DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தமிழ் அரசுகள் – சேர, சோழ, பாண்டியர் – நிர்வாகம், வாணிபம், பண்பாடு| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- உறையூரிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தலைநகரை மாற்றியவர் யார்? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) மனுநீதிச் சோழன் B) செங்கண்ணன் C) கரிகாலன் D) விஜயாலய சோழன்
- சங்க காலத்தில் ஆண்ட எந்த அரச மரபைப் பற்றி முதன் முதலில் மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார்? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) பாண்டியர் B) சோழர் C) சேரர் D) பல்லவர்
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) முசிறி – துறைமுகம் B) அரியாசனம் – அரச நீதி C) செங்கோல் – அரச மேலாண்மை D) மகுடம் – அரச அதிகாரம்
- விஜய நகரப் பேரரசின் மிகப்பெரிய நிர்வாகப் பிரிவு எது? [2018-GENERAL STUDIES- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015] A) கோட்டம் B) நாடு C) குரம் D) மண்டலம்
- சங்க காலத்தில் தென்னிந்தியாவில் ரோமானியர்களுடன் முக்கிய வர்த்தக உறவுகளையும் அகஸ்டசிற்கு கோயிலை கட்டிய நகரம் ________ [GKT-101-2019-COST ASSISTANT IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2016 – 2017)] A) புகார் B) அரிக்கமேடு C) முசிறி D) உரையூர்
- சாளுக்கிய-சோழ வம்சத்தை நிறுவியவர் [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) முதலாம் குலோத்துங்கன் B) அதிராஜேந்திரா C) இரண்டாம் குலோத்துங்கன் D) இரண்டாம் ராஜராஜன்
- சிவபாத சேகரன் என்ற பட்டப்பெயரைத் தாங்கிய சோழ மன்னர் [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) முதலாம் ராஜேந்திரன் B) முதலாம் ராஜராஜன் C) முதலாம் பராந்தகன் D) முதலாம் ஆதித்யன்
- பின்வரும் கூற்றைக் கவனியுங்கள்: கூற்று : வளநாடு என்பது முதலாம் ராஜராஜனால் உருவாக்கப்பட்ட ஒரு பிராந்தியப் பிரிவாகும். காரணம் (R): பிற நாட்டு எதிரிகளைத் தடுக்கும் நோக்கத்திற்காக. ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICESHORTFALL VACANCIES [A] A) மற்றும் (R) இரண்டும் சரி B) மற்றும் (R) இரண்டும் தவறு C) சரி ஆனால் (R) தவறு D) தவறு ஆனால் (R) சரி
- பல்லவப் பகுதி யாரால் கைப்பற்றப்பட்டு சோழப் பேரரசுடன் இணைக்கப்பட்டது? [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) முதலாம் ஆதித்யன் B) விஜயாலயன் C) முதலாம் பராந்தகன் D) முதலாம் ராஜராஜன்
- சேர மன்னர்கள் கீழ்கண்டவற்றில் எந்த பட்டங்களை ஏற்றுக் கொண்டனர்? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) வானவரம்பன் B) குட்டுவன் C) இரும்பொறை D) மேற்கண்ட அனைத்தும்
- முதலாம் பாண்டிய பேரரசு ___________ என்ற மன்னரால் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் புதுப்பிக்கப்பட்டது. [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) அரிகேசரி B) மாறவர்மன் C) கடுங்கோன் D) பராங்குசன்
- முதல் பாண்டிய மன்னர்களில் யார் கொங்கு தேசத்தினை கைப்பற்றினார்? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) விக்கிரமாதித்தன் B) கோச்சடையன் C) இராஜசிம்மன் I D) அரிகேசரி
- மணிக்கிராமம் என்றால் என்ன? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) வணிக குழு B) வணிக நகரம் C) சபை D) எதுவும் இல்லை
