
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | நானோ தொழில்நுட்பம் – அடிப்படைகள் மற்றும் பயன்பாடுகள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- சரியான விடையை தேர்ந்தெடு I. வோலர், யூரியா என்னும் கரிமச் சேர்மத்தை அம்மோனியம் சயனேட்டு என்ற கனிமச் சேர்மத்திலிருந்து தயாரித்தார். II. வோலர், யூரியா என்னும் கனிமச் சேர்மத்தை அம்மோனியம் சயனேட்டு என்ற கரிமச் சேர்மத்திலிருந்து தயாரித்தார். III. வோலர், யூரியா என்னும் கரிமச் சேர்மத்தை அம்மோனியம் ஐசோசயனேட்டு என்ற கனிமச் சேர்மத்திலிருந்து தயாரித்தார். [2017 Executive Officer, Grade-IV included in Group VIII Services IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) I மற்றும் III B) II மற்றும் III C) I மற்றும் II D) I மட்டும்
- தாள் வடிவ நேநோகிராஃபைட்டின் பெயர் [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) வைரம் B) கார்பன் C) கிராப்பீன் D) ஃபுல்லரீன்
- _____________ முறைகள் காம்போசிட் நேநோ துகள்கள் தயாரிப்பதற்கு மிகவும் உகந்த முறையாகக் கருதப்படுகிறது. [2018-CHEMISTRY- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015)] A) வீழ்படிவு முறை B) இணை வீழ்படிவு முறை C) சால்-ஜெல் முறை D) மின்முலாம் பூசுதல் முறை
- ஒரு மிகைக் கடத்தியில் 2 எலக்ட்ரான்களுக்கு இடையே கூலும் விலக்கு விசை இருந்தாலும் இடையூறுகளால் உருவாகும் இணைப்பு நிலை ___________ என அழைக்கப்படுகிறது. [2019 CHEMIST & JUNIOR CHEMIST IN THE DEPARTMENT OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE (2018-2019)] A) தனித்த B) அயனி இணை C) கூப்பர் இணை D) ஒருங்கமைந்த மின்சுமை E) − இணை
- எது பக்மினிஸ்டர் புல்லரின் என்று அழைக்கப்படுகிறது? [2019 JUNIOR SCIENTIFIC OFFICER IN The Tamil Nadu Forensic Science Subordinate Service (2015-2019)] A) கிராபைட் B) வைரம் C) 90 D)
- அஸ்ஸாமைச் சேர்ந்த பினாய் குமார் சாக்கியா மற்றும் டோங்கேஸ்வர் தலைமையிலான குழு உருவாக்கிய ______________ கேன்சர் செல்களை கண்டுபிடிக்க உதவுகிறது. IN THE TAMIL DEVELOPMENT AND INFORMATION DEPARTMENT [2020 ASSISTANT SECTION OFFICER [TRANSLATION] A) நிலக்கரியில் இருந்து உருவாக்கப்பட்ட உயிரி மருத்துவப் புள்ளி B) ஸ்டார்ச்சில் இருந்து உருவாக்கப்பட்ட உயிரி மருத்துவப் புள்ளி C) உருளையில் இருந்து உருவாக்கப்பட்ட உயிரி மருத்துவப் புள்ளி D) Ni-ல் இருந்து உருவாக்கப்பட்ட உயிரி வேதியியல் புள்ளி
- Ga ( CH 3 ) 3 ( g ) மற்றும் AsH 3 ( g ) -களிலிருந்து வேதி ஆவி படிதல் முறையில் GaAs நானோதுகள்கள் தயாரிக்க உகந்த வெப்பநிலையானது [2022-CHEMISTRY-CHEMIST IN TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) 100 − 150 ∘ B) 300 − 450 ∘ C) D) 670 − 800 ∘ E) விடை தெரியவில்லை
