FOR THIS ONLINE TEST-CLICK HERE
இரண்டு பொது மைய வட்டங்களின் ஆரங்கள் முறையே 15 செ.மீ, 13 செ.மீ. இரண்டு வட்டங்களுக்கிடையே உள்ள பகுதியின் பரப்பு
The radii of two concentric circles are 15 cm and 13 cm respectively. The area of the region between the two circles is:
- \(6\frac{2}{7}\) செ.மீ\(^2\)
- \(6\frac{2}{7}\) செ.மீ\(^2\)
- 88 செ.மீ\(^2\)
- 176 செ.மீ\(^2\)
ஒரு தொழிற்சாலை உற்பத்தி செய்த 9 உருப்படிகளின் சராசரி எடை 5 கிலோ. இன்னுமொரு உருப்படி செய்தபின் சராசரி எடை 5.5 கிலோ ஆகிறது. கடைசியாக செய்த உருப்படியின் எடை
The average weight of 9 articles produced by a factory is 5 kg. The average weight becomes 5.5 kg after one more article is produced. The weight of the last article produced is
- 8 கிலோ /KG
- 10 கிலோ/KG
- 12 கிலோ/KG
- 14 கிலோ/KG
\(a\oplus b=a+b-a/b\) எனில் \(2\oplus3=?\)
IF \(a\oplus b=a+b-a/b\) ,THEN \(2\oplus3=?\)
- 10/3
- 13/3
- \(5\frac{2}{3}\)
- இவைகளில் எதுவுமில்லை (None of these)
\(\lgroup{153\times109}\rgroup+\lgroup{82\times153}\rgroup-\lgroup{153\times91}\rgroup=?\)
- 14,300
- 15,300
- 16,300
- 17,300
3,7,9,13,15,19,(?),25,…..என்ற தொடரில் விடுபட்ட எண்
Find the missing number in the series3,7,9,13,15,19,(?),25,…..
- 23
- 20
- 21
- 22
கீழே கொடுக்கபட்டதில் எதன் மதிப்பு அதிகம்?
Which of the following has the greatest value?
- 0.8/8
- 8/0.8
- \((0.8)^2\)
- \(0.8\pi\)
கீழ்க்கண்ட படத்தை கவனி. பௌதீகம் மற்றும் கணிதம் படித்து வேதியியல் படிக்காத மாணவர்களைக் குறிக்கும் இடம்
Observe the following diagram. The region representing students who studied Physics and Mathematics but not Chemistry is
[Diagram Placeholder – Venn Diagram expected]
- T
- P+T+S
- P+T+V+U
- P+Q+R+S
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள ஆட்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாட்கள் ஆகிறது. 45 பேர்கள் அதிகமாக இருந்தால் அதனை முடிக்க 25 நாட்கள் ஆகும். முன்னர் அமர்த்திய ஆட்கள் எண்ணிக்கை
A certain number of men can complete a piece of work in 40 days. If there were 45 more men, the work could be completed in 25 days. Find the initial number of men
- 30
- 45
- 60
- 75
ஒரு கார் முதல் 30 கி.மீ. தூரத்தை 15 கி.மீ. ஒரு மணிக்கு என்ற வேக விகிதத்திலும், அடுத்த 50 கி.மீ. தூரத்தினை 25 கி.மீ. ஒரு மணிக்கு என்ற வேக விகிதத்திலும் ஓடுகின்றது. மொத்த பயணதூரத்தில் அது ஓடிய சராசரி வேகவிகிதம் என்ன?
A car travels the first 30 km distance at a speed of 15 km per hour, and the next 50 km distance at a speed of 25 km per hour. What is the average speed of the car over the total journey distance?
- 15 கி.மீ /மணிக்கு /km/hr
- 20 கி.மீ /மணிக்கு /km/hr
- 25 கி.மீ /மணிக்கு /km/hr
- 30 கி.மீ /மணிக்கு /km/hr
மூன்று திரவங்களின் அடர்த்தி முறையே D, 2D, 3Dஇவை மூன்றும் சம கன அளவில் கலக்கப்பட்டால் அக்கலவையின் அடர்த்தி என்ன?
The densities of three liquids are D, 2D, and 3D respectively. If these three are mixed in equal volumes, what is the density of the mixture?
- 6D
- 1.4D
- 2D
- 3D
PQR என்ற 5 செ.மீ., 12செ.மீ., 13செ.மீ., நீளமுள்ள பக்கங்களைக் கொண்ட முக்கோணம், இதனுள் பக்கங்களை தொடுமாறு வட்டம் வரையப்பட்டுள்ளது. அவ்வட்டத்தின் பரப்பு (சதுர செ.மீ. ல்)
PQR is a triangle with sides of length 5 cm, 12 cm, and 13 cm. A circle is inscribed within this triangle, touching all its sides. What is the area of the circle (in sq. cm)?
