக் காலம் மிக நீளமானது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) G 1 (முதல் இடைவெளி) B) G 2 (இரண்டாம் இடைவெளி) C) S (உற்பத்தி) D) M (மறைமுகப் பகுப்பு)
- பிளாஸ்மா சவ்வின் வெளிப்புற சவ்வு கீழ்கண்ட எவற்றினால் ஆனது (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) மியூஸின் B) லெக்டின் C) பெக்டின் D) கைடின்
- பிளாஸ்மா படலத்தின் திரவமொசைக் கோட்பாட்டினை உருவாக்கியவர்கள் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஸ்கிளீடன் மற்றும் ஸ்குவான் B) கோர்ட்டர் மற்றும் கிரண்டல் C) ஸிங்கர் மற்றும் நிக்கல்சன் D) நகேலி மற்றும் கிராமர்
- லியூவின்ஹாக் கண்டறிந்த செல் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) நரம்பு செல்கள் B) விந்து செல்கள் C) ரேடினல் செல்கள் D) ஊசைட்டுகள்
- ‘கேலோன்கள்’ என்பவை திசு சார்ந்த (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) மறைமுகப் பகுப்பை தடுக்கும் காரணிகள் B) மறைமுகப் பகுப்பை ஊக்குவிக்கும் காரணிகள் C) குன்றல் பகுப்பை தடுக்கும் காரணிகள் D) குன்றல் பகுப்பை ஊக்குவிக்கும் காரணிகள்
- குரோமோசோமின் நுனி இவ்வாறு அழைக்கப்படும் [2016 JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) மெட்டாமிர் B) டீலோமிர் C) சென்ட்ரோமிர் D) அடிப்படை துகள்கள்/பேசல் கிரானுல்
- ஒரு விந்துவின் மத்திய பகுதியில் உள்ளது [2016-GENERAL STUDIES-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) நியூக்ளியஸ் மற்றும் மைட்டோகாண்ட்ரியா B) சென்ட்ரியோல் மற்றும் மைட்டோகாண்ட்ரியா C) நியூக்ளியஸ் மற்றும் சென்ட்ரியோல் D) மைட்டோகாண்ட்ரியா மட்டும்
- செல்லின் ஆற்றல் நிலையம் எனப்படுவது [2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) நியூக்கிளியஸ் B) பசுங்கணிகம் C) மைட்டோகாண்டிரியா D) ரைபோசோம்கள்
- எலும்பு மஜ்ஜை என்பது [2016 RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE (2014 – 2015)] A) வெள்ளை அணுக்களின் தொட்டில் B) சிவப்பு அணுக்களின் தொட்டில் C) தட்டை அணுக்களின் தொட்டில் D) மேலே குறிப்பிட்டுள்ளவை ஏதும் இல்லை
- கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி: கூற்று மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் நிலையங்கள் என்று அழைக்கப்படுகிறது. காரணம் (R) : சுவாசித்தலின் போது உணவு ஆக்ஸிகரணம் அடைய தேவையான நொதிகள் மைட்டோகாண்ட்ரியாவில் உள்ளன. மேலும் ATP மூலக்கூறுகள் வடிவில் ஆற்றல் வெளிப்படுகிறது. 2016 POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2014 – 2015) [A] A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கம் B) மற்றும் (R) இரண்டுமே சரி. மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கமல்ல C) சரி ஆனால் (R) என்பது விற்கு சரியான விளக்கமல்ல D) தவறு ஆனால் (R) சரி
- பாலூட்டிகளின் செல்களில் உள்ளே பகுப்படையும் புரதம் [2017 Posts Included in T.N. Approved Schools and Vigilance Service IN The Tamil Nadu Approved Schools and Vigilance Service (2015 – 2017)] A) வைரஸ் B) மைகோபிளாஸ்மா C) பிரியான்ஸ் D) பாக்டீரியா
- செல் பகுப்பின்போது ஸ்பின்டில் நார்கள் தோன்றுவதில் ________முக்கியப் பங்கு வகிக்கிறது. [2017 Superintendent, Garments and Holdall Making Unit, Vellore IN The Tamil Nadu Approved Schools and Vigilance Service (2015-2016)] A) குரோமோசோம்கள் B) பசுங்கணிகங்கள் C) சென்ட்ரியோல்கள் D) லைசோசோம்கள்
- கீழ்க்கண்ட கூற்றைக் கவனி கூற்று : மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் மையம் என அழைக்கப்படுகின்றது. காரணம் (R) : ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முற்றிலும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து 20 [A] A) மற்றும் (R) இரண்டும் தவறு, மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கமல்ல. B) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கம். C) சரி, ஆனால் (R) தவறு. D) தவறு, ஆனால் (R) சரி.