- கீழ்க்காண்பவற்றுள் எது/எவை சரியான கூற்று ‘NANOBOT” நானோபாட் எனப்படுவது: (1) ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய உதவும் நானோமீட்டர் அளவிலான ரோபோ ஆகும் (2) இவற்றை இரத்த நாளங்களில் உட்புகுத்தலாம் (3) இவற்றை சுற்றுச்சூழலில் உள்ள நச்சுப் பொருட்களை அளவிட பயன்படுத்தலாம் (4) இவற்றை உற்பத்தி செய்வது மிக மலிவானது [2022 COMBINED CIVIL SERVICES EXAMINATION- I IN GROUP- I SERVICES] A) (1), (2) மற்றும் (4) B) (1), (3) மற்றும் (4) C) (1), (2) மற்றும் (3) D) (1), (2), (3) மற்றும் (4) E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான நானோ பொருள் எது? [GENERAL STUDIES-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) மயிலிறகு B) மயில் அலகு C) மணல் துகள் D) திமிங்கலத்தின் தோல் E) விடை தெரியவில்லை
- ஃபுல்லரீன்கள் __________ நானோ பொருட்களை சேர்ந்தவை. [CHEMISTRY-2023-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE] A) கனிம B) கரிம C) உலோக D) உயிர் E) விடை தெரியவில்லை
- வைட்டமின் மூலக்கூறுகளின் நானோ அளவு கேரியர்கள் தோல் மருத்துவம் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. எந்த வைட்டமின் இங்கே குறிப்பிடப்படுகிறது? [CHEMISTRY-2023-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE] A) வைட்டமின் B) 6 C) வைட்டமின் D) வைட்டமின் D E) விடை தெரியவில்லை
- பின்வரும் நானோ பொருட்களின் பட்டியலில் இருந்து, கிளைத்த மர வடிவ நானோ துகள்களை அடையாளம் காணவும். [CHEMISTRY-2023-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE] A) நானோ ஷெல்கள் B) டென்ட்ரைமர்கள் C) நானோ குழாய்கள் D) நானோ கம்பிகள் E) விடை தெரியவில்லை
- நானோ துகள் மேற்பரப்புகளை ஆன்டிபாடிகளைக் கொண்டு பூசுவது நோயைக் கண்டறிய பயன்படுகிறது. [CHEMISTRY-2023-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE] A) புற்றுநோய் B) டவுன் சிண்ட்ரோம் C) டெட்டனஸ் D) கீல் வாதம் E) விடை தெரியவில்லை
- இரத்த-மூளை தடையானது உடலில் உள்ள மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட தடையாகும். இது அனைத்து பெரிய மற்றும் பெரும்பாலான சிறிய மூலக்கூறுகளையும் தடுக்கிறது. நானோதுகள்கள் தடையைக் கடக்க நிரூபிக்கப்பட்டுள்ளது. [CHEMISTRY-2023-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE] A) டென்ட்ரைமர் நானோ துகள்கள் B) மேற்பரப்பு பூசப்பட்ட நானோ துகள்கள் C) நானோதுளை துகள்கள் D) நானோஃபைபர் துகள்கள் E) விடை தெரியவில்லை
- நானோபோர்கள் என்பது தடைசெய்யப்பட்ட மருந்து விநியோகத்திற்கான ஒரே சீரான இடைவெளியுடன் துளைகளைக் கொண்ட நானோசெல்கள் ஆகும். பின்வருவனவற்றில் நானோபோர்கள் மூலம் வழங்க முடியாதது எது? [CHEMISTRY-2023-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE] A) ஆக்ஸிஜன் B) இம்யூனோகுளோபுலின் C) இன்சுலின் D) குளுக்கோஸ் E) விடை தெரியவில்லை
- 8 kDa ), குறிப்பிட்ட நானோபோர்கள் மூலம் விநியோகிக்க முடியும். குளுக்கோஸ்: இது எளிய மற்றும் சிறிய கார்போஹைட்ரேட் மூலக்கூறு, துளைகள் வழியே எளிதில் செல்லும். Subject GKPYQ > CHEMISTRY > CHE-20 Difficulty level Hard Marks Percentage correct – NA 16. அணுக்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் நானோ பொருளை உருவாக்கும் முறையை இவ்வாறு அழைக்கலாம் [2023 DISTRICT EDUCATIONAL OFFICER IN TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE] A) மேல் கீழ் அணுகுமுறை B) கீழிருந்து அணுகுமுறை C) குறுக்கு அணுகுமுறை D) மூலை விட்ட அணுகுமுறை E) விடை தெரியவில்லை
