DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- அசையும் உருவங்களை படம்பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர் யார்
தாமஸ் ஆல்வா
- படப்பிடிப்பு கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்து திரைப்படம் எனும் விந்தையை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்
பிரான்சின் லூமியர் சகோதரர்கள்
- திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என கண்டுபிடித்தவர்
ஜார்ஜ் மிலி
- நாடகத்தை எவ்வாறு கூறுவர்
ஒற்றைக் கோணக்கலை
- சார்லி சாப்ளின் எங்கு பிறந்தார்
லண்டன்
- சார்லி சாப்ளின் தன் இளமை வாழ்வை என்ன பெயரில் படமாக்கினார்
தி கிட்
- தி கிரேட் டிக்டேடர் என்ற சார்லி சாப்ளின் திரைப்படம் எப்போது வெளியானது
1940
- சார்லி சாப்ளின் உருவாக்கிய படங்கள் என்னென்ன
தி கோல்ட் ரஷ், தி சர்க்கஸ் ,சிட்டி லைட்ஸ், மாடர்ன் டைம்ஸ்
- சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனத்தின் பெயர் என்ன?
யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
- எந்த ஆண்டு சார்லி சாப்ளினை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்தது
1952
- சார்லி சாப்ளின் நாடுகடத்தப்பட்ட பின்பு எங்கு குடியேறினார்
சுவிட்சர்லாந்து
- முதன்முதலாக தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தவர் யார்?
சாமிக்கண்ணு வின்சன்ட்
- சாமிக்கண்ணு யாரிடமிருந்து ப்ரொஜெக்டரையும் சில துண்டு படங்களையும் வாங்கினார்
பிரெஞ்சுக்காரர் டுபான்
- மூன்று என்ற நூலை எழுதிய நகுலனின் இயற்பெயர் என்ன
டி கே துரைசாமி
- நகுலன் எங்கு பிறந்தார்
கும்பகோணம்
- நகுலனின் கவிதைகள் சிறு சிறு பகுதிகளாக வெளிவந்துள்ள நூல்களின் பெயர் என்னென்ன? மூன்று,ஐந்து,கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம் ,சுருதி
- நகுலன் யாருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
பாரதி
- யாழின் வகைகளை குறிப்பிடுக:
1.21 நரம்புகளை கொண்டது -1.பேரியாழ் 2.17 நரம்புகளை கொண்டது -2. மகரயாழ் 3.16 நரம்புகளை கொண்டது -3.சகோடயாழ் 4.7 நரம்புகளை கொண்டது-4.செங்கோட்டியாழ்
- சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் என்னென்ன ?
குடிமக்கள் காப்பியம், மூவேந்தர் காப்பியம், புரட்சிக்காப்பியம் ,முத்தமிழ் காப்பியம் ,உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், புதுமைக் காப்பியம் ,ஒற்றுமைக் காப்பியம் ,வரலாற்றுக் காப்பியம்
- இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படும் நூல்கள்?
சிலப்பதிகாரம் மணிமேகலை
- சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
இளங்கோவடிகள்
- “சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்” என குறிப்பிடுபவர்?
பாரதி
- “நகையே அழுகை இளிவரல் மருட்கை…” என இவ்வரிகள் தொடங்கும் நூல் எது ?
பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் ,தொல்காப்பியம்
- தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்?
தொல்காப்பியம்
- தொல்காப்பியம் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் யார்?
இளம்பூரணர்
- “என்னைப்போல் சிவாஜி நடிப்பார் ஆனால் என்னால்தான் சிவாஜி போல் நடிக்க முடியாது” என கூறியவர் யார்?
மார்லன் பிராண்டோ
- சிவாஜி கணேசன் பிறந்த ஊர் எது?
விழுப்புரம்
- சிவாஜி கணேசனின் இயற்பெயர் என்ன?
சின்னையா கணேசன்
- சிவாஜி கணேசன் நாடகக் கம்பெனியில் சேர்ந்து பொழுது வயது?
5
- சிவாஜிகணேசனுக்கு சிவாஜிகணேசன் என பெயரிட்டவர் யார்?
பெரியார்
- சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள் என்னென்ன?
கெய்ரோ சிறந்த நடிகருக்கான விருது ,கலைமாமணி விருது ,தாமரைத்திரு விருது, தாமரையணி விருது, செவாலியர் விருது, தாதா சாகேப் பால்கே விருது
- சாகேதம் கஞ்சன சீதா லங்கா லக்ஷ்மி என்ற மலையாள சரித்திர புராண நாடகங்களை எழுதியவர் யார்?
சிஎன் ஸ்ரீகண்டன்
- சிதம்பர ஸ்மரண என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
- சிதம்பர ஸ்மரண என்ற நூலை தமிழில் சிதம்பர நினைவுகள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தவர் யார் ?
கே வி சைலஜா