TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தொழில்துறை வளர்ச்சி| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தொழில்துறை வளர்ச்சி| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தொழில்துறை வளர்ச்சி| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


தொழில்துறை வளர்ச்சி TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தொழில்துறை வளர்ச்சி| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
  1. 2010-11 ஆம்‌ ஆண்டில்‌ நெய்யப்பட்ட துணியின்‌ உற்பத்தி [2012 Executive Officer, Grade-I IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) 61. 81 பில்லியன்‌ சதுர மீ B) 66. 81 பில்லியன்‌ சதுர மீ C) 66 பில்லியன்‌ சதுர மீ D) 80 பில்லியன்‌ சதுர மீ
  2. இந்தியாவில் முதல் பயணிகள் தொடர்வண்டி இயக்கப்பட்ட நாள் எது? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 1853 ஏப்ரல் 16 B) 1851 ஏப்ரல் 13 C) 1853 அக்டோபர் 14 D) 1851 ஜனவரி 11
  3. பொதுத்துறை நிறுவனத்தின்‌ கீழ்‌ வராத எண்ணெய்‌ நிறுவனம்‌ கீழ்க்கண்டவற்றுள்‌ எது ? [2012-Posts included IN Group-IV Services] A) சென்னை பெட்ரோலியம்‌ கம்பெனி B) மங்களூர்‌ சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல்ஸ்‌ C) இந்துஸ்தான்‌ ஆயில்‌ கம்பெனிகள்‌ D) ரிலையன்ஸ்‌ பெட்ரோலியம்‌ லிமிடெட்‌.
  4. கீழ்காண்பவற்றில்‌ I. பொருளாதார ஆதிக்கம்‌ சிலரிடம்‌ குவிதலை கட்டுப்படுத்தப்படுகிறது II. அத்தியாவசிய துறைகள்‌ பொது துறையிடம்‌ மட்டும்‌ III. சேவையே பொதுத்துறை அமைப்பின்‌ நோக்கம்‌ IV. பொதுத்துறை அமைப்புகள்‌ பொதுவாக எவ்வித போட்டியாளர்களும்‌ இல்லை எது தவறான விடை? [2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II] A) I மற்றும்‌ II தவறு B) IV மட்டுமே தவறு C) III, IV தவறு D) I, III தவறு
  5. புதிய பொருளாதார கொள்கையில் பொதுத்துறையின் கீழ் எந்த தொழில் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டது? [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION] A) அணுமின் சக்தி B) பருத்தித் தொழில் C) சர்க்கரை தொழில் D) தேயிலைத் தொழில்
  6. வணிக சக்தி நுகர்வின் அடிப்படையில் கீழ்க்காணும் இந்திய துறைகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக இல்லத்துறை வேளாண்மை தொழிற்சாலை போக்குவரத்து [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION] A) 4, 3, 1, 2 B) 3, 4, 1, 2 C) 3, 4, 2, 1 D) 4, 1, 3, 2
  7. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பொருத்தமானது இல்லை? [2015 Child Development Project Officer IN The Tamil Nadu General Service, 2012-2013] A) TRAI – ஜூன் 2008 B) NTP-99 – ஜூலை 2001 C) PMRTS – நவம்பர் 2001 D) GMPCS – நவம்பர் 2002
  8. எந்த ஆண்டு புத்தக காப்பு உரிமை சட்டம் ? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1957 B) 1956 C) 1982 D) 1984
  9. “POSDCORB” என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் யார்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ஆர்தர் ஹென்றி B) ஹென்றி பாயல் C) லூதர் கல்லிக் D) ஹெச்.பி.லூன்
  10. “அதிகார ஒருங்கிணைப்பு” தொடர்புடையது [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) தனியாள் பொறுப்பு B) கூட்டுப் பொறுப்பு C) எவரின் பொறுப்பின்மை D) பொதுப் பொறுப்பு
  11. “போஸ்ட்கார்ப்” என்ற குறிச்சொல்லில் “பி” என்ற எழுத்து குறிப்பிடுவது [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) வாங்குதல் B) நிதிநிலை C) நூற்றொகை D) தொழில்
  12. “போஸ்ட்கார்ப்” என்ற சுருக்கச் சொல்லில் “டி” என்ற எழுத்து குறிப்பிடுவது [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) அடைதல் B) நெறிகாட்டல் C) அளவீடு D) கடமைகள்
  13. கீழ்க்கண்டவற்றுள் எது கட்டுப்பாட்டின் உட்கூறு இல்லை? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) எப்பொழுதும் கண்காணிப்பு B) மகிழ்வுப்பணி C) அடைதல் D) ஆய்வு
  14. பேரேட்டு வழங்குமுறையில், கீழ்க்கண்டவற்றுள் எது வேண்டியதில்லை? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) உறுப்பினர் எண் B) நூல் கொடுக்கும் நாள் C) நூல் திரும்பப்பெறும் நாள் D) உறுப்பினர் அட்டை