- நுண்ணிய துகள்கள் 40 μமீ விட்டம் கொண்ட மந்த திட மையத்தின் மீது பூசப்பட்டிருந்தால் இந்த வகை நெடுவரிசை பேக்கிங் பொருள் பயன்படுத்தப்படும் [FOOD NUTRITION-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) நுண்துளை B) பெலிகுலார் C) பிணைக்கப்பட்ட கட்டங்கள் D) நுண்துளை ஆதரவுகள் E) விடை தெரியவில்லை
- உறிஞ்சும் சம வெப்பத்தில் நீர்த்துப் போகும் காரணியை நாம் எவ்வாறு கருதலாம்? [2024-BOTANY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) B) C) D) E) விடை தெரியவில்லை
- அணைவு ஆக்சைடுகள் கொண்ட M 2 − x B) 2 O 7 − x மீகடத்தியில் [2024-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) M – தொகுதி I தனிமங்கள் B ஹாலஜன்கள் B) M – கன உலோகம், B அலோகம் C) M – தொகுதி IV தனிமங்கள் B உலோகம் D) M – தொகுதி I, தொகுதி II தனிமங்கள் B கன d – உலோகம் E) விடை தெரியவில்லை
- நானோ பொருளின் அளவு [2024-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) 1 – 10 nm B) 1 – 1000 nm C) 1000 – 5000 nm D) 0. 1 – 1 nm E) விடை தெரியவில்லை
- 1 – 1 nm : இது அணு மற்றும் மூலக்கூறு அளவீடுகளைக் குறிக்கிறது (Ångström). SPECIAL TNPSC ISSUE NOTE⚠️: • Another option conceptually possible: நானோ பொருட்களின் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அளவு 1 முதல் 100 nm வரை ஆகும். ஆனால் TNPSC அதிகாரப்பூர்வ விடைக் குறிப்பில் 1-1000 nm என வழங்கப்பட்டுள்ளது. Subject GKPYQ > CHEMISTRY > CHE-20 Difficulty level Easy Marks Percentage correct – NA 21. நானோ பொருட்களின் பண்புகளைக் கண்டறிய பயன்படும் நுட்பங்களின் கீழ்கண்டவற்றில் எது பயன்படுத்தப்படவில்லை. [2024-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) XPD – எக்ஸ்ரே போட்டோ எலக்ட்ரான் டைபிராக்ஷன் B) NMR – நியூக்ளியர் மேக்னடிக் ரெசோனன்ஸ் C) SEM – ஸ்கேன்னிங் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி D) UPS – அல்ட்ரா வயலட் போட்டோ எலக்ட்ரான் ஸ்பெக்ட்ரா E) விடை தெரியவில்லை
- நானோ துகள்கள் ஒரே வேதியியல் கலவையின் பெரிய அளவிலான துகள்களை விட உயிரியல் ரீதியாக மிகவும் செயல்பட காரணம் [2024-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) மிக குறைந்த வெப்ப கடத்துத்திறன் B) உயர் இயந்திர வலிமை C) அதிக மேற்பரப்பு /பொருண்மை அலகு D) பெரிய பேண்ட் இடைவெளி E) விடை தெரியவில்லை
- நீரிழிவு சிகிச்சையில், நானோ துகள்களின் மேற்பரப்பு துளைகளில் உள்ள இன்சுலின் மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அடிப்படையில் [2024-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) டென்ட்ரைமர்கள் B) நானோ குண்டுகள் C) குவாண்டம் புள்ளிகள் D) நானோ துளைகள் E) விடை தெரியவில்லை
- மூளைக்கான மருந்து வினியோகத்தலில் மீ நுண் துகளின் அளவு என்பது [2024-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) > 100 n m B) < 100 n m C) 1. 5 to 14. 5 n m D) மேற்கண்ட ஏதுமில்லை E) விடை தெரியவில்லை
