
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | மாநில நிர்வாகம் மற்றும் மாநில சட்டமன்றம்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- ராஜ்ய சபைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? [2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) 530 B) 238 C) 545 D) 250
- கீழ்கண்ட வாக்கியங்களை கவனி கூற்று : சட்டம் இயற்றுவது சட்டமன்றத்தின் பணியாகும். காரணம் (R): மக்களாட்சியில், மக்களுடைய பிரதிநிதிகளே சட்டம் இயற்றுபவர்களாக இருக்கிறார்கள். இது மக்களாட்சியின் சிறந்த பண்பாகும். சரியான விடையைத் தேர்ந்தெடு. 2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE [A] A) மற்றும் (R) இரண்டும் தவறானவை B) தவறு (R) உண்மை C) உண்மையானது (R) தவறானது D) மற்றும் (R) இரண்டும் உண்மை
- மாநில அரசின் சட்ட ஆலோசகர் யார்? [2016-BLOCK HEALTH STATISTICIAN IN THE FAMILY WELFARE DEPARTMENT IN THE TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE (2007-2011)] A) அட்டர்னி ஜெனரல் B) மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் C) ஆடிட்டர் ஜெனரல் D) கம்ட்ரோளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்
- அரசியலமைப்பு சட்ட விதி 170-ன் படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உயர் எண்ணிக்கையானது [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) 500 க்கு மிகாமலும் 60 க்கு குறையாமலும் இருக்கலாம் B) 400 க்கு மிகாமலும் 50 க்கு குறையாமலும் இருக்கலாம் C) 300 க்கு மிகாமலும் 40 க்கு குறையாமலும் இருக்கலாம் D) 280 க்கு மிகாமலும் 30 க்கு குறையாமலும் இருக்கலாம்
- மாநிலங்களவை உறுப்பினர்களை யார் தேர்ந்தெடுக்கின்றனர்? [2017 Superintendent, Garments and Holdall Making Unit, Vellore IN The Tamil Nadu Approved Schools and Vigilance Service (2015-2016)] A) தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் B) தேர்வு செய்யப்பட்ட மாநில சட்டசபை உறுப்பினர்கள் C) தேர்வு செய்யப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் D) தேர்வு செய்யப்பட்ட மாநில மேல்சபை (M.L.C) உறுப்பினர்கள்
- எத்தனை உறுப்பினர்களை குடியரசு தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கின்றார்? [2017 Superintendent, Garments and Holdall Making Unit, Vellore IN The Tamil Nadu Approved Schools and Vigilance Service (2015-2016)] A) 14 B) 12 C) 11 D) 10
- எந்த வருடம் தமிழகத்தின் சட்டமேலவையை நீக்கினார்கள்? [2017 Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) 1982 B) 1984 C) 1986 D) 1988
- மாநில அமைச்சரவை உறுப்பினர்கள் அனைத்து ஆட்சித்துறை அதிகாரங்களையும் இவரது பெயரால் பயன்படுத்துகிறார்கள் [2017-PAPER I-Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) கடவுளின் B) ஆளுநரின் C) முதலமைச்சரின் D) ஆளும் கட்சியின் தலைவரின்
- வரவு செலவு கணக்கை மாநில சட்ட மன்றத்தில் சமர்பிப்பவர் [2017-PAPER I-Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) முதலமைச்சர் B) ஆளுநர் C) நிதிச் செயலாளர் D) நிதி அமைச்சர்
- மாநில அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர் [2017-ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) அட்டர்னி ஜெனரல் B) அட்வோகேட் ஜெனரல் C) சொலிசிடர் ஜெனரல் D) சட்ட அமைச்சர்
- மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா? IN GROUP-II A SERVICES 2017-2018 [GKT-58-2017 COMBINED CIVIL SERVICES EXAMINATION [NON-INTERVIEW POSTS] A) ஆம் B) இல்லை C) அவர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் D) குடியரசு தலைவர் மட்டுமே செய்ய முடியும்
- மாநில அரசின் அனைத்து நிர்வாகப் பணிகளும் யார் பெயரில் செயல்படுத்தப்படுகின்றன? [GKT-59-2017 ASSISTANT PROFESSOR OF RADIOLOGY PHYSICS IN THE TAMIL NADU MEDICAL SERVICE] A) ஆளுநர் B) முதலமைச்சர் C) மாநில அமைச்சர்கள் குழு D) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