  15. பருவ இதழ் தேர்விற்கு கீழ்க்கண்டவற்றுள் எது வரைமுறையாக வைக்கப்படவில்லை? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) நிபுணர்களின் பரிந்துரைகள் B) உறுப்பினர்களின் பரிந்துரைகள் C) நூலகரின் பரிந்துரைகள் D) வெளியீட்டார்களின் பரிந்துரைகள்
  16. எந்தப் பணியில் பதிவேட்டு முறை பயன்படுத்தப்படுவதில்லை? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பருவ இதழ் பெறுதல் B) நூல் வழங்கல் C) அறிவிப்புகள் D) நூல் சரிபார்ப்பு
  17. பருவ இதழ் பணியில் பயன்படுத்தப்படும் கார்டெக்சின் நிலையான அளவு [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 10 ½ ” அகலம் × 24″ நீளம் × 20 ½” உயரம் B) 24″ அகலம் × 12″ நீளம் × 10 ½” உயரம் C) 25″ அகலம் × 15″ நீளம் × 15″ உயரம் D) 20″ அகலம் × 10″ நீளம் × 10″ உயரம்
  18. பருவ இதழ் பதிவிற்காக ரெமிங்டன் ரான்ட் ஆப் இந்தியா லிட் சந்தைப்படுத்திய கருவியின் பெயர் என்ன? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மூன்று அட்டை தட்டு B) கார்டெக்ஸ் C) காப்பியர் D) பிரிண்டர்
  19. “புள்ளிகளின் வழியே தட்டச்சு செய்யவும், பின்பு பின்புறமாக மடிக்கவும் அல்லது இந்தப் பகுதியை துண்டிக்கவும்” என்ற வாசகம் உள்ள அட்டையை அச்சிட்டது. [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ரெமிங்டன் ரான்ட் ஆப் இந்தியா B) டாடா கன்சல்டன்சி சர்விஸஸ் C) நேசனல் லைப்ரரி கல்கத்தா D) அமேசான்.காம்
  20. நூலக கட்டமைப்பில் சிறந்தது எது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மாதிரி படி அமைக்க பெற்ற கட்டடம் B) வட்டவடிவிலான அறைகளை கொண்டவை C) ஒவ்வொரு மாடியிலும் ஒரு கூடம் அமைப்பது D) அறையின் அளவு கூட்டவோ, குறைக்கவோ செய்வது
  21. டாக்டர் S.R. ரங்கநாதனின் கூற்றுபடி உள்நாட்டில் வெளியாகும் அனைத்து புத்தகங்களையும் தேசிய மத்திய நூலகம் புத்தகத்துடனேயே அச்சாகுமாறு வகைப்படுத்தலும், குறியீடலும் செய்தால், தொழில்நுட்ப பணியாளர்கள் சதவீத பணி சேமிக்கப்படும் [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 90 சதவீதம் B) 79 சதவீதம் C) 89 சதவீதம் D) 69 சதவீதம்
  22. “மையப்படுத்தப்பட்ட நூலகப்பட்டி என்பது யாது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பட்டியாக்கம் ஒரு தனியார் நிறுவனம் மேற்கொள்வது B) பட்டியாக்கம் ஒரு துணை நிறுவனம் மேற்கொள்வது C) பட்டியாக்கம் ஒரு இணை நிறுவனம் மேற்கொள்வது D) பட்டியாக்கம் ஒரு மைய நிறுவனம் மேற்கொள்வது
  23. “நூலகத்தின் பொருளடக்க அட்டையின் நிலையான அளவு [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 10 cm x 8 cm. B) 12. 5 cm x 7.5 cm. C) 12. 7 cm x 5.7 cm D) 5 cm x 3 cm
  24. 5 cm x 7.5 cm சரியான விளக்கம்📋: நூலகப் பட்டியலாக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருளடக்க அட்டையின் (Catalogue Card) சர்வதேச நிலையான அளவு சென்டிமீட்டரில் 12.5 cm × 7.5 cm ஆகும் (அங்குலத்தில் 5″ × 3″). மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 10 cm x 8 cm: இது பட்டியலாக்க அட்டைக்குரிய தரப்படுத்தப்பட்ட அளவு அல்ல. 12. 7 cm x 5.7 cm: இந்த நீள-அகல விகிதம் பட்டியலாக்க மரபுக்கு முரணானது. 5 cm x 3 cm: இது அங்குல அளவீட்டைக் (5″ x 3″) குழப்பும் வகையில் கொடுக்கப்பட்ட தவறான சென்டிமீட்டர் அளவீடாகும். Subject GKPYQ > ECONOMICS > ECO-10 Difficulty level Medium Marks Percentage correct – NA 24. இந்திய காப்புரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1972 B) 1970 C) 1975 D) 1977
  25. மேலாண்மை என்பது என்ன? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) இட்இஸ் எ கலெக்டிவ் பிராசெஸ் B) இட் இஸ் எ சிங்கிள் பிராசெஸ் C) மேனேஜ்மென்ட் இஸ் எ பிராசெஸ் D) இட் இஸ் எ பிராசெஸ் ஆப் மேகிங் கலெக்டிவ் எபர்ட்ஸ் எய்ம்புல்
  26. “எம்பிஓ” என்பதின் பொருள் [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மேலாண்மை தொழில் அமைப்பு B) குறிக்கோள் முறை மனிதன் C) குறிக்கோள் முறை மேலாண்மை D) மெக்சிகோ தொழில் அமைப்பு
  27. தனிப்பட்ட குழு இப்படியும் அழைக்கப்படுகிறது. [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சட்டப்பூர்வமான அதிகாரக் குழு B) நிர்வாகக் குழு C) தன் பேராக்கக் குழு D) அறிக்கைக் குழு
