
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | அணுக்கட்டமைப்பு – அணுக்கள், மூலக்கூறுகள், அயனிகள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- Δx−Δpx ன் பெருக்கல் மதிப்பு சுமாராக _____இருக்கும் [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) h B) h k C) 2π h D) mv
- ஒளி எலக்ட்ரான் விளைவில் உருவாகும் எலக்ட்ரான்களின் இயக்க ஆற்றல், ஒளியின் ________ க்கு நேர்விகிதத்திலிருக்கும் [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அலை நீளம் B) அதிர்வெண் C) அடர்த்தி D) வீச்சு.
- 1, 3-பியூட்டா டையீனின் π→π∗ எலக்ட்ரான் மாற்றம் ஆற்றல் மட்டம் ……….. லிருந்து ____ செல்லும்போது நிகழ்கிறது [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) சுழி, ஒன்று B) மூன்றிலிருந்து, நான்கு C) இரண்டாவது, மூன்று D) நான்காவது, ஐந்து
- Ψ1 மற்றும் Ψ ∗ 1 இவற்றின் அலை செயல்பாட்டு எப்போது மாறுபடும்? [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) Ψ1=aΨ1 B) ∫Ψ1Ψ2=0 C) ˆ D) ∫Ψ1Ψ ∗ 1 =0
- பின்வருவனவற்றுள் எது d2Ψ dx2 +k2Ψ=0 என்ற சமன்பாட்டிற்குத் தீர்வாகாது? [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) eikx B) 2cos2kx C) coskx+Dsinkx D) e−ikx
- இயக்கமில்லா தன்மை I ஆனது μr2 என வரையறுக்கப்படுகிறது. இங்கு μ என்பது குறைக்கப்பட்ட நிறை. r என்பது பிணைப்பு நீளம் எனில் Iன் அலகு [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) kg/m2 B) kg2/m2 C) kgm2 D) kg2/m
- லாந்தனம் (57) ன் எலக்ட்ரான் அமைப்பு [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) Xe4f05d16s2 B) Xe−4f25d16s0 C) Xe4f15d16s1 D) Xe4f15d06s2
- f தொகுதித் தனிமங்களின் உறிஞ்சு கற்றையை d தொகுதித் தனிமங்களுடன் ஒப்பிடும் போது ________ உள்ளது. [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அகலம் மற்றும் வலிமையாக B) மிக வலிமை குறைந்தும் மற்றும் கூர்மையாகவும் C) வலிமையாகவும் மற்றும் கூர்மையாகவும் D) வலிமையாக
- பெர்ரோசீன்களில் எதிரெதிரே மற்றும் மறைக்கப்பட்ட புள்ளித் தொகுதிகள் முறையே ________, ________ [2012-PG CHEMISTRY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) D5d,D5h B) D5h,D5d C) C5d,C5h D) C5h,C5d
- ஒரு எலக்ட்ரானின் தற்சுழற்சி குவாண்டம் எண்ணின் மதிப்பு [2016 JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) 3/2 B) 1/2 C) 5/2 D) 7/2
- பின்வருவனவற்றுள் எது மொத்த கோண உந்தத்தின் தொகை கெழு சார்ந்த மதிப்பு? [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) ℏl(l+1) B) −ℏl(l+1) C) ℏ √ l(l+1) D) −ℏ √ l(l+1)
- ஸ்காடின்ஞர் அலைசமன்பாட்டில் ∇2ψ+ 8π2m h2 (E−ν)ψ=0 என்னும் ∇2 எனப்படுவது கீழ்காண்பனவற்றுள் எதற்குச் சமம்? [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) லாப்லேஷியன் செயலி B) அலைச் சார்பு C) மொத்த ஆற்றல் D) மின்அழுத்தம்
- அலைச்சமன்பாட்டின் இன்றியமையாமையில் ψ2 என்பது கீழ்காண்பவைகளுள் எதனைக் குறிக்கிறது? [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) எலக்ட்ரான் ஆர்பிட்டால் B) அலைச் சார்பு C) ஆற்றல் D) மின்அழுத்தம்
- ‘N’ என்னும் ஆற்றல் மட்டத்தின் எலக்ட்ரானின் முதன்மை குவாண்டம் எண் மதிப்பு கீழ்கண்டவற்றுள் எது? [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) 1 B) 4 C) 2 D) 3
- ஸ்காடின்ஞர் அலைச் சமன்பாட்டில் உள்ள ψ குறியீடு எதைக் குறிப்பிடுகிறது? [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) கோள அலையின் அலை நீளம் B) கோள அலையின் அலை வீச்சு C) கோள அலையின் அலைஅதிர்வு எண் D) கோள அலையின் கோணம்
- எலக்ட்ரான் அமைந்துள்ள ஆர்பிட்டாலின் வடிவமைப்பைப் பற்றி விளக்கும் குவாண்டம் எண் [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) முதன்மை குவாண்டம் எண் B) அசிமுத்தைல் குவாண்டம் எண் C) மின்காந்த குவாண்டம் எண் D) சுழற்சி குவாண்டம் எண்