- எந்த நாயக்க அரசர் தனது தலைநகரை திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரைக்கு மாற்றினார்? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) விஸ்வநாத நாயக்கர் B) அரசி மீனாட்சி C) திருமலை நாயக்கர் D) ராணி மங்கம்மாள்
- மூக்கறுப்பு போர் யாருடைய ஆட்சி காலத்தில் நடைபெற்றது ? [2020 VETERINARY ASSISTANT SURGEON IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE] A) சேவப்ப நாயக்கர் B) திருமலை நாயக்கர் C) சொக்கநாத நாயக்கர் D) ராணிமங்கம்மாள்
- சேரர்களின் அடையாள மாலை [2020 VETERINARY ASSISTANT SURGEON IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE] A) அத்திப்பூ B) பனம்பூ C) வேப்பம்பூ D) தும்பைப்பூ
- சோழர்களின் ஆட்சி ______________ ஆல் முடிவுக்கு வந்தது. [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் B) முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் C) ஜடாவர்மன் வீரபாண்டியன் D) ஜடாவர்மன் குலசேகரன்
- சோழர்களின் கல்வி சாலை அமைந்த இடம் [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) எண்ணாயிரம் B) பிரம்மதேசம் C) உறையூர் D) தஞ்சாவூர்
- முதலாம் இராஜராஜ சோழன் காலத்தின் போது கடாரத்தை ஆட்சி செய்தவர் யார்? [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சூடாமணி வர்மன் B) விஜயதுங்க வர்மன் C) ஸ்ரீ விஜயன் D) இராஜசிம்மன்
- பல்லவர் மற்றும் மேற்கு சாளுக்கிய அரசுகளின் இயல்பான எல்லையாக ______________ ஆறு விளங்கியது. [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) துங்கபத்திரை B) கிருஷ்ணா C) பெண்ணாறு D) பாலாறு
- தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்? [2020-GENERAL STUDIES-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மெகஸ்தனிஸ் B) ஸ்டிராபோ C) பிளினி D) அகஸ்டஸ்
- பஞ்சவன், பூலியன், தமிழ்க் காடன் மற்றும் கடலன் எனும் பெயர்களில் குறிக்கப்படுபவர்கள் [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சேரர்கள் B) சோழர்கள் C) பாண்டியர்கள் D) பல்லவர்கள்
- களப்பிரர்களின் மறைவிற்குப் பின் தமிழ்நாட்டில் தோன்றிய புதிய சக்தியாக எவர் கருதப்படுகின்றார்? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சேரர்கள் B) சோழர்கள் C) பாண்டியர்கள் D) பல்லவர்கள்
- எந்த மானிடவியலார் சிலப்பதிகாரத்தின் கண்ணகியை ஸ்ரீலங்காவின் பத்தினி வழிபாட்டோடு ஒப்பிட்டு ஆய்ந்தார்? & ASSISTANT SUPERINTENDENT CHEMICAL WING IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE [2021-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE [TECHNICAL] A) கணநாத் ஒபயசேகர B) லெவி ஸ்ட்ராஸ் C) நிகலஸ் பி. டர்க்ஸ் D) தாமஸ் ஆர் டிராட்ட்மேன்
- பாண்டிய பேரரசின் அரசுச் செயலகம் ____________ என அறியப்பட்டது. [2021-GENERAL STUDIES-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) மங்கலம் B) குடி C) எழுத்து மண்டபம் D) வள நாடு E) விடை தெரியவில்லை
- கபாடபுரம் கடலால் மூழ்கடிக்கப்பட்ட போது ஆட்சி செய்த பாண்டிய மன்னன் [2022-ASSISTANT DIRECTOR OF FISHERIES IN TAMIL NADU FISHERIES SERVICE] A) கடுங்கோன் B) காய்சினவழுதி C) முடத்திருமாறன் D) நெடுஞ்செழியன் E) விடை தெரியவில்லை