  28. திறனற்ற தினப் பணியால் நாடு முழுவதுமே மிகப்பெரிய இழப்பில் அவதியுறுகிறது என்பதனை அறிவியல் சார் மேலாண்மையின் கோட்பாடாக விளக்குபவர் யார்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பிரடெரிக் டபிள்யூ. டெய்லர் B) ஹென்றி பாயல் C) பீட்டர் ட்ரக்கர் D) மாஸ்லோ
  29. அறிவியல் சார் மேலாண்மை நடைமுறையில் எது சரியான வரிசை முறை? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சிக்கலை வரையறுத்தல் தகவல் சேகரித்தல் பகுத்தல் B) பகுத்தல் தகவல் சேகரித்தல் சிக்கலை வரையறுத்தல் C) சிக்கலை வரையறுத்தல் பகுத்தல் தகவல் சேகரித்தல் D) தகவல் சேகரித்தல் சிக்கலை வரையறுத்தல் பகுத்தல்
  30. பிரௌனி நூல் வழங்கும் முறையில், நூல் வழங்கும் இடத்தில் பயன்படுத்தப்படும் தட்டின் அளவு என்ன? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) அளவு 4 தட்டுகளுடன் B) அளவு 5 தட்டுகளுடன் C) அளவு 5 தட்டுகளுடன் D) அளவு 4 தட்டுகளுடன்
  31. பிரௌனி நூல் வழங்குமுறையை உருவாக்கியவர் [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ஜெ.டி. பிரௌனி B) சி.எப். பிரௌனி C) என்.இ. பிரௌனி D) ஜார்ஜ் பிரௌனி
  32. குறிப்பிட்ட கால இடைவெளியில் அலமாரியின் நூல்கள் இருந்த அதே இடத்தில் நூல்களைத் திரும்ப வைக்கும் பணி அழைக்கப்படுவது [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) குறிப்புதவிப் பணி B) அடுக்கினை சரி செய்தல் C) அரிய நூல்களைப் பிரித்தல் D) தகவல் பணி
  33. நாள் ஒட்டுச் சீட்டின் நிலையான அளவு என்ன? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 5 ′ ′ × 3 ′ ′ B) 6 ′ ′ × 4 ′ ′ C) 7 ′ ′ × 3 ′ ′ D) 5 ′ ′ × 2 ′ ′
  34. கீழ்க்கண்டவற்றுள் எது நூல் வழங்குமுறையில் கிடையாது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) உறுப்பினர் பதிவு B) தாமதக் கட்டணம் வசூலித்தல் C) நூல் தவணை புதுப்பித்தல் D) அலமாரி அட்டை தயாரித்தல்
  35. நூலகத்தின் முதன்மை ஆவணம் எனப்படுவது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பட்டியல் B) நூல் சேர்க்கை பதிவேடு C) பொருட்களின் பதிவேடு D) அலமாரி குறிப்பு
  36. கீழ்க்கண்டவற்றுள் எது திறந்த அமைப்பு முறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) நூலகக் கட்டிட வடிவமைப்பு B) நூல் அலமாரி வடிவமைப்பு C) அரிய நூல்களைப் பிரித்து வைத்தல் D) எந்த ஒரு நூலையும் எடுத்துச் செல்ல வாசகருக்கு அளிக்கப்படும் உரிமை
  37. கார்டெக்ஸின் ஒரு கருவியில் கொள்ளப்படும் அட்டைகளின் எண்ணிக்கை [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 305 அட்டைகள் B) 405 அட்டைகள் C) 504 அட்டைகள் D) 604 அட்டைகள்
  38. எந்த நூலகத்தில் முனைவர் எஸ்.ஆர். ரங்கநாதன் மூன்று அட்டை முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பனாரஸ் இந்து பல்கலைக்கழக நூலகம் B) சென்னை பல்கலைக்கழக நூலகம் C) டெல்லி பல்கலைக்கழக நூலகம் D) அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக நூலகம்
  39. நூலகத்தில் மூன்று அட்டை அமைப்பு எதற்கு பயன்படுகிறது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) புத்தக சுழற்சி B) தொடர் தேர்வு C) கையகப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் D) புத்தக தேர்வு
  40. எக்ஸ் மற்றும் ஒய் நியதியை உருவாக்கியவர் யார்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பீட்டர் டிரக்கர் B) டக்ளஸ் மெக்கிரிகர் C) அப்ரகாம் மாஸ்லோ D) ஹென்ரி பாயல்
  41. POSDCORB-ல் மேலாண்மை செயல்பாடுகளை உருவாக்கியவர் யார்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) Luther Gullick B) Henry Fayol C) F.W. Taylor D) W. Schulze
  42. அறிவியல் மேலாண்மை என்ற பதத்தை உருவாக்கியவர் யார்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) லூதன்ஸ் B) டெய்லர் C) மேயோ D) லூயிஸ் பிராண்டில்ஸ்
  43. பட்டியாக்கத்தின் போது குறைக்கப்பட்ட செய்திகளை உள்ளடக்கிய பட்டியலின் பெயர் என்ன? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மையப்படுத்தப்பட்ட பட்டியாக்கம் B) கூட்டுறவு முறை பட்டியாக்கம் C) அளவான பட்டியாக்கம் D) பகிர்வு பட்டியாக்கம்
  44. கீழ்வருவனவற்றை பொருத்துக: (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE பட்டியல் I பட்டியல் II (a) புதிய தொழிற் கொள்கை 1. 1991 (b) தேசிய திட்டக் குழு 2. 1938 (c) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் 3. 1978 (d) 42வது சட்ட திருத்தம் 4. 1976 [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) 4 3 2 1 B) 2 1 3 4 C) 3 2 1 4 D) 2 3 1 4
