FOR THIS ONLINE TEST-CLICK HERE
\[\begin{array}{ll}{\frac{{x}^2}{{a}^2}+\frac{{y}^2}{{b}^2}}=1\end{array}\] என்ற நீள்வட்டத்தின் பரப்பு,
The area of the ellipse given by the equation \[\begin{array}{ll}{\frac{{x}^2}{{a}^2}+\frac{{y}^2}{{b}^2}}=1\end{array}\]
செக்சாஜெசிமல் (Sexagesimal) என்ற எண் முறைக்கு அடி எண் எது?
What is the base number for the Sexagesimal number system?
பாய்சான் பரவலில் பண்பளவை m எனில், சராசரி
In a Poisson distribution, if the variance is m, then the mean is
\(\omega,{\omega}^2,1\)என்பன 1 இன் முப்படி தீர்வுகள் எனில், \({\omega}^5+{\omega}^7\) ன் மதிப்பு
IF\(\omega,{\omega}^2,1\) are the cube roots of unity, then the value of \({\omega}^5+{\omega}^7\) IS
தசம எண் 10க்கு இணையான இருபடி எது?
What is the binary equivalent of the decimal number 10?
i= \(\sqrt[]{-1}\) எனில் \(1+{i}^2+{i}^3+.\ldots\ldots20\) உறுப்புகள் வரை மதிப்பு
IF i= \(\sqrt[]{-1}\) then the value of \(1+{i}^2+{i}^3+.\ldots\ldots20\) up to 20 terms is
ஒரு எண்ணை அதன் வர்க்கத்துடன் கூட்டி மேலும் 28 ஐக் கூட்ட 300 கிடைக்கிறது. அந்த எண் என்ன?
If a number is added to its square and then 28 is added, the result is 300. What is that number?
இரண்டு எண்களின் மீ.பொ.ம. 6 மற்றும் மீ.சி.ம. 1260ஆகும். அவைகளில் ஒரு எண் 126 எனில் அடுத்த எண்
The HCF of two numbers is 6 and their LCM is 1260. If one of the numbers is 126, then the other number is
a, b, c ஆகியவை 3ஆல் வகுபடும் அடுத்தடுத்த முழு எண்கள். கீழ்க்கண்ட எண்களில் எது 9ஆல் வகுபடும்?
I. a+b
II. ab
III. a+b+c
a, b, c are three consecutive integers divisible by 3. Which of the following numbers is divisible by 9?
I. a+b
II. ab
III. a+b+c
பின்வரும் படத்தில் ∠AOB ன் மதிப்பு என்ன?
In the following diagram, what is the value of ∠AOB?

படத்தில் AB = 8 செ.மீ, BC = 4 செ.மீ, CA = 5 செ.மீ எனில் மூன்று வட்டங்களின் ஆரங்கள் (செ.மீ.ல்)
In the diagram, if AB = 8 cm, BC = 4 cm, CA = 6 cm, then the radii of the three circles (in cm) are:

ஒரு வட்டத்தின் மையத்திற்கு ஒரே பக்கத்தில் உள்ள இரு இணை நாண்களின் நீளம் முறையே 6 செ.மீ, 8 செ.மீ. இவை இரண்டிற்கும் இடையே உள்ள தூரம் 1 செ.மீ எனில் வட்டத்தின் விட்டம்
Two parallel chords on the same side of the center of a circle are 6 cm and 8 cm long respectively. If the distance between these two chords is 1 cm, then the diameter of the circle is:
6 மீ. உயரமுள்ள ஒரு கம்பத்தின் நிழல் 4 மீ ஆக உள்ளது, ஒரு மரத்தின் நிழல் 16 மீ, ஆக இருக்கும் எனில், மரத்தின் உயரம் என்ன?
A 6 m tall pole casts a shadow of 4 m. If a tree casts a shadow of 16 m, what is the height of the tree?
இரு எண்கள் 2:3 என்ற விகிதத்தில் உள்ளன அவற்றின் கூடுதல் 60 எனில் அந்த எண்கள் இரண்டும்
Two numbers are in the ratio 2:3. If their sum is 60, then the numbers are:
ஒரு அசல் 10% கூட்டு வட்டியில் இரண்டாவது வருட வட்டியாக ரூ.132ஐக் கொடுத்தால் அந்த அசல் யாது?
If a principal amount gives ₹132 as compound interest for the second year at a rate of 10% per annum, then what is the principal amount?
கடைக்காரர் புத்தகத்தின் விலையை 20%குறைத்தால் ஒருவர் ரூ.720 கொடுத்து அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்க முடியும் எனில் அப்புத்தகத்தின் முந்தைய விலையானது
If a shopkeeper reduces the price of a book by 20%, a person can buy 3 more copies of that book for ₹.720. Then, the previous price of the book was:
12 செ.மீ. ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் ஆரத்தின் நீளம் 25% குறைக்கப்படுகிறது. அதன் பரப்பு குறையும் சதவீதம்
The radius of a circle with a radius of 12 cm is decreased by 25%. The percentage decrease in its area is
A,B ஐ விட 10 வருடங்கள் மூத்தவர், X வருடங்களுக்கு முன்னால் A, B ஐப்போல் இரு மடங்கு வயதானவர். இப்பொழுது Byின் வயது 12 ஆனால், Xஐக் காண்க.
A is 10 years older than B. x years ago, A was twice as old as B. Now, B’s age is 12. Find x.
4 பேர்கள் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்து, 4 நாட்களில் ஒரு வேலையை முடிப்பார்கள்.8 பேர்கள் ஒருநாளில் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பார்கள்?
4 people working 4 hours a day can complete a work in 4 days. How many days will it take for 8 people working 8 hours a day to complete the same work?
ஒரு புகை வண்டி 60 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 20 வினாடிகளிலும், ஒரு மனிதனை 12 வினாடிகளிலும் கடக்கிறது எனில், அதன் வேகம்
A train crosses a 60-meter-long platform in 20 seconds and a person in 12 seconds. Then, its speed is:
ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் சராசரி வயது 15.8 ஆண்டுகள். அந்த வகுப்பில் உள்ள பையன்களின் சராசரி வயது 16.4 ஆண்டுகள். மேலும் அவ்வகுப்பில் உள்ள பெண்களின் சராசரி வயது 15.4 ஆண்டுகள். அவ்வகுப்பில் உள்ள பையன்களுக்கும் பெண்களுக்கும் உள்ள விகிதம்
The average age of the students in a class is 15.8 years. The average age of the boys in that class is 16.4 years. And the average age of the girls in that class is 15.4 years. Then, the ratio of the number of boys to the number of girls in that class is:
சுருக்குக : \(\frac{{2}^{5\, }\times{9}^2}{{8}^2\times{3}^5}\)
Simplify : \(\frac{{2}^{5\, }\times{9}^2}{{8}^2\times{3}^5}\)
இரு எண்களின் பெருக்கற்பலன் 192 .அந்த இரு எண்களின் வித்தியாசம் 4 எனில், அவ்விரு எண்களின் கூடுதல் என்ன?
The product of two numbers is 192. If the difference between these two numbers is 4, then what is the sum of these two numbers?
பின் வரும் எண்களில் எந்த எண் 24ஆல் மீதமில்லாமல் வகுபடும்?
Which of the following numbers is exactly divisible by 24?
1/3,1/6,1/12……..எனும் பெருக்குத் தொடரின் எட்டாவது உறுப்பைக் கண்டுபிடி
Find the eighth term of the geometric progression1/3,1/6,1/12…….
TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-01

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️