- 5 to 14. 5 n m : இது மிகக் சிறிய அளவு, குறிப்பிட்ட சில மருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும், பொதுவான எல்லையல்ல. • மேற்கண்ட ஏதுமில்லை: < 100 n m என்ற சரியான விடை உள்ளதால் இது தவறு. Subject GKPYQ > CHEMISTRY > CHE-20 Difficulty level Medium Marks Percentage correct – NA 25. கூற்று : கார்பன் நானோ குழாய் கிராஃபைட்டின் ஒரு தாள் கொண்ட குழாயில் உருட்டப்பட்டது. கூற்று II: கார்பன் நானோ குழாய் மின்சாரத்தில் குறைக் கடத்தியாக செயல்படுகிறது. 2024-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS [I] A) கூற்று மற்றும் II -சரி. மற்றும் கூற்று II ஆனது கூற்று சரியான விளக்கமில்லை B) கூற்று சரி ஆனால் கூற்று II தவறு C) கூற்று தவறு ஆனால் கூற்று II சரி D) இரண்டு கூற்று தனிதனியாக சரியானவை, ஆனால் கூற்று II விளக்கமான கூற்று இல்லை E) விடை தெரியவில்லை
- நானோ காப்ஸ்யூல்கள் ______. சராசரி அளவில் பாலிமெரிக் சவ்வுகளால் ஆகுமானவை. [2024-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) 100 – 200 n m மேல் உள்ள துகள் கொண்டு B) 50 – 200 n m குறைவான துகள் கொண்டு C) 100 n m D) எதுவும் இல்லை E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்ட எந்த முறையினைப் பயன்படுத்தி நானோ துகள்களை பகுப்பாய்வுச் செய்யப்படுகிறது. [2024-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) AFM B) TEM C) A மற்றும் B D) பால்மில்லிங் E) விடை தெரியவில்லை
- துத்தநாக ஆக்ஸைடு நானோ துகள் பின்வருமாறு பயன்படுகிறது. [2024-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) வடிகட்டுதலுக்கு B) உப்பு நீக்கியாக C) ஜெனரேட்டர்களாக D) இது எதுவும் இல்லை E) விடை தெரியவில்லை
- நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தந்தை என்று அழைக்கப்படுவர் [2024-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) ஆல்பர்ட் ஐன்ஸ்டின் B) ரிச்சர்ட் பெய்ன்மேன் C) மூங்கி பாவேண்டி D) லுயீஸ் E) விடை தெரியவில்லை
- ஒரு உயிர்நானோபொருளின் முதன்மைப் பண்பு [2025-BIOTECH-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) உயிர்ச்செயல்பாடு B) உயிரியல் கிடைக்கும் தன்மை C) உயிரியல் இணக்கத்தன்மை D) உயிரியல் சமநிலை E) விடை தெரியவில்லை
- நானோ அமைப்பில் இரசாயன மாற்றங்களை முன்னோடியாகக் கொண்டு நானோ உயிரி தொழில்நுட்பத்திற்கு முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி [2025-BIOTECH-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) எரிக் ட்ரெக்ஸ்லர் B) ரிச்சர்ட் ஸ்மாலி C) ராபர்ட் கர்ல் D) சட் மிர்கின் E) விடை தெரியவில்லை
- டி.என்.ஏ நானோ கட்டமைப்புகளின் விரிவாக்கப்பட்ட முப்பரிமாணப் பின்னல்கள் எதனால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன? [2025-BIOTECH-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) எக்ஸ்-ரே கிரிஸ்டலோகிராபி B) கிரையோ-எலக்ட்ரான் நுண்ணோக்கி C) ஊடுருவும் எலக்ட்ரான் நுண்ணோக்கி D) அணு விசை நுண்ணோக்கி E) விடை தெரியவில்லை