  45. ____ தொழில் மிகக் குறைந்த முதலீடு கொண்டது. (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) பெருநிலை B) சிறுநிலை C) குடிமை D) மத்திய நிலை
  46. கீழ்கண்ட எந்த ஒரு காரணி இன்றைய இந்தியாவில் சணல் தொழிற்சாலையின் நலிவிற்கு காரணமாக கருதப்படுகிறது I. வெளிநாட்டு வியாபாரத்தில் சரிவு II. மூலப்பொருள் பற்றாக்குறை III. செயற்கை இட நிரப்புப் பொருள்களின் கடினப்போட்டி இவற்றுள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும். [2016 JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) I மற்றும் II B) I, II மற்றும் III C) I மற்றும் III D) II மற்றும் III
  47. ‘ஃபேர் யூஸ்’ என்ற வார்த்தை கீழ்வருவனவற்றுள் எதற்கு தொடர்புடையது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) (இன்டலக்சுவல் பிராபர்ட்டி ரைட்ஸ்) தன்னகத்தே வைக்கும் உரிமை B) புத்தகம் இரவல் வீட்டில் படிப்பதற்காக C) (காப்பி ரைட்) பிரதி எடுக்கும் உரிமை D) குறிப்புதவி நூல் பயன்படுத்துதல்
  48. இந்திய பதிப்புரிமை சட்டம் 1957 ஆண்டு நடைமுறைக்கு வந்தது [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 1958 B) 1959 C) 1960 D) 1965
  49. மேலாண்மையில் அதிகாரத்துவ அமைப்பு முறையை வகுத்தவர் யார்? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ஜான் அ.வைக் B) ஹரால்ட் லஸ்கி C) மாக்ஸ் வெபர் D) ஜோசப் மாஸ்ஸி
  50. மேலாண்மையில் பணியாளர் மனப்போக்கை குறித்து ஆய்வு செய்தவர் யார்? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) Hugo Mansterberg B) F.W. Taylor C) Frank Gilbreth D) Henry Fayol
  51. ஒரு நிறுவனத்தில் பணியாளர்களின் ஏற்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் யார்? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ஜான் ஸ்டூவர்ட் மில் B) கவுஸ், ஒயிட் அண்ட் டிம்காக் C) ரூஸோ D) பிளாட்டோ
  52. நூல் சேர்க்கை பதிவேடு எந்த பிரிவில் கையாளப்படுகிறது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) தொழில் நுட்பப் பிரிவு B) நூல் வாங்கும் பிரிவு C) பருவ இதழ்கள் பிரிவு D) குறிப்புதவி சேவை பிரிவு
  53. புகைப்பட நூல் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியவர் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) எம்.ஏ. கோபிநாத் B) ரால்ப். ஆர், ஷா C) சி.எ. கட்டர் D) ஆர்.எல். மிட்டல்
  54. பெஸ்பீக்கிங் வொர்க் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியவர் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) சி.எ.கட்டர் B) டுவே C) எம்.ஏ. கோபிநாத் D) எஸ்.ஆர்.ரங்கநாதன்
  55. ‘முறைப்படுத்தல்’ என்ற பதம் கீழ்க்கண்டவற்றில் எதோடு தொடர்புடையது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) புத்தக தெரிவு B) பருவஇதழ் பராமரிப்பு C) நூலகங்களுக்கிடையே கடன் D) நூல்கள் பாதுகாப்பு
  56. மேல் அட்டை, கீழ் அட்டைகள் எந்த பருவ இதழ் பதிவு முறையில் பயன்படுத்தப்படுகிறது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) கார்டெக்ஸ் B) மூன்று அட்டை முறை C) பேரேடு முறை D) பதிவேட்டு முறை
  57. கோத்தாரி கல்வி குழுவால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நூலகங்களுக்கான 4-ம் திட்ட காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட செலவு எவ்வளவு? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ரூ.58.05 கோடி B) ரூ. 58.06 கோடி C) ரூ.59.07 கோடி D) ரூ.60.07 கோடி
  58. 06 கோடி ரூபாய் செலவழிக்கப் பரிந்துரைத்தது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: ரூ. 58. 05 கோடி என்பது அதிகாரப்பூர்வ பரிந்துரைக்கப்பட்ட துல்லியமான தொகை அல்ல. ரூ. 59. 07 கோடி என்பது தவறான மதிப்பீடாகும். ரூ. 60. 07 கோடி என்பதும் இக்குழு பரிந்துரைத்த தொகையல்ல. Subject GKPYQ > ECONOMICS > ECO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 58. இந்தியாவில் பல்கலைக்கழக கல்வி குழுவால் பல்கலைக்கழக நூலக செலவினங்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட விகிதம் (1948-49)? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 6. 3% B) 6. 4% C) 6. 5% D) 6. 6%
