TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | எம்.எஸ். ஆபீஸ் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | எம்.எஸ். ஆபீஸ் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | எம்.எஸ். ஆபீஸ் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


TNPSC M.S. Office TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | எம்.எஸ். ஆபீஸ் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE


  1. மைக்ரோசாப்ட்‌ எக்ஸெல்‌ கீழ்க்கண்டவாறு பயன்படுகிறது [2012-Posts included IN Group-IV Services] A) வரைபடம்‌ உருவாக்க B) ஆவணங்கள்‌ உருவாக்க C) இணைய தளத்தில்‌ உலவ D) ஒலிக்கோப்புகளை உருவாக்க.
  2. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது வார்த்தைகள் பயன்படுத்துவதற்கானது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) டிபேஸ் B) லிப்சிஸ் C) வேர்டுஸ்டார் D) சிடிஎஸ்/ஐஎஸ்ஐஎஸ்
  3. சம்பள பட்டுவாடா, கணக்கீடு செய்தல், கல்வி இவற்றுக்கான மென்பொருட்கள் எந்த வகையினை சார்ந்தது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) அப்ளிகேசன் மென்பொருள் B) செயல் அமைப்பு C) நிரல் மொழி D) தொகுப்பு
  4. எது நுண்ணணு கணினியில் பலரும் நன்கு அறிந்த டிபிஎம்எஸ்? [2015-DIPLOMA STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) டிபேஸ் B) லினக்ஸ் C) யூனிக்ஸ் D) வின்டோஸ்
  5. விண்டோ என்பது ஒரு [2015-DIPLOMA STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) கடின மென்பொருள் B) மென்பொருள் C) செயல்பாடு முறை D) மொழி உயர்நிலை
  6. எந்த தேவைக்கு வேர்டு ப்ராசஸர் உபயோகப்படுகிறது? [2015-DIPLOMA STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சேகரித்தல் B) திருத்தம் செய்தல் C) சரியான பொருள் தருதல் D) மேலே கூறிய அனைத்தும்
  7. வார்த்தை முறைபடுத்தும் மென்பொருள், விரிவுபடுத்தும் அட்டவணை எந்த மென்பொருளை சார்ந்தது? [2015-DIPLOMA STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) வாடிக்கை மென்பொருள் B) செயல்படுத்தும் மென்பொருள் C) கட்டுமான மென்பொருள் D) நுண் மென்பொருள்
  8. கணினி வளங்களை கட்டுப்படுத்தவும் பயன்பாட்டு மென்பொருட்களை எழுதுவதற்கு அடித்தளமாகவும் அமையும் முறைமை மென்பொருள் ஆகும். [2016-GENERAL STUDIES-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பயன்பாடு B) தொகுப்பு C) ஜாவா D) ஓஎஸ்
  9. முடிவுகளை எடுப்பதற்காக தரவுகளை சுருக்கியோ அல்லது மாற்றியோ உபயோகப்படுத்தும் தரவு ஆகும். [2016-GENERAL STUDIES-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) நிகழ்பாடுகள் B) மூல தரவு C) பட தரவு D) தகவல்
  10. கீழ்க்கண்டவற்றில் எவை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ஆரக்கிள் B) வேர்ட் பெர்பெக்ட் C) கோரல்டிரா D) பேஜ் மேக்கர்
  11. பவர் பாயிண்ட்டில், பொருள் ஒன்றை நீக்கிட கீழ்க்கண்டவற்றில் எதை முதலில் முடிக்க வேண்டும்? [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) படத்தினை இரட்டை சொடுக்கு செய்திட வேண்டும் B) படத்தினை தேர்வு செய்தல் C) படத்தின் அளவை மாற்றம் செய்தல் D) படத்தினை வேறு இடத்திற்கு மாற்றம் செய்தல்