- கேமீட்டுகள் உருவாகுவது கருவினப் பெருக்கத்தின் ஒரு முக்கிய நிகழ்வு. இவற்றை கட்டுப்படுத்தும் செல்பிரிவு வகை எது? [2018-GENERAL STUDIES-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) மைட்டாஸிஸ் B) எமைட்டாஸிஸ் C) மியாஸிஸ் D) இரட்டைப் பிரிவு
- செல்களில் ______ ஐ உட்புகுத்தினால் ஸ்பின்டில் இழைகள் உருவாவது தடுக்கப்படுகிறது. [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) பெர்மியேஸ் B) நியூக்ளியேஸ் C) கோலச்சிசின் D) தியோனின்
- ஸ்வெட்பர்க் அலகு – அளவிட பயன்படுகிறது. [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) RNA அளவு B) புரத அளவு C) ரைபோசோமின் செடிமென்டேசன் விகிதம் D) ரைபோசோமின் திறன்
- இதனைத் தவிர அனைத்தும் ரைபோசோம்களின் புரத காரணிகளாகும். [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) IF1 B) IF2 C) IF3 D) IF4
- DNA இரட்டித்தல்_______செல் பிரிவு படிநிலையில் நடைபெறும். [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) புரோபேஸ் B) மெட்டாபேஸ் C) அனாபேஸ் D) இடைநிலை
- மைட்டாடிக் அமைப்பில்________ உள்ளது. [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) சென்ட்ரியோல் B) ஸ்பின்டில் இழைகள் C) சிஸ்டர்னே D) சென்ட்ரியோல் மற்றும் ஸ்பின்டில் இழைகள்
- மைட்டாட்டிக் ஸ்பின்டில் நார் இழைகளில் காணப்படும் புரதத்தின் பெயர் கூறு. [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) டியூபுலின் B) ஆக்டின் C) மயோசின் D) ஃபைரோசின்
- டோனோபிளாஸ்ட் என்றால் என்ன? [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) மைட்டோகாண்ட்ரியாவின் படலம் B) குளோரோபிளாஸ்டின் படலம் C) தாவர செல்லின் படலம் D) தாவர செல் குமிழியின் படலம்
- உட்கருப் படலத்தின் உள்ளே காணப்படும் திரவத்தின் பெயர் என்ன? [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) ஹயாலோபிளாசம் B) ஹயாலோலிம்ஃப் C) கேரியோலிம்ஃப் D) கேரியோதிகா
- எண்டோபிளாச வலையின் துகள்கள் அமைப்பை ________ என அழைக்கலாம். [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) எர்காஸ்டோபிளாசம் B) அகாஸ்ட்ரோபிளாசம் C) சிஸ்டர்னே D) இடையீட்டுப் பொருள்
- உருவாக்கும் நிகழ்வில் பங்கு பெறும் நொதிகள் [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) டிரான்ஸ்ஃபெரேசஸ் B) ஹைட்ரோலேசஸ் C) லையேசஸ் D) லிகேசஸ்
- புரோகேரியாட்டிக் செல்களில் பிளாஸ்மா படலத்தின் விரிவாக்கத்தை ______ என அழைக்கப்படுகிறது. [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) மீசோசோம் B) லைசோசோம் C) ரிபோசோம் D) சைட்டோசோம்
- ஆக்டினோமைசின் D எந்த நிலை அல்லது செயல்பாட்டை தடுக்கிறது? [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) RNA உற்பத்தி நியூக்ளியோஸில் (உட்கருமணி) B) ஓர் திருகு DNA இரட்டிப்பு C) புரத உற்பத்தி D) புரதம் அல்லது RNA உற்பத்தி
- டி.ஆக்ஸிரைபோஸ் மற்றும் ரைபோஸ் சர்க்கரை _______ வகுப்பு சர்க்கரை என அழைக்கப்படுகிறது. [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) டிரையோசஸ் B) ஹெக்சோசஸ் C) பென்டோசஸ் D) கூட்டுச் சர்க்கரை
- செல்களில் மைட்டோகாண்ட்ரியாவின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் பொழுது நடைபெறும். [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) ஒளிச் சேர்க்கை B) அதிக செயல்பாடு C) குறைவான செயல்பாடு D) மிதமான செயல்பாடு