  59. 5 % நிதி ஒதுக்கப் பரிந்துரைத்தது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 6. 3 % என்பது பல்கலைக்கழகக் கல்விக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சதவீதமல்ல. 6. 4 % என்பதும் தவறான புள்ளிவிவரமாகும். 6. 6 % என்பதும் இக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படாத ஒரு சதவீதமாகும். Subject GKPYQ > ECONOMICS > ECO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 59. நூலக வாசகர் பண்பு குறிப்பு உருவாக்கம் எந்த சேவையில் தேவைப்படுகிறது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) சிஏஎஸ் B) இன்பர்மேசன் ரிட்ரைவல் C) எஸ்டிஐ D) குறிப்புதவி சேவை
  60. ‘சாண் கட்டுப்பாடு’ கீழ்க்கண்டவற்றில் எதோடு தொடர்புடையது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) மேலாண்மை விதி B) மேலாண்மை பணி C) மேலாண்மை கோட்பாடு D) பணியாளர் பணி அமைப்பு
  61. மேலாண்மையில் ‘உந்து காரணிகள்’ பற்றி ஆய்ந்தறிந்தவர் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ஆபிரகாம் மாஸ்லோ B) டக்ளஸ் மக்ரீகர் C) ஃப்ரெட்ரிக் ஹெர்ஸ்பர்க் D) செஸ்டர் பர்னார்டு
  62. போஸ்டுகார்ப் என்பதை உருவாக்கியவர் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பீட்டர் F. டிரக்கர் B) ஹெரால்டு கூன்னஸ் C) எப். டபில்யூ. டெய்லர் D) லூதர் கூலிக்
  63. எம்.பி.ஓ எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 1951 B) 1952 C) 1953 D) 1954
  64. பராமரிப்பு பிரிவு எந்த வேலையை செய்கிறது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) நூல் இருப்பு சரிபார்த்தல் B) நூல் பகுத்தல் C) நூல் முன்பதிவு செய்தல் D) புள்ளியியல் பராமரிப்பு
  65. முதன்முதலில் மின்சாரத்தை பயன்படுத்தி புத்தகம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தப்பட்ட வருடம் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 1932 B) 1942 C) 1952 D) 1962
  66. நூலகங்களுக்கிடையே நூல் இரவல் வாங்கும் வேலை எந்தப் பிரிவை சார்ந்தது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பராமரிப்பு பிரிவு B) நூல் வாங்கும் பிரிவு C) நூல் வழங்கும் பிரிவு D) பருவ இதழ்கள் பிரிவு
  67. ‘நிலைத்த விற்பனையாளர்’ என்பார் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பருவ இதழ் வெளியீட்டாளர் B) பருவ இதழ் சந்தையாளர் C) பருவ இதழ் சந்தா முகவர் D) பருவ இதழ் விற்பனையாளர்
  68. ஊதிய செலவினங்களுக்காக 1959-ம் ஆண்டு பொது நூலக சேவைகள் ஏ.எல்.ஏ-வால் பரிந்துரைக்கப்பட்ட விகிதம் எவ்வளவு இருந்தது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 65. 8% B) 66. 8% C) 67. 8% D) 68. 8%
  69. 8 % சரியான விளக்கம்📋: 1959 ஆம் ஆண்டு அமெரிக்க நூலகச் சங்கத்தால் (ALA) அமைக்கப்பட்ட பொது நூலகச் சேவைகளுக்கான குழு, ஒரு நூலகத்தின் மொத்த பட்ஜெட்டில் பணியாளர்களின் ஊதியச் செலவினங்களுக்காக 66. 8 % நிதியை ஒதுக்கப் பரிந்துரைத்தது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 65. 8 % என்பது பரிந்துரைக்கப்பட்ட சதவீதமல்ல. 67. 8 % என்பது தவறான அளவீடாகும். 68. 8 % என்பதும் துல்லியமான அதிகாரப்பூர்வ பரிந்துரை கிடையாது. Subject GKPYQ > ECONOMICS > ECO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 69. 1964-1965 ஆண்டுகளில் அமெரிக்காவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நூலகங்களில் ஒரு மாணவருக்கான செலவு எவ்வளவு? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 51. 75 B) 52. 75 C) 53. 75 D) 54. 75
  70. 75 என்பது கணக்கிடப்பட்ட சராசரி தொகையல்ல. 53. 75 என்பதும் தவறான மதிப்பீடு. 54. 75 என்பதும் ஆய்வறிக்கையின்படி பிழையான தொகையாகும். Subject GKPYQ > ECONOMICS > ECO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 70. செயல் ஆய்வு, தீர்மானிப்பு ஆய்வு மற்றும் தொடர்பு ஆய்வுகள் எதனுடன் தொடர்புடையது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) திட்டமிடுதல் B) அமைத்தல் C) பணியாளர் அமைப்பு D) முறையிடுதல்
  71. தொலைந்த மற்றும் கிழிந்த புத்தகத்தை வாங்குவதற்கு முன் யாரிடம் கேட்பது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) புத்தகம் கொடுத்து வாங்கும் பகுதி B) தொழில் நுட்ப பகுதி C) நிர்வகிக்கும் பகுதி D) நூலகரின் அறிவுரையின் பேரில்