- சங்ககால சேரர்களின் தலைநகரம் [2022-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR OF CO-OPERATIVE AUDIT IN TAMIL NADU CO-OPERATIVE SERVICE] A) காஞ்சி B) முசிறி C) வெண்ணி D) வஞ்சி E) விடை தெரியவில்லை
- பொருந்தாததைக் கண்டுபிடி- [2022-COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN T.N] A) இளஞ்சேட்சென்னி B) கோச்செங்கணான் C) பெருஞ்சேரல் இரும்பொறை D) பெருநற்கிள்ளி E) விடை தெரியவில்லை
- ‘Houangtche’ குறிக்கும் இடம் [2022-DISTRICT CHILD PROTECTION OFFICER IN TAMILNADU APPROVED SCHOOLS AND VIGILANCE SERVICE] A) காஞ்சி B) மைசூர் C) பாண்டியர்கள் D) புகார் E) விடை தெரியவில்லை
- கரிகாலனுக்கு திருப்பு முனையாக இருந்த போர் _________ [2022-PSYCHOLOGIST (IN PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT) IN TAMIL NADU JAIL SERVICES] A) வெண்ணி B) மகதம் C) அவந்தி D) வஜ்ரா E) விடை தெரியவில்லை
- முசிறியை “இந்தியாவின் முதல் பேரங்காடி” என்று கூறும் வெளிநாட்டு நூல் ஆகும். [2022 FIELD SURVEYOR, DRAFTSMAN AND SURVEYOR-CUM-ASSISTANT DRAUGHTSMAN IN TAMIL NADU SURVEY] A) இயற்கை வரலாறு B) புவியியல் C) எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் D) புத்த பதிப்புகள் (நாட்குறி புத்தகம்) E) விடை தெரியவில்லை
- தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர்களின் ஆரம்பகால செப்புத்தகடு கல்வெட்டுகள் திருவாலங்காடு செப்புப் பட்டயம் B வேள்விக்குடி செப்புப் பட்டயம் C வேலூர்பாளையம் பட்டயம் D சின்னமனூர் செப்புப் பட்டயம் 2023 ASSISTANT PROFESSOR OF PSYCHOLOGY – CUM – CLINICAL PSYCHOLOGIST IN TAMIL NADU MEDICAL SERVICE [A] A) மட்டும் B) B மற்றும் C மட்டும் C) மற்றும் C மட்டும் D) C மற்றும் D மட்டும் E) விடை தெரியவில்லை
- சோழர்களின் ஆட்சியில் கூற்றம் என்பது [GENERAL STUDIES-2023 INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE] A) பல கிராமங்கள் கொண்ட தொகுப்பாகும் B) பிராமணர்களின் கல்வி நிலையங்கள் C) மாகாணம் D) நகரம் மற்றும் நகரியம் E) விடை தெரியவில்லை
- ‘இந்திய மருந்து’ எனக் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்டஸ் கூறிய பொருள் [2023 VETERINARY ASSISTANT SURGEON IN TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE] A) மிளகு B) மஞ்சள் C) வேம்பு D) பட்டை E) விடை தெரியவில்லை
- சங்கப்புலவர்களையும், இலக்கியங்களையும் ஆதரித்தவர்கள் [GENERAL STUDIES-2023 COMBINED LIBRARY EXAMINATION IN TAMIL NADU STATE AND SUBORDINATE SERVICES] A) சோழர்கள் B) பல்லவர்கள் C) பாண்டியர்கள் D) சேரர்கள் E) விடை தெரியவில்லை
- _______ கரிகாலனுடைய ஆட்சியின் சிறப்பு பற்றி விரிவாக கூறுகிறது. [2023 COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES IN EXAMINATION] A) மதுரைக்காஞ்சி B) பட்டினப்பாலை C) பதிற்றுப்பத்து D) பரிபாடல் E) விடை தெரியவில்லை
- கடியலூர் ருத்திரன் கண்ணனாரின் பட்டினப்பாலை செய்யுளுக்காக 1,600,000 பொற்காசுக்களை வழங்கிய அரசர் யார்? [GENERAL STUDIES-2023-RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE RANIPET & MANAGER] A) சேரன் செங்குட்டுவன் B) கரிகாலன் C) மலையமான் D) நெடுஞ்சேரல் ஆதன் E) விடை தெரியவில்லை
