FOR THIS ONLINE TEST-CLICK HERE
Tamil Questions
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டை வரைபடத்தைப் (முத்து வணிக ஏற்றுமதி கோடி ரூபாயில்) பயன்படுத்தி, எந்த ஆண்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் முத்துக்கள் ஏற்றுமதியில் விழுக்காடு அதிகம்?

எந்த குறிப்பிட்ட இணை ஆண்டுகளில் சராசரி முத்துக்கள் ஏற்றுமதி 9 கோடி ரூபாயாகும்?
எந்தெந்த ஆண்டுகளில் ஏற்றுமதி, சராசரி ஏற்றுமதியை விட அதிகமாக உள்ளது?
1986லிருந்து 1987 வரை ஏற்றுமதி அதிகரித்ததின் விழுக்காடு என்ன?
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் 1991-1994 இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் முகமதியர்களின் எண்ணிக்கை விழுக்காடுகளில் (%) கொடுக்கப் பட்டுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை தருக

இந்து, சீக்கியருக்கிடையேயுள்ள 1991ஆம் ஆண்டின் விகிதம்
1991 லிருந்து 1994 ல் குறைந்த இந்து மக்களின் விழுக்காடு என்ன?
எந்த ஆண்டில் இந்து மக்கள் தொகையின் விழுக்காடு அதிகம்?
1994ஆம் ஆண்டின் மக்கட்தொகை 2 மில்லியன் எனில் சீக்கியர் மக்கட்தொகை என்ன?
பட்டியல் (1)ஐ பட்டியல் (2)உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.பட்டியல் (1) – பட்டியல் (2)
பட்டியல் (1) | பட்டியல் (2) |
---|---|
கூட்டு சராசரி | 1. கொடுக்கப்பட்ட வரிசையின் மத்திய மதிப்பு |
முகடு | 2. உயர்ந்த சராசரி |
பெருக்கல் சராசரி | 3. பொதுவாக மடக்கை சராசரி சராசரி பட்டியலைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகிறது |
இடைநிலை | 4. கொடுக்கப்பட்ட வரிசையில் அதிக தடவை திரும்பத் திரும்ப வரும் மதிப்பு |
கீழே உள்ளவைகளில், எதன் சராசரி 100?
கணினி அறிவியலில் 11 மாணவர்களால் பெறப்பட்ட மதிப்பெண்கள் கீழே தரப்பட்டுள்ளன.
94,94,91,89,87,92,97,88,90,98,92
இவற்றில் எத்தனை மதிப்பெண்கள் சராசரி மதிப்பை விட குறைவாக உள்ளன?
ஒரு மாறியின் சராசரி 2.5 ஆகும். அதன் இடைநிலை 3 எனின்,அதன் முகடு
5 நாட்களில் தங்கத்தின் விலை தினமும் ரூ.380 ஆக இருந்தது. அடுத்த 10 நாட்களில் விலை தினமும் ரூ.390 ஆக இருந்தது. தினசரி சராசரி விலை எவ்வளவு?
இருவகை ஒகைவ்களும் வெட்டும் புள்ளி குறிப்பது
100,110,125,128,113,115,135ஆகியவைகளின் இடைநிலை அளவு
வளர் மற்றும் குறை ஒகைவ் வளைகோடுகள் வெட்டும் இடத்தில் பெறப்படும் அளவு
கீழே உள்ள மூன்று வரிசைகளில், எந்த இரண்டு வரிசைகள் ஒரே முகடைப் பெற்றுள்ளன?
1—5 8 8 13 9 12 8
2—8 12 6 8 10 8 7
3—9 8 14 9 12 9 8
இரு எண்களின் பெருக்கு சராசரி 16 ஒரு எண் 32 எனின், மற்ற எண்
ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தூரத்தில் நகரும் புள்ளியின் நியம பாதை
எழுத்துக்களும்,எண்களும் ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் அமைந்துள்ளன. விடுபட்டுள்ள எழுத்தையும், எண்ணையும் காண்க。
J, 3 K, 4 L, 5 M, 6 ?
கேள்விகளுக்கு கீழ்க்கண்ட படம் பயன்படுத்தப்பட வேண்டும். இப்படத்தில் முக்கோணம் மருத்துவர்களையும், வட்டம் விளையாட்டு வீரர்களையும், செவ்வகம் கலைஞர்களையும் குறிக்கின்றது。
A | 2 | D | 7 |
| 16 |
1 | B |
| G | 11 | P |
எத்தனை மருத்துவர்கள் விளையாட்டு வீரர்களாகவும் மற்றும் கலைஞர்களாகவும் உள்ளனர்?
எத்தனை கலைஞர்கள் விளையாட்டு வீரர்களாய் உள்ளனர்?
விளையாட்டு வீரர்களாகவும் மற்றும் மருத்துவர்களாகவும் இல்லாத கலைஞர்கள் எத்தனை?
விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்களாக இல்லாத மருத்துவர்கள் எத்தனை?
கலைஞர்கள் மற்றும் மருத்துவர்களாக இல்லாத விளையாட்டு வீரர்கள் எத்தனை?
English Questions
Using the bar graph given below (Pearl trade export in crore rupees),
In which year was the percentage increase in pearl exports highest compared to the previous year?

In which specific pair of years was the average pearl export ₹. 9 crore?
In which years was the export more than the average export?
What is the percentage increase in export from 1986 to 1987?
The following graph shows the percentage (%) of Hindus, Sikhs, and Muslims from 1991-1994. Based on this, answer the questions asked

The ratio of Hindus to Sikhs in the year 1991 is:
What is the decrease in the percentage of Hindu population from 1991 to 1994?
In which year was the percentage of the Hindu population highest?
If the population in 1994 was 2 million, what was the Sikh population?
Match List (1) with List (2) using the codes given below and choose the correct answer. List (1) – List (2)
List (1) | List (2) |
---|---|
Arithmetic Mean | 1. The middle value of a given series |
Mode | 2. Highest average |
Geometric Mean | 3. Generally calculated using logarithm average list |
Median | 4. The value that repeats most frequently in a given series |
Which of the following has an average of 100? (AAJ-304.DEO-1999)
The marks obtained by 11 students in Computer Science are given below.
94, 94, 91, 89, 87, 92, 97, 88, 90, 98, 92
How many of these marks are less than the average mark?
The mean of a variable is 2.5. If its median is 3, then its mode is
The price of gold was ₹.380 daily for 5 days. For the next 10 days, the price was ₹.390 daily. What was the daily average price?
The point where both types of ogives intersect represents
The median value of 100, 110, 125, 128, 113, 115, 135 is
The value obtained at the intersection of ‘less than’ and ‘more than’ ogive curves is
In the following three series, which two series have the same mode?
1—5 8 8 13 9 12 8
2—8 12 6 8 10 8 7
3—9 8 14 9 12 9 8
The geometric mean of two numbers is 16. If one number is 32, then the other number is
The locus of a point moving at an equal distance from a fixed point is
Letters and numbers are arranged based on a specific rule. Find the missing letter and number.
A | 2 | D | 7 |
| 16 |
1 | B |
| G | 11 | P |
J, 3 K, 4 L, 5 M, 6 ?
The following figure should be used for the questions. In this figure, the triangle represents doctors, the circle represents athletes, and the rectangle represents artists.

How many doctors are athletes and artists?
How many artists are athletes?
How many artists are neither athletes nor doctors?
How many doctors are neither athletes nor artists?
How many athletes are neither artists nor doctors?
TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-04

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️