- ஒரு அணு ஆர்பிட்டால் இரண்டு கோண முடிச்சுகளையும் ஒரு ஆர முடிச்சையும் கொண்டு இருந்தால் அது – ஆர்பிட்டால் எனப்படும். [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) 2p B) 3p C) 3d D) 4d
- 1s2 என்ற எலக்ட்ரான் அமைப்புடைய He அணுவின் அணு நிலைக் குறியீடு எது? [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) 2S1/2 B) 1P0 C) 1S0 D) 1S1
- கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனத்தில் கொள்க: I. ஹைட்ரஜன் அணு ஆர்பிட்டாலின் ஆரப் பகுதியைப் பிரிக்கும் போது அது ஆரம் செயல்பாடு எனப்படுகிறது II. ஹைட்ரஜன் அணு ஆர்பிட்டாலின் கோணப் பகுதியைப் பிரிக்கும் போது அது கோண உந்துதல் என அழைக்கப்படுகிறது III. ஹைட்ரஜன் அணு ஆர்பிட்டாலின் கோணப் பகுதியை பிரிக்கும் போது ஹெர்மைட் பன்முகை எனப்படுகிறது. [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) II மற்றும் III உண்மை B) I மற்றும் III உண்மை C) I மற்றும் II உண்மை D) அனைத்தும் உண்மை
- கீழ்கண்டவற்றுள் எது போசானாகும்? [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) C13 B) F19 C) D) H
- பின்வருவனவற்றுள் I=3 மதிப்பையுடையது? 5B11, 54Xe131, 5B10, 2He3 [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) 54Xe131 B) 2He3 C) 5B10 D) 5B11
- வட்டப்பாதையில் சுற்றி வரும் ஒரு எலக்ட்ரானின் கோண உந்தத்தின் (mvr) மதிப்பு, கீழ்காணும் எதனின் ‘n’ மடங்காக இருக்கும்? [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) h 2π2 B) h+2π h C) h 2π D) h−2π 2π
- பட்டியல் I உடன் பட்டியல் IIயை பொருத்துக: பட்டியல் I (முப்பரிமாண நீளம் ‘a’ உள்ள கன சதுர பெட்டியில் உள்ள துகளின் ஆற்றல்) பட்டியல் II (ஆற்றல் சீரமைவு) (a) 3h2 8ma2 1. உருவாவதில்லை (b) 6h2 8ma2 2. மும்மைச் சீரமைவு (c) 14h2 8ma2 3. சீரமைவு அற்றது (d) 0 4. ஆறு வகை சீரமைவு [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) (a) 1 (b) 2 (c) 3 (d) 4 B) (a) 3 (b) 2 (c) 4 (d) 1 C) (a) 3 (b) 2 (c) 1 (d) 4 D) (a) 2 (b) 3 (c) 1 (d) 4
- ஸ்காடின்ஜர் சமன்பாட்டை கோள முனை ஆயத்துளை மூலமாக எழுதும் போது அதில் இடம்பெறும் கோணம் ϕயின் மதிப்பு இவ்வாறு வேறுபடுகிறது [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) 0−90∘ B) 0−180∘ C) 180∘−360∘ D) 0−360∘
- போரின் தொடர்புக் கோட்பாட்டின்படி சார்பு இயக்கவியலும் குவாண்டம் இயக்கவியலும் ஒரே முடிவை எந்த நிலையில் கொடுக்கும்? [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) அந்த அமைப்பு கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது B) அந்த அமைப்பு காந்த புலனுக்கு உட்படுத்தும் போது C) அந்த அமைப்பு மின்புலத்திற்கு உட்படுத்தும் போது D) அந்த அமைப்பு அதிக கிளர்வுற்ற குவாண்டம் நிலைக்குச் செல்லும் போது
- ஹூக்ஸ் விதி மூலம் கணக்கிடக் கூடிய நிலை ஆற்றலை ஒத்திசைவு அதிர்வுமானியின் எந்த வரைபடம் மூலம் குறிக்கப்படுகிறது? [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) ஒரு வளையம் B) நீள் வளையம் C) தரைவளையம் D) அதி தரைவளையம்
- கூற்று: 3dx2−y2 என்ற ஆர்பிட்டாலில் எலக்ட்ரானைக் கண்டுபிடிக்கும் நிகழ்தகவு X மற்றும் Y தளத்தில் பூஜ்யமாகும். காரணம்: 3dx2−y2 ஆர்பிட்டால் X மற்றும் Y தளத்தில் உள்ளது. [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) கூற்றும் காரணமும் சரியானது. காரணம் கூற்றை நிரூபிக்கிறது B) கூற்றும் காரணமும் சரியானது. காரணம் கூற்றை நிரூபிக்கவில்லை C) கூற்று சரியானது. காரணம் தவறு D) கூற்று தவறானது. காரணம் சரியானது
- கீழ்க்கண்டவற்றில் எது சரியான வரிசை ஆகும்? [2016-CHEMISTRY-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) qtr>qvib>qelec>qrot B) qelec>qvib>qrot>qtr C) qtr>qrot>qvib>qelec D) qelec>qtr>qrot>qvib