- விலங்கு செல்லுக்கும், தாவர செல்லுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) உணவூட்டம் B) வளர்ச்சி C) இடப்பெயர்வு D) சுவாசம்
- உட்கருவின் “அக அடர்த்தி லேமெல்லா” உருவாக்கப்பட்டுள்ளது. [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) கொழுப்பு மற்றும் புரோட்டீன் B) கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டு C) புரோட்டீன் மற்றும் அமிலங்கள் D) கொழுப்பு மற்றும் அமிலங்கள்
- யூகேரியோட்டிக் நுண்ணுயிரியின் உயிரி படலத்தில் காணப்படும் முக்கிய ஸ்டீரால். [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) புரேஸ்டாகிளான்டின்ஸ் B) கொலஸ்டிரால் C) எர்கோஸ்டீரால் D) சிட்டோஸ்ட்ரால்
- மால்பிஜியன் உறையில் உள்ள துளையின் விட்டத்தை கண்டுபிடி [2018-ZOOLOGY-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate ServiceA] A) ′ B) 600-800 C) 800-1000 D) 1000-1200
- Centrifugation செய்யும்பொழுது கீழ்கண்டவற்றில் எவை கடைசியாக settle ஆக கூடியது? [2019-GENERAL STUDIES-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) குளோரோபிளாஸ்ட் B) ரிபோசோம்கள் C) மைட்டோகாண்ட்ரியா D) நியூக்ளியஸ்
- விந்து செல்லில் ஹயலுரோநிடேஸ் எனும் நொதியை சுரக்கும் அக்ரோசோம் எதனுடைய மாறுபாடு [2019 DRAUGHTSMAN, GRADE-III IN THE TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT IN THE TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE (2017-2018)] A) லைசோசோம் B) ரைபோசோம் C) கோல்கை உறுப்பு D) மைட்டோகோன்ட்ரியா
- துகளற்ற எண்டோபிளாச வலை சம்பந்தப்பட்ட உயிர்வேதிய வினை [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) சுரத்தல் பொருட்களில் கிளைகோசிலேஷன் B) புரத உருவாக்கம் C) இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை புரத உருவாக்கம் D) மருந்துகளின் நச்சு தன்மை நீங்குவது
- உட் மைட்டோகாண்ட்ரியா படலத்தில் இவற்றில் எந்த பாஸ்போலிப்பிட் 20 சதவீதம் உள்ளன? [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) சீரைன் B) கார்ட்டியோலிபின் C) ஸ்பிங்கோமைலின் D) ஈத்தனால் லோமின்
- இவற்றில் எந்த செல்களில் சார்கோ பிளாச வலை காணப்படுகிறது? [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) அடிபோஸ் செல்கள் B) தசை செல்கள் C) லியூகோசைட்கள் D) விந்து செல்கள்
- பிளாஸ்மா படலத்தின் திரவ மோசேயிக் மாதிரியினை கண்டறிந்தவர்கள் [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) டேவிட் கிரின் B) ஹில்லியர் மற்றும் ஹாப்மேன் C) சிங்கர் மற்றும் நிக்கோல்சன் D) ராபர்ட்சான்
- விலங்குகளில் காணப்படும் ஒத்திசைவு செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) பல உட்கரு செல்கள் B) ஒற்றை உட்கரு செல்கள் C) இரட்டை உட்கரு செல்கள் D) சீனோசைட்கள்
- காஸ்பேஸ்கள் என்பது [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) புரத சத்து நொதிகள் B) அப்போ என்சைம் C) ஐசோ என்சைம் D) இணை நொதி
- குரோமோசோம் படிப்பதற்கு உபயோகப்படும் நிலைப்படுத்தி [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) கார்னோய் திரவம் B) அசிடோன் C) லெட் ஹைட்ராக்சைட் D) புரோபிலீன் ஆக்சைட்
