TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-07

TNPSC APTITUDE PYQ TEST SERIES TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-07

FOR THIS ONLINE TEST-CLICK HERE

Tamil Questions

16% கூட்டு வட்டியில் ரூ. 5,000க்கான ஒரு வருட வட்டி (கூட்டு வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை சேர்க்கப்படுகையில்)
₹. 832
₹. 382
₹. 283
₹. 823

பின்வரும் தொடர் பெருக்கலின் மதிப்பு என்ன? \(0!\times1!\times2!\times4!\times5!\)
4870
5870
5760
4760

ஓர் எண்ணின் \(16\frac{2}{3}\)% ஆனது 40 எனில், அந்த எண்
200
240
120
320

ஓர் எண்ணின் 20% ஆனது 12 எனில், அந்த எண்
40
54
60
48

இரு எண்களின் கூட்டுச் சராசரி 10. அவற்றின் பெருக்குச் சராசரி 8 எனில், அந்த எண்கள்
20, 5
16,4
15, 5
12, 8

ஒரு கார் முதல் 100 கிலோ மீட்டர் தூரத்தை மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்திலும், அடுத்த 200 கிலோ மீட்டர் தூரத்தை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் கடக்கிறது. சராசரி வேகம் என்ன?
50 கி.மீ. மணி
52.8 கி.மீ. மணி
51.42 கி.மீ. மணி
51.6 கி. மீ./மணி

முதல் 50 இயல் எண்களின் கூடுதல்
2525
1725
1275
2550

\(1+\frac{1}{1+\frac{1}{1+\frac{1}{9}}}\)ன் மதிப்பு?
10/19
29/10
10/9
29/19

A என்ற குழாய் ஒரு தொட்டியை 15 மணி நேரத்தில் நிரப்புகிறது. B என்ற குழாய் 30 மணி நேரத்தில் அத்தொட்டியை காலி செய்கின்றது. இரண்டு குழாய்களையும் திறந்துவிட்டால் எவ்வளவு நேரத்தில் தொட்டி நிரம்பும்?
30
15
25
60

X நபர்கள் ஒரு வேலையை 8 நாட்களிலும் (x + 4) நபர்கள் அதே வேலையை 6 நாட்களிலும் முடித்தால் X ன் மதிப்பு
10
6
12
24

1,2,3,……….n எண்களின் கூட்டுச் சராசரி?
\(\frac{n\lgroup{n+1}\rgroup}{2}\)
\(\frac{n+1}{2}\)
\(\frac{n}{2}\)
\(\frac{\lgroup{n-1}\rgroup}{2}\)

\(5\frac{3}{4},4\frac{4}{5}\) மற்றும் \(7\frac{3}{8}\), ஆகியவைகளின் கூடுதலோடு கீழ்க்காணும் எந்த மிகச் சிறிய பின்னம் ஒரு முழு எண்ணைத் தரும்?
3/40
9/40
9/31
5/32

5 + 10 + …….. + 105 ன் மதிப்பு என்ன ?
1100
1150
1155
1200

5 ரேடியன்=
\(5\times\frac{90}{\pi} \text{}\)டிகிரி
\(5\times\frac{180}{\pi} \text{}\)டிகிரி
\(5\times\frac{270}{\pi} \text{}\)டிகிரி
\(5\times\frac{360}{\pi} \text{}\)டிகிரி

கொடுக்கப்பட்ட மதிப்புகளுக்கு தனி வட்டி என்ன? அசல்:₹.5,400 வருடம் : 3 வட்டி விகிதம் : \(12\frac{1}{2}\)%
₹.2,700
₹. 2,050
₹. 2,025
₹. 2,500

A = {1, 2, 3), B = {1, 2, 4, 5} எனில் B- A யானது
{1, 3}
{4, 3}
{4,5}
{1, 5}

\(\sqrt[]{\lgroup{{x}^2-4}\rgroup\lgroup{{4x}^2-9x+2}\rgroup\lgroup{{4x}^2}+7x-2\rgroup}\, =\)
\(\pm\lgroup{x+2}\rgroup\lgroup{x-2}\rgroup\lgroup{4x+1}\rgroup\)
\(\pm\lgroup{x+2}\rgroup\lgroup{x-2}\rgroup\lgroup{4x-1}\rgroup\)
\(\pm\lgroup{x-2}\rgroup\lgroup{x-2}\rgroup\lgroup{4x-1}\rgroup\)
\(\pm\lgroup{x+2}\rgroup\lgroup{x+2}\rgroup\lgroup{4x+1}\rgroup\)

(0.6 x 0.6 + 0.6) + 6 ன் மதிப்பு
0.16
0.46
0.37
0.42

ஒரு பையனிடம் ஒரு குறிப்பிட்ட எண்ணை 25ஆல் பெருக்கச் சொல்லப்படுகிறது. ஆனால் அவன் அந்த எண்ணை 52ஆல் பெருக்கி சரியான விடையைவிட 324 அதிகம் பெறுகிறான் என்றால், பெருக்கப்பட வேண்டிய எண் எது?
12
15
25
32