- மாநில சட்ட பேரவையின் சபாநாயகர் [2017 ASSISTANT COMMISSIONER IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ADMINISTRATION SERVICE 2013-2014] A) ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றார் B) சட்ட பேரவையினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் C) முதல் அமைச்சரால் நியமனம் செய்யப்படுகின்றார் D) மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்
- கூற்று ( A) ) தவறு ஆனால் ( R ) சரி. B) ( C) ( D) (
- மாநில அரசில் அமைச்சர்கள் இவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாவர் 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE} A) மக்களவை B) மாநிலங்களவை C) பாராளுமன்றம் D) சட்ட மன்றம்
- பொருத்துக: (a) ஆளுநர் 1. விதி 171 (b) முதலமைச்சர் 2. விதி 170 (c) மேலவை 3. விதி 153 (d) சட்டசபை 4. விதி 163 [2018-COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV 2015-2018] A) (a)-3, (b)-2, (c)-4, (d)-1 B) (a)-3, (b)-4, (c)-1, (d)-2 C) (a)-1, (b)-4, (c)-3, (d)-2 D) (a)-2, (b)-3, (c)-1, (d)-4
- கீழ்க்கண்டவற்றில் நான்கு மாநிலங்களிலும் சட்டமன்ற மேலவையைக் கொண்ட சரியான தேர்வு எது? [2018-GENERAL STUDIES- Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) ஜம்மு காஷ்மீர், பீகார், உத்திரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா B) மணிப்பூர், அஸ்ஸாம், கர்நாடகா, பீகார். C) ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் D) மகராஷ்டிரா, பீகார், கர்நாடகா, மேற்கு வங்காளம்
- மாநில சட்டப் பேரவையின் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை யாது? [2018-GENERAL STUDIES- Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) 500 உறுப்பினர்கள் B) 425 உறுப்பினர்கள் C) 400 உறுப்பினர்கள் D) 545 உறுப்பினர்கள்
- ஓர் மாநில சட்டமன்ற மேலவை நிதி மசோதாவை______ நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும். [2018-GENERAL STUDIES- Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) 11 B) 12 C) 13 D) 14
- தமிழ்நாடு எந்த ஆண்டு வரை ஈரவை சட்ட மன்றத்தை பெற்றிருந்தது. [2018-GENERAL STUDIES- Motor Vehicle Inspector, Grade-II IN The Tamil Nadu Transport Subordinate Service (2013-2018)] A) 1986 B) 1988 C) 1996 D) 1998
- மாநிலத்தில் அமைச்சரவை எதற்குப் பொறுப்புடையதாக உள்ளது. [2018-GENERAL STUDIES- Motor Vehicle Inspector, Grade-II IN The Tamil Nadu Transport Subordinate Service (2013-2018)] A) நகரமன்றம் B) பாராளுமன்றம் C) சட்டமன்றம் D) உயர் நீதிமன்றம்
- ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் பதவி காலம் [2018-GENERAL STUDIES-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) 4 ஆண்டுகள் B) 5 ஆண்டுகள் C) 6 ஆண்டுகள் D) 7 ஆண்டுகள்
- மாநில சட்டப் பேரவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை [2018-GENERAL STUDIES-Translation Officer & Translator In Official Language (Legislative) Wing of Law Department IN The Tamil Nadu General Subordinate Service (2017-2018)] A) 40 B) 50 C) 60 D) 70
- கீழ்கண்டவற்றுள் மாநில தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தொடர்புடைய அரசியலமைப்பு சட்ட சரத்து எது? [2018-GENERAL STUDIES-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) விதி-155 B) விதி-165 C) விதி-175 D) விதி-185
- மாநில சட்டமன்ற மேலவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை [2018-GS-Statistical Inspector IN The Tamil Nadu Animal Husbandry Subordinate Service] A) 40 B) 50 C) 60 D) 70