- அமீபாவின் செல் குடித்தல் செயல்பாட்டினை இவ்வாறு அழைக்கப்படுகிறது [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) உட்கொள்ளுதல் B) பினோசைட்டோசிஸ் C) ஊடு கலப்பு ஒழுங்குபாடு D) பேகோசைட்டோசிஸ்
- குரோமோசோமின் எந்த பகுதி உட்கரு மணி உருவாக்கத்திற்கு முக்கிய பங்கினை வகிக்கிறது? [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) இரண்டாம் நிலை ஒடுக்கு B) முதல் நிலை ஒடுக்கு C) டீலோமீயர் D) கைனிட்டோகோர்
- இவற்றில் எந்த செல்களில் உட்கருமணி காணப்படுவதில்லை [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) எலும்பு மஜ்ஜையின் ஆஸ்டியோபிளாஸ்ட் B) பாலூட்டிகளின் முதிர்ந்த எரித்ரோசைட்கள் C) லியூகோசைட்கள் D) வரியுள்ள தசை நார்கள்
- பிளாஸ்மா படலம் அமைக்கப்பட்டிருப்பது [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) கிளைக்கோபுரதம் மற்றும் கோலஸ்ட்டீரால் B) பாஸ்போலிப்பிட் மற்றும் கிளைக்கோலிப்பிட் C) பாஸ்போலிப்பிட் மற்றும் புரதங்கள் D) பாஸ்போபுரதம் மற்றும் பாஸ்போலிப்பிட்கள்
- சைட்டோகுரோம் ஆக்ஸிடேஸஸ் நொதி காணப்படுவது [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) உட்படலம் B) இடையீட்டு பொருள் C) வெளிப்புற அறை D) வெளிப்படலம்
- உட்கருமணியில் இவற்றில் எவை உருவாக்கப்படுகின்றது? [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) டி.என்.ஏ. B) எம்.ஆர்.என்.ஏ C) ரைபோசோம்கள் D) டி.ஆர்.என்.ஏ.
- நன்கு உருவாகாத எண்டோ பிளாச வலை இவற்றில் எந்த செல்களில் காணப்படுகிறது? [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) கல்லீரல் செல்கள் B) அண்டக்குழியங்கள் C) விந்தணுக்கள் D) கணைய செல்கள்
- இவற்றில் எந்த செல்களில் கால்ஜி கூட்டு தொகுதி முதலில் கண்டறியப்பட்டது? [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) பாலூட்டிகளின் அடிபோஸ் திசு B) பாண்டாவின் பிரவுன் கொழுப்பு செல்கள் C) ஒப்பாசம் ஆட்ரினோகார்டிகள் செல்கள் D) பாரன் ஆந்தையின் நரம்பு செல்கள்
- குரோமோசோமின் கைனிட்டோகோர் பகுதியில் குரோமோசோம் சீரமைப்பில் எந்த புரதம் செயல்படுகிறது? [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) லாமினின் B) டியூபுலின் C) போரின் D) கிஸ்டோன்ஸ்
- குன்றல் பிரிவில் எந்த நிலையில் குறுக்கெதிர் மாற்றம் நடைபெறுகிறது [2019-ZOOLOGY-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) லெப்டோடீன் B) பாக்கிடின் C) அனாபேஸ் D) டையாகைனிசிஸ்
- ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ-க்கும் இடையில் உள்ள வேறுபாடு என்பது [GENERAL STUDIES-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) பாஸ்பேட் மற்றும் சர்க்கரையில் உள்ளது B) பாஸ்பேட் மற்றும் நைட்ரஜனஸ் பேஸ்-ல் உள்ளது C) நியூக்ளியோசைடு மற்றும் நியூக்ளியோடைடில் உள்ளது D) சர்க்கரை மற்றும் நைட்ரஜனஸ் பேஸ்-ல் உள்ளது
- செல் சவ்வு பிணைப்பு அறைகளைத் தவிர செல்லின் பொதுவான பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) செல் சவ்வு B) செல் உறுப்புகள் C) சைட்டோசால் D) அணி
- செல்லின் குன்றல் பிரிவின் போது குரோமோசோம்களின் எண்ணிக்கை பாதியாக குறையும் படிநிலை [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) புரோபேஸ்-I B) அனாபேஸ்-I C) மெட்டாபேஸ்-I D) மெட்டாபேஸ்-II