- கீழ்க்கண்டவற்றுள் ஒன்று ஓரணுத் தனிமம் [2017 Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) ஆக்சிஜன் B) ஹீலியம் C) புளூரின் D) நைட்ரஜன்
- 2KOH+H2SO4→K2SO4+2H2O. K2SO4 உப்பின் சமான நிறை [2017-ASSISTANT WORKS MANAGER IN THE GOVT. PRESS IN THE TAMIL NADU STATIONERY AND PRINTING SERVICE 2015-2016] A) அதன் மோலார் நிறைக்குச் சமம் B) அதன் மோலார் நிறையை போல் இரு மடங்கு C) அதன் மோலார் நிறையில் பாதி D) அதன் மோலார் நிறையை போல் மூன்று மடங்கு
- கீழ்காண்பவற்றுள் எது கனமானது? [GENERAL STUDIES-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) ஒரு மோல் நீர் B) ஒரு மோல் சோடியம் C) ஒரு மூலக்கூறு H2SO4 D) ஒரு கிராம் அணு நைட்ரஜன்
- ஒரு அணுக்கருவின் நிறை எண் எதன் எண்ணிக்கைக்குச் சமம்? 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE} A) அதிலிருக்கும் எலக்ட்ரான்கள் B) அதிலிருக்கும் புரோட்டான்கள் C) அதிலிருக்கும் நியூட்ரான்கள் D) அதிலிருக்கும் நியூக்ளியான்கள்
- CuSO4.5H2O படிகத்தின் அலகு கூட்டின் பரிமாணம் [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) a≠b≠c,α=β=γ=90∘ B) a=b≠c,α=β=γ=90∘ C) a=b=c,α≠β≠γ≠90∘ D) a≠b≠c,α≠β≠γ≠90∘
- எது திசையொவ்வா பண்புடையது? [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) படிக பொருட்கள் B) படிக வடிவமற்ற பொருட்கள் C) திரவப் பொருட்கள் D) வாயு பொருட்கள்
- கார்பனின் டெர்ம் குறியீடு யாது? [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) 2S B) 1P C) 2P D) 3P
- 1000 K வெப்பநிலையில் 1014 Hz என்ற அதிர்வெண் கொண்ட ஒரு அதிர்வியின் சராசரி ஆற்றல் மதிப்பு? . 2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT [exp(hν/KBT)−1=120.51] A) 5. 5×10−46J B) 5. 5×10+50J C) 5. 5×10+46J D) 5. 5×10−22J
- 626×10−20 120. 51 ≈5.5×10−22J. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: • 5.5×10−46J: பிழையான அடுக்குக் கணக்கீடு. • 5.5×10+50J: இது சாத்தியமற்ற மிக அதிக ஆற்றல் மதிப்பு. • 5.5×10+46J: ஆற்றல் மதிப்பு மிக அதிக நேர்குறி அடுக்கைக் கொண்டிருக்காது. Subject GKPYQ > CHEMISTRY > CHE-10 Difficulty level Unassigned Marks Percentage correct – NA 37. ஒரு திட சுழலியின், ஆற்றல் நிலை 4 மற்றும் ஆற்றல் நிலை 1 இடையேயான ஆற்றல் வேறுபாடு? 2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT [I = கோண உந்த திருப்பு திறன்] A) E4−1=20 h2 8π2I B) E4−1=18 h2 8π2I C) E4−1=16 h2 8π2I D) E4−1=12 h2 8π2I
- தரைமட்ட நிலையில் உள்ள ஹைட்ரஜன் அணுவின் (Δr)2 ன் மதிப்பு யாது? [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) 3 0 B) 3a 2 0 − 4 9 C) 3a 2 0 − 9 4 D) 3a 3 0 − 4 9
- எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் ஆகிய இரண்டும் சம இயக்க ஆற்றல் கொண்டுள்ளபோது, அதன் டி-பிராக்ளே அலை நீளங்களின் விகித மதிப்பு என்ன? [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) 13. 55 B) 42. 85 C) 18. 36 D) 52. 35
- A மற்றும் B ஆகியவை ஹெர்மிஷியன் செயலிகள் எனில், கீழ்க்கண்டவற்றில் சரியானது எது? [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) (AB+BA) என்பது ஹெர்மிஷியன் மற்றும் (AB−BA) என்பது ஹெர்மிஷியன் அல்லாதது B) (AB−BA) என்பது ஹெர்மிஷியன் மற்றும் (AB+BA) என்பது ஹெர்மிஷியன் அல்லாதது C) (AB+BA) மற்றும் (AB−BA) ஆகியவை ஹெர்மிஷியன் அல்லாதது D) (AB+BA) மற்றும் (AB−BA) ஆகியவை ஹெர்மிஷியன்
- பொருத்துக: அணைவு எண் /குறைந்த ஆர விகித மதிப்பு வரிசை II I. 4/0.225 (a) முக்கோண பட்டகம் II. 6/0.414 (b) நான்முகி III. 6/0.528 (c) சதுர தளம் (d) ஐங்கோண பிரமிடு [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) I-b, II-c, III-a B) I-c, II-b, III-d C) I-d, II-c, III-a D) I-b, II-a, III-c