- கீழ்வருவனவற்றுள் எவை சோழர்கள் காலத்தில் கல்வி மையமாகத் திகழ்ந்தது? 1. எண்ணாயிரம் 2. திருபுவனம் 3. திருமுக்கூடல் 4. திருவொற்றியூர் [GENERAL STUDIES-2023-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE] A) 1, 2 மட்டும் B) 2, 3 மட்டும் C) 4 மட்டும் D) மேற்கூறிய அனைத்தும் E) விடை தெரியவில்லை
- வலியுறுத்தல் மற்றும் காரணம் வகை: வலியுறுத்தல் : தமிழக ஆட்சியாளர்கள் தமிழ் மற்றும் தமிழ் புலவர்களை அவர்கள் அவையில் ஆதரவளித்தனர். காரணம் R: மன்றம், அவை, அம்பலம் மற்றும் மன்று போன்ற சொற்கள் அரச அவையில் பயன்படுத்தப்பட்டது. 2023 DISTRICT EDUCATIONAL OFFICER IN TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE [A] A) என்பது உண்மை ஆனால் R என்பது தவறு B) மற்றும் R இவை இரண்டும் உண்மை மற்றும் R என்பது யின் சரியான விளக்கம் C) என்பது தவறு R என்பது உண்மை D) மற்றும் R இவை இரண்டும் உண்மையானது ஆனால் R என்பது யின் சரியான விளக்கம் அல்ல E) விடை தெரியவில்லை
- விஜயநகரப் பேரரசு பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை? (i) கடல் வாணிபம் புறக்கணிக்கப்பட்டது (ii) புகழ்பெற்ற பெர்சியன் தூதுவர் அப்துல் ரசாக்கை இரண்டாம் தேவராயர் தனது அரசவைக்கு அழைத்தார் (iii) விஜயநகரப் பேரரசு முதலாம் ஹரிஹரனால் நிறுவப்பட்டது (iv) விஜயநகர படைகள் பாமினி படைகளால் தோற்கடிக்கப்பட்டன [2023-MASS INTERVIEWER IN PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE DEPARTMENT AND SOCIAL CASE WORK EXPERT] A) (ii) மற்றும் (iv) B) (i) மற்றும் (ii) C) (ii) மற்றும் (iii) D) (i) மற்றும் (iv) E) விடை தெரியவில்லை
- கி.மு. பத்தாம் நூற்றாண்டின் அரசனாகிய சாலமனுக்குத் தமிழ் நாட்டுக் கப்பல்கள் வாயிலாகக் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் எவை? [2024-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) மயில் தோகை, அரிசி, இஞ்சி B) மயில் தோகை, யானைத் தந்தம், வாசனைப் பொருட்கள் C) இஞ்சி, திப்பிலி, வாசனைப் பொருட்கள் D) இஞ்சி, திப்பிலி, அரிசி E) விடை தெரியவில்லை
- தமிழ்நாட்டில் 8 -ம் நூற்றாண்டு மற்றும் 13 -ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஐநூற்றுவர் என்பவர்கள் [2024-COMBINED ACCOUNTS SERVICES EXAMINATION IN TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE & BOARDS CORPORATIONS] A) குதிரைப்படை B) காலாட்படை C) வணிகர் சங்கங்கள் D) கப்பற்படை E) விடை தெரியவில்லை
- பதிற்றுப்பத்தில் சிறப்பிக்கப்படும் மன்னர்கள் இவர்கள் [2024-COMBINED ACCOUNTS SERVICES EXAMINATION IN TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE & BOARDS CORPORATIONS] A) சேரர் B) சோழர் C) பாண்டியர் D) பல்லவர் E) விடை தெரியவில்லை
- மார்க்கோ போலோ அரசை குற்றவாளிகளுக்கு எதிராக நீதி வழங்குவதில் கடுமை காட்டுவார்கள் எனக் குறிப்பிடுகிறார். [2024-Group I-B C COMBINED CIVIL SERVICES EXAMINATION- IN Group I-B and I-C Services] A) பல்லவர்கள் B) பாண்டியர்கள் C) சோழர்கள் D) சாளுக்கியர்கள் E) விடை தெரியவில்லை