  72. ஆண்டறிக்கை மற்றும் தனி அறிக்கையை சமர்ப்பிப்பது யார்? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) செய்தித்தாள்கள் பகுதி B) இரவல் வழங்கும் பகுதி C) நூலக நிர்வாகம் பகுதி D) தொழில் நுட்ப பிரிவு
  73. நூலகத்தில் பைன்டிங் செய்வதின் நன்மை யாவை? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) முறையான அமைப்பு B) அக்சஸ்ஸப் பிலிட்டி (வெகுவாக எடுக்க வேண்டி) C) டியூரப்பிலிட்டி (உழைக்கும் தன்மைக்காக) D) ஹ்யுமிடிட்டி கன்ரோல் (நோயிலிருந்து பாதுகாக்க)
  74. மேலாண்மையில் X-Y கோட்பாட்டை உருவாக்கியவர் யார்? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பீட்டர் F. டிரக்கர் B) டக்லஸ் Mc கிரேகர் C) Gulick and Ur Wick D) F.W. டெய்லர்
  75. எம்.பி.ஓ என்பதன் விரிவாக்கம் என்ன? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) மேனேஜ்மெண்ட் பிசினஸ் ஆர்கனிசேஷன் B) மேனேஜ்மெண்ட் பை அப்ஜெக்டிவ்ஸ் C) மேனேஜ் பிசினஸ் ஆர்களிசேஷன் D) மேன்பவர் பிசினஸ் அவுட்சோர்சிங்
  76. பதிப்பிலிருக்கும் போதே பட்டியல் கீழ்கண்டவற்றுள் எதற்கு உதாரணம் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ஐக்கிய பட்டியல் B) நடுநிலைப்படுத்தப்பட்ட பட்டியல் C) கூட்டுறவு பட்டியல் D) பகிர்ந்து கொள்ளப்பட்ட பட்டியல்
  77. தேசிய பட்டி மற்றும் நூல் வாங்குதல் அமைப்பு எதற்கு எடுத்துக்காட்டு? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பகிர்ந்து கொள்ளும் பட்டி B) நடுநிலையாக்கப்பட்ட பட்டி C) பதிப்பிலிருக்கும் போதே பட்டியிடுதல் D) புத்தகம் வரு முன்பே பட்டியிடுதல்
  78. புத்தகம் வருவதற்கு முன்பே எந்த வகை பட்டியல் வெளியிடப்படுவதில்லை? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பதிப்பிலிருக்கும் போதே பட்டியிடுதல் B) புத்தகத்திலேயே பட்டியிடுதல் C) புத்தகம் வருமுன்பே பட்டியிடுதல் D) கூட்டுறவு பட்டியாக்கம்
  79. தாய்த் தொழில் என அழைக்கப்படும் தொழில் [2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) நெசவுத் தொழில் B) பருத்தித் தொழில் C) இரும்பு எஃகுத் தொழில் D) சர்க்கரைத் தொழில்
  80. கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் கூற்றையும் மற்றும் (R) காரணத்தையும் குறிக்கிறது கூற்று : இந்தியாவில் ‘தொழில் முன்னேற்றத்திற்கான செயல்திட்டம் 1991 -ல் பெரும் மாற்றத்தைக் கண்டது. காரணம் (R): 1991 வரை, புதிய கண்டுபிடிப்பு மற்றும் போட்டிக்கான வாய்ப்பு, உற்பத்தியாளர்களுக்கு குறைந்தே காணப்பட்டது. 2016 RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE (2014 – 2015) [A] A) சரி, ஆனால் (R) தவறு B) மற்றும் (R) இரண்டும் சரியானதே மற்றும் (R), வை விளக்குகிறது. C) மற்றும் (R) இரண்டும் சரியானதே ஆனால் (R), வை விளக்கவில்லை D) மற்றும் (R) இரண்டும் தவறு
  81. எந்த தொழிற்கொள்கையின் கீழ், இந்திய தொழிற்சாலைகள் மூன்று அட்டவணைகளின் கீழ் பிரிக்கப்பட்டன? [2016 RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE (2014 – 2015)] A) தொழிற் கொள்கை தீர்மானம், 1948 B) தொழிற் கொள்கை தீர்மானம், 1956 C) தொழிற் கொள்கை அறிக்கை, 1977 D) தொழிற் கொள்கை, 1980
  82. கோடிட்ட இடத்தை நிரப்புக : சில காரணிகளின் ______ தன்மை மாறுகின்ற உற்பத்தி காரணி வளர்வீத உற்பத்தியை அளிப்பதற்கு நிலையில் காரணமாக உள்ளது ________ [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) பகுக்கயிலாமை, முதல் B) பகுக்கும், நான்காம் C) கிடைக்காமை, ஐந்தாம் D) இதில் எதுவும் இல்லை.
  83. கோடிட்ட இடத்தை நிரப்புக : உற்பத்தியில் நிலையான வரும விளைவை ——, —– உற்பத்தி சார்பு என்று அழைக்கின்றோம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) குறுகியகால, பலபடித்தான B) நேர்கோடற்ற, பலபடித்தான C) நேர்கோட்டு, ஒத்த D) இதில் எதுவும் இல்லை.
  84. சராசரி செலவிற்கும் மற்றும் இறுதிநிலை செலவிற்கும் உள்ள உறவு வாசகம் 1 : சராசரி செலவைவிட இறுதிநிலைச் செலவு அதிகமாக இருக்கும்போது, சராசரி செலவு அதிகரிக்கும் வாசகம் 2 : சராசரி செலவைவிட இறுதிநிலைச் செலவு குறைவாக இருக்கும்போது, சராசரி செலவு குறையும். இவற்றுள்: [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) வாசகங்கள் 1 மற்றும் 2 சரியானவை B) வாசகங்கள் 1 மற்றும் 2 தவறானவை C) வாசகம் 1 சரி ஆனால் வாசகம் 2 தவறு D) வாசகம் 1 தவறு ஆனால் வாசகம் 2 சரி.