- NaCl_________ வகையை சார்ந்தது. [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) எளிய கனசதுர அணிக்கோவை B) முகப்பு மைய கனசதுர அணிக்கோவை C) பொருள் மைய கனசதுர அணிக்கோவை D) முகப்பு மற்றும் பொருள் மைய அணிக்கோவை
- CuBaO2 என்பது ______. [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) உயர் வெப்பநிலை மீகடத்தி B) குறை வெப்பநிலை மீகடத்தி C) உயர் மற்றும் குறை வெப்பநிலை மீகடத்தி D) குறைகடத்தி
- n=1, sinθ=0.103 ஆக உள்ள போது முகப்பு (100) NaCl படிகத்தின் முகப்பு d என்பது [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) 48. 5λ B) 4. 85λ C) 485λ D) 0. 485λ
- 206 ≈4.85λ. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: • 48.5λ: தசமப் புள்ளி பிழையாகக் கணக்கிடப்பட்டுள்ளது. • 485λ: இதுவும் பத்தின் மடங்குகளில் ஏற்பட்ட கணக்கீட்டுப் பிழையாகும். • 0.485λ: வகுத்தலில் ஏற்பட்ட தவறான தசம இடமாற்றம். Subject GKPYQ > CHEMISTRY > CHE-10 Difficulty level Unassigned Marks Percentage correct – NA 45. முற்றிலும் அயனி திண்மத்தில் ஸ்காட்கி படிகக் குறைபாடு இருப்பது [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) அதிக அடர்வில் B) குறைவான அடர்வில் C) 1 மோலார் அடர்வில் D) சராசரி அடர்வில்
- கீழ்கண்டவற்றுள் எது Term குறியீடுகளைப் பொறுத்தவரை சரியானது? [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) ′D ஆனது ′Sஐ விட குறைந்த ஆற்றலில் அமையும் B) ′S ஆனது ′Dஐ விட குறைந்த ஆற்றலில் அமையும் C) ′D மற்றும் ′S சம ஆற்றலில் அமையும் D) ′D மற்றும் ′S பூஜ்ஜிய ஆற்றலைக் கொண்டவை
- ஒரு அணுவின் மொத்த எலக்ட்ரானிய-ஆர்பிட்டால்-கோண உந்த குவாண்டம் எண் L எனில் அதை குறியீடு செய்யும் எழுத்துடன், தவறாக பொருந்தியது எது? [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) L மதிப்பு 3, குறியீடு எழுத்து D B) L மதிப்பு 7, குறியீடு எழுத்து K C) L மதிப்பு 4, குறியீடு எழுத்து G D) L மதிப்பு 5, குறியீடு எழுத்து H
- Pr-59-ன் உண்மையான எலக்ட்ரான் அமைப்பு [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) Xe544f35d06s2 B) Xe544f25d16s2 C) Xe544f15d26s2 D) Xe544f15d36s1
- தோரியம் 90-ன் சரியான எலக்ட்ரான் அமைப்பு [2018-CHEMISTRY PG-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) Rn5f06d27s2 B) Rn5f16d17s2 C) Rn5f26d07s2 D) Rn5f36d07s1
- p ஆர்பிட்டால்களின் வடிவம் என்ன? [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) கோள வடிவம் B) குளோவர் இலை C) டம்பல் வடிவம் D) B அல்லது C
- CH ⋅ 3 -ன் நுண் பிளவு என்ன? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) ஒன்றாக B) இரு பிளவு C) மூன்றாக பிளவு D) நான்காக பிளவு
- கீழ்க்கண்ட நியூக்ளியஸ்ஸில் எது NMR சைகை தருவதில்லை? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 1H1 B) F19 C) P31 D) O16
- கீழ்கண்டவற்றில் எது ஒரு அணைவுச் சேர்மத்தின் காந்த முடுக்கத்தை கணக்கிட பயன்படுகிறது? N→ சுழற்சி ஈடு செய்யப்படாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கை, S→ மொத்த சுழற்சி குவாண்டம் எண். [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) μ=N(N+2)1/2μB B) μ=N(N+1)1/2μB C) μ=S(S+1)1/2μB D) μ=S(S+2)1/2μB
- எதில் எலக்ட்ரான் அமைப்பு விதிகள் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளன? [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 1s22s22p 2 x 2p 1 y B) 1s22s22p 1 x C) 1s22s12p 2 x 2p 1 y 2p 1 z D) 1s22s23s2
- ஒரு தனிமம் 2K, 8L மற்றும் 2M என்ற எலக்ட்ரான்களை கொண்டுள்ளது. அணு எண் மற்றும் P எலக்ட்ரான் எத்தனை என்பதையும் கண்டுபிடிக்கவும் [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 10, 8p எலக்ட்ரான்கள் B) 10, 6p எலக்ட்ரான்கள் C) 12, 8p எலக்ட்ரான்கள் D) 12, 6p எலக்ட்ரான்கள்