- சட்ட மேலவையானது நிலையான அமைப்பாகவும் அதன் ஒவ்வொரு உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? [2018-GS-Assistant Librarian in the Government Oriental Manuscripts Library and Research Centre and Junior Epigraphist in Archaeology Department IN The Tamil Nadu Ministerial Service] A) மூன்று வருடம் B) நான்கு வருடம் C) ஐந்து வருடம் D) ஆறு வருடம்
- எந்த ஷரத்து மாநிலம் தனியாக மலைவாழ் ஜாதியினருக்காக அமைச்சரை நியமிக்க வழிவகை செய்கிறது? [2018-SOCIAL-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) 164 B) 46 C) 334 D) 320
- ஓர் மாநிலத்தில், நிதி மசோதா அறிமுகப்படுத்தப்படுவது [2019-GENERAL STUDIES-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) சட்டமன்ற மேலவையில் மட்டும் B) சட்டப்பேரவையில் மட்டும் C) சட்டமன்ற மேலவை அல்லது சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்படலாம் D) சட்டமியற்றல் விவகாரங்கள் குழு
- இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியில் மாநில அரசாங்கம் பற்றி விவரிக்கப்படுகிறது. [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)] A) ஐந்தாம் B) ஆறாம். C) நான்காம் D) மூன்றாம்
- கீழ்க்காண்பவைகளில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது? [2019-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) ராஜ்ய சபா – 12 உறுப்பினர்கள் B) சிவில் சேவை நாள் – ஏப்ரல், 21 C) சட்டமன்ற உறுப்பினர் – விதான் பரிஷத் D) கேந்திரிய இந்தி சமிதி – 1968
- தமிழ்நாட்டில் மேலவை எந்த ஆண்டில் கலைக்கப்பட்டது? [2019 HOSTEL SUPERINTENDENT – CUM- PHYSICAL TRAINING OFFICER IN TAMIL NADU] A) 1985 B) 1986 C) 1987 D) 1988
- சட்டமேலவை உறுப்பினர்களின் பதவிக் காலம் [2019-GENERAL SUDIES-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) ஐந்து வருடங்கள் B) ஒரு வருடம் C) இரண்டு வருடங்கள் D) ஆறு வருடங்கள்
- கீழ்க்கண்டவற்றில் ஈரடுக்கு சட்டமன்றம் இல்லாத மாநிலம் எது? [GENERAL STUDIES-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) மத்திய பிரதேசம் B) உத்திர பிரதேசம் C) பீகார் D) கர்நாடகா
- இந்திய அரசியலமைப்பின் எப்பகுதியில் மாநில அரசாங்கம் பற்றி விளக்கப்படுகிறது? [2019 ASSISTANT TRAINING OFFICER – STENOGRAPHY-ENGLISH & SECRETARIAL PRACTICE IN THE TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SUBORDINATE SERVICE (2014-19)] A) IIIவது பகுதி B) IVவது பகுதி C) Vவது பகுதி D) VIவது பகுதி
- கீழ்க்கண்டவற்றில் சட்டமன்ற மேலவை இல்லாத மாநிலம் எது? [2019 POSTS INCLUDED IN COMBINED ENGINEERING SERVICES EXAMINATION] A) பீகார் B) ஜம்மு மற்றும் காஷ்மீர் C) உத்திரப் பிரதேசம் D) மத்தியப் பிரதேசம்
- மாநில சட்ட மன்றத்தைப் பற்றி எந்த விதியானது குறிப்பிடுகிறது [2019 JUNIOR SCIENTIFIC OFFICER IN The Tamil Nadu Forensic Science Subordinate Service (2015-2019)] A) 167 வது விதி B) 168 வது விதி C) 169 வது விதி D) 170 வது விதி
- மாநில சட்டமன்ற மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்ட நிறுவனம் எது? [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) பாராளுமன்றம் B) மாநில சட்டமன்றம் C) மாநில சட்டமன்றத்தின் கீழவை D) மேற்கூறிய எதுவும் இல்லை
- நிதி நிலை அறிக்கை மாநிலங்களுக்கு அனுமதி யாரிடம் பெற வேண்டும்? [2021-GENERAL STUDIES-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) பிரதம மந்திரி B) அமைச்சர்கள் C) தலைவர் D) ஆளுநர் E) விடை தெரியவில்லை
- ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையை ஒழிக்க பாராளுமன்றத்திற்கு பரிந்துரை செய்வது யார்? [2021 COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES IN EXAMINATION] A) அந்த மாநிலத்தினுடைய சட்டமன்ற பேரவை B) குடியரசுத் தலைவர் C) அந்த மாநிலத்தின் சட்ட மேலவை D) அந்த மாநிலத்தின் ஆளுநர் E) விடை தெரியவில்லை