- விலங்கு செல்களின் செல் சுழற்சியில் முன்னேற்றுவதற்கான புரத சைனேஸ் மற்றும் சைக்கிளின்கள் [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) Cdk 2/சைக்கிளின்E B) Cdk 2/ சைக்கிளின்A C) Cdk 4/ சைக்கிளின்D D) CdC 2/ சைக்கிளின்B
- 1873 -ல் முதல் முதலாக செல் மறைமுகப் பிரிவை கூறியவர். ஆவார். [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) எ. ஸ்னைடர் B) எப். மெய்ஸ்சர் C) ஓ. ஹெர்ட்விக் D) டபிள்யூ. பிளெமிங்
- செல் பிரிதலின் பகுப்பு மைய நிலையில் அதன் வளர்ச்சியை தடுப்பதற்கு _______சேர்க்கப்படுகிறது. [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) பைட்டோஹீம் அக்ளுட்டினின் B) கோல்சிசின் C) உப்புக் குறை கரைசல் D) குரோமோமைசின்
- விலங்குதிசு மற்றும் செல்களை கரிம மற்றும் கனிம சாயத்தால் நிறமேற்றும் நிகழ்வுக்கு என்று பெயர். [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) இணையேற்றல் B) நிலைப்படுத்துதல் C) சாயமேற்றுதல் D) உறையவைத்தல்
- பொருத்துக: (a) ஹேமட்டாசிலின் 1. சைட்டோபிளாசம் (b) ஈயோசின் 2. உட்கரு (c) லீஸ்மென் சாயமேற்றி 3. குரோமோசோம் (d) பால்கென்ஸ் சாயமேற்றி 4. இரத்த செல்கள் [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) 4 3 2 1 B) 1 2 3 4 C) 2 1 4 3 D) 3 2 4 1
- எந்த கருவி மாதிரிகளை மிக மெலிதான பிரிவுகளாக மாற்ற உதவுகிறது? [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) மையவிசை விலக்குக் கருவி B) மைக்ரோடோம் C) எலக்ட்ரான் நுண்ணோக்கி D) சோனிகேட்டர்
- அல்ட்ராசென்டிரிபூஜ்-ன் வேகம் என்ன? [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) 10000 rpm B) 75000 rpm C) 1000 rpm D) 7500 rpm
- எந்த தொழில்நுட்பம் பிளாஸ்மா சவ்விலுள்ள மூலக்கூறு அமைப்பை ஆராய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது? [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) உறைதல் B) உறைந்து வழிதல் C) உடைதல் D) உறைந்து-உடைதல்
- கிரப்ஸ் சுழற்சி எங்கு நடைபெறுகிறது? [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) பிளாஸ்டிட் B) கால்ஜி உறுப்பு C) லைசோசோம் D) மைட்டோகான்ட்ரியா
- கோல்கை உறுப்பின் முக்கிய பணி என்ன? [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) உயிரணு விழுங்கல் B) சவ்வு வழி கடத்தல் C) பின்னோசைட்டோசிஸ் D) அக விழுங்கல்
- தண்டு செல்கள் என்பவை ________-செல்கள் ஆகும். [ZOOLOGY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) உறுதிபடுத்தப்பட்ட B) வேறுபடுத்தப்பட்ட C) வேறுபடுத்தப்படாத D) உறுதிபடுத்தப்படாத
- மனிதனின் விந்து செல்லில் இல்லாத செல் நுண் உறுப்பு எது? [2019 DRUGS INSPECTOR & JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TN] A) உட்கரு B) சென்ரியோல் C) என்டோ பிளாசவலை D) மைட்டோகாண்ட்ரியா
- _________ மைட்டாசிஸ் செல் பிரிதலில் பங்கு பெறுவதில்லை. [2019 DRUGS INSPECTOR & JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TN] A) ஹெட்டிரோ குரோமோட்டின் B) யூகுரோமோட்டின் C) நியூக்ளியோ சோம் D) லேம்ப்பிரஸ் குரோமோசோம்
- 1 ஆங்ஸ்ட்ராம் என்பது எத்தனை சென்டிமீட்டரை குறிக்கும்? [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) 10 − 6 B) 10 − 8 C) 10 − 7 D) 10 − 1
- கீழ்கண்டவற்றுள் படலம் சூழ்ந்த “செல் உறுப்பு” அமைப்பு இல்லாதது எது? [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) குளோரோ பிளாஸ்ட்கள் B) லைசோசோம்கள் C) ரைபோசோம்கள் D) கிளையாக்சிசோம்கள்