  12. வேர்டு வாய்ப்பாடுகளை கீழ்க்கண்ட முறையில் செருகுகிறது. [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) எண்களாக B) புலக்குறியீடு C) மதிப்புகளாக D) உரையாக
  13. விண்டோஸ் 10 சாதனங்களில் தேடல் மற்றும் அமைப்புகளை செய்திட உள்ள குரல் அடிப்படையிலான தனிப்பட்ட உதவியாளர் [2018-GENERAL STUDIES- Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) விண்டோஸ் ஹலோ B) கூகுள் கண்ணாடி C) ஒகுலஸ் பிளவு D) கோர்டானா
  14. கணினி கிராபிக்ஸின் இரண்டு அடிப்படை வடிவங்கள் எது? [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) பிட்மேப், வெக்டர் கிராபிக்ஸ் B) பிட்மேப், ரேஸ்டர் கிராபிக்ஸ் C) பெயிண்ட் பிரஷ், அடோப் D) வெக்டர், லைன் கிராபிக்ஸ்
  15. “ட்வீனிங்” என்னும் செயல்முறையை பயன்படுத்தும் நுட்பம் எது? [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) மார்பிங் B) ஆன்டி-அலியாசிங் C) அனிமேஷன் D) ஷேடிங்
  16. ஒலிகளை சேமிப்பதற்கான மிகவும் பொதுவான வடிவமைப்பு _________ [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) டி.வி.டி B) எம்.ஐ.டி.ஐ C) எம்.ஓ.யூ D) ஐ.எம்.ஜி
  17. ஒரு குறிப்பிட்ட வரம்பில், கொடுக்கப்பட்ட அளவுகோலை திருப்தி செய்யும் எண்களின் மொத்த மதிப்பை பெறுவதற்கான எக்ஸல் செயல்பாடு எது? [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) SUM B) SUMIF C) SUM-RANGE D) COUNTIF
  18. எக்ஸல் 2007 ல், 2D வரைபடங்களுக்கான தரவுத் தொடரின் அதிகபட்ச தரவு புள்ளிகள் _________ [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 10000 B) 32000 C) 40000 D) 50000
  19. மின்-ஆவணங்கள் (e-documents) என்பதன் அர்த்தம்? [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) அச்சடிக்கப்பட்ட வடிவம் B) என்மய வடிவம் C) கச்சிதமான வடிவம் D) குறிப்பு வடிவம்
  20. மின்னணு புத்தகங்களின் மாதிரிகளுக்கு புற வடிவமைப்பு கொடுத்தவர் யார்? [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) மெக்கார்டி-1997 B) வில்லியம் ஜெ. மிட்சல் – 1995 C) மிட்சல்-1996 D) கிரவ் ஃபோர்டு – 1995
  21. கணினி அமைப்பில் ஜியுஐ (GUI)-ன் விரிவாக்கம் [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) கிராபிக் யூசர் இன்டர்பேஸ் B) ஜெனரல் யூசர் இன்டர்பேஸ் C) கிராபிக் யூசர் இன்டர்நெட் D) ஜெனரல் யூசர் இன்டர்நெட்
  22. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது இலவச மென்பொருள் அல்ல? [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) டிஸ்பேஸ் B) விண்டோஸ் C) கிரீன்ஸ்டோன் D) லினக்ஸ்
  23. யுனெஸ்கோ தயாரித்த நூலக மென்பொருள் பெயர் யாது? [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) டி பேஸ் B) டபள்யு எஸ் 5 C) சிடிஎஸ்/ஐஎஸ்ஐஎஸ் D) லோட்டஸ்
  24. DOS, UNIX, LAN Novell, Windows ஆகியவை எதற்கான உதாரணங்கள்? [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) அப்ளிகேசன் சாப்ட்வேர் B) நிரல் மொழிகள் C) கணினி மொழிகள் D) செயல் அமைப்புகள்
  25. டிடிபி (DTP) என்பது [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) டெவலபிங் டிரான்ஸ்பர் புரோடோகால் B) டெவலபிங் டிரான்ஸ்பர் புரோகிராம் C) டெஸ்க்டாப் பப்ளிஸிங் D) டேடா டிரான்ஸ்பர் புரோடோகால்