- கூற்று : கிருஷ்ண தேவ ராயரின் இறப்பு விஜயநகர எதிரிகளுக்கு தங்களுடைய தாக்குதல்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் ஒரு அறிகுறி ஆயிற்று காரணம் R: இஸ்மாயில் அடில்கான் ரெய்ச்சூர் தோவாபை முற்றுகையிட்டார் 2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS [A] A) சரி ஆனால் R தவறு B) மற்றும் R இரண்டும் சரி ஆனால் (R) என்பது விற்கு சரியான விளக்கம் அல்ல. C) தவறு ஆனால் (R) சரி D) மற்றும் R இரண்டும் சரி மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கம் E) விடை தெரியவில்லை
- கூற்று (A: கிருஷ்ணதேவராயர் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள சுதந்திர சிற்றரசர்களை அடக்கினார் காரணம் (R): இராஜியத்தின் மையப் பகுதியை தன் வசப்படுத்துவது அவரது அரசியல் நோக்கமாகும் [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) A உண்மை ஆனால் (R) உண்மையல்ல B) A மற்றும் R உண்மை, மற்றும் A வின் சரியான விளக்கம் R ஆகும் C) A உண்மையல்ல, R உண்மை D) A மற்றும் R உண்மை ஆனால் A வின் சரியான விளக்கம் (R) இல்லை E) விடை தெரியவில்லை
- பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு. பட்டியல் I பட்டியல் II (a) திருமலை 1. துளுவ வம்சம் (b) நரசிம்மர் 2. சங்கம வம்சம் (c) கிருஷ்ணதேவராயர் 3. சளுவ வம்சம் (d) தேவ ராயர் II 4. ஆரவீடு வம்சம் [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) (2) (1) (3) (4) B) (3) (2) (4) (1) C) (4) (3) (1) (2) D) (1) (4) (2) (3) E) விடை தெரியவில்லை
- நயங்காரா முறைக்கு தொடர்பில்லாத கூற்றை அடையாளம் காண்க [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) மன்னர்களுக்கு ராணுவ உதவி கொடுப்பது B) சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நிலையான படையை வைத்திருக்க C) பிரிட்டிஷாருக்கு ஆதரவு கொடுப்பது D) மக்களிடமிருந்து நில வருவாய் வசூலிப்பது E) விடை தெரியவில்லை
- மன்னர்களின் பட்டங்களைப் பொருத்துக: மன்னர் பட்டம் (a) பாண்டியர் 1. ஆதவன் (b) சேரர் 2. திதியன் (c) சோழர் 3. செழியன் (d) ஆய் 4. செம்பியன் [2024-GROUP-I COMBINED CIVIL SERVICES EXAMINATION-I IN GROUP-I SERVICES] A) 3 4 2 1 B) 3 1 4 2 C) 3 2 1 4 D) 4 3 1 2 E) விடை தெரியவில்லை
- ‘கண்ணகி’க்கு கோயில் கட்டப்பட்டது யாரால்? [2024-GROUP-I COMBINED CIVIL SERVICES EXAMINATION-I IN GROUP-I SERVICES] A) கரிகாலன் B) செங்குட்டுவன் C) உக்கிரபெருவழுதி D) நெடியோன் E) விடை தெரியவில்லை
- இமயவரம்பன் என்று அழைக்கப்பட்டு, மராண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சேர அரசனின் பெயர் [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) உதியஞ்சேரல் B) நெடுஞ்சேரலாதன் C) செங்குட்டுவன் D) ஆந்டுவன் E) விடை தெரியவில்லை
- விக்கிரம சோழனின் உலாவின் கூற்றுபடி “பொன்னிக்கு கறைகண்ட பூபதி” என யாரை குறிப்பிடுகிறது? [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) பெருநற்கிள்ளி B) மந்தரசேரல் இரும்பொறை C) கரிகாலன் D) மணக்கிள்ளி E) விடை தெரியவில்லை
- பண்டைய தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது (1) ஊர் (2) நாடு (3) கூற்றம் (4) மண்டலம் [GENERAL STUDIES-2024-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN DIPLOMAITI LEVEL] A) (3), (2), (1), (4) B) (4), (3), (2), (1) C) (1), (3), (2), (4) D) (1), (2), (3), (4) E) விடை தெரியவில்லை
