FOR THIS ONLINE TEST-CLICK HERE
கீழே கொடுக்கப்பட்டுள்ள வட்ட விளக்கப்படம் ஒரு புத்தகம் வெளியிடுவதற்கான செலவுகளைக் குறிக்கிறது. வட்ட விளக்கப்படத்தின் அடிப்படையில், பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்Below is a pie chart showing the costs for publishing a book. Based on the pie chart, answer the following questions:

அச்சிடும் செலவு ₹.17,500 ஆக இருந்தால், உரிமைப் பாங்கின் தொகை எவ்வளவு?If the printing cost is ₹.17,500, what is the amount of royalty?
இதர செலவுகள் ₹. 6,000 ஆக இருந்தால், விளம்பரச் செலவுகள் எவ்வளவு?If the miscellaneous expenses are ₹. 6,000, what are the advertising expenses?
உரிமைப் பாங்கின் செலவானது விளம்பரச் செலவை விட எவ்வளவு சதவீதம் குறைவு?The royalty cost is what percentage less than the advertising cost?
25 பையன்களின் சராசரி எடை 30 கிலோவாக கணக்கிடப்பட்டது. ஒரு பையனுடைய எடை 35 கிலோ என்பதற்கு பதிலாக, 25 கிலோ என்று தவறாக எழுதியமை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையான சராசரி எடைThe average weight of 25 boys was calculated as 30 kg. It was later discovered that the weight of one boy was wrongly entered as 25 kg instead of 35 kg. The actual average weight is
பின்வரும் படத்தில் எவ்வளவு முக்கோணங்கள் உள்ளன?How many triangles are there in the following figure?

கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கோணம் AFE-இல், DC ஆனது FE-க்கு இணையாக உள்ளது. AD = DF, DC = 4 மற்றும் DF = 3 என இருந்தால், FE-யின் மதிப்பு என்ன?In the triangle AFE given below, DC is parallel to FE. If AD = DF, DC = 4, and DF = 3, what is the value of FE?

கீழே கொடுக்கப்பட்டுள்ள வென் வரைபடத்தில், A என்பது இயற்பியல் ஆசிரியர்களையும், B என்பது வேதியியல் ஆசிரியர்களையும், மற்றும் Cஎன்பது கணித ஆசிரியர்களையும் குறிக்கிறது. வேதியியல் மற்றும் இயற்பியல் கற்பிக்கும், ஆனால் கணிதம் கற்பிக்காத ஆசிரியர்களைக் குறிக்கும் பகுதி எந்த எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?In the Venn diagram given below, A represents Physics teachers, B represents Chemistry teachers, and C represents Mathematics teachers. Which letter represents the region of teachers who teach Chemistry and Physics but not Mathematics?

பின்வரும் தொடரில் விடுபட்ட (?) எண்ணைக் காண்க.Find the missing number (?) in the following series.3, 5, 7, 10, ?, 16, 19
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பல்வேறு அறைகளாக பிரிக்கப்பட்டு, அறைகளில் உள்ள எண்கள் ஒரு விதி முறையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அதில் ஒருஎண் தவறுதலாகவிடப்பட்டுள்ளது. பின்வருவனவற்றுள் அவ்வெண்ணைக் காண்க.In the figure given below, the numbers in the different sections are written based on a rule. One number is wrongly omitted. Find that number from the following.
7 | 6 | 5 |
3 | 3 | 4 |
2 | 3 | ? |
ஒரு சலவை இயந்திரத்தின் விலை ரூ.6,000/-விலையில் 20% தள்ளுபடி செய்யப்படுகிறது. பின்பு சேவைக்காக 10% விலை உயர்த்தப்படுகிறது. புதிய விலைThe price of a washing machine is ₹.6,000/-. A discount of 20% is given on the price. Then, the price is increased by 10% for service charges. The new price is
ஒரு படகு, ஆறு செல்லும் திசையில் மணிக்கு8 கி.மீ. வேகத்திலும் எதிர் திசையில் 5 கி.மீ. வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம்A boat travels at a speed of 8 km/hr in the direction of the current and 5 km/hr against the direction of the current. The speed of the boat in still water is
ரூ.1000 ஐ A, B, C க்கு பிரிக்க வேண்டும். A க்கு B ஐ தவிர்த்து , போல இரண்டு மடங்கும், B க்கு C ஐ போல மூன்று கொடுக்கும் மடங்கும் கொடுக்க வேண்டும். அப்பொழுது C க்கு கிடைக்கும் தொகை₹.1000 is to be divided among A, B, and C. A gets twice as much as B, and B gets three times as much as C. Then, the amount received by C is
ஒருவர் ரூ.2500 ஐ இரண்டு பேர்களிடமிருந்து கடனாக பெற்றுள்ளார். ஒரு கடனுக்கு 8% தனி வட்டியும், மற்றதற்கு 6% தனிவட்டியும் (வருடாந்திர வட்டி) ஆகும். மொத்தத்தில் ஓர் ஆண்டுக்கு ரூ.180 வட்டியாக கொடுத்தால், 8%வட்டிக்கு வாங்கிய கடன் எவ்வளவு?A person borrowed ₹.2500 from two people. For one loan, the simple interest is 8% per annum, and for the other, it is 6% per annum. If he paid a total interest of ₹.180 in one year, what was the amount borrowed at 8% interest?
27,36,28,18,35,26,20,35,40,26,50 இவைகளின் இடைநிலைThe median of 27, 36, 28, 18, 35, 26, 20, 35, 40, 26, 50 is
ஒரு குறியீட்டு முறையில் + என்பது ÷யும், – என்பது ×யும், ÷என்பது -யும், ×என்பது +யும், குறிக்குமானால் கீழ்க்கண்டதன் மதிப்பைக் கணக்கிடுக.If in a code language, + means ÷, – means ×, ÷ means -, and × means +, then calculate the value of the following.8 + 6 ÷ 4 – 7 × 3
கொடுக்கப்பட்ட எண் வரிசையில் விட்டுப்போன எண்ணைக் காண்க.Find the missing number in the given number series.2,5,6,?,15,16,32,35,36
ஒரு செவ்வகத்தின் நீளம் 20 சதவீதமும், அகலம் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவுIf the length of a rectangle is increased by 20% and the breadth is increased by 20%, then its area
ஒரு மனிதன் 10 கிலோ மீட்டர்கள் வடக்கை நோக்கி நடக்கிறான். அங்கிருந்து தெற்கை நோக்கி 6 கி.மீ. நடக்கிறான். பிறகு அவன் 3 கி.மீ. கிழக்கை நோக்கி நடக்கிறான் எனில், அவன் புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரம் எந்த திசையில் இருப்பான்.A man walks 10 kilometers towards the north. From there, he walks 6 km towards the south. Then he walks 3 km towards the east. How far and in which direction is he from his starting point?
\(\frac{0.01\times0.01+0,02\times0.02+0.03\times0.03+0.0004+0.0012+0.0006}{0.036}\)\(\frac{0.01\times0.01+0,02\times0.02+0.03\times0.03+0.0004+0.0012+0.0006}{0.036}\)
இன்னும்10 ஆண்டுகளில் A யின் வயது B க்கு 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த வயதைப் போல் இரு மடங்காகும். தற்போது A, B ஐ விட 9 வயது மூத்தவராக இருந்தால் B யின் தற்போதைய வயதுTen years from now, A’s age will be twice B’s age 10 years ago. If currently A is 9 years older than B, then B’s present age is
புன்சிரிப்பு : சிரிப்பு :: வெதுவெதுப்பான 😕Smirk : Laugh :: Lukewarm : ?
\(X+Y=3, XY=2\) எனில் \(X^3+Y^3=\)IF \(X+Y=3, XY=2\), THEN \(X^3+Y^3=\)
ஒரு இடத்தின் மக்கட்தொகை முதலாண்டில் 1%ம் இரண்டாவது ஆண்டில் 2%ம் அதிகரித்தால் மொத்த அதிகரிப்பு சதவிகிதம்If the population of a place increases by 1% in the first year and 2% in the second year, then the total percentage increase is
முதல்15 இயற்கை எண்களின் சராசரிThe average of the first 15 natural numbers is
ஒரு புகைவண்டி முதல் 5 கி.மீ. தூரத்தை 30 கி.மீ. /மணி வேகத்திலும்,அடுத்த 15 கி.மீ. தூரத்தை 45 கி.மீ. மணி வேகத்திலும் கடக்கிறது. அந்தப் புகைவண்டியின் சராசரி வேகம்A train travels the first 5 km at a speed of 30 km/hr and the next 15 km at a speed of 45 km/hr. The average speed of the train is
TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-03

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️