- Cu29-ன் எலக்ட்ரான் அமைப்பை எழுது. [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 1s22s22p63s23p64s24p63d3 B) 1s22s22p63s23p64s14p63d4 C) 1s22s22p63s23p64s23d9 D) 1s22s22p63s23p64s13d10
- SO4 என்ற சேர்மத்தில் Ni இருக்கும் எலக்ட்ரான் எந்த மந்த வாயுக்களில் இருக்கும் எலக்ட்ரான்களுக்கு சமம் 2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service [Ni(NH3)6] A) Xe B) Kr C) Rn D) Ar
- ஆஃப்பா தத்துவத்தின் படி 3p, 3d, 4s, 4p ஆர்பிட்டால்களின் திறன் (எனர்ஜி) [2018-chemistry-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 3p<3d<4s<4p B) 3p<4s<3d<4p C) 3d<3p<4s<4p D) 3d<3p<4p<4s
- ஒரு பரிமாணப் பெட்டியில் சாதாரண நிலையில் உள்ள துகளின் உந்தத்தின் நிலையில்லாத் தன்மை [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) h 2L B) h2 2L C) 2L h D) ℏ2 2L
- ஒரு ஜோடி நிலைகளுக்கிடையே ஏற்படும் மின்-இருமுனை மாற்றங்களுக்கான அடிப்படை விதி என்பவை [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) இரண்டுமே ஒற்றை எண்கள்; மாற்றமானது அனுமதிக்கப்படுகிறது B) ஒற்றை மற்றும் இரட்டை எண்கள்; மாற்றமானது அனுமதிக்கப்படுகிறது C) இரண்டுமே இரட்டை எண்கள், மாற்றமானது கடுமையாக தடுக்கப்படுகிறது D) ஒற்றை மற்றும் இரட்டை எண்கள்; மாற்றமானது கடுமையாக தடுக்கப்படுகிறது
- பிளாங்க் குவாண்டம் ஆக்கல் விதி [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) nh 2π B) nh 4π C) nh π D) nN\h 2π
- sin(2x) என்பது d) dx செயலியின் ஐகன் சார்பு அல்ல ஆனால் d2 dx2 செயலியின் ஐகன் சார்பு ஆகும் என்றால் அதன் ஐகன் மதிப்பு என்ன? [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) −2 B) −4 C) −8 D) −16
- ஒரு பரிமாணப் பெட்டியில் உள்ள ஒரு துகளின் கணுக்களின் (nodes) எண்ணிக்கை [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) n B) n+2 C) n+1 D) n−1
- அணுவின் எலக்ட்ரான் நாட்டம் [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) உருவ அளவுடன் நேர் விகித தொடர்புடையது B) உருவ அளவுடன் எதிர் விகித தொடர்புடையது C) உருவ அளவை பொறுத்தது அல்ல D) இவற்றில் எதுவுமில்லை
- குறைக்கடத்திகளின் கடத்துத்திறன் _____________ ஆகும். [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) σ=σ0exp(−Eg/kT) B) σ=σ0exp(Eg/kT) C) σ=σ0exp(−Eg/2kT) D) σ=σ0(−Eg/2kT)
- எல்லா நிலைகளிலும், கட்டற்ற துகள்களின் ஆற்றல் [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) பூஜ்ஜியம் B) கணக்கிட இயலாது C) -ve D) +ve
- ஒரு எலக்ட்ரானின் ஆர்ப்பிட்டால் மற்றும் சுழற்சி கோண உந்தம் இணையும் முறை எவ்வாறு குறிக்கப்படும் [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) j=l+S B) L=±1 C) m=−l,0,+l D) S=±1/2
- ஒரு பரிமாண சீரிசை அலை இயற்றியின் அலைச் சமன்பாடு [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) ∂2ψ ∂x2 − 8π2m h2 (E− 1 2 K⋅x2)ψ=0 B) ∂2ψ ∂x2 + 8π2m h2 (E− 1 2 K⋅x2)ψ=0 C) ∂2ψ ∂x2 − 8π2m h2 =0 D) ∂2ψ ∂x2 + 8π2m h2 =0
- n=4 ஆற்றல் மட்டத்தில் கணுக்களின் (nodes) எண்ணிக்கையை யாது? [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) 4 B) 0 C) 5 D) 3
- ஒரு ஹெர்மிசியன் செயலியின் ஐகன் மதிப்பு [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) சமநிலைப்படுத்தப்பட்டது B) ஐகன் சார்பு C) நேர்க்கோடு D) உண்மை
- அறிவியல் அறிஞர்களின் பெயர் (வரிசை I) அவர்களின் கண்டுபிடிப்புகளோடு (வரிசை II) பொருத்துக. வரிசை I வரிசை II (a) ஹென்றி பெக்கோரல் 1. விலகல் விதி (b) சாடி-ஃபஜான் 2. கதிரியக்கம் (c) கெய்கர்-முல்லர் 3. செயற்கைக் கதிரியக்கம் (d) கியூரி மற்றும் எலியட் 4. கதிரியக்கமானி [2019-CHEMISTRY-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) 2 1 4 3 B) 1 2 3 4 C) 2 3 1 4 D) 2 4 1 3