  85. பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I பட்டியல் II I) சாமுவேல்சன் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) D A B C B) A B C D C) B C D A D) C D A B
  86. பொருளாதார வாய்ப்புச் செலவுகள் என்பது —– & ——- செலவுகளை உள்ளடிக்கியது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) மாறுகின்ற செலவு, மொத்த நிலையான செலவு B) வெளிப்படை, உள்ளார்ந்த C) சராசரி செலவு, இறுதிநிலைச் செலவு D) இதில் எதுவும் இல்லை.
  87. இரட்டைநிலை முற்றுரிமை என்பது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஒரு பொருளுக்கான விற்பனையாளர் ஒரே ஒரு வாங்குவோரை எதிர்கொள்வது B) ஒரு பொருளுக்கு இரண்டு விற்பனையாளர்கள் C) ஒரு பொருளுக்கு இரண்டு வாங்குவோர் D) இதில் எதுவும் இல்லை.
  88. மாறுகின்ற விகிதாசார விளைவுவிதிப்படி ——— மற்றும் ———– நிலைகள் சிக்கனமற்ற இடங்களாக உற்பத்தி சார்பில் கருதப்படுகிறது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) 1, 3 B) 2, 4 C) 5, 6 D) இதில் எதுவும் இல்லை.
  89. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்க : கூற்று 1 : நிறைவுப் போட்டிக்கு மட்டுமே அளிப்பு வளைகோடு கோட்பாடு பொருத்தமாகும். கூற்று 2 : அளிப்பு வளைகோடு, முற்றுரிமை, முன்னுரிமை போட்டி, சிலர் முற்றுரிமைகளுக்குப் பொருந்தாது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) கூற்றுகள் 1 மற்றும் 2 சரி B) கூற்றுகள் 1 மற்றும் 2 தவறு C) கூற்று 1 சரி ஆனால் 2 தவறு D) கூற்று 1 தவறு ஆனால் 2 சரி
  90. வாசகம் 1 : உற்பத்தி சார்பினை பின்வருமாறு எழுதலாம் : q = f ( [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) வாசகங்கள் 1 மற்றும் 2 சரி B) வாசகங்கள் 1 மற்றும் 2 தவறு C) வாசகம் 1 சரி ஆனால் வாசகம் 2 தவறு D) வாசகம் 1 தவறு ஆனால் வாசகம் 2 சரி
  91. CES உற்பத்தி சார்பினை உருவாகியவர் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஆரோ, செனரி, மின்காஸ் மற்றும் ஸோலோ B) ஆடம் ஸ்மித் C) மார்ஷல் D) கீன்ஸ்
  92. தொழிலில் நிறைவுப் போட்டி நிறுவனங்கள் இருப்பதற்கு போதுமான இலாபத்தினை ————— இலாபம் என்று அழைக்கின்றோம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) இயல்பு B) அபரித C) மிக்க இயல்பு D) இதில் எதுவும் இல்லை.
  93. தூய போட்டியில் எந்த இயல்பு இல்லை? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) முழுமையான இடப்பெயர்வு மற்றும் அறிவு B) மிகுதியான வாங்குவோர்களும் மற்றும் விற்பனையாளர்களும் C) தடையற்ற நுழைவு மற்றும் வெளியேற்றம் D) தவறான கூட்டமைப்பின்மை.
  94. பின்வரும் வரைபடத்திலிருந்து சரியான விடையைத் தேர்வு செய் : [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நிறைவுப் போட்டியின் நிறுவனத்தின் நீண்டகாலச் சமநிலை B) முற்றுரிமைப் போட்டியின் நிறுவனத்தின் நீண்டகாலச் சமநிலை C) முற்றுரிமையின் நீண்டகாலச் சமநிலை D) இதில் எதுவும் இல்லை.
  95. ஒரு பொருளுக்கான தேவைக்கோட்டை மாற்றியமைப்பதற்கான செலவுகள் ——- என்று வரையறை செய்யப்படுகிறது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) விற்பனைச் செலவுகள் B) உற்பத்திச் செலவுகள் C) சந்தையிடுகைச் செலவுகள் D) இதில் எதுவும் இல்லை.
  96. பின்வருவனவற்றில் ஒன்று எது நிறைவுப் போட்டியின் இயல்பு இல்லை? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) அதிகமான வாங்குவோரும் மற்றும் விற்பனையாளர்களும் B) நடைமுறை விலை பற்றிய முழு அறிவு C) பொருள் வேறுபடுத்தல் D) இதில் எதுவும் இல்லை.
  97. முற்றுரிமையில், விலைக்கும் இறுதிநிலைச் செலவிற்கும் உள்ள வேறுபாடு ———- அளவிடுகின்றது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) இலாபம் B) விலைப் பேதம் C) முற்றுரிமைச் சக்தியின் தன்மை D) இதில் எதுவும் இல்லை.
  98. நிறைகுறைப் போட்டியின் இரண்டு முக்கிய வடிவங்கள் ———- மற்றும் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) முற்றுரிமை, நிறைவுப் போட்டி B) முற்றுரிமை, முற்றுரிமைப் போட்டி C) முற்றுரிமைப் போட்டி, சிலர் முற்றுரிமை D) இதில் எதுவும் இல்லை.
  99. மூலதனம் மற்றும் உழைப்பின் மிகக் குறைந்த செலவுக் கலவையை காண்: A diagram of a function AI-generated content may be incorrect. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) S B) C) T D) இதில் எதுவும் இல்லை.