- டெக்கோய்க் அமிலம் ____________ ன் செல்சுவரில் காணப்படுகிறது. [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) கிராம்+ve பாக்டீரியா B) கிராம்-ve பாக்டீரியா C) ஈஸ்ட் D) சைனோ பாக்டீரியா
- நச்சுத்தன்மையை அகற்றும் பணியோடு எந்த செல் உறுப்பு தொடர்பு உள்ளது? [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) வழவழப்பான எண்டோபிளாச வலை B) சொர சொரப்பான எண்டோபிளாச வலை C) கோல்கை உறுப்பு D) மைட்டோகாண்ட்ரியா
- நிஷல் தொகுதிகள் ____________ என அழைக்கப்படுகிறது. [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) வழவழப்பான எண்டோபிளாச வலை B) சொரசொரப்பான எண்டோபிளாச வலை C) கோல்கை உறுப்புக்கள் D) குரோமோசோம்கள்
- விளக்கு தூரிகை குரோமோசோம்களின் பண்புகள் ____________ யாகும் [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) நெகிழும் தன்மை கொண்டது B) 5900 μ m நீளமுடையது C) ஓரிணை வளையம் கொண்டது D) மேற்கூறிய அனைத்தும்
- மைட்டோகான்ட்ரியாவில் அதிகமாக காணப்படும் தனிமம் எது? [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) மெக்னீசியம் B) இரும்பு C) கோபால்ட் D) மொலுப்டினியம்
- மைட்டோகான்ட்ரியா ஒன்றைத்தவிர அனைத்து பணிகளையும் செயல்படுத்தும் [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) உட்கரு அமில உற்பத்தி B) ஸ்டீராய்டு உற்பத்தி C) கூட்டுச்சர்க்கரை உற்பத்தி D) ATP உற்பத்தி
- டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வில் இருந்து எதை கொண்டு வேறுபடுகிறது? [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) சர்க்கரை B) நைட்ரஜன் பேஸ் C) பாஸ்பேட் D) சர்க்கரை மற்றும் நைட்ரஜன் பேஸ்
- கீழ்க்கண்டவற்றுள் RNAவை மரபுப் பொருளாக கொள்ளாத உயிரினம் எது? [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) HIV B) TMV C) சைனோபாக்டீரியா D) பாக்டீரியோபேஜ்
- tRNA அமினோ அமிலங்களை _________ பகுதியில் எடுத்துக் கொள்ளும் [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) 3′ முனை B) 5′ முனை C) நடுப்பகுதி D) 3′ மற்றும் 5′ முனை
- கீழ்கண்டவற்றுள் எது “பிரிப்நவ் பெட்டி” வரிசை எனப்படுகிறது? [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) 5′-TAA TTA-3′ B) 5′-ATA TTA-3′ C) 5′-AAT AAT-3′ D) 5′-TAT AAT-3′
- mRNA படியெடுத்தலில் DNA-யின் எந்த முறுக்கிழை வார்ப்பாக செயல்படுகிறது? [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) குறியீடு முறுக்கிழை B) குறியீடாத முறுக்கிழை C) சென்ஸ் முறுக்கிழை D) மேற்கூறிய எதுவும் இல்லை
- லியூக்கோசொலினியாவின் இனச் செல்கள் இதிலிருந்து உருவாகிறது [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) ஆர்க்கியோசைட்கள் B) கோயனோசைட்கள் C) போரோசைட்கள் D) குரோமோசைட்கள்
- ________ தவிர அனைத்தும் குரோமாட்டினை நிறமேற்றும் [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) மெத்தில் பச்சை B) படிக ஊதா C) தையோனின் D) ஜேனஸ் பச்சை B
- சைட்டோபிளாசத்தில் மிக அதிகமாக காணப்படும் தனிமம் எது? [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) ஆக்ஸிஜன் B) கார்பன் C) கால்சியம் D) ஹைட்ரஜன்