- 238 92 U, 206 82 Pb மாறும்போது எத்தனை α மற்றும் β துகள்களை வெளியிடுகின்றது? [2019-CHEMISTRY-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) 7α மற்றும் 6β B) 8α மற்றும் 6β C) 8α மற்றும் 7β D) 7α மற்றும் 7β
- அணுக்கரு வினையில் மிதமாக்கி எதனுடைய வேகத்தை குறைக்கிறது? [2019-CHEMISTRY-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) எலக்ட்ரான் B) புரோட்டான் C) நியூட்ரான் D) ஆல்ஃபா துகள்கள்
- கீழ்கண்டவற்றுள் எது இயற்கை கதிரியக்கம் கொண்டவை? [2019-CHEMISTRY-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) தோரியம் B) கால்சியம் C) பாஸ்பரஸ் D) பொட்டாசியம்
- கதிரியக்கத் தனிமங்களை அவற்றின் பயனோடு ஒப்பிட்டுப் பொருத்துக கதிரியக்கத் தனிமம் பயன்பாடு (a) கோபால்ட்-60 1. பாறைகளின் வயது (b) பொட்டாசியம்-40 2. தைராய்டு சிகிச்சை (c) அயோடின்-123 3. இரத்தப்புற்று சிகிச்சை (d) பாஸ்பரஸ்-32 4. கேன்சர் சிகிச்சை [2019-CHEMISTRY-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) 4 2 3 1 B) 4 1 2 3 C) 1 2 3 4 D) 2 3 1 4
- கார்பனின் வாழ்வு காலத்தை நிர்ணயிக்கும் வினை எது? [2019-CHEMISTRY-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) 14 6 C→ 14 7 N+ 0 −1 β B) 14 6 C→ 14 7 N+ 0 −1 C) 14 6 C→ 14 7 N+ 1 1 H D) 14 6 C→ 14 7 N+ 4 2 He
- கீழ்காண்பவற்றுள் எவ்விதி ஆர்பிட்டால்களை நிரப்பும் தன்மைக்கு பயன்படுத்தப்படுகிறது? [2019 LIBRARIAN IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE/ Sections] A) ஹுண்ட் விதி B) (n+l) விதி C) (n−l) விதி D) (2n+l) விதி
- கீழ்காண்பவற்றுள் எவை ஐசோபார்கள் என்பதை அடையாளம் காண்க? (i) 18Ar40 (ii) 17Cl35 (iii) 20Ca40 (iv) 17Cl37 [2019 LIBRARIAN IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE/ Sections] A) (i) மற்றும் (iii) B) (ii) மற்றும் (iv) C) (iii) மற்றும் (iv) D) (i) மற்றும் (ii)
- நவீன அணுக் கொள்கையைப் பொறுத்தவரை பின்வரும் எக்கூற்று தவறானது? [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)] A) அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள் B) அணுக்கள் பிளக்க இயலாதவை C) ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் அனைத்துப் பண்புகளிலும் ஒத்திருக்க வேண்டியதில்லை D) வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் சில பண்புகளில் ஒத்திருக்கும்
- ஒரு மூலக்கூறு ஆர்பிட்டாலில் இரண்டு எலக்ட்ரான்களை மட்டும் நிரப்ப இயலும். அந்த இரண்டு எலக்ட்ரான்களும் எதிரெதிர் சுழற்சியை உடையவை. இத்தத்துவம் [2019 HOSTEL SUPERINTENDENT – CUM- PHYSICAL TRAINING OFFICER IN TAMIL NADU] A) ஆஃபா தத்துவம் B) ஹுண்ட் விதி C) ஹெய்சன்பர்க் கோட்பாடு D) பாலியின் தவிர்க்கை தத்துவம்
- ஷ்ராடிங்கர் அலை சமன்பாட்டின் ஹோமில்டோனியன் செயலி வடிவம் [2019 CHEMIST & JUNIOR CHEMIST IN THE DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE (2018-2019)] A) Eψ=ψψ∗ B) Hψ=ψψ∗ C) Hψ=Eψ D) HE=ψψ∗
- இரு செயலிகள் ˆ [2019 CHEMIST & JUNIOR CHEMIST IN THE DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE (2018-2019)] A) h 2πi B) n2h2 4πi C) 6h 4πi D) 8h 3πi
- r தொலைவில் உள்ள ஒரு எலக்ட்ரானுக்கும் அணுகருவிற்கும் இடையேயான ஈர்ப்பு-நிலையாற்றல் V(r)= [2019 CHEMIST & JUNIOR CHEMIST IN THE DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE (2018-2019)] A) Ze2r 4πϵ0 B) Ze2 2πϵ0r C) Ze2 4πϵ0r D) −Ze2 4πϵ0r
- ஒரு பரிமாண பெட்டியில் துகள் நகரும் போது, அதனுடைய ஆற்றலைக் கணக்கிட உதவும் வாய்ப்பாடு [2019 CHEMIST & JUNIOR CHEMIST IN THE DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE (2018-2019)] A) E= n2h2 8mL B) E= n2h2 8mL2 C) E= n2h2 8L2 D) E= n2h2 8m