  26. புரோலாக் (PROLOG) என்பது [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் B) ஒரு வன்பொருள் C) ஒரு ஃபர்ம்வேர் D) ஒரு இயந்திரம்
  27. சில செயல் திட்டங்களுக்கான வடிவமைக்கப்படும் கணினி மொழி யாது? [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) அப்ளிகேசன் சாப்ட்வேர் B) சிஸ்டம் சாப்ட்வேர் C) கஸ்டம் சாப்ட்வேர் D) தொகுப்பு சாப்ட்வேர்
  28. கீழ்கண்டவற்றில் கணினியுடன் தொடர்பற்ற செயல் யாது? [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) தகவல் பெறுதல் B) தகவல் சேகரிப்பு C) குறிப்புதவி சேவை D) தகவல்களை அலசி ஆராய்தல்
  29. பொருத்துக: வரிசை -I வரிசை -II (a) சோல் 1. டெசிடாக் (b) விண்ஐஎஸ்ஐஎஸ் 2. அல்கார்தம் (பி) லிட். (c) சஞ்சய் 3. இன்பிலிப்நெட் (d) சிலிம் 4. யுனெஸ்கோ [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) (a) 4, (b) 2, (c) 3, (d) 1 B) (a) 4, (b) 3, (c) 1, (d) 2 C) (a) 3, (b) 4, (c) 1, (d) 2 D) (a) 3, (b) 4, (c) 2, (d) 1
  30. சிடிஎஸ்/ஐஎஸ்ஐஎஸ் பயன்படுத்தப்பட்ட நிரல் மொழி யாது? [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) பாஸ்கல் B) போர்ட்ரான் C) கோபால் D) மேற்கண்ட ஏதுமில்லை
  31. கீழ்கண்டவற்றில் எது டிபிஎம்எஸ் (DBMS)? [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) எம்எஸ் எக்செல் B) லோட்டஸ் 1-2-3 C) ஆரக்கல் D) ஜாவா
  32. லினெக்ஸ் என்பது [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) அப்ளிகேஷன் சாப்ட்வேர் B) புரோகிராமிங் லாங்வேச் C) ஆப்ரேடிங் சிஸ்டம் D) டேடாபேஸ் சாப்ட்வேர்
  33. பட்ஜெட் அல்லது பேலன்ஸ் சீட் போன்ற எண் அடிப்படையிலான ஆவணங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுவது எது? [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) வேர்ட் பிராசசிங் B) ஸ்பிரட் ஷீட் C) டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் சாப்ட்வேர் D) பவர்பாயிண்ட் E) விடை தெரியவில்லை
  34. பவர்பாயின்ட் பிரசன்டேஷனில், ஒவ்வொரு ஸ்லைடு தொடர்புடைய விளக்க உரையை உருவாக்க உதவும் அம்சம் [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) நோட்ஸ் பேஜ் B) ஹின்ட்ஸ் C) ஹைப்பர் லிங்க் D) ஸ்லைடு டிஸ்கிரிப்ஷன் E) விடை தெரியவில்லை
  35. பயனர்கள் ஆவணங்களை உருவாக்கவும் திருத்தவும் மற்றும் அச்சிடவும் அனுமதிக்கும் மென்பொருள் ஆகும். [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) மின்னணு விரிதாள் B) பதிப்பான் C) சொல் பதிப்பான் D) சொல் செயலி E) விடை தெரியவில்லை
  36. தேர்வு செய்யப்பட்ட கோப்பு அல்லது கோப்புறையின் பெயரை மாற்றப் பயன்படும் பொத்தான் [2021-GENERAL STUDIES-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) F4 B) F1 C) F3 D) F2 E) விடை தெரியவில்லை
  37. Find and Replace அம்சம் Open Office Writer ல் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது? [2021 ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN PROSECUTION DEPARTMENT IN ( TAMIL NADU GENERAL SERVICE )] A) File B) Edit C) Format D) Tools E) விடை தெரியவில்லை