- கீழ்கண்ட உயிரினங்களில் 80 S ரிபோசோம்கள் ________ ல் காணப்படுகிறது. [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) ஆல்கா, பூஞ்சை, உயர் தாவர மற்றும் விலங்கினங்கள் B) பாக்டீரியா, வைரஸ் C) இ.கோலை, வைரஸ் D) சூடோமோனாஸ், பாக்டீரியா, வைரஸ்
- ரைபோசோம்கள் மற்றும் rRna உற்பத்தி ________ ல் நடைபெறுகிறது. [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) SER B) RER C) உட்கரு D) உட்கருமனி (Nucleolus)
- கீழ்காண்பவற்றுள் எந்த உயிரியில் பூதகுரோமோசோம்கள் காணப்படுகிறது? [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) ட்ரோசோபிலா B) சுண்டெலி C) தேனீ D) அஸ்காரிஸ்
- குறு இழை மற்றும் நீள் இழைகளின் மைய உறை வெளிப்புற குழாய்களுடன் ________ மூலம் இணைக்கப்படுகிறது. [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) மைய நுண் குழல்கள் B) இணை நுண் குழாய் C) ஆர கம்பிகள் D) இணை இடைபாலங்கள்
- குன்றற் பிரிவின் போது எந்த நிலையில் அதிக துணை நிலைபுகள் உள்ளன? [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) மெட்டாபேஸ் B) அனாபேஸ் C) புரோபேஸ் D) டிலோபேஸ்
- செல்களில் rRNA அதிகமாக ________ ல் சேமிக்கப்படுகிறது. [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) மைட்டோகான்ட்ரியா B) சைட்டோபிளாசம் C) உட்கருமனி D) நியூக்ளியோபிளாசம்
- புரோகேரியோட்டிக் ரைபோசோம்களில் ———— rRNA காணப்படாது [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) 5 S B) 16 S C) 18 S D) 23 S
- பாலிடீன் குரோமோசோம்களின் புடைப்புகளில் ———— அதிகமாக காணப்படுவது. [2019-ZOOLOGY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate Service] A) டி.என்.ஏ. பாலிமரேஸ் B) ஆர்.என்.ஏ. பாலிமரேஸ் C) லைகேஸ் D) எக்டைசோன்
- மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? [2019 POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV (2018-2020)] A) உடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது B) மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது C) ‘2n’ குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது D) இரு இருமயசெல்கள் தோன்றுகின்றன
- பின்வருவனவற்றுள் உயிர்த்தோன்றலுக்கு மிக இன்றியமையாதது எது? [2019 JUNIOR SCIENTIFIC OFFICER IN The Tamil Nadu Forensic Science Subordinate Service (2015-2019)] A) மாவுப்பொருட்கள் B) புரதங்கள் C) கொழுப்புப் பொருட்கள் D) நியூக்ளிக் அமிலங்கள்
- பாலூட்டிகளில் இரத்த சிவப்பு செல்களில் உள்ள உட்கருவின் எண்ணிக்கை ஆகும். IN THE TAMIL NADU GENERAL SERVICE [2019-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR CHILD DEVELOPMENT PROJECT OFFICER WOMEN CANDIDATE ONLY] A) 3 B) 2 C) 0 D) 1
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | உயிரணு உயிரியல் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC உயிரணு உயிரியல்
- Cell Biology TNPSC
- Animal Cell TNPSC
- Cell Organelles TNPSC
- Cell Cycle TNPSC
- விலங்கு உயிரணு TNPSC
- உயிரணு உறுப்புகள் TNPSC
- உயிரணு சுழற்சி TNPSC
- Mitosis TNPSC
- Cell Division TNPSC
- TNPSC Zoology PYQ
- TNPSC Biology Previous Year Questions
- TNPSC General Science PYQ
- TNPSC Group 2 Science Questions
- TNPSC Group 2A Science Questions
- TNPSC Group 4 Science Questions
- TNPSC PYQ