- ஆப்டிகல் ப்ரொஜெக்ஷன் டோமோகிராபியில் இலக்கு இமேஜிங்கை செயல்படுத்த மாறுபாடு மேம்படுத்தியாகப் பயன்படுத்தப்படும் நானோ துகள் [2025-BIOTECH-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) தங்க நானோ துகள் B) வெள்ளி நானோ துகள் C) துத்தநாக நானோ துகள் D) டைட்டானியா நானோ துகள் E) விடை தெரியவில்லை
- நானோமீட்டர்களின் சரியான பரிமாணத்தைத் தேர்ந்தெடுக்கவும் (i) புரதம் – 5-50 nm (ii) அணு – 2 nm (iii) டி.என்.ஏ (அகலம்) – 0.1 nm [2025-BIOTECH-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) (i) மற்றும் (iii) சரியானவை B) (ii) சரியானது C) (i) சரியானது D) (ii) மற்றும் (iii) சரியானவை E) விடை தெரியவில்லை
- 1 நானோமீட்டர் ஆகும், டி.என்.ஏ வின் அகலம் தோராயமாக 2 நானோமீட்டர் ஆகும். எனவே கூற்று (i) மட்டுமே சரி. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: அணுவின் அளவு 2 நானோமீட்டர் என்பது முற்றிலும் தவறானது. டி.என்.ஏ அகலம் 0. 1 நானோமீட்டர் என்பதும் தவறானது. எனவே இவை உள்ள விருப்பங்கள் ஏற்கத்தகாதவை. Subject GKPYQ > CHEMISTRY > CHE-20 Difficulty level Easy Marks Percentage correct – NA 35. டி.என்.ஏ சார்ந்த நானோ கட்டமைப்பில் ‘nm’ இன் சரியான வரம்பைத் தேர்ந்தெடுக்கவும். [2025-BIOTECH-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) 100-1000 nm B) 10-200 nm C) 10-100 nm D) 1000-2000 nm E) விடை தெரியவில்லை
- நானோ துகள்களின் அளவை முதன்முதலில் அளவிட்டவர் யார்? [2025-BIOTECH-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் – 1959 B) ரிச்சர்ட் சிக்-மாண்டி – 1925 C) நோரியோ டானிகுச்சி – 1974 D) பின்னிங் மற்றும் ஹென்ரிச் ரோஹ்ரர் – 1981 E) விடை தெரியவில்லை
- நானோ பொருள் தயாரிப்பு மற்றும் அவற்றின் தொடர்புடைய ஹோஸ்ட் ஆகியவற்றை சரியாகப் பொருத்தவும் (1) வெள்ளி – எஸ்செரிக்கியா கோலை (2) காட்மியம் சல்பைட் – எஸ்செரிக்கியா கோலை (3) மேக்னடைட் – ஆக்டினோபாக்டீரியா (4) தங்கம் – லாக்டோபாகிலஸ் [2025-BIOTECH-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) (1) மற்றும் (3) சரியானவை B) (2) மற்றும் (4) சரியானவை C) (4) மற்றும் (1) சரியானவை D) (2) மற்றும் (3) சரியானவை E) விடை தெரியவில்லை
- கார்பன் நானோகுழாய்கள் _______ விட்டத்தில் உருவாகின்றன. [2025-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) 0. 1 முதல் 1 நானோமீட்டர் B) 1 முதல் 2 நானோமீட்டர் C) 2 முதல் 10 நானோமீட்டர் D) 10 முதல் 20 நானோமீட்டர் E) விடை தெரியவில்லை
- 1 முதல் 1 நானோமீட்டர்: இது ஒற்றை-சுவர் கார்பன் நானோகுழாய்களின் விட்டத்தை விடக் குறைவான அளவாகும். 1 முதல் 2 நானோமீட்டர்: இது ஒற்றை-சுவர் நானோகுழாய்களுக்குப் பொருந்தும் அளவாகும். 10 முதல் 20 நானோமீட்டர்: இது குறைந்தபட்ச அளவை உள்ளடக்கவில்லை. Subject GKPYQ > CHEMISTRY > CHE-20 Difficulty level Easy Marks Percentage correct – NA 39. நானோ அளவு வரம்பு என்பது [2025-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) 10 ஆங்ஸ்ட்ராம் B) 100 ஆங்ஸ்ட்ராம் C) 1 ஆங்ஸ்ட்ராம் D) 1000 ஆங்ஸ்ட்ராம் E) விடை தெரியவில்லை