- மாநில சட்டமன்றம் கூடுவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கையானது [2021 COMBINED GEOLOGY SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) 30 உறுப்பினர்கள் அல்லது 10-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் B) 10 உறுப்பினர்கள் அல்லது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு இவற்றுள் எது அதிகமோ அது C) மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் D) மொத்த உறுப்பினர்களில் பாதிக்குமேல் உறுப்பினர்கள் E) விடை தெரியவில்லை
- கூற்று (கூ): ஆளுநர் மற்றும் அமைச்சரவைக்கு இடையே தகவல் தொடர்பு பாலமாக செயல்படுபவர் முதல்வர் ஆகும். காரணம் (கா): மாநில அமைச்சரவை குழுவுக்கு தலைவராக செயல்படுபவர் முதல்வராவார். [2022-ASSISTANT DIRECTOR OF FISHERIES IN TAMIL NADU FISHERIES SERVICE] A) (கூ) தவறானது மற்றும் (கா) சரியானது B) (கூ) சரியானது மற்றும் (கா) தவறானது C) (கூ) மற்றும் (கா) இரண்டும் சரி, ஆனால் (கா), (கூ)க்கு சரியான விளக்கம் இல்லை D) (கூ) மற்றும் (கா) இரண்டும் சரி, மற்றும் (கா), (கூ)க்கு சரியான விளக்கம் E) விடை தெரியவில்லை
- ஓர் மாநில முதல் அமைச்சரும் அவரது அமைச்சர் அவையும் எவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட முடியும்? 1. ஆளுநரின் கருத்தின்படி அம்மாநிலத்தில் அரசியல் அமைப்பு இயந்திரம் உடைவதால் 2. மாநில சட்ட சபையில், அறுதி பெரும்பான்மையுடன் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் 3. மாநிலத்தில் உள்ள சட்டசபையில் உள்ள ஈர் அவையும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் 4. நாடாளுமன்றம் அவசரக் கால நெருக்கடி சட்டத்தை நிறைவேற்றி மாநிலத்தின் முதல் அமைச்சரையும் அவரது அமைச்சர் அவையையும் நீக்க முடியும். கீழ்கண்ட சரியான எண்களை தேர்ந்தெடுக்க [2022-GENERAL STUDIES-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 1 மற்றும் 2 B) 2 மற்றும் 3 C) 3 மற்றும் 4 D) 4 மற்றும் 1 E) விடை தெரியவில்லை
- தவறான இணையைக் கண்டறிக. (i) மகாராஷ்டிரா – ஈரவை சட்டமன்றம் (ii) தெலுங்கானா – ஓரவை சட்டமன்றம் (iii) பீகார் – ஓரவை சட்டமன்றம் (iv) ஆந்திரபிரதேசம் – ஈரவை சட்டமன்றம் [2022-COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN T.N] A) (i), (ii) மற்றும் (iii) தவறான இணை B) (i) மற்றும் (ii) தவறான இணை C) (ii) மற்றும் (iii) தவறான இணை D) அனைத்தும் தவறான இணை E) விடை தெரியவில்லை
- மாநிலத்தின் முதலமைச்சரை நியமனம் செய்பவர் யார்? [2022-EXECUTIVE OFFICER, GRADE- IV (GROUP- VIII SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) ஆளுநர் B) பிரதமர் C) குடியரசு தலைவர் D) தலைமை நீதிபதி E) விடை தெரியவில்லை
- சட்டமன்ற மேலவையை உருவாக்கவும் மற்றும் நீக்கவுமான அதிகாரம் யாரிடம் உள்ளது? [2022 ACCOUNTS OFFICER, CLASS III IN TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE] A) குடியரசு துணைத் தலைவர் B) மாநில சட்டமன்றம் C) குடியரசு தலைவர் D) நாடாளுமன்றம் E) விடை தெரியவில்லை
- மாநில முதலமைச்சர் தொடர்பான கீழ்க்காணும் அரசமைப்பு விதிகளைப் பொருத்துக: ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை கூறும் அமைச்சர் குழு 1. 164 b அமைச்சர்கள் தொடர்பான பிற அம்சங்கள் 2. 166 c மாநில அரசாங்கத்தின் அலுவலை நடத்துதல் 3. 167 d மாநில ஆளுநருக்குத் தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட முதலமைச்சரின் பணிகள் 4. 163 2022 COMBINED CIVIL SERVICES EXAMINATION- I IN GROUP- I SERVICES [a] A) 1 3 2 4 B) 2 4 1 3 C) 3 2 1 4 D) 4 1 2 3 E) விடை தெரியவில்லை
- நிதி மசோதா யாருடைய முன் அனுமதியுடன் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்? [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE] A) அவைத் தலைவர் B) ஆளுநர் C) குடியரசுத் தலைவர் D) முதலமைச்சர் E) விடை தெரியவில்லை