ஒரு தோட்டத்தில் வரிசைக்கு 10 மாமரம் வீதம் 12 வரிசைகள் உள்ளன. இரண்டு மரங்களுக்கு இடைப்பட்ட தூரம் 2 மீட்டர். தோட்டத்தின் எல்லாப் பக்கமும் ஒரு மீட்டர் காலியாக விடப்பட்டிருந்தால் தோட்டத்தின் நீளமானது
20 மீட்டர்
22 மீட்டர்
24 மீட்டர்
26 மீட்டர்

ஒரு நண்பர்கள் குழு உல்லாச பயணம் செய்ய நினைத்து திண்பண்ட செலவுக்கு ₹.96 செலவழிக்க திட்டமிடுகிறது. அவர்களில் நான்கு நபர்கள் வராததால், வந்தவர்கள் ₹. 4 அதிகப்படி செலவு செய்ய வேண்டியிருந்தால் உல்லாச பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை
24
16
12
8

\(\sqrt[]{248+\sqrt[]{51+\sqrt[]{169}}}\) ன் மதிப்பு
14
16
16.6
14.4

\[\frac{\sqrt[]{32}+\sqrt[]{48}}{\sqrt[]{8}+\sqrt[]{12}}\] ன் மதிப்பு
\(\sqrt[]{2}\)
2
4
8

\[\sqrt[]{\frac{1.21\times0.9}{1.1\times0.11}}\]ன் மதிப்பு
2
3
9
11

English Questions

1. What is the interest for one year on ₹. 5,000 at 16% compound interest (when compounded half-yearly)?
₹. 832
₹. 382
₹. 283
₹. 823

2. What is the value of the following product? \(0!\times1!\times2!\times4!\times5!\)
4870
5870
5760
4760

3. If \(16\frac{2}{3}\)% of a number is 40, then the number is
200
240
120
320

4. If 20% of a number is 12, then the number is
40
54
60
48

5. The arithmetic mean of two numbers is 10. If their geometric mean is 8, then the numbers are
20, 5
16, 4
15, 5
12, 8

6. A car covers the first 100 km at a speed of 40 km per hour and the next 200 km at a speed of 60 km per hour. What is the average speed?
50 km/hr
52.8 km/hr
51.42 km/hr
51.6 km/hr

7. The sum of the first 50 natural numbers is
2525
1725
1275
2550

8. What is the value of \(1+\frac{1}{1+\frac{1}{1+\frac{1}{9}}}\)?
10/19
29/10
10/9
29/19

9. Pipe A fills a tank in 15 hours. Pipe B empties the same tank in 30 hours. If both pipes are opened, in how much time will the tank be filled?
30
15
25
60

10. If X persons can complete a work in 8 days and (x + 4) persons can complete the same work in 6 days, then the value of X is
10
6
12
24

11. What is the arithmetic mean of the numbers 1, 2, 3, …, n?
\(\frac{n\lgroup{n+1}\rgroup}{2}\)
\(\frac{n+1}{2}\)
\(\frac{n}{2}\)
\(\frac{\lgroup{n-1}\rgroup}{2}\)

12. What is the smallest fraction that should be added to the sum of \(5\frac{3}{4},4\frac{4}{5}\) and \(7\frac{3}{8}\) to get a whole number?
3/40
9/40
9/31
5/32

13. What is the value of 5 + 10 + …….. + 105?
1100
1150
1155
1200

14. 5 radians =
\(5\times\frac{90}{\pi} \text{ degrees}\)
\(5\times\frac{180}{\pi} \text{ degrees}\)
\(5\times\frac{270}{\pi} \text{ degrees}\)
\(5\times\frac{360}{\pi} \text{ degrees}\)

15. What is the simple interest for the given values? Principal: ₹. 5,400, Period: 3 years, Interest rate: \(12\frac{1}{2}\)%
₹. 2,700
₹. 2,050
₹. 2,025
₹. 2,500

16. If A = {1, 2, 3} and B = {1, 2, 4, 5}, then B – A is
{1, 3}
{4, 3}
{4, 5}

18. The value of (0.6 x 0.6 + 0.6) + 6 is
0.16
0.46
0.37
0.42

19. A boy was asked to multiply a certain number by 25. But he multiplied the number by 52 and got a result 324 more than the correct answer. What was the number to be multiplied?
12
15
25
32

20. In a garden, there are 12 rows with 10 mango trees in each row. The distance between two trees is 2 meters. If a one-meter space is left on all sides of the garden, the length of the garden is
20 meters
22 meters
24 meters
26 meters

21. A group of friends planned a picnic and decided to spend ₹. 96 on snacks. Since four of them did not come, those who came had to spend ₹. 4 more. What was the number of people who went on the picnic?
24
16
12
8

22. The value of \(\sqrt[]{248+\sqrt[]{51+\sqrt[]{169}}}\) is
14
16
16.6
14.4

The value of \(\frac{\sqrt[]{32}+\sqrt[]{48}}{\sqrt[]{8}+\sqrt[]{12}}\) is
\(\sqrt[]{2}\)
2
4
8

The value of \(\sqrt[]{\frac{1.21\times0.9}{1.1\times0.11}}\) is

Telegram Logo GIF TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-07

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page