- Lx=1×10−15m; Ly=1×10−15m; Lz=2×10−15m என்ற முப்பரிமாண செவ்வக பெட்டியிலுள்ள ஒரு எலக்ட்ரானின் பூஜ்ய புள்ளி ஆற்றலை கணக்கிடுக. [2019 CHEMIST & JUNIOR CHEMIST IN THE DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE (2018-2019)] A) 1. 01×10−10J B) 1. 01×10−7J C) 10. 1×10−7J D) 10. 1×10−10J
- 01×10−10J: கணிதச் சுருக்கங்களில் அடுக்கைத் தவறாகக் கணக்கிட்டால் வரும் பிழை. 10. 1×10−7J: தசமப் புள்ளியை ஒரு இடம் தள்ளி வைப்பதன் மூலம் ஏற்படும் கணிதப் பிழை. 10. 1×10−10J: அடுக்கு மற்றும் தசமப் புள்ளி இரண்டையும் தவறாகக் கணக்கிட்டால் வரும் விடை. Subject GKPYQ > CHEMISTRY > CHE-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 86. முப்பரிமாண கனப்பெட்டகத்தில் அகலம் (width) 2 அலகு எனில்; இப்பெட்டியில் உள்ள எலக்ட்ரான் மும்மடங்கு ஒத்த ஆற்றலுடன் இருக்கும் பொழுது, அதன் ஆற்றல். [2019 CHEMIST & JUNIOR CHEMIST IN THE DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE (2018-2019)] A) 3h2 16m B) 7h2 16m C) 3h2 32m D) h2 16m
- 0. 1 கிராம் நிறை உடைய ஒரு துகள் 1×105 செ.மீ/நொடி வேகத்தில் நகரும்போது, அதனுடைய அலைநீளம் என்ன? (h=6.6×10−27) எர்க் செகண்ட் [2019 CHEMIST & JUNIOR CHEMIST IN THE DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE (2018-2019)] A) 6. 6×10−32 செ.மீ B) 6. 6×10−33 செ.மீ C) 6. 6×10−30 செ.மீ D) 6. 6×10−31 செ.மீ
- 6×10−27 0. 1×105 λ= 6. 6×10−27 104 =6.6×10−31 cm. ⚡ Shortcut method: நிறை (0.1) மற்றும் திசைவேகத்தின் அடுக்கை (105) பெருக்கினால் 104 கிடைக்கும். பிளாங்க் மாறிலியின் அடுக்கான 10−27-ஐ 104-ஆல் வகுத்தால் 10−31 கிடைக்கும் என மனக்கணக்காகவே போட்டு விடையைத் தேர்ந்தெடுக்கலாம். ✖️ Why other options wrong: 6. 6×10−32 செ.மீ: வகுக்கும்போது அடுக்கின் மதிப்பை ஒரு இடம் தவறாகக் கணக்கிட்டால் வரும் விடை. 6. 6×10−33 செ.மீ: நிறை மற்றும் திசைவேக மதிப்புகளைத் தவறாகப் பெருக்கினால் வரும் பிழையான மதிப்பு. 6. 6×10−30 செ.மீ: 0.1 என்ற தசமப் புள்ளியைக் கவனிக்காமல் விட்டால் ஏற்படும் பிழை. Subject GKPYQ > CHEMISTRY > CHE-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 88. உந்தத்தின் குவாண்டம் எந்திரவியல் செயலியை எழுதுக [2019 CHEMIST & JUNIOR CHEMIST IN THE DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE (2018-2019)] A) h 2πi ∇ B) 2πi h ∇ C) ℏ2 2π ∇ D) ℏ 2π ∇
- NMR நிறமாலையை கொடுக்கும் அணுக்கருவை கண்டுபிடி [2019-CHEMISTRY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate ServiceActions] A) 6C12 B) 8O16 C) 7N14 D) 2He4
- ஒரு உட்கருவுக்கு சுழற்சி இல்லை என்றால் அதன் சுழற்சி குவாண்டம் எண் என்ன? [2019-CHEMISTRY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate ServiceActions] A) 1 B) 0 C) 2 D) 1. 5
- 5 (3/2) என்பது குவாட்ருபோல் அணுக்கருக்களின் சுழற்சி எண்ணாகும் (எ.கா: 11B). Subject GKPYQ > CHEMISTRY > CHE-10 Difficulty level Easy Marks Percentage correct – NA 91. p-ஆர்பிட்டாலின் வடிவம் என்ன? [2019-CHEMISTRY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate ServiceActions] A) உருண்டை B) நேர்க்கோடு C) இரட்டை கோளக் கூம்பு D) முட்டை
- எந்த விதியின் மூலம் பாதியளவு நிரம்பிய ஆர்பிட்டாலும், முழுவதும் நிரம்பிய ஆர்பிட்டாலும் நிலைப்புத் தன்மை பெற்றுள்ளது என்று வரையறுக்கப்படுகிறது? [2019-CHEMISTRY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate ServiceActions] A) ஆஃப்பா (Aufbau) B) சிலேட்டர் (Slater) C) பாலி (Pauli) D) ஹுன்ட்ஸ் (Hund’s)
- அணு எண் 14 உள்ள தனிமத்தில் எத்தனை S மற்றும் P எலக்ட்ரான்கள் இருக்கும்? [2019-CHEMISTRY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate ServiceActions] A) 8s,6p எலக்ட்ரான்கள் B) 6s,8p எலக்ட்ரான்கள் C) 4s,10p எலக்ட்ரான்கள் D) 10s,4p எலக்ட்ரான்கள்