  38. எம்.எஸ் வேர்டில் Ctrl+B ன் செயல்பாடு ______ [2022-PG-ASSISTANT DIRECTOR OF CO-OPERATIVE AUDIT IN TAMIL NADU CO-OPERATIVE SERVICE] A) எழுத்துக்களை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மாற்றலாம் B) ஒரு லையனை சேர்ப்பது மற்றும் பிரேக் கொடுப்பது C) எழுத்துக்களை தடிப்பாக செய்ய D) எழுத்துக்களை இட்டாலிக்காக (Italic) மாற்ற E) விடை தெரியவில்லை
  39. எந்த கூற்று சரியானது என்பதை கண்டறிக. நோயாளி பராமரிப்பில் உள்ள கணினி அமைப்பு (i) தரமான தரங்களை உறுதி செய்ய உதவுகிறது (ii) கவனிப்பு மற்றும் திட்டமிடுதலுக்கு வழிகாட்டுகிறது (iii) குறைந்த விலை மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது DEPARTMENT OF SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT IN TAMIL NADU GENERAL SERVICE [2022-FOOD AND NUTRITION-ASSISTANT DIRECTOR [WOMEN CANDIDATE ONLY] A) (i) மற்றும் (iii) சரி B) (i) மற்றும் (ii) சரி C) (i) மட்டும் சரி D) (ii) மட்டும் சரி E) விடை தெரியவில்லை
  40. டீபேஸ் என்றால் என்ன? [LIBRARY SCIENCE-2023 COMBINED LIBRARY EXAMINATION IN TAMIL NADU STATE AND SUBORDINATE SERVICES] A) டேட்டாபேஸ் சாப்டுவேர் B) சிஸ்டம்ஸ் சாப்டுவேர் C) கம்ப்யூட்டர் ஹார்டுவேர் D) அப்ளிகேசன் சாப்டுவேர் E) விடை தெரியவில்லை
  41. கலை மற்றும் மனிதநேயக் கல்வி துறையில் பின்வரும் எந்த பாணியில் கையேடு முறைகள் பயன்படுத்தப்படுகிறது? [2023-SOCIAL WORK-COMBINED RESEARCH ASSISTANT IN VARIOUS SUBORDINATE SERVICES IN TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING AND GENERAL SUBORDINATE SERVICE] A) எம்.எல்.ஏ (MLA) B) ஏ.பி.ஏ (APA) C) சிக்காகோ முறை D) ஹாவர்டு முறை E) விடை தெரியவில்லை
  42. கணிப்பொறி தட்டச்சில் F2 அச்சின் பயன் [ECONOMICS-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) கோப்பு மற்றும் கோப்புரையைத் தேட B) கோப்பு மற்றும் கோப்புரைக்கு மறுபெயர் சூட்ட C) கணிப்பொறியை மூடி வைக்க D) கணிப்பொறியை திறந்து வைக்க E) விடை தெரியவில்லை
  43. கணிப்பொறி காட்சி ஓட்ட புள்ளி (computer power point)யில் புதிய பக்கத்தை இணைத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் தட்டச்சு புள்ளி [ECONOMICS-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) ஆல்ட் + S (Alt + S) B) கண்ட்ரோல் + M (Ctrl + M) C) ஆல்ட் + N (Alt + N) D) ஆல்ட் + M (Alt + M) E) விடை தெரியவில்லை
  44. கணினி தட்டச்சில் பின்வரும் எவை சிறப்பு குறியீட்டின் கீழ் வராது? [ECONOMICS-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) B) @ C) & D) E) விடை தெரியவில்லை
  45. 2022 கணக்கெடுப்பின்படி, பின்வருவனவற்றில் எது எளிதான புள்ளியல் கருவிப் பிரிவில் முதல் இடம் பெற்றுள்ளது? [FOOD NUTRITION-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) IBM SPSS B) ஆர் ஸ்டுடியோ (R studio) C) வரைபடக் கலைஞர் D) மினிடேப் புள்ளிவிவர மென்பொருள் E) விடை தெரியவில்லை
  46. கூகுளின் மகெண்டாவில் உள்ள தரவின் வகை [2024-Group I-B C COMBINED CIVIL SERVICES EXAMINATION- IN Group I-B and I-C Services] A) இசை B) ஒலி C) உரை D) உரை மற்றும் படங்கள் E) விடை தெரியவில்லை