- நந்திவர்மா பல்லவா இவரை கீழ்கண்டவாறு இவ்வாறு அழைப்பார்கள்? [2025-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) கங்க பல்லவர் B) கடம்பா பல்லவர் C) தொண்டை மண்டல பல்லவர் D) காஞ்சி பல்லவர்கள் E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள் களப்பிரர்களை பற்றியது சரியானவை. (i) களப்பிரர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாணிபத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர். (ii) காவேரிப்பூம்பட்டினம் பெரிய வணிக மையமாக வளர்ந்தது (iii) மதுரை, கேரளா மற்றும் இலங்கையில் தங்க நாணயங்கள் அச்சிடப்பட்டன. [2025-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) (i) மட்டும் B) (i) மற்றும் (iii) மட்டும் C) (i) மற்றும் (ii) மட்டும் D) (ii) மற்றும் (iii) மட்டும் E) விடை தெரியவில்லை
- சோழ ஆட்சியாளர்களில் யாரின் கல்வெட்டு “திருமகள் போல…..” என ஆரம்பமாகிறது? (i) இராஜேந்திர சோழன் (ii) இராஜ இராஜ சோழன் (iii) இராசாதிராசன் (iv) மூன்றாம் குலோத்துங்கன் [2025-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) (i) B) (ii) C) (iii) D) (iv) E) விடை தெரியவில்லை
- ராஜ்யங்களை அவற்றின் தொடர்புடைய ஆட்சியாளர்களுடன் பின்வரும் பொருத்தவும். (a) ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் 1. சாளுக்கியர்கள் (b) நிருபதுங்கன் 2. சோழர்கள் (c) பராந்தகன் 3. பல்லவர்கள் (d) இரண்டாம் விக்ரமாதித்யன் 4. பாண்டியர்கள் [2025-ARCHEOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) 2 4 1 3 B) 1 2 3 4 C) 4 3 2 1 D) 3 1 2 4 E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக: பட்டியல் I பட்டியல் II (a) மும்முடிச் சோழன் 1. குலோத்துங்கன் I (b) கடாரம் கொண்டான் 2. பராந்தகன் I (c) சுங்கம் தவிர்த்த சோழன் 3. ராஜராஜன் I (d) பொன் வேய்ந்த பெருமான் 4. ராஜேந்திரன் I [2025-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN DIPLOMA ITI LEVEL] A) 3 4 1 2 B) 4 3 2 1 C) 1 2 3 4 D) 2 1 3 4 E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றை சரியாக பொருத்துக: கிழவன் 1. நில உரிமையாளர் b ஆசுடையான் 2. வழி நடத்துவோர் c நாயகம் 3. தலைவர் d அரையான் 4. ஊரார் 5. படை பிரிவின் தலைவர் 2025-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN ITI LEVEL – II [a] A) (2) (1) (5) (4) B) (3) (1) (5) (2) C) (5) (3) (2) (4) D) (2) (4) (1) (3) E) விடை தெரியவில்லை
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தமிழ் அரசுகள் – சேர, சோழ, பாண்டியர் – நிர்வாகம், வாணிபம், பண்பாடு| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC தமிழ் அரசுகள்
- Chera Chola Pandya TNPSC
- சேர சோழ பாண்டியர் TNPSC
- TNPSC Ancient Tamil Kingdoms
- TNPSC தமிழக வரலாறு
- சோழர் நிர்வாகம் TNPSC
- சேரர் வரலாறு TNPSC
- பாண்டியர் வரலாறு TNPSC
- தமிழ் அரசுகள் நிர்வாகம் TNPSC
- தமிழ் அரசுகள் வாணிபம் TNPSC
- தமிழ் அரசுகள் பண்பாடு TNPSC
- TNPSC History PYQ
- TNPSC History Previous Year Questions
- TNPSC Group 2 History Questions
- TNPSC Group 2A History Questions
- TNPSC Group 4 History Questions
- TNPSC PYQ