- ஒரு போட்டானின் ஆற்றல் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? [2019-CHEMISTRY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate ServiceActions] A) E=mc2 B) E=hν C) E=h/ν D) E=m/c2
- கால்சியம் என்ற தனிமத்தின் அணு எண்ணும் அதன் எலக்ட்ரான் அமைப்பும் எழுதுக. [2019-CHEMISTRY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate ServiceActions] A) Ca20,1s22s22p63s23p63d2 B) Ca20,1s22s22p63s23p64s2 C) Ca18,1s22s22p63s23p6 D) Ca21,1s22s22p63s23p63d3
- 1s22s22p63s23p64s1 என்ற எலக்ட்ரான் அமைப்பைக் கொண்ட தனிமத்தின் பெயரும், குறியீடும் எழுதுக. [2019-CHEMISTRY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate ServiceActions] A) சோடியம், Na B) பொட்டாசியம், K C) கால்சியம், Ca D) காப்பர், Cu
- கீழ்வருவனவற்றுள் எது நியானின் ஒத்த எலக்ட்ரான் அமைப்பைக் கொண்டிருக்கவில்லை? [2019-CHEMISTRY-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries Subordinate ServiceActions] A) Mg2+ B) Na+ C) O2− D) Cl−
- உயிரின அமைப்பில் மிக அதிகமாகக் காணப்படும் கரிம மூலக்கூறு ______ ஆகும். IN THE TAMIL NADU GENERAL SERVICE [2019-FOOD AND NUTRITION-ASSISTANT DIRECTOR CHILD DEVELOPMENT PROJECT OFFICER WOMEN CANDIDATE ONLY] A) கார்போஹைட்ரேட்டுகள் B) புரதங்கள் C) லிப்பிடுகள் D) வைட்டமின்கள்
- Sanger’s வினைப்பொருள் அமினோ குரூப் of அமினோ அமிலத்துடன் வினைபுரிந்து எதனை தருகிறது? IN THE TAMIL NADU GENERAL SERVICE [2019-NUTRITION DIETICS-ASSISTANT DIRECTOR CHILD DEVELOPMENT PROJECT OFFICER WOMEN CANDIDATE ONLY] A) DNP B) DNP – அமினோ அமிலம் C) இணைந்த புரதம் D) பாலி பெப்டைடு
- எந்த அணு மாதிரி வடிவம் கீழ்கண்ட கூற்றை கொண்டது “எலக்ட்ரான்கள் அணு உட்கருவை சுற்றி அதற்கான வட்டப்பாதையில் மட்டுமே சுற்றிவரும்” [2019-GENERAL STUDIES-JAILOR IN THE TAMIL NADU JAIL SERVICE] A) நியூட்டன் அணு வடிவம் B) போர் அணு வடிவம் C) ரூதர் போர்டு அணு வடிவம் D) சோமர்பீல்டு அணு வடிவம்
- நல்லியல்பு வாயுவின் மூலக்கூறு எடை 40. நிலையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 0.2 கிலோ வாயுவால் ஆக்கிரமிக்கப்படும் கனஅளவு என்ன? & ASSISTANT SUPERINTENDENT CHEMICAL WING IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE [2021-CHEMICAL ENGINEERING-ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE [TECHNICAL] A) 22. 4 Litres B) 22. 4 m³ C) 112 litres D) 4. 48 m³
- ஐசோடோன்கள் என்பன யாவை? [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) ஒத்த புரோட்டான் எண்ணிக்கையும் மாறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள் B) ஒத்த நியூட்ரான் எண்ணிக்கையும் மாறுபட்ட புரோட்டான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள் C) ஒத்த புரோட்டான் மற்றும் நியூட்ரான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள் D) மாறுபட்ட நிறையுடைய ஒரே தனிமத்தின் அணுக்கள்
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | அணுக்கட்டமைப்பு – அணுக்கள், மூலக்கூறுகள், அயனிகள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC அணுக்கட்டமைப்பு
- Atomic Structure TNPSC
- Atoms TNPSC
- Molecules TNPSC
- Ions TNPSC
- அணுக்கள் TNPSC
- மூலக்கூறுகள் TNPSC
- அயனிகள் TNPSC
- Proton Neutron Electron TNPSC
- Atomic Number TNPSC
- Mass Number TNPSC
- Chemistry TNPSC
- TNPSC Chemistry PYQ
- TNPSC General Science Previous Year Questions
- TNPSC Group 2 Science Questions
- TNPSC Group 2A Science Questions
- TNPSC Group 4 Science Questions
- TNPSC PYQ