- மாநில அமைச்சரவையின் அமைச்சர்கள் யாரால் நியமிக்கப்படுகிறார்கள். [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE] A) ஆளுநரால் B) முதலமைச்சரால் C) சட்டபேரவைத் தலைவரால் D) தலைமைச் செயலரால் E) விடை தெரியவில்லை
- கீழ்கண்ட நபர்களுள் யார் மாநில நிர்வாகிகளாக உள்ளடங்கியவர்கள் என்பதற்கான சரியான பதிலை தெரிவு செய்க. (I) ஆளுநர் (II) முதலமைச்சர் (III) அமைச்சரவை (IV) மாநில அரசு தலைமை வழக்கறிஞர் (V) உயர்நீதிமன்ற நீதிபதிகள் [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE] A) (I) மட்டும் B) (I) மற்றும் (II) மட்டும் C) (I), (III) மற்றும் (V) மட்டும் D) (I), (II), (III) மற்றும் (IV) மட்டும் E) விடை தெரியவில்லை
- இந்திய அரசியலமைப்பில், முதலமைச்சர் ஆளுநருக்கு தகவல்களை தெரிவிக்கும் கடமைகள் குறித்து எந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது? [2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE] A) விதி 163 B) விதி 164 C) விதி 166 D) விதி 167 E) விடை தெரியவில்லை
- பின்வரும் மாநிலங்களில் ஈரவை உள்ள சட்டமன்றம் எவை? 1. பீகார் 2. குஜராத் 3. கர்நாடகா 4. உத்திரப்பிரதேசம் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: [2023 COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES IN T.N] A) 1, 2, 3 and 4 B) 1, 3 மற்றும் 4 மட்டும் C) 2, 3 மற்றும் 4 மட்டும் D) 1 மற்றும் 4 மட்டும் E) விடை தெரியவில்லை
- இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு மாநில சட்டமன்றத்தின் மேலவையை உருவாக்க அல்லது கலைக்க வழி வகை செய்கிறது? [2023-PUBLIC ADMINISTRATION-BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE] A) பிரிவு 139 B) பிரிவு 231 C) பிரிவு 169 D) பிரிவு 171 E) விடை தெரியவில்லை
- கூற்று இந்தியாவில் மாநில நிர்வாகத்தின் தலைமை நிர்வாகியாக செயல்படுபவர் தலைமைச் செயலாளர் ஆவார். காரணம் (R) ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் முக்கியமானவராக தலைமை செயலாளர் விளங்குகிறார் 2023-PUBLIC ADMINISTRATION-BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE [A] A) மற்றும் R இரண்டும் சரியே மற்றும் R என்பது .விற்கு சரியான விளக்கம் B) சரி ஆனால் R தவறு C) தவறு ஆனால் R சரி D) மற்றும் R இரண்டும் சரி மேலும் R என்பது விற்கு சரியான விளக்கமல்ல E) விடை தெரியவில்லை
- இந்திய குடியரசுத்தலைவர் தேர்தலில் ஓர் மாநில முதல்வர் வாக்களிக்க இயலாத நிலை எப்பொழுது ஏற்படும்? [2023-PUBLIC ADMINISTRATION-BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE] A) அவரே வேட்பாளராக இருத்தல் B) ஓர் மாநில சட்டமன்றத்தின் கீழவையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருத்தல் C) ஓர் மாநில சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருத்தல் D) அவர் தற்காலிக முதல்வராக இருத்தல் E) விடை தெரியவில்லை
- கீழ்கண்டவற்றை சரியாக பொருத்துக: பதவி அதிகாரம் ஆளுநர் 1. அமைச்சர் குழுவின் தலைவர் b முதலமைச்சர் 2. பல்கலைகழக வேந்தர் c அமைச்சர் குழு 3. சட்டமன்றக் கூட்டத்தை கட்டுபடுத்துபவர் d சபை தலைவர் 4. சட்டத்தை உருவாக்கல் அதிகாரம் கொண்டவர் 2023-PUBLIC ADMINISTRATION-BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE [a] A) 2 1 4 3 B) 1 2 3 4 C) 1 2 4 3 D) 4 3 2 1 E) விடை தெரியவில்லை
- கீழ்கண்டவற்றை பொருத்துக: பட்டியல் – I (செயல்பாடுகள்) பட்டியல் – II (அதிகாரங்கள்) நடைமுறை ஆட்சியாளர் 1. செயலகம் b கொள்கை உருவாக்கம் 2. ஆளுநர் c சட்ட பூர்வ ஆட்சியாளர் 3. இயக்குனரகம் d கொள்கை அமலாக்கம் 4. முதலமைச்சர் 5. தலைமைச் செயலாளர் 2023-PUBLIC ADMINISTRATION-BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE [a] A) 5 2 3 4 B) 4 1 2 3 C) 3 4 5 1 D) 2 5 4 3 E) விடை தெரியவில்லை
- கூற்று : மாநில சட்டமன்றம் மாநில அதிகாரத்தின் உண்மையான அதிகார மையமாகும். காரணம் : முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது. கீழ்காண்பவையிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: [2023 COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES IN EXAMINATION] A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு B) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும் C) கூற்று தவறு ஆனால் காரணம் சரி D) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்ட கூற்றுகளை பரிசீலித்து சரியான விடையை கண்டறிந்து தெரிவிக்கவும்: நிதி மசோதாக்களை சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தக்கூடாது B சட்டமன்ற மேலவையில் நிதிமசோதாவை அறிமுகப்படுத்தலாம் C சட்டமன்ற மேலவையானது 14 நாட்களில் நிதி மசோதாவை சட்டப் பேரவைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் D சட்டமன்ற மேலவையின் அனைத்து பரிந்துரைகளையும் சட்டப் பேரவை ஏற்றுக்கொள்ள வேண்டும் PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE [A] A) (iv), (iii), (ii), (i) B) (iii), (ii), (i), (iv) C) சட்டமன்ற மேலவையானது 14 நாட்களில் நிதி மசோதாவை சட்டப் பேரவைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் D) (i), (ii), (iii), (iv) E) விடை தெரியவில்லை
- மாநில அரசாங்கத்தின் தலைமை நிர்வாக தலைவராக செயல்படுபவர் யார்? [PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) ஆளுநர் B) முதலமைச்சர் C) அமைச்சரவை D) தலைமைச் செயலாளர் E) விடை தெரியவில்லை
- ஓர் மாநில சட்டமன்ற மேலவையின் உறுப்பினர்கள், அம்மாநில சட்டப் பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கையில் ________ அளவில் இருப்பர். அவ்வுறுப்பினர்களின் எண்ணிக்கை ________ க்கு குறையாமல் இருக்கும். [PAPER I-2023 ASSISTANT JAILOR (MEN & WOMEN) IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) நான்கில் ஒரு பங்கு, 50 B) மூன்றில் ஒரு பங்கு, 40 C) மூன்றில் ஒரு பங்கு, 50 D) நான்கில் ஒரு பங்கு, 40 E) விடை தெரியவில்லை
- கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும். 1. அரசமைப்பு விதியின்படி ஒரு மாநில சட்ட மன்றம் ஒரு ஆண்டில் குறைந்தது இருமுறை கூட வேண்டும். 2. சட்ட மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு வரியும் விலக்கிக் கொள்ள முடியாது. 3. சட்ட மன்றத்தின் பதவிக்காலமான ஐந்து ஆண்டுகள் ஒரு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நீட்டிக்கப்படலாம். 4. மாநிலத்தின் நிதியை சட்டமன்றம் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேற்கூறியவற்றுள் எவை சரியானவை? [GENERAL STUDIES-2023-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY IN TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE] A) 2, 3 மற்றும் 4 சரியானவை B) 1, 2 மற்றும் 4 சரியானவை C) 1, 2, 3 மற்றும் 4 சரியானவை D) 1, 3 மற்றும் 4 சரியானவை E) விடை தெரியவில்லை
- கீழ்வருவனவற்றுள் மாநில சட்டமன்றத்தில் மேலவையை கொண்டுள்ள மாநிலங்களைத் தேர்ந்தெடுக்கவும். [2023-MASS INTERVIEWER IN PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE DEPARTMENT AND SOCIAL CASE WORK EXPERT] A) பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா B) ராஜஸ்தான், ஹரியானா, அசாம், மத்தியப்பிரதேசம், கேரளா, ஒரிசா C) குஜராத், நாகாலாந்து, பஞ்சாப், மேற்கு வங்காளம், மணிப்பூர் D) திரிபுரா, ஹிமாச்சலப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம், மிசோராம் E) விடை தெரியவில்லை
- கூற்று : அரசியல் சாசன நிர்ணய சபையினர், மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். காரணம் R: மாநில சட்டமன்றத்தின் ஒவ்வொரு சமூகமும் தன் உறுப்பினர்களை ஒற்றை மாற்றத்தக்க விகிதாச்சார வாக்கு முறையில் தேர்வு செய்கின்றார்கள். கீழ்க்கண்டவற்றில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். 2023-MASS INTERVIEWER IN PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE DEPARTMENT AND SOCIAL CASE WORK EXPERT [A] A) மற்றும் R சரி மற்றும் R, -இன் சரியான காரணம் தான் B) சரி ஆனால் R தவறு C) மற்றும் R சரி ஆனால் R, -இன் சரியான காரணம் அல்ல D) தவறு ஆனால் R சரி E) விடை தெரியவில்லை
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் சேவை நிபந்தனைகள் நிர்வகிப்பது? [PUBLIC ADMINISTRATION-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) 1954-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறைகள் B) 1953-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறைகள் C) 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறைகள் D) 1956-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறைகள் E) விடை தெரியவில்லை
- இந்திய அரசியலமைப்பின் பின்வரும் எந்த பிரிவு “மாநில சட்டமன்றத்தின் காலம்” பற்றிக் கூறுகிறது? [PUBLIC ADMINISTRATION-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) பிரிவு 170 B) பிரிவு 171 C) பிரிவு 172 D) பிரிவு 173 E) விடை தெரியவில்லை
- பின்வரும் எந்த மாநிலத்தில் இந்தியாவில் ஒரு சபை சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது? [PUBLIC ADMINISTRATION-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) ஆந்திரப்பிரதேசம் B) பீகார் C) கர்நாடகா D) தமிழ்நாடு E) விடை தெரியவில்லை
- கூற்று : அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் ஆகியோர் அமைச்சரவையின் முடிவை நிறைவேற்றுவதை மேற்பார்வையிடுகின்றனர் காரணம் R: முதலமைச்சர் பல்வேறு சட்ட நிறைவேற்ற ஆட்சித்துறையின் செயல்திறனை மதிப்பீடு செய்து, தேவையான இடங்களில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். PUBLIC ADMINISTRATION-2024-Combined Technical Services Examination IN Interview Posts [A] A) சரி, ஆனால் R தவறு B) மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது விற்கு சரியான விளக்கம் C) தவறு, ஆனால் R சரி D) மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது விற்கு சரியான விளக்கமல்ல E) விடை தெரியவில்லை
- கூற்று : ஆளுநரால் அமைச்சர்களாக நியமிக்கப்படக்கூடிய நபர்களை முதலமைச்சர் பரிந்துரைக்கிறார். காரணம் (R): மாநில அமைச்சரவையின் தலைவராக முதல்வர் உள்ளார் PUBLIC ADMINISTRATION-2024-Combined Technical Services Examination IN Interview Posts [A] A) சரி, ஆனால் R தவறு B) மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது விற்கு சரியான விளக்கம் C) தவறு, ஆனால் R சரி D) மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது விற்க சரியான விளக்கமல்ல E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்ட கூற்றைக் கருதவும், சரியான விடையைத் தெரிவு செய்யவும். கூற்று : ஒரு மாநிலத்தின் ஆளுநரும், அமைச்சரவைக் குழுவும், ஒருவருக்கொருவர் பதிலளிக்கத் தேவையில்லை. காரணம் R : ஏனெனில், இருவரும் மக்களுக்குப் பொறுப்புடையவராவர். 2024-Group I-B C COMBINED CIVIL SERVICES EXAMINATION- IN Group I-B and I-C Services [A] A) மற்றும் R இரண்டும் சரி, R, வுக்கு சரியான விளக்கமாகாது. B) மற்றும் R இரண்டும் சரி, R, க்கு சரியான விளக்கமாகும். C) சரி, R தவறு D) R சரி, தவறு E) விடை தெரியவில்லை
- ஈரவை சட்டமன்றங்களைக் கொண்ட மாநிலங்களை கண்டறிக. (i) தெலுங்கானா (ii) தமிழ்நாடு (iii) பீகார் (iv) கர்நாடகா [2024-GENERAL STUDIES-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) (i), (ii) மற்றும் (iii) மட்டும் B) (ii), (iii) மற்றும் (iv) மட்டும் C) (i), (iii) மற்றும் (iv) மட்டும் D) (i), (ii), (iii) (iv) E) விடை தெரியவில்லை
- அரசியலமைப்பின் எந்த விதி ஒரு மாநில முதலமைச்சருடன் தொடர்புடையதல்ல? [2024-GROUP-I COMBINED CIVIL SERVICES EXAMINATION-I IN GROUP-I SERVICES] A) விதி 163 B) விதி 164 C) விதி 165 D) விதி 167 E) விடை தெரியவில்லை
- மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி இழப்பு தொடர்பான தவறான சட்ட உறுப்பை கண்டறிக. (i) கூறு 189 (ii) கூறு 190 (iii) கூறு 191 (iv) கூறு 192 [2024-GROUP-I COMBINED CIVIL SERVICES EXAMINATION-I IN GROUP-I SERVICES] A) (i) மற்றும் (ii) B) (ii) மற்றும் (iii) C) (i) மட்டும் D) (iii) மட்டும் E) விடை தெரியவில்லை
- மாநில சட்டமன்றம் தொடர்பான கீழ்க்கண்ட இணைகளில் சரியானவற்றை தேர்ந்தெடு. (1) மாநிலங்களில் மேலவைகளை நீக்குதல் அல்லது உருவாக்குதல் – உறுப்பு 169 (2) மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் – உறுப்பு 172 (3) ஆளுநரின் சிறப்புரை – உறுப்பு 174 (4) மசோதாக்களுக்கு ஒப்புதல் – உறுப்பு 176 [2024-GROUP-I COMBINED CIVIL SERVICES EXAMINATION-I IN GROUP-I SERVICES] A) (1) மற்றும் (2) மட்டும் B) (1) மற்றும் (3) மட்டும் C) (2) மற்றும் (3) மட்டும் D) (1), (2) மற்றும் (3) மட்டும் E) விடை தெரியவில்லை
- கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பயன்படுத்தி பட்டியல்-I மற்றும் பட்டியல்-II-யுடன் பொருத்தி சரியான இணையைத் தேர்ந்தெடுக்க: ஆளுநர் 1. பிரிவு 167 b அமைச்சர்கள் குழு 2. பிரிவு 169 c முதலமைச்சரின் பணிகள் 3. பிரிவு 155 d மாநில சட்டமன்ற மேலவை ஒழித்தல் அல்லது உருவாக்கம் 4. பிரிவு 163 GENERAL STUDIES-2024-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN DIPLOMAITI LEVEL [a] A) (a)-2, (b)-1, (c)-3, (d)-4 B) (a)-4, (b)-3, (c)-2, (d)-1 C) (a)-3, (b)-2, (c)-4, (d)-1 D) (a)-3, (b)-4, (c)-1, (d)-2 E) விடை தெரியவில்லை
- சரியான விடையைத் தேர்வு செய்க: பின்வரும் வாக்கியங்களில் மாநில அமைச்சர்கள் பற்றிய சரியான கூறுகளைத் தேர்வு செய். (i) மாநில அமைச்சர்கள் மாநிலச் சட்ட மன்றத்திற்குக் கூட்டாகப் பொறுப்புடையவர்கள் (ii) மாநில அமைச்சர்களுக்கு ஆளுநர் அவர்கள் இரகசிய காப்பு மற்றும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் (iii) மாநில அமைச்சர்களின் செலவினங்கள் சலுகைகள் மற்றும் பிற படிகளை மத்திய பாராளுமன்றமே தீர்மானிக்கும் [2024-COMBINED CIVIL SERVICES EXAMINATION- II IN GROUP II AND IIA SERVICES] A) (i) மட்டும் சரி B) (i) மற்றும் (ii) சரி C) (ii) மற்றும் (iii) சரி D) (i) மற்றும் (iii) சரி E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது? (1) ச. ராஜகோபாலாச்சாரி – சட்டமன்ற கீழவை (2) பா.பி. மண்டல் – சட்டமன்ற மேலவை (3) மொரார்ஜி தேசாய் – சட்டமன்ற மேலவை (4) சி.என். அண்ணாதுரை – சட்டமன்ற மேலவை [2024-COMBINED CIVIL SERVICES EXAMINATION- II IN GROUP II AND IIA SERVICES] A) (1) மற்றும் (3) சரியானவை B) (1) மற்றும் (2) சரியானவை C) (2) மற்றும் (3) சரியானவை D) (1) மற்றும் (4) சரியானவை E) விடை தெரியவில்லை
- மாநில சட்டமன்ற உறுப்பினர் தகுதிகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எது உண்மை? (i) 25 வயது நிரம்பியவர்கள் சட்ட பேரவைக்கு தகுதியானவர்கள் (ii) 30 வயது நிரம்பியவர்கள் சட்ட மேலவைக்கு தகுதியானவர்கள் (iii) பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தால் குறிப்பிடப்படாத பிற தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் [2025-COMBINED CIVIL SERVICES EXAMINATION – I IN GROUP – I and IA SERVICES] A) (i) மட்டும் B) (i) மற்றும் (ii) மட்டும் C) (i) மற்றும் (iii) மட்டும் D) (ii) மற்றும் (iii) மட்டும் E) விடை தெரியவில்லை
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | மாநில நிர்வாகம் மற்றும் மாநில சட்டமன்றம்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC மாநில நிர்வாகம்
- TNPSC மாநில சட்டமன்றம்
- State Administration TNPSC
- State Legislature TNPSC
- TNPSC Indian Polity PYQ
- TNPSC Polity Previous Year Questions
- மாநில ஆளுநர் TNPSC
- முதலமைச்சர் TNPSC
- மாநில அமைச்சரவை TNPSC
- மாநில சட்டப்பேரவை TNPSC
- மாநில சட்டமன்றம் Questions
- TNPSC Group 2 Polity Questions
- TNPSC Group 2A Polity Questions
- TNPSC Group 4 Polity Questions
- TNPSC PYQ