- 4
- \(6\pi/13\)
- \(\pi\)
- \(4\pi\)
ஒருவர்₹. 2500 ஐ 10% தனி வட்டிக்கு 2 ஆண்டுகளுக்கு கடனாக வாங்கி அதை அதே காலத்துக்கு அதே விகித கூட்டு வட்டிக்கு கடனாக கொடுக்கிறார். அவருக்கு கிடைக்கும் லாபம்
A person borrows ₹.2,500 at a simple interest rate of 10% per annum for 2 years and lends it to another person at the same rate for the same period. The profit he makes is:
- ₹. 10
- ₹. 15
- ₹. 20
- ₹. 25
\(\frac{\lgroup{6.5\times4.7}\rgroup+\lgroup{6.5\times5.3}\rgroup}{1.3\times7.9-1.3\times6.9}=?\)
- 3.9
- 39
- 34.45
- 50
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ₹. 20 நிதி அறிக்கையில் அதன் விலை30% உயர்த்தப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின் உயர்த்தப்பட்ட விலையில் 15% குறைக்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை
The price of one liter of petrol is ₹.20. Due to a budget announcement, its price is increased by 30%. After a week, the increased price is reduced by 15%. The current price of one liter of petrol is:
- ₹. 23
- ₹. 23.50
- ₹. 22
- ₹. 22.10
கீழே அட்டவணையில் மூன்று மாநிலங்களின்,கற்றோர், கல்லாதோரின் எண்ணிக்கை ஆயிரங்களிலும்,விழுக்காடுகளிலும் கொடுக்கப் பட்டுள்ளன. அவைகளைப் படித்து வினா எண் 48 முதல் 50 வரையுள்ள வினாக்களுக்கு விடையளி
The table below gives the number of literates and illiterates in thousands and their percentages for three states. Read it and answer questions
[Table Placeholder]
மாநிலம் | மக்கட்தொகை | கற்றோர் | கல்லாதோர் | கற்றோரின் சதவிகிதம் |
---|---|---|---|---|
தமிழ்நாடு | 49343 | 6421 | — | — |
மகாராஷ்டிரா | — | 4068 | 16790 | — |
மேற்கு வங்காளம் | 60,314 | — | — | 16.1 |
மேற்கு வங்காளத்தில் கற்றோரின் எண்ணிக்கை
The number of literates in West Bengal is
- 50599
- 9710
- 7865
- 9475
தமிழ்நாட்டில் கற்றோரின் விழுக்காடு
The literacy rate in Tamil Nadu is
- 14.9%
- 13.01%
- 12.61%
- 15.04%
மகாராஷ்டிராவில் கற்றோரின் விழுக்காடு
The literacy rate in Maharashtra is
- 19.5%
- 16.7%
- 18.3%
- 14.6%
100 குழந்தைகளின் சராசரி வயது 10 வருடம். அவர்களில் 25 பேர்களின் சராசரி வயது 8 வருடம். மற்றொரு 65 பேர்களின் சராசரி வயது 11 வருடம். மீதமுள்ள 10 குழந்தைகளின் சராசரி வயது
The average age of 100 children is 10 years. The average age of 25 of them is 8 years, and the average age of another 65 of them is 11 years. The average age of the remaining 10 children is:
- 7.5 வருடம்
- 8.0 வருடம்
- 8.5 வருடம்
- 9.0 வருடம்
ஒரு மனிதன் இரண்டு கோழிகளை இரண்டையும் அதே விலைக்கு வாங்கி ஒன்றை 20% லாபத்திற்கும் மற்றதை 20% நஷ்டத்திற்கும் விற்றால் மொத்தத்தில் அவர்.
If a person buys two Chickens for the same price and sells one at a 20% profit and the other at a 20% loss, then in the overall transaction he:
- லாபமடைகிறார் (Gains profit)
- நஷ்டமடைகிறார் (Suffers loss)
- லாபமோ, நஷ்டமோ அடையவில்லை (Neither gains nor loses)
- மேற்கூறியவைகளில் ஏதுமில்லை (None of the above)
A – யின் வருமானம், B- யின் வருமானத்தை விட 10% அதிகம் எனில் B – யின் வருமானம் A – யின் வருமானத்தை விட எவ்வளவு குறைவு?
If A’s income is 10% more than B’s income, then by what percentage is B’s income less than A’s income?
- \(9\frac{1}{11}\)%
- \(10\frac{1}{14}\)%
- 11%
- 13%
31 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 40. இதில் அதே ஒரு மாணவனது மதிப்பெண் விடுபட்ட பொழுது அது 39ஆக மாறுகிறது. எனில் அம்மாணவனின் மதிப்பெண்
The average mark of 31 students is 40. If the mark of one student is removed, the average becomes 39. What is the mark of the removed student?
- 60
- 41
- 70
- 39
பின்வரும் எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க.
Find the missing number in the following number series: 1,1,2,3,5,8,…..?….21
- 7
- 12
- 13
- 15
7 அடி ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் பரப்பளவு 7 அடி நீளம் கொண்ட ஒரு செவ்வகத்தின் பரப்பளவுக்கு சமம் எனில், செவ்வகத்தின் அகலம்
If the area of a circle with a radius of 7 feet is equal to the area of a rectangle with a length of 7 feet, then the breadth of the rectangle is:
- 7
- 49
- 22
- 14
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு சதுரமானது பல்வேறு அறைகளாகப் பிரிக்கப்பட்டு அறைகளில் உள்ள எண்கள் ஒரு விதிமுறையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அதில் ஒரு எண் மட்டும் தவறுதலாக விடப்பட்டுள்ளது.அவ்வெண்ணைக்காண்க.
In the given diagram, a square is divided into various sections. The numbers in these sections are written based on a certain rule. Only one number is incorrectly placed. Find that number.
[Diagram Placeholder – Number grid expected]
- [Option 1]
- [Option 2]
- [Option 3]
- [Option 4]
கீழ்க்கண்ட படத்தில் A பௌதீக ஆசிரியர்களையும்,B வேதியியல் ஆசிரியர்களையும், C கணித ஆசிரியர்களையும் குறிக்கும். வேதியியல் தவிர்த்து, பௌதீகம் மற்றும் கணிதம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களைக் குறிக்கும் இடத்தின் எழுத்து
In the diagram below, A represents Physics teachers, B represents Chemistry teachers, and C represents Mathematics teachers. Which letter represents the region of teachers who teach Physics and Mathematics, but not Chemistry?

- V
- U
- S
- T
TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-02

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️