  100. முன்னுரிமைக்கும் நிறைவுப் போட்டிக்கும் உள்ள வேறுபாடு [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) விலை நிர்ணயித்தல் B) உற்பத்திச் செலவு C) வளங்களைப் பயன்படுத்துதல் D) மேலே கூறப்பட்ட அனைத்தும்.
  101. சிலர் முற்றுரிமையில் திருப்பமுற்ற தேவைக்கோடு A diagram of a rectangle with arrows and letters AI-generated content may be incorrect. நடப்பு விலையில் தேவைக்கோட்டில் திருப்பம் (நொண்டி) ஏற்பட்டதற்கான காரணம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நடப்பு விலைக்குமேல் உள்ள தேவைக்கோடு மிகவும் நெகிழ்ச்சியாகவும் அதற்கு கீழ் உள்ளது நெகிழ்ச்சியற்றதாகவும் உள்ளது B) மேல் பகுதி நெகிழ்ச்சியற்றதாகவும் கீழ்ப் பகுதி நெகிழ்ச்சியுள்ளதாகவும் உள்ளது C) இரண்டு பகுதிகளிலும் நெகிழ்ச்சியற்றதாக உள்ளன D) இதில் எதுவும் இல்லை
  102. விலை பேதத்தின் மூன்று வகைகளைத் தந்தவர் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஆடம் ஸ்மித் B) மார்ஷல் C) கீன்ஸ் D) ஏ.சி. பிகு
  103. முற்றுரிமைப் போட்டி நிறுவனங்களின் விலையல்லாத போட்டிக்கான இரண்டு முக்கிய கருவிகள்———மற்றும்———- [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) தரம், நன்மதிப்பு B) இலவச வினியோகச் சேவை, விற்பனைக்குப் பிந்தைய சேவை C) பொருள் வேறுபாடு, விளம்பரம் D) இதில் எதுவும் இல்லை
  104. முற்றுரிமையாளரை எதிர்நோக்கும் தேவைக்கோடு [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) தொழிலுக்கான தேவைக் கோட்டிற்கு ஒத்தாக இருக்கும் B) சராசரி வருவாய் கோரும் ஆகும் C) இறுதிநிலை வருவாய்க் கோட்டைவிட மெதுவாக கீழ் இறங்கும் D) மேலே கூறப்பட்ட அனைத்தும்
  105. MRTS of L for K ஐ பின் வருவனவற்றிலிருந்து காண் : காரணித் தொகுப்பு உழைப்பு அலகுகள் (L) மூலதன அலகுகள் (K) [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) 4,3,2 B) 2,3,4 C) 3,4,2 D) இதில் எதுவும் இல்லை
  106. குறுகியகால உற்பத்தி சார்பின், முதல்நிலையில் ———காரணியின் இறுதிநிலை உற்பத்தி எதிர்மறையாகும் மற்றும் மூன்றாம் நிலையில் _____காரணியின் இறுதிநிலை உற்பத்தி எதிர்மறையாகும். [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நிலையான, மாறுகின்ற B) மாறுகின்ற, நிலையான C) உழைப்பு, மூலதனம் D) இதில் எதுவும் இல்லை
  107. ஒரு முன்னுரிமைப் போட்டி நிறுவனம் நீண்டகால சமநிலையில்———– லாபத்தை ஈட்டுகின்றது. ஆனால் அதன் விலை நிறைவு போட்டியைவிட—— உள்ளது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) இயல்பு, அதிகமாக B) அபரித, குறைவாக C) இயல்பிற்குமேல், சற்றுக் குறைவாக D) இதில் எதுவும் இல்லை
  108. முன்னுரிமையாளரின் சமநிலை அமையுமிடம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) விலை = இறுதிநிலை வருவாய் B) விலை = இறுதிநிலைச் செலவு C) இறுதிநிலை வருவாய் = இறுதிநிலைச் செலவு D) சராசரி வருவாய் = சராசரிச் செலவு
  109. காப்-டக்ளஸ் உற்பத்தி சார்பின் முக்கிய பண்பு, அதன் அடுக்குக் குறிகளின் கூட்டுத் தொகை [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஒன்று B) இரண்டு C) மூன்று D) நான்கு
  110. குறுகிய காலம் என்பது அக்காலக்கட்டத்தில்——– உற்பத்திக் காரணியை மட்டும் மாற்ற இயலும், ஆனாலும் நீண்டகாலத்தில் ——– காரணிகளை மாற்ற இயலும். [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) மாறுகின்ற, எல்லா B) நிலையான, மாறுகின்ற C) நிலையான, எல்லா D) இதில் எதுவும் இல்லை
  111. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க: கூற்று 1: ஒரு நிறைவுப் போட்டியாளர் ஒரு விலையைத் தீர்மானிப்பவர் மற்றும் ஒரு முற்றுரிமையாளர் விலையை ஏற்றுக்கொள்பவர். கூற்று 2: முன்னுரிமையில் தேவைக்கோடு நிச்சயமானது. ஆனால் சிலர் முற்றுரிமையில் தேவைக்கோடு முடிவு செய்ய இயலாத (நிச்சயமற்ற) நிலையில் உள்ளது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) கூற்று 1 சரி ஆனால் 2 தவறு B) கூற்று 1 தவறு ஆனால் 2 சரி C) கூற்றுகