
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்பு| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று : பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம் செய்யப்பட்டது காரணம் (R) : மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு : 2012-Posts included IN Group-IV Services [A] A) மற்றும் (R) இரண்டும் தவறு, மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கமல்ல B) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது விற்கு சரியான விளக்கம் C) சரி, ஆனால் (R) தவறு D) தவறு, ஆனால் (R) சரி.
- “உயர் குடியினர் அல்லா” கோட்பாட்டை பற்றி கூறியவர் யார்? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) மாக்ஸ் வீபர் B) பரிட்டோ C) கார்ல் மார்க்ஸ் D) ஆடம் ஸ்மித்
- டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கருத்துப்படி இந்திய அரசமைப்பின் ஆன்மாவும் இதயமாக கருதப்படும் உறுப்பு எது? [2017-PAPER I-Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) உறுப்பு 14 B) உறுப்பு 21 C) உறுப்பு 25 D) உறுப்பு 32
- இந்தியாவில் முதன் முதலாக கட்சியற்ற ஜனநாயகம் என்பதனை முன்மொழிந்தவர் [2017-ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) ஜெயப்பிரகாஷ் நாராயணன் B) M.N. ராய் C) வினோபா பாவே D) மகாத்மா காந்தி
- கட்சித் தாவலால் ஏற்படும் தகுதியிழப்புகளைப் பற்றிய அரசியலமைப்பு அம்சங்கள் இடம் பெற்றிருப்பது [2018-GS-Statistical Inspector IN The Tamil Nadu Animal Husbandry Subordinate Service] A) ஐந்தாவது அட்டவணை B) ஆறாவது அட்டவணை C) ஒன்பதாவது அட்டவணை D) பத்தாவது அட்டவணை
- திரு. O. பன்னீர் செல்வம் அவர்கள் முதன் முறையாக எப்பொழுது தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்? [2018-GS-Architectural Assistant Planning Assistant IN The Tamil Nadu Town and Country Planning Subordinate Service] A) 21 ஆகஸ்ட் 2001 B) 21 செப்டம்பர் 2001 C) 21 அக்டோபர் 2001 D) 23 செப்டம்பர் 2001
- இந்தியாவில் பாராளுமன்ற இடது கொள்கை குறிப்பிடுவது _______________ இது காலனித்துவத்திற்கு பிந்தைய சமூக பொருளாதார மற்றும் அரசியல் வடிவமைப்பின் சித்தாந்தம். [2021 AGRICULTURAL OFFICER (EXTENSION) IN TAMIL NADU AGRICULTURAL EXTENSION SERVICE] A) திருத்தல்வாதம் B) ஜனநாயகம் C) மார்க்சியம் D) சமதர்மம்
- கீழ்காணப்படுபவைகளில் அரசியல் கட்சி தீர்மானிகள் யாவை? (i) மனிதர்களின் தன்மை (ii) சூழல் (iii) பற்று (iv) போராட்டம் [2022-GENERAL STUDIES-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (i) மற்றும் (ii) மட்டும் B) (i) மற்றும் (iv) மட்டும் C) (i), (ii), (iii) மட்டும் D) (ii) மற்றும் (iv) மட்டும் E) விடை தெரியவில்லை
- ஒரு விலங்கை எந்த வழியிலேனும் நகர்த்துகிற ஒருவர், அந்த விலங்கை நகர்த்துவதாகவும், அவ்வாறு உண்டாக்கப்பட்ட நகர்த்துதலின் விளைவாக, அந்த விலங்கினால் நகர்த்தப்பட்ட பொருளையும் நகர்த்துவதாக சொல்லப்படும் போது, அவர் செய்யும் குற்றமானது. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) சொத்தை கையாடல் செய்தல் B) திருட்டு C) அச்சுறுத்தி பறித்தல் D) நம்பிக்கை மோசடி E) விடை தெரியவில்லை
- ‘A’ என்பவர் தெரிந்து கொண்டே ஒருவரை மற்றொருவராக பதிலிடுவது பின்வரும் எக்குற்றமாகும்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) மோசடி B) குற்றமுறு நம்பிக்கை மோசடி C) அவதூறு D) ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல் E) விடை தெரியவில்லை
- கூற்று : குழந்தை திருமணம் என்பது குற்றமல்ல. காரணம் (R) : குழந்தை திருமணம் என்பது இந்து மதத்தில் உள்ள வழக்கமான நடைமுறையாகும். 2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE [A] A) சரி ஆனால் (R) தவறு B) மற்றும் (R) சரி, மற்றும் (R) க்கு உரிய சரியான விளக்கமாகும் C) தவறு. (R) சரி D) மற்றும் (R) சரி ஆனால் (R) -க்கு உரிய சரியான விளக்கமல்ல E) விடை தெரியவில்லை
- பகுத்தாய்வு முறை பயில் நெறியத்தால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட கூறுகள் எது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) இறையாண்மைமிக்க அரசு B) சமூகமும் அது சார்ந்த நெறிமுறைகளும் C) சட்டங்களை வலுகட்டாயப்படுத்துதல் D) சட்டபூர்வமான தண்டனை E) விடை தெரியவில்லை
- “ஸ்டேர் டெசிசி” என்ற சொல் எதை குறிக்கிறது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) ரெஸ் ஜூடிகாட்டா B) ஒபிட்டர் டிக்டா C) நீதித்துறை முன்மாதிரிகள் D) ரெஸ் சப்ஜூடைஸ் E) விடை தெரியவில்லை
- உடைமை கையகப்படுத்துதல் அல்லது உடைமை தொடங்குவதற்கு பின்வருவனவற்றுள் எது தேவை? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) அனிமஸ் மற்றும் கார்ப்பஸ் தேவையில்லை B) அனிமஸ் அல்லது கார்ப்பஸ் தேவை C) அனிமஸ் மட்டும் போதுமானது D) கார்ப்பஸ் மட்டும் போதுமானது E) விடை தெரியவில்லை
- துணிபுரை: கூட்டு உறுதியுரை சட்ட வாரிசுகளின் மீது கூட்டாக இறங்கும். காரணம்: கூட்டு உறுதியளிப்பவரில், ஒருவர் மற்றவரை உறுதியுரை நிறைவேற்றத்திற்காக கட்டாயப்படுத்தலாம். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) துணிபுரை சரி, காரணம் தவறு B) துணிபுரை மற்றும் காரணம் சரி மேலும் காரணம் துணிபுரைக்கு சரியான விளக்கமாகும் C) துணிபுரை தவறு, காரணம் சரி D) துணிபுரை மற்றும் காரணம் சரி ஆனால் காரணம், துணிபுரைக்கான சரியான விளக்கமல்ல E) விடை தெரியவில்லை
- ‘A’ என்பவர் உணவகத்திற்கு சென்று ஒரு டம்ளர் காஃபி குடிக்கும் போது அவர் அதற்கு பணம் தர வேண்டும். இது எவ்வகை ஒப்பந்தம் என கண்டறிக. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) உட்கிடையான ஒப்பந்தம் B) வெளிப்படையான ஒப்பந்தம் C) பகுதியளவான ஒப்பந்தம் D) ஒரு பக்க ஒப்பந்தம் E) விடை தெரியவில்லை
- பொருட்களை விற்கும் நோக்கத்திற்காக பொருட்களை வைத்திருக்கும் பொறுப்பை முதல்வரால் ஒப்படைக்கப்பட்ட ஒருவர் யார்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) தரகர் B) தரகு வணிகர் C) பிணை முகவர் D) ஒப்படைவு பெற்றவர் E) விடை தெரியவில்லை
- பின்வரும் வழக்குகளில் எது “தகவல் தொடர்பு எப்போது நிறைவு பெறும்” என்பதோடு தொடர்புடைய வழக்கு? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பால்ஃபா எதிர் பால்ஃபர் B) லால்மேன் சுக்லா எதிர் கௌரி தத் C) துர்கா பிரசாத் எதிர் பால் தேவ் D) காஃபி போர்டு எதிர் சி.சி.டி E) விடை தெரியவில்லை
- ‘B’ என்பவர் முன்பணமாக செலுத்திய தொகையைப் பெற்றுக் கொண்டு 6 மாதங்களுக்கு திரையரங்கில் நடிக்க ‘அ’ ஒப்பந்தம் ஆனார். பல சமயங்களில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் ‘அ’ நடிக்கவில்லை. இந்திய ஒப்பந்தச் சட்டப்பிரிவு படி, அந்த சமயங்களில் நடிக்க வேண்டிய ஒப்பந்தம் நிலையாகும். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) தவிர்த்தகு, 55 B) இல்லாநிலை, 55 C) தவிர்த்தகு, 57 D) இல்லாநிலை, 56 E) விடை தெரியவில்லை
- ஒரு அரசு ஊழியரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு கைதி, அந்த அரசு ஊழியரின் கவனக் குறைவினால் சிறையிலிருந்து தப்பிச் சென்று விட்டால் அந்த அரசு ஊழியருக்கு வழங்கப்படும் தண்டனை [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 3 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை மற்றும் அபராதம் B) 7 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை C) 7 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை மற்றும் அபராதம் D) 10 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை E) விடை தெரியவில்லை
- இந்திய ஒப்பந்த சட்டம் பிரிவு 11 குறிப்பிடுவது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) உடன்படிக்கை உருவாக்குவது B) குறுக்கு முனைவு C) ஒப்பந்தத்திற்கான தகுதி D) முனைவினை திரும்ப பெறுதல் E) விடை தெரியவில்லை
- பின்வரும் ஒப்பந்த “சட்டப் பிரிவு மற்றும் அதற்கான விளக்க” இணையில் எது தவறானது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) நிறைவேற்ற இயலா செயலுக்கான உடன்படிக்கை – பிரிவு 56 B) செலுத்துதல்களை ஒதுக்கி வைத்தல் – பிரிவு 55 C) உரிமையினை சரி செய்தல் – பிரிவு 65 D) உடன்பாடு வாயிலான விடுவிப்பு – பிரிவு 62 E) விடை தெரியவில்லை
- பங்குதாரர்களின் பரஸ்பர உரிமைகள் மற்றும் பொறுப்புகளை விவரிக்கும் இந்திய கூட்டாண்மை சட்டப்பிரிவு ஆகும். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 13 B) 11 C) 9 D) 12 E) விடை தெரியவில்லை
- இந்திய ஒப்பந்தச் சட்டம், பிரிவு ன் படி இழந்த பொருள்களைத் திரும்பப் பெறுவதற்கு, உரிமையாளர் குறிப்பிட்ட வெகுமதியை முனைவு செய்திருந்தால், கண்டறிபவர் அத்தகைய வெகுமதிக்காக வழக்குத் தொடரலாம் மற்றும் அவர் அதைப் பெறும் வரை பொருட்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 167 B) 169 C) 168 D) 170 E) விடை தெரியவில்லை
- பொருட்களை பரிசோதித்து வாங்கும் உரிமையை வாங்குபவருக்கு அளிக்கும் “பொருட்கள் விற்பனைச் சட்டப் பிரிவு” ஆகும். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 39 B) 37 C) 41 D) 43 E) விடை தெரியவில்லை
- ஒரு செல்லத்தக்க தத்தெடுத்தல் எதனை உள்ளடக்கியது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) தத்தெடுக்கத் தகுதியுள்ள நபர்கள் மற்றும் தத்தெடுக்க உரிமை உள்ளவர்கள் B) தத்துக்கொடுக்கத் தகுதியுள்ள நபர்கள் C) தத்தெடுக்கத் தகுதியுள்ள நபர்கள் D) மேற்கூறிய அனைத்தும் E) விடை தெரியவில்லை
- 1956 இந்து இளவர்நிலை மற்றும் காப்பாண்மைச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் உயில் வழிக் காப்பாளர் மற்றும் அவருடைய அதிகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பிரிவு 7 B) பிரிவு 8 C) பிரிவு 9 D) பிரிவு 12 E) விடை தெரியவில்லை
- இந்து இளவர் மற்றும் பாதுகாப்பாண்மைச் சட்டம் 1956 பிரிவு 4(b)-ன் படி, இளவர் என்பவர் எத்தனை வயது பூர்த்தி அடையாதவர்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 18 வருடங்கள் B) 15 வருடங்கள் C) 16 வருடங்கள் D) 21 வருடங்கள் E) விடை தெரியவில்லை
- இந்து வாரிசுரிமை சட்டம் 1956-ன் கீழ் உள்ள அட்டவணையின் படி, முதல் வகுப்பு வாரிசு பட்டியலில் உள்ள ‘மகன்’ என்ற வார்த்தை இவருக்கு பொருந்தாது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) சட்டமுறையான மகன் B) சட்டமுறையற்ற மகன் C) தத்தெடுக்கப்பட்ட மகன் D) இயல்பிறப்பு மகன் (உயிரியல் வழி) E) விடை தெரியவில்லை
- எந்தவித பாகுபாடுமின்றி இந்து மதத்தின் அனைத்து பிரிவினருக்கும் கோயில்களில் நுழைவது மற்றும் வழிபாடு செய்யும் உரிமையை தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் 1947-ன் இந்த சட்டப் பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ளது. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பிரிவு 5 B) பிரிவு 3 C) பிரிவு 6 D) பிரிவு 4 E) விடை தெரியவில்லை
- தொன்மையானது என்பது ஏதாவது ஒரு பொருள். விஷயம் அல்லது கட்டுரை ஆகியவை பின்வரும் ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும் [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) நூறு வருடங்கள் B) தொண்ணூறு வருடங்கள் C) நூற்றி இருபது வருடங்கள் D) எண்பது வருடங்கள் E) விடை தெரியவில்லை
- தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தின் தலைவர் மற்றும் ஒவ்வொரு உறுப்பினர்களும் எவ்வளவு காலத்திற்கு பதவி வகிப்பார்கள்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) ஒரு வருடம் B) இரண்டு வருடங்கள் C) மூன்று வருடங்கள் D) ஐந்து வருடங்கள் E) விடை தெரியவில்லை
- தொல்பொருள் மற்றும் கலைப்பொக்கிஷங்கள் சட்டம், 1972-இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள “தொன்மை” என்ற கருத்தின் கீழ், கீழ்கண்டவற்றுள் எது வராது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) நூறு ஆண்டுகளுக்கும் மேலான எல்லாவித நாணயமும் B) நூறு ஆண்டுகளுக்கும் மேலான எல்லாவித கையெழுத்துப் பிரதியும் C) எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு குறைவான எல்லாவித நாணயமும் D) எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் குறையாத கையெழுத்துப் பிரதி E) விடை தெரியவில்லை
- இந்தியாவின் தொல்லியல் ஆய்வின் கீழ் ஒரு பொருள் பழங்கால பொக்கிஷமா அல்லது கலைப் பொக்கிஷமா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) உரிமம் வழங்கும் அதிகாரி B) பதிவு செய்யும் அதிகாரி C) நடுவர்கள் D) தலைமை இயக்குநர் E) விடை தெரியவில்லை
- தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தின் கூட்டம் எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) ஒரு மாதம் B) இரண்டு மாதங்கள் C) மூன்று மாதங்கள் D) ஆறு மாதங்கள் E) விடை தெரியவில்லை
- பொதுத்தொல்லை குறித்த _____ன் கட்டளையிடும் அதிகாரங்கள் குறித்து முனிசிபல் கவுன்சில், ரத்லம்-எதிர்- வர்திசந்த் என்ற வழக்கில் தீர்வு செய்தது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) நிர்வாக நடுவர் B) நீதித்துறை நடுவர் C) உயர்நீதிமன்றம் D) மாசு கட்டுப்பாட்டு வாரியம் E) விடை தெரியவில்லை
- துணிபுரை : “மேம்படுத்திய வீண்” சட்டத்தினால் தடை செய்யப்படவில்லை. காரணம் : அதிகாரமற்ற செயல் சொத்தின் மதிப்பை மேம்படுத்தும் அல்லது சீர்படுத்தும் வீண் அதிகரிக்கின்றது. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) துணிபுரை சரி, காரணம் தவறு B) துணிபுரை மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் துணிபுரைக்கான சரியான விளக்கமாகும் C) துணிபுரை தவறு, காரணம் சரி D) துணிபுரை மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் துணிபுரைக்கான சரியான விளக்கமல்ல E) விடை தெரியவில்லை
- மீட்புரிமை அடைப்பு, கீழ்க்காணும் எந்த விதமான அடைமானத்திற்கு பொருந்தும்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) சுவாதீன அடைமானம் B) நிபந்தனைக்குட்பட்ட விற்பனை அடைமானம் C) ஈட்டடைமானம் D) ஆங்கில அடைமானம் E) விடை தெரியவில்லை
- ‘ஜுரி பெஸ்கி குத்தகை’ தோற்றமளிப்பது எவ்வாறெனில் [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) சுவாதீன அடைமானம் B) இங்கிலீஷ் அடைமானம் C) கதம்ப அடைமானம் D) விற்பனை அடைமானம் E) விடை தெரியவில்லை
- கீழ்கண்டவற்றுள் எது அடைமானம் பற்றிய உண்மையான கூற்று அல்ல? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) குறிப்பிட்ட அசையா சொத்தின் உரிமையை மாற்றம் செய்தல் B) ஆவணம் மூலம் மாற்றம் செய்தல் C) அசையா சொத்தினை அனுபோகம் செய்வதற்கு உரிமையை மாற்றம் செய்தல் D) மாற்றம் பணப்பொறுப்பிற்கு வழி வகுக்கும் E) விடை தெரியவில்லை
- பொறுப்புரிமை என்ற கொடை என்பது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) கௌரவத்திற்கு கொடுக்கப்படும் கொடை B) பொறுப்புடன் கூடிய கொடை C) தொகையுடன் கூடிய கொடை D) கடனுடன் கூடிய கொடை E) விடை தெரியவில்லை
- பிறக்கவிருக்கும் குழந்தையின் நன்மைக்கான சொத்துரிமை மாற்றத்தில், அந்த குழந்தை எப்போது அந்த சொத்தின் நலனை பெற இயலும்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பிறப்பின் போது B) உரிய வயதடையும் போது C) 21 வயது அடைந்த பிறகு D) திருமணத்திற்கு பிறகு E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள், சொத்துரிமை மாற்றுச்சட்டம் 1882-ன் கீழ் எது அசையாச் சொத்து அல்ல? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) நிலம் B) கட்டிடம் C) பதிபொருட்கள் D) நிற்கும் வெட்டு மரம் E) விடை தெரியவில்லை
- செல்லத்தக்க கொடையின் ஆக்க கூறுகளில் தவறானதை தெரிவு செய். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) மறுபயன் அளிப்பது B) கொடை அளிப்பை வெளிப்படுத்துதல் C) கொடையை ஏற்றுக் கொள்ளுதல் D) சொத்தின் உடைமையுரிமையை ஒப்படைத்தல் E) விடை தெரியவில்லை
- சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் பிரிவு 122ன் படி கீழ்கண்டவற்றுள் எது கொடை பற்றி சரியானது கிடையாது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) அசையும் சொத்தினை மாற்றம் செய்தல் B) அசையா சொத்தினை மாற்றம் செய்தல் C) தன்னிச்சையாக செய்தல் D) மறுபயனுடன் செய்தல் E) விடை தெரியவில்லை
- சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 பிரிவு 126 கூறுவது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பொறுப்புரிமைக் கொண்ட கொடை B) பரிசு செய்யும் முறைகள் C) பரிசு திரும்பப் பெறுதல் D) பரிசாக இருக்கும் நிகழ்கால மற்றும் எதிர்கால சொத்து E) விடை தெரியவில்லை
- தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு) சட்டம், 1960 கீழ் வரையறை தொடர்பாக பொருத்தமற்ற விதியை அடையாளம் காணவும். (i) கட்டுப்பாட்டாளர் – பிரிவு 2(3) (ii) வாடகைதாரர் – பிரிவு 2(8) (iii) கட்டிட உரிமையாளர் – பிரிவு 2(6) (iv) கட்டிடம் – பிரிவு 2(2) [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (i) மட்டும் B) (ii) மற்றும் (iv) C) (iii) மட்டும் D) (i) மற்றும் (iii) E) விடை தெரியவில்லை
- சுவாதின உரிமை என்பது எதன் சிறப்பு தன்மையாக கருதப்படுகிறது. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) ஈட்டு அடைமானம் B) விற்பனை அடைமானம் C) சுவாதின அடைமானம் D) தகைமை நெறியிலான அடைமானம் E) விடை தெரியவில்லை
- ‘பிறன்மனை புணர்தல்’ தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பிறன்மனை புணர்தல் என்பது குற்றமாகும் மேலும் இந்து சட்டப்படி மணமுறிவிற்குரிய காரணமாகும் B) பிறர்மனை புணர்தல், இந்திய சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக இருந்ததில்லை C) பிறர்மனை புணர்தல், இந்து சட்டப்படி மணமுறிவுக்குரிய காரணமாகும் D) பிறர்மனை புணர்தல், இந்து சட்டப்படி மணமுறிவுக்குரிய காரணமல்ல E) விடை தெரியவில்லை
- தீங்கியல் என்பது ஒரு [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) கடமை செய்யாதிருத்தல் B) கடமை மீறுதல் C) தவறான செயல்கள் D) குற்றம் அல்ல E) விடை தெரியவில்லை
- இ.த. சட்டத்தின் பிரிவுகளைக் கொண்டு பொருத்துக. பட்டியல் I பட்டியல் II (a) சட்ட முறையான செயலைச் செய்வதில் விபத்து 1. பிரிவு 78 (b) நீதித்துறை ரீதியாக செயல்படும் நீதிபதியின் செயல் 2. பிரிவு 80 (c) நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது தீர்ப்பின்படி செய்யப்படும் செயல் 3. பிரிவு 77 (d) ஒரு நபர் நியாயப்படுத்தப்பட்ட அல்லது தவறுதலாக தன்னைச் சட்டத்தால் நியாயப்படுத்துவதாக நம்பும் செயல் 4. பிரிவு 79 [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 2 3 1 4 B) 2 1 4 3 C) 2 3 4 1 D) 4 1 3 2 E) விடை தெரியவில்லை
- “இசைந்தேற்பது தீங்காகாது” என்ற கோட்பாட்டின் ஒரு வகையான விதி விலக்கானது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) ஆபத்தை அறிந்திருத்தல் B) இசைவு C) மீட்சி வழக்குகள் D) கவனக் குறைவு E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள் எவை தீங்கியல் சட்டத்தின் கீழான பொது எதிர்வாதம் ஆகாது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) தவறு B) தேவை C) சட்டபூர்வ அதிகாரம் D) திரும்ப நுழைதல் E) விடை தெரியவில்லை
- பணியாளரின் செயலுக்கு பணித் தலைவரே பொறுப்பு எனும் கோட்பாடு எந்த சட்ட முதுமொழிகளைத் தழுவியது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) மேலவர் பொறுப்பாகும் B) இசைந்து ஏற்பது தீங்காகாது C) உரிமை உண்டெனில் தீர் வழியும் உண்டு D) குற்றமனமில்லாச் செயல் குற்றம் ஆவதில்லை E) விடை தெரியவில்லை
- கூற்று : பகரப் பொறுப்பு நிலைக் கோட்பாடானது மேலவர் பொறுப்பாகும் என்ற விதியினை அடிப்படையாகக் கொண்டது. காரணம் R : ஒரு பணித்தலைவர், பணியாள் தமக்குரிய பணியைப் புரியும் போது இழைக்கும் தீங்கிற்குப் பொறுப்பாவார். 2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE [A] A) தவறு R சரி B) சரி R தவறு C) மற்றும் R இரண்டும் சரி R ஒரு சரியான விளக்கம் ஆகும் D) மற்றும் R இரண்டும் சரி R ஒரு சரியான விளக்கம் அல்ல E) விடை தெரியவில்லை
- கவனமின்மையின் முக்கிய கூறுகளாவன (i) கடமையில் கவனம் (ii) கடமை மீறுதல் (iii) இழப்பீடு (iv) நியாயமான முறையில் இழப்பினை எதிர்பார்த்து இருத்தல் [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (ii) மட்டும் சரியானது B) (i) மற்றும் (ii) சரியானது C) (i), (ii) மற்றும் (iii) சரியானது D) (i), (ii), (iii) (iv) E) விடை தெரியவில்லை
- வலியுறுத்தல் : தாக்க முனைதல் என்பது மற்றொரு நபர் மேல் வேண்டுமென்றே சக்தியை பயன்படுத்துவதாகும். காரணம் (R) : இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 351 தாக்க முனைதல் சொல்லை வரையறுக்கிறது. 2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE [A] A) சரி ஆனால் R தவறு B) மற்றும் R இரண்டுமே சரி ஆனால் R விற்கான சரியான விளக்கம் அல்ல C) தவறு ஆனால் R சரி D) மற்றும் R இரண்டுமே சரி மற்றும் R விற்கு சரியான விளக்கம் ஆகும். E) விடை தெரியவில்லை
- பெருவணிக நிறுவனங்களின் குற்றக் பொறுப்புரிமை இந்திய தண்டனைச் சட்டம், கூறுவது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பிரிவு 2 B) பிரிவு 3 C) பிரிவு 4 D) பிரிவு 5 E) விடை தெரியவில்லை
- இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 40 எதனை எடுத்துரைக்கிறது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) குற்றம் B) செயல் அல்லது விடுகை C) காயம் D) ஆள் E) விடை தெரியவில்லை
- முறையில்லா தேட்டம் மற்றும் முறையில்லா இழப்பு என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் எப்பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 23 B) 24 C) 22 D) 22 மற்றும் 23 E) விடை தெரியவில்லை
- பின்வரும் குற்றங்களில் மரண தண்டனை எதற்கு வழங்கப்படுகிறது? (i) கொலை பிரிவு 302 (ii) மீட்பு பணம் கேட்டு கடத்தல் பிரிவு 364 A (iii) கொலையுடன் சேர்ந்த கூட்டுக் கொள்ளை பிரிவு 396 (iv) ஆயுள் தண்டனை கைதிகளால் கொலை முயற்சி பிரிவு 307 [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (i) மற்றும் (iii) மட்டும் B) (i), (ii) மற்றும் (iii) மட்டும் C) (i), (iii) மற்றும் (iv) மட்டும் D) மேலே உள்ள அனைத்தும் E) விடை தெரியவில்லை
- அரசு துரோகம் செய்வது என்பது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) ஒரு வாய்மொழி, எழுத்து, சைகை, காட்சிச் சின்னங்கள் ஆகியவற்றால் B) ஆயுதமேந்தி புரட்சி மற்றும் படையெழுச்சியின் மூலம் C) பொது அமைதியைக் குலைத்தல் மூலம் D) சட்ட விரோதக் கூட்டத்தின் மூலம் E) விடை தெரியவில்லை
- ‘B’ கடந்து செல்ல உரிமை உள்ள பாதையை, தனக்கு அவரைத் தடுக்க உரிமையில்லை என்று தெரிந்தும் ‘A’ என்பவர் தடுப்பதால் ‘B’ என்பவர் அப்பாதையைக் கடந்து செல்வது தடுக்கப்பட்டது. ‘A’ என்பவர் இ.த. சட்டப்பிரிவு ________ படி குற்றம் செய்தவராகிறார். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 343 B) 341 C) 340 D) 339 E) விடை தெரியவில்லை
- “தீய நோக்கின் இடமாற்றம்” என்ற கோட்பாடு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு ________ -ல் பதியப்பட்டுள்ளது. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பிரிவு 301 B) பிரிவு 305 C) பிரிவு 307 D) பிரிவு 310 E) விடை தெரியவில்லை
- குற்றவியல் சட்டதிருத்தச் சட்டம் 2013ன் கீழ் பின்வரும் குற்றங்களில் எது புதிதாக அங்கீகரிக்கப்பட்டது? (i) அமில வீச்சு தாக்குதல் (ii) பார்வை மோகம் (iii) பெண்ணை மானபங்கம் படுத்துதல் (iv) வரதட்சணை மரணம் [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (iii) மற்றும் (ii) மட்டும் B) (i) மற்றும் (iv) மட்டும் C) (ii) மற்றும் (iv) மட்டும் D) (i) மற்றும் (ii) மட்டும் E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றை அவற்றின் சரியான சட்டப் பிரிவுகளோடு பொருத்துக: அத்துமீறல் குற்றம் 1. இ.த.ச. பிரிவு 446 b வீட்டினுள் அத்துமீறி நுழைதல் 2. இ.த.ச. பிரிவு 441 c கன்னமிடுதல் 3. இ.த.ச. பிரிவு 442 d இரவில் கன்னமிடுதல் 4. இ.த.ச. பிரிவு 445 2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE [a] A) 1 3 4 2 B) 2 3 4 1 C) 3 2 1 4 D) 4 1 2 3 E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றில் எவை அளிப்படைவு சட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை? (i) சட்டமியற்றும் அமைப்பு (ii) வரம்பு மீறல் கோட்பாடு (iii) நீதிமுறை மறு ஆய்வு [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (i) மட்டும் B) (i) மற்றும் (ii) மட்டும் C) (ii) மற்றும் (iii) மட்டும் D) (i), (ii) மற்றும் (iii) மட்டும் E) விடை தெரியவில்லை
- ‘பேசும் ஆணைகள்’ யாரால் வழங்கப்படும் உத்தரவுகள்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) நீதித்துறை B) நிர்வாக அதிகாரிகள் C) சட்டமன்றம் D) லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா E) விடை தெரியவில்லை
- இயற்கை நீதி விதிமுறைகளை ஒரு வார்த்தை தொகுப்பாக அழைக்கப்படுவதை _______ என்று குறிப்பிடப்படுகிறது. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) நியாயமான B) உலகளாவிய நீதி C) இறை நீதி D) நியாயமான நடவடிக்கை E) விடை தெரியவில்லை
- “பொது அதிகார அமைப்புகளும் மற்றும் அரசாங்கமும் நியாயமாகவும் நேரிய முறையிலும் செயல்பட வேண்டும் : அதிகார அமைப்பின் ஒவ்வொரு செயலும் நியாயத் தேர்வில் கண்டிப்பாக தேறியிருக்க வேண்டும்” என குறிப்பிட்ட உச்சநீதிமன்ற வழக்கு [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) டாடா செல்லுலார் நிறுவனம் எதிர் இந்திய யூனியன் B) ஹன்ஸ்ராஜ் ஜெயின் எதிர் மஹாராஷ்டிரா மாநிலம் C) எம்.ஏ. ரசீத் எதிர் கேரளா மாநிலம் D) ஜி.பி. மஹாஜன் எதிர் மஹாராஷ்டிரா மாநிலம் E) விடை தெரியவில்லை
- “நிர்வாக சட்டம் என்பது நிர்வாக முகமைகளின் அதிகாரம் மற்றும் நடைமுறை தொடர்புடைய சட்டம்”,இதை எடுத்துரைத்தவர் [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) கென்னத் கல்ப் டேவிஸ் B) ஐவர் ஜென்னிங்ஸ் C) வால்டர் ஸ்காட் D) டைசி E) விடை தெரியவில்லை
- பொருத்துக: ஆஸ்டின் 1. வரலாற்றுப் பயில்நெறியம் b சேவிஞ்னி 2. யதார்த்தவாத பயில்நெறியம் c ஐஹியரிங் 3. பகுப்பாய்வு பயில்நெறியம் d ஹோம்ஸ் 4. சமூகவியல் பயில்நெறியம் 2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE [a] A) 3, 1, 4, 2 B) 1, 2, 3, 4 C) 2, 3, 1, 4 D) 4, 3, 2, 1 E) விடை தெரியவில்லை
- சட்டவியலை பொதுச் சட்டவியல் மற்றும் குறித்தவகை சட்டவியல் என வகைப்படுத்தியவர் [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) ஜான் ஆஸ்டின் B) சால்மண்ட் C) தாமஸ் எர்க்ஸன் ஹாலந்து D) டாக்டர் எட்வர்ட் ஜென்க்ஸ் E) விடை தெரியவில்லை
- “எழுதப்பட்ட சட்டங்களை விட வழக்குச் சட்டங்கள் அதிக நெகிழ்வு தன்மையைக் கொண்டுள்ளன. இதை கூறியவர் [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) சால்மண்ட் B) டைசி C) அமோஸ் D) கிரே E) விடை தெரியவில்லை
- பெண்ணிய சட்ட கோட்பாட்டினை தோற்றுவித்தவர் யார்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) ஜேம்ஸ் வில்லர்ட் ஹர்ஸ்ட் B) மார்தா ஆல்பட்சன் ஃபின்மென் C) மார்டின் பீட்டர் கோல்டிங் D) வால்டர் வீலர் கூக் E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்டவற்றுள் எது/எவை ஹேன்ஸ் கெல்சனின் சட்டவியலின் தொடர்புடையது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) தூய சட்டக் கொள்கைக் கோட்பாடு B) சட்டமென்பது அறிவியலின் தொகுப்பு C) A மட்டும் D) A மற்றும் B E) விடை தெரியவில்லை
- “சட்ட உரிமைகள்” என்பது “சட்டப் பூர்வமாக பாதுகாக்கப்பட்ட நலன்” என்று வரையறுத்தவர். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) டி. ஈ. ஹாலந்து B) ஆஸ்டின் C) சர் ஹென்றி மெய்ன் D) ஐஹெரிங் E) விடை தெரியவில்லை
- நிறுவனத்தின் சட்ட நபரத்துவமானது நிறுவனம் செயல்படுவதற்கு ஏதுவாக உதவி செய்து கொடுக்கும் ஒரு வசதியே என்று குறிப்பிடுவது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) உண்மைக் கொள்கை B) அடையாள (அ) உருவகக் கொள்கை C) நிறுவனத்தின் நபரத்துவத்தன்மை (அ) புனைக் கொள்கை D) சலுகைக் கொள்கை E) விடை தெரியவில்லை
- வினாவில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துருக்களை சரியான வழக்குடன் பொருத்துக. ஹார்வி எதிர் ஃபேசி 1. முனைவிற்கான அழைப்பு b பால்ஃபர் எதிர் பால்ஃபர் 2. சட்டப்படியான உறவு முறையை ஏற்படுத்தும் நோக்கம் c டின் எதிர் ஹாஃப்மேன் 3. குறுக்கு முனைவு d வில்லியம் எதிர் கார்வார்டின் 4. முனைவினை தெரியபடுத்துதல் 2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE [a] A) 1 2 3 4 B) 3 4 2 1 C) 2 1 4 3 D) 4 3 1 2 E) விடை தெரியவில்லை
- சட்டத்தினால் செயல்படுத்தாத நிலை உடன்படிக்கை என்பது (i) இல்லா நிலை உடன்படிக்கை (ii) தவிர்த்தகு உடன்படிக்கை (iii) சட்ட விரோத உடன்படிக்கை [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (i) மட்டும் B) (i) மற்றும் (ii) மட்டும் C) (i) மற்றும் (iii) மட்டும் D) (ii) மற்றும் (iii) மட்டும் E) விடை தெரியவில்லை
- தரப்பினர்களுக்கு இடையே ஒப்பந்தத்தின் முக்கிய பொருண்மை குறித்து அவற்றின் அடிப்படையில் எழும் ஒரு ஒப்பந்தமானது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) செல்லாத ஒப்பந்தம் B) தவிர்த்தகு ஒப்பந்தம் C) சட்டத்திற்கு எதிரான ஒப்பந்தம் D) செல்லத் தக்க ஒப்பந்தம் E) விடை தெரியவில்லை
- இந்திய ஒப்பந்த சட்டத்தின் கீழ் “வலுக்கட்டாயம்” என்பது வரையறை செய்துள்ள பிரிவு ______ [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பிரிவு 14 B) பிரிவு 15 C) பிரிவு 16 D) பிரிவு 17 E) விடை தெரியவில்லை
- இளவரால் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கை (i) இல்லா நிலை உடன்படிக்கை (ii) தவிர்த்தகு உடன்படிக்கை (iii) சட்டவிரோத உடன்படிக்கை [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (i) மட்டும் B) (i) மற்றும் (ii) மட்டும் C) (ii) மற்றும் (iii) மட்டும் D) (i) மற்றும் (iii) மட்டும் E) விடை தெரியவில்லை
- ‘ஆ’ என்ற பைத்தியக்காரனது வாழ்க்கை நிலைக்குத் தேவையான பொருட்களை’அ’ கொடுக்கிறார். ‘ஆ’வின் சொத்திலிருந்து அந்த செலவினங்களை ‘அ’ பெற்றுக்கொள்ளலாம் என்பதை இந்திய ஒப்பந்தச் சட்டம், பிரிவு ______ கூறுகிறது. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 69 B) 68 C) 70 D) 72 E) விடை தெரியவில்லை
- ‘அ’ மற்றும் ‘ஆ’, ஒரு குதிரையின் கூட்டு உரிமையாளர்கள் ஆவர். ‘அ’ குதிரையை விற்று முழு வருமானத்தையும் தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தினால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு ______-ன் படி குற்றவாளி ஆகிறார். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 409 B) 405 C) 404 D) 403 E) விடை தெரியவில்லை
- கடன் கொடுத்தவர், தலை/முதன்மைக் கடனாளிக்கு எதிரான தீர்வுகளை தீர்க்காமலேயே ஜாமீன் கொடுத்தவர் மேல் வழக்குத் தொடரலாம் என தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பாங்க் ஆப் பிகார் – எதிர் தாமோதர் பிரசாத் B) ராம் பகதூர் சிங் எதிர் தெசில்தார் பிஸ்லி C) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எதிர் கௌத்மி தேவி குப்தா D) முகேஷ் குப்தா எதிர் சிம்காம் லிமிடெட். மும்பை E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள் எது இழப்பீடு பெறுபவரின் உரிமைகள் அல்ல? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) இழப்பீடு கூறுகளின் பரப்பிற்குள் வரும் இழப்பீடுகள் அனைத்தும் B) வழக்காடவோ அல்லது எதிர் வாதம் செய்யவோ கட்டாயப்படுத்தப்பட்ட அதனால் அவர் செய்த செலவுகள் அனைத்தும் C) சமரச ஏற்பாட்டின்படி அவருக்கு அளிக்கப்பட வேண்டிய தொகை அனைத்தும் D) அனைத்து ஆயுள் காப்பீட்டு திட்ட தொகைகள் E) விடை தெரியவில்லை
- ஒரு கொடைக்கு இது அடிப்படையான ஒன்றல்ல. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) கொடையாளி B) கொடை பெறுநர் C) சொத்து மாற்றம் D) மறுபயன் E) விடை தெரியவில்லை
- “சார்ந்தவர்கள்” என்பதற்கான வரையறை கொண்ட இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டப்பிரிவு [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) டேனியல் லத்தீப் எதிர் இந்திய யூனியன் B) முகமது அஸ்லம் கான் எதிர் கலீல் ரகுமான் C) சரளா முட்கல் எதிர் இந்திய யூனியன் D) முகமது அகமது கான் எதிர் ஷா பானு E) விடை தெரியவில்லை
- இந்து ஒருவரை பொருத்தமட்டில் ________ வயது நிரம்பாத இளவர் ஒருவரின் பாதுகாவல் தாயிடம் இருக்க வேண்டும். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 5 வருடங்கள் B) 10 வருடங்கள் C) 12 வருடங்கள் D) 15 வருடங்கள் E) விடை தெரியவில்லை
- இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் பிரிவு 14 இதற்கு பொருந்தும்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) அசையும் சொத்து B) அசையா சொத்து C) பொது சொத்து D) A மற்றும் B இரண்டிற்கும் E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை? 1. முதல் வகுப்பு வாரிசு – முன் இறந்து போன மகனின் மகன் 2. 2-ம் வகுப்பு வாரிசு -தந்தையின் விதவை 3. முதல் வகுப்பு வாரிசு -அம்மாவின் அப்பா 4. 2-ம் வகுப்பு வாரிசு – முன் இறந்து போன மகனின் விதவை மனைவி [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (1) மற்றும் (3) தவறானவை B) (1) மற்றும் (2) தவறானவை C) (3) மற்றும் (4) தவறானவை D) (2) மற்றும் (3) தவறானவை E) விடை தெரியவில்லை
- தமிழ்நாடு கோவில் நுழைவு அனுமதிச் சட்டம், 1947, பிரிவு ஆறின் படி ஒரு வழிபாட்டிடம் கோவிலா இல்லையா என்பதை யார் முடிவு செய்ய இயலும்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) மாநில அரசு B) உரிமையியல் நீதிமன்றம் C) அறங்காவலர் D) உயர்நீதிமன்றம் E) விடை தெரியவில்லை
- தமிழ்நாடு கோவில்கள் நுழைவு அதிகாரமளித்தல் சட்டம்-1947ன் பார்வையில் “கோவில்” என்பதன் பொருளாவது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) மாதா கோவில் (மாதா சர்ச்) B) இந்து மதத்திற்கான பொது மத வழிபாட்டிற்கான இடம் C) தனியார் கோவில் D) மடம் E) விடை தெரியவில்லை
- பாதுகாக்கப்படாத பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் போது வரலாற்று அல்லது தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடிபாடுகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருக்கப்பெற்றால் மத்திய அரசு எதை பின்வருமாறு செய்ய அதிகாரம் படைத்தது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பாதுகாக்கப்படாத பகுதியின் உரிமையாளருக்கு வேலைவாய்ப்பு B) பழங்கால பொருட்களை கட்டாயமாக கையகப்படுத்துதல் C) சொத்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தல் D) உரிமையாளரை நீதிமன்ற காவலில் ஒப்படைப்பது E) விடை தெரியவில்லை
- ‘பழங்கால பொருட்கள்’ வரையறுக்கப்பட்ட சட்டம் (i) பிரிவு 2(a) பழங்கால பொருட்கள் (மற்றும்) கலைப்பொக்கிஷ சட்டம்-1972 (ii) பிரிவு 2(b)-பண்டைய நினைவுசின்னங்கள், தொல் ஆய்விடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம்-1958 (iii) பிரிவு 2(b)-மெட்ராஸ், பண்டைய வரலாற்று நினைவு சின்னங்கள், தொல் ஆய்விடம் மற்றும் எச்சங்கள் சட்டம் 1966 [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (i) மட்டும் B) (ii) மட்டும் C) (i) மற்றும் (iii) மட்டும் D) (i), (ii) மற்றும் (iii) மட்டும் E) விடை தெரியவில்லை
- தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையத்தின் தலைவர் யார்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பிரதம மந்திரி B) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட தலைவர் C) சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் D) துணை ஜனாதிபதி E) விடை தெரியவில்லை
- தமிழ்நாடு பாரம்பரிய ஆணையம்-2012 சட்டத்தின் கீழ்வராத கட்டிடங்களையும் சுற்றுபுறங்களையும் காப்பதற்காக எந்த சட்டம் இயற்றப்பட்டது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பண்டைய நினைவுச் சின்னம், தொல் ஆய்விடம் மற்றும் எச்சங்கள் சட்டம்-1958 B) தமிழ்நாடு பாரம்பரிய நினைவுச் சின்னம், தொல்லாய்விடம் மற்றும் மீந்தவைகள் சட்டம்-1966 C) பழங்கால பொருட்கள் மற்றும் கலை பொக்கிஷங்கள் சட்டம்-1972 D) பண்டைய நினைவுச் சின்னம், தொல் ஆய்விடம் மற்றும் எச்சங்கள் (திருத்தம் மற்றும் செயல்படுத்துதல்) சட்டம்-2010 E) விடை தெரியவில்லை
- சொத்துரிமை மாற்றுச் சட்டப் பிரிவுகள், கீழ்க்காணும் சொத்து மாற்றத்திற்கு பொருந்தும்? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) நீதிமன்ற தீர்ப்பாணையை நிறைவேற்றுதல் B) நீதிமன்ற உத்தரவிற்கான நிறைவேற்றல் C) ஆட்களின் செயலினால் ஏற்படும் மாற்றம் D) வாரிசு இறங்குரிமை E) விடை தெரியவில்லை
- குத்தகை ஒன்று முடிவுக்கு வருவது எப்பொழுதெனில், (i) குறிப்பிட்ட நிகழ்ச்சியொன்று நிகழ்தல் (ii) குத்தகை அளித்தவர் நொடிப்பு நிலையராக தீர்மானிக்கப்படல் (iii) உட்கிடையான சரணடைவு (iv) குத்தகைதாரர் உள் குத்தகை வழங்குதல் [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (i), (iii), (iv) சரியானவை B) (i) மற்றும் (iii) சரியானவை C) (i), (ii), (iii) சரியானவை D) (ii), (iii), (iv) சரியானவை E) விடை தெரியவில்லை
- அடைமானம் வைத்தவர். சுவாதீன அடைமானத்தில் உடைமைகளை மீட்பதற்கான உரிமைகளை வழங்கும் சொத்துரிமை மாற்றுச் சட்டப் பிரிவு [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 63 B) 62 C) 65-A D) 64 E) விடை தெரியவில்லை
- சொத்துரிமை மாற்றுச் சட்டம், 1882 பிரிவு 94 எதைப் பற்றி விளக்குகிறது. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) மாற்றமர் அடைமான உரிமைக் கோட்பாடு B) முன்னொட்டு அடைமானத் தடை C) இடைக்கால அடைமான நிவாரணம் D) செலவுகளுக்கு இணையான அடைமான மீட்புரிமை E) விடை தெரியவில்லை
- பின்வரும் எவ்வகை அடைமானத்தில் வாங்கும் முன்னுரிமையுள்ளது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) சுவாதீன அடைமானம் B) காணோம் C) புரார்தம் D) ஒத்தி E) விடை தெரியவில்லை
- பின்வரும் எச்சட்ட திருத்தத்தின் மூலம் பிரிவு 93 மீண்டும் சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 20வது சட்டம் 1929 B) 5வது சட்டம் 1908 C) 6வது சட்டம் 1944 D) 1வது சட்டம் 1925 E) விடை தெரியவில்லை
- சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் கீழ்கண்டவற்றுள் எவை சரியாக பொருத்தம் செய்யப்படவில்லை? (i) பிரிவு 58 – அடைமானம் (ii) பிரிவு 92 – பொருட்பிணை (iii) பிரிவு 60 – மாற்றமர் உரிமை (iv) பிரிவு 122 – கொடை [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (i) மற்றும் (ii) B) (ii) மற்றும் (iii) C) (iii) மற்றும் (iv) D) (iv) மற்றும் (i) E) விடை தெரியவில்லை
- அசையாச் சொத்தின் விற்பனை என்பது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) விற்பனைக்கான ஒப்பந்தம் B) விற்பனை ஒப்பந்தம் C) விற்பனைக்கான உடன்படிக்கை D) பரிமாற்றம் E) விடை தெரியவில்லை
- பின்வரும் சட்ட முதுமொழிகளில் எது அசையாச் சொத்தின் விற்பனை குறித்து கையாள்கிறது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) குற்ற எண்ணம் B) வழக்கிடு உரிமை C) முழு நம்பிக்கையில் எழுகிற D) பொது கருத்து E) விடை தெரியவில்லை
- கீழ்க்காணும் வாக்கியங்களை படித்துப் பார்த்து கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும். வாக்கியம் 1. அடைமானம் பெறுபவர் எனும் சொல் அடைமானம் பெறுபவரின் வாயிலாக உடைமையை பெறுபவர்களையும் உள்ளடக்கும். வாக்கியம் 2. அடைமானம் கொடுப்பவர் எனும் சொல் அடைமானம் கொடுப்பவரின் வாயிலாக உரிமை பெற்றவர்களை உள்ளடக்காது. வாக்கியம் 3. அடைமானம் பெறுபவர் எனும் சொல்லின் உள்ளடக்கமும் பொருள் விளக்கமும் அடைமானத்தின் உள்ள கூறுகளை பார்த்து இறுதி செய்யப்பட வேண்டும். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) ஒன்று மற்றும் இரண்டாம் வாக்கியங்கள் சரி B) ஒன்று மற்றும் மூன்றாம் வாக்கியங்கள் சரி C) இரண்டு மற்றும் மூன்றாம் வாக்கியங்கள் சரி D) ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வாக்கியங்கள் சரி E) விடை தெரியவில்லை
- பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு, வருவாயில் நிலுவைத் தொகை மீட்டெடுத்தல் சம்பந்தமாக எது சரியானது என்பதை தேர்வு செய்க. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) மாவட்ட ஆட்சியருக்கு மீட்டெடுப்பதில் அதிகாரம் உள்ளது B) மாவட்ட ஆட்சியரினால் அதிகாரம் பெற்ற வேறு அதிகாரிக்கு மீட்டெடுக்க அதிகாரம் உள்ளது C) A மற்றும் B ஆகியவை சரியானது D) மேற்கூறிய எதுவும் சரியானதல்ல E) விடை தெரியவில்லை
- தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) சட்டம், 1960-ன் எந்த பிரிவு ‘வாடகைக்காரர்’ என்பதனை வரையறுக்கிறது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பிரிவு -2(8) B) பிரிவு -2(6) C) பிரிவு -2(3) D) பிரிவு -9 E) விடை தெரியவில்லை
- தமிழ்நாடு, நில உரிமையாளர் மற்றும் வாடகையாளர் உரிமைகள் மற்றும் பொறுப்பு நிலை வரன்முறை சட்டம் 2017, நடைமுறைக்கு வந்த நாள் [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 28 ஆம் பிப்ரவரி 2019 B) 22 ஆம் பிப்ரவரி 2019 C) 27 ஆம் பிப்ரவரி 2017 D) 22 ஆம் ஜனவரி 2022 E) விடை தெரியவில்லை
- இந்து சமய மற்றும் தொண்டு அறக்கட்டளைச் சட்டம், 1959 பிரிவு 24ன் கீழ் ஆணையரின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு ஆகும். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 2 மாதங்கள் B) 1 மாதம் C) 3 மாதங்கள் D) 6 மாதங்கள் E) விடை தெரியவில்லை
- அறங்காவலர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் ஆணையரின் ஒப்புதலுக்காக ஒரு ஒருங்கிணைந்த பதிவேட்டை. ஒவ்வொரு வருடங்களுக்கும் சமர்ப்பிக்க வேண்டும். [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 3 B) 5 C) 10 D) 2 E) விடை தெரியவில்லை
- “தவறு இல்லாது ஏற்படும் இழப்பு” என்ற சட்ட முதுமொழிக்குப் பொருந்தா வழக்கினை தேர்ந்தெடுக்கவும். (i) ஆக்டன் எதிர் பிளண்டல் (ii) செஸ்மோர் எதிர் ரிச்சர்ட்ஸ் (iii) பீம் சிங் எதிர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் (iv) ஆஷ்பி எதிர் ஒயிட் [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (iii) மற்றும் (iv) B) (iii) மட்டும் C) (iv) மட்டும் D) (i) மற்றும் (iv) E) விடை தெரியவில்லை
- புறாக் கூட்டறைக் கொள்கையை வழங்கியது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) சால்மண்டு B) வின்ஃபீல்டு C) ஆஸ்டீன் D) வில்லியம் E) விடை தெரியவில்லை
- “தீங்கியல் என்பது ஒரு உரிமையியல் தவறு அது தனிப்பட்ட ஒரு ஒப்பந்த மீறுதலோ அல்லது நம்பிக்கை மீறுதலோ அல்ல” – வரையறுத்தது. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) வின்ஃபீல்டு B) சால்மண்ட் C) ஃபிரேஸர் D) காலவரையறை சட்டம், 1963,பிரிவு 2(m) E) விடை தெரியவில்லை
- ஒருவர் தனக்கு தீங்கு ஏற்படும் வகையில் சம்மதிக்கும் பொழுது, அவருக்கு தீங்கியலில் தீர்வழி இல்லை எதனைப் பற்றிக் கூறுகிறது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) தற்கவனமின்மை B) சேதமில்லா தீங்கு C) இசைந்து ஏற்பது தீங்காகாது D) வாதியே தவறிழைத்தவர் E) விடை தெரியவில்லை
- “குஜராத் மாநிலம் எதிர் மேமன் முகமது” என்ற வழக்கின் (AIR 1967 SC 1885) மூலம் உச்ச நீதிமன்றம் விளக்கியது யாதெனில் [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) அரசு ஊழியர்கள் புரிந்த தீங்கிற்கு அரசு பகர பொறுப்பேற்க வேண்டும் B) அரசு ஊழியர்கள் புரிந்த தீங்கிற்கு அரசு பகர பொறுப்பு ஏற்க வேண்டியதில்லை C) அரசின் பகரப் பொறுப்பு (தீங்கிற்கான) பொது சட்டவிதிமுறை செல்லுபடியாகும் D) தீங்கிற்கான அரசின் பகர பொறுப்பு பற்றிய பொது சட்ட விதிமுறை செல்லுபடியாகாது E) விடை தெரியவில்லை
- தொல்லை என்பது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) ஒரு நபரின் உடைமையில் இருக்கும் நிலத்தோடு இடையூறு செய்தல் B) ஒரு நபரின் பயன்பாடு அல்லது அனுபோகத்தில் உள்ள நிலத்திற்கு இடையூறு செய்தல் C) இரண்டும் A மற்றும் B D) மேற்கூறிய எதுவுமில்லை E) விடை தெரியவில்லை
- தொந்தரவின் (or) தொல்லை முக்கிய கூறுகள் என்ன? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 1. இடையூறு 2. நியாயத்தன்மை B) 1. இடையூறு 2. நியாயத்தன்மை 3. தீங்கெண்ணம் C) 1. இடையூறு 2. தீங்கெண்ணம் D) 1. இடையூறு 2. நியாயத்தன்மை 3. தீங்கெண்ணம் 4. பொருள் அல்லது சொத்தின் உடைமை E) விடை தெரியவில்லை
- பொருத்துக டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் எதிர் சுபக்வந்தி 1. மருத்துவ கவனமின்மை b பட்டர்பீல்ட் எதிர் பாரஸ்டர் 2. தற்கவனமின்மை c ராஜ்மால் எதிர் ஸ்டேட் ஆப் ராஜஸ்தான் 3. கவனமின்மை d டோனஹீ எதிர் ஸ்டீவன்சன் 4. செயலே செப்பும் 2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE [a] A) (a) 4, (b) 2, (c) 1, (d) 3 B) (a) 2, (b) 4, (c) 1, (d) 3 C) (a) 1, (b) 4, (c) 2, (d) 3 D) (a) 1, (b) 4, (c) 3, (d) 2 E) விடை தெரியவில்லை
- நிலைவடிவ அவதூறு என்பது [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) ஒரு அவதூறான கூற்று நிலையற்ற வடிவத்தில் இருத்தல் B) வார்த்தைகளின் அல்லது செய்கைகளின் மூலம் பேசுதல் C) ஒரு நிரந்தர வடிவத்தில் எழுத்தாகவோ, படமாகவோ, அச்சிடுதல் மூலமாகவோ வெளிப்படுத்துதல் D) ஒரு உரிமையியல் தீங்கு E) விடை தெரியவில்லை
- அவதூறு என்கிற தீங்கிற்கு தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது உண்மை? (i) ஒரு வகுப்பினரை அவதூறு செய்வது பொதுவாக ஏற்கப்படாது (ii) நியாயமான கருத்து அவதூறுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்காது (iii) அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட அறிக்கை வாயுரை மானக்கேடாக கருதப்படும் (iv) அவதூறு சிவில் மற்றும் கிரிமினல் தவறாகும் [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) (i) மற்றும் (iii) மட்டும் B) (i), (ii) மற்றும் (iii) மட்டும் C) (i), (ii) மற்றும் (iv) மட்டும் D) மேலே உள்ள அனைத்தும் E) விடை தெரியவில்லை
- “சட்டத்திற்கில்லை அற்பத்தில் அக்கறை” என்ற சட்ட முதுமொழியின் சாரம்சமானது. இந்திய தண்டனை சட்டம் ______ ல் பகரப்பட்டுள்ளது. [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) பிரிவு 92 B) பிரிவு 93 C) பிரிவு 94 D) பிரிவு 95 E) விடை தெரியவில்லை
- இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்தப் பிரிவானது மெக்நாட்டன் விதியை அங்கீகரிக்கிறது? [2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) 84 B) 85 C) 86 D) 83 E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றை பொருத்துக: பிரிவு 31 1. செய்கைகளை குறிப்பிடுகின்ற சொற்கள் சட்டத்திற்கு மாறான விடுகைகளை உள்ளடக்கும் b பிரிவு 32 2. பொதுவான உட்கருத்து c பிரிவு 33 3. செய்கை மற்றும் விடுகை d பிரிவு 34 4. உயில் 2022-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE [a] A) 4 2 3 1 B) 4 1 3 2 C) 2 3 1 4 D) 2 1 4 3 E) விடை தெரியவில்லை
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்பு| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள்
- TNPSC தமிழ்நாடு அரசியல் அமைப்பு
- Tamil Nadu Political Parties TNPSC
- Tamil Nadu Political System TNPSC
- TNPSC Indian Polity PYQ
- TNPSC Tamil Nadu Polity Questions
- தமிழ்நாடு அரசியல் வரலாறு TNPSC
- திராவிட இயக்கம் TNPSC
- TNPSC Group 2 Polity Questions
- TNPSC Group 2A Polity Questions
- TNPSC Group 4 Polity Questions
- TNPSC PYQ