  47. பவர்பாயிண்ட் என்பது கீழ்கண்ட எந்த பிரிவில் வகைப்படுத்தப்படும்? [2024-AGRICLTURE-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN DIPLOMAITI LEVEL] A) ஒளியூட்டப்படாத காண் வகை B) ஒளியூட்டப்பட்ட காண் வகை C) ஒளியூட்டப்பட்ட கேள் காண் வகை D) ஒளியூட்டப்படாத கேள்-காண் வகை
  48. SPSS பகுப்பாய்விற்கு தரவு ________-ல் உள்ளிடப்பட வேண்டும். [2024-LIBRARY SCIENCE-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS – II] A) MS-Word B) பணித்தாள் (அ) விரிதாள் C) இருவழி அனோவா D) MS-Access E) விடை தெரியவில்லை
  49. CDS/ISIS எந்த இயங்குதளத்தின் மூலம் இயக்கப்படுகிறது? [2024-LIBRARY SCIENCE-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS – II] A) DOS B) XENIX C) UNIX D) XANIX E) விடை தெரியவில்லை
  50. பின்வருவனவற்றுள் எது திறந்த மூல மென்பொருள் அல்ல? [2024-LIBRARY SCIENCE-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS – II] A) D Space B) E prints C) Green-Stone D) Windows E) விடை தெரியவில்லை
  51. தரவுத்தள மேலாண்மை அமைப்பில் தரவு எந்த வடிவங்களில் சேமிக்கப்படுகிறது? [2024-LIBRARY SCIENCE-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS – II] A) படம் B) உரை C) அட்டவணை D) வரைபடம் E) விடை தெரியவில்லை
  52. புள்ளிவிவரப் பகுப்பாய்வில் MS Excel-ன் வரம்பு பின்வருவனவற்றில் எது? [2025-BIOTECH-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) தரவு உள்ளீடு சாத்தியமில்லை B) பின்னடைவு கருவி இல்லாமை C) வரையறுக்கப்பட்ட மறுஉருவாக்கம் D) வரைபடத் திறன்கள் இல்லை E) விடை தெரியவில்லை
  53. எக்செல் செயல்பாட்டை அதன் சரியான பயன்பாட்டுடன் பொருத்துக (a) Concatenate 1. எண்களை மட்டும் எண்ணுகிறது (b) Count 2. உரை சரங்களை இணைக்கிறது (c) If 3. தர்க்கரீதியான ஒப்பீடு [2025-BIOTECH-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) (a)-2, (b)-1, (c)-3 B) (a)-1, (b)-2, (c)-3 C) (a)-2, (b)-3, (c)-1 D) (a)-3, (b)-1, (c)-2 E) விடை தெரியவில்லை
  54. SPSS இல், எந்தக் காட்சி உண்மையான தரவு மதிப்பை உள்ளிடவும் பார்க்கவும் உங்களை அனுமதிக்கிறது? [2025-BIOTECH-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) மாறி காட்சி B) வெளியீட்டுக் காட்சி C) தொடரியல் காட்சி D) தரவுக் காட்சி E) விடை தெரியவில்லை

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | எம்.எஸ். ஆபீஸ் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

  • TNPSC MS Office
  • TNPSC Microsoft Office
  • MS Office TNPSC Questions
  • Microsoft Office Previous Year Questions
  • MS Word TNPSC
  • MS Excel TNPSC
  • MS PowerPoint TNPSC
  • MS Access TNPSC
  • MS Outlook TNPSC
  • Computer Awareness TNPSC
  • TNPSC Computer Science PYQ
  • TNPSC Computer Previous Year Questions
  • TNPSC Group 2 Computer Questions
  • TNPSC Group 2A Computer Questions
  • TNPSC Group 4 Computer Questions
  • TNPSC PYQ

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page