- 1 nm (அணுக்களின் அளவு) ஐக் குறிக்கும். 1000 ஆங்ஸ்ட்ராம்: இது 100 nm ஐக் குறிக்கும். Subject GKPYQ > CHEMISTRY > CHE-20 Difficulty level Easy Marks Percentage correct – NA 40. மரபணு துப்பாக்கி தொழில்நுட்பத்தில் துப்பாக்கித் தோட்டாவானது எந்த வகை பொருளால் உருவாக்கப்படுகிறது? [2025-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON – INTERVIEW POSTS] A) Cr நானோதுகள்கள் B) Sn நானோதுகள்கள் C) Au நானோதுகள்கள் D) Zn நானோதுகள்கள் E) விடை தெரியவில்லை
- எலும்பு செல்களில் கொலாஜன் மற்றும் கால்சியம் படிவதை அதிகரிக்க, டைட்டானியம் மற்றும் இரும்பு ஆக்சைடு நானோ துகள்களுடன் _______ கனிம நானோ துகள்கள் கொடுக்கப்படுகிறது. [2025-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON – INTERVIEW POSTS] A) கால்சியம் புளோரைடு B) மெக்னீசியம் பாஸ்பேட் C) ஹைட்ராக்ஸி அபடைட் D) பொட்டாசியம் கார்பனேட் E) விடை தெரியவில்லை
- PESTM பின்வருமாறு அழைக்கப்படுகிறது [2025-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON – INTERVIEW POSTS] A) பாலிமாரிக் உமிழ்தல் ஸ்கேனிங் டன்னலிங் நுண்ணோக்கி B) ஒளி உமிழ்தல் ஸ்கேனிங் டன்னலிங் நுண்ணோக்கி C) ஒளி உமிழ்தல் ஸ்கேனிங் டன்னலிங் நுண்ணோக்கி D) ஒளி ஊடுருவு எலக்ட்ரான் ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி E) விடை தெரியவில்லை
- சரியான பதிலை தேர்வு செய்யவும் (i) நானோபொருட்களின் உருவளவு எப்பொழுதும் 100 nm -க்குக் குறைவாக இருக்க வேண்டும் (ii) நானோபொருட்கள் தனித்த மூலக்கூறு எடையும் மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும் (iii) நானோபொருட்கள் குறைந்தது ஒரு பரிமாணத்திலாவது 10 nm மற்றும் 100 nm இடைவெளியில் இருக்க வேண்டும் (iv) நானோபொருட்களில், அணுக்கள் வேதிப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டிருக்கின்றன [2025-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON – INTERVIEW POSTS] A) (i) சரியானது; (ii), (iii) மற்றும் (iv) தவறானது B) (iii) மற்றும் (iv) சரியானது; (i) மற்றும் (ii) தவறானது C) (i) மற்றும் (iii) சரியானது; (ii) மற்றும் (iv) தவறானது D) (ii) சரியானது; (i), (iii) மற்றும் (iv) தவறானது E) விடை தெரியவில்லை
- நானோ அறிவியல் வரையறைபடி 1 – 100 nm அளவு நீளம் எத்தனை பரிமாணத்தில் குறைந்தது அமையவேண்டும்? [2025-CHEMISTRY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON – INTERVIEW POSTS] A) குறைந்தது ஒற்றைப் பரிமாணத்தில் B) குறைந்தது இரட்டைப் பரிமாணங்களில் C) குறைந்தது முப்பரிமாணங்களில் D) குறைந்தது நான்கு பரிமாணங்களிலும் E) விடை தெரியவில்லை
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | நானோ தொழில்நுட்பம் – அடிப்படைகள் மற்றும் பயன்பாடுகள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC நானோ தொழில்நுட்பம்
- Nanotechnology TNPSC
- Nano Technology TNPSC
- Nanomaterials TNPSC
- Nanoscience TNPSC
- நானோ அறிவியல் TNPSC
- நானோ பொருட்கள் TNPSC
- Nanotechnology Applications TNPSC
- Science and Technology TNPSC
- TNPSC General Science PYQ
- TNPSC Science Previous Year Questions
- TNPSC Group 2 Science Questions
- TNPSC Group 2A Science Questions
- TNPSC Group 4 Science Questions
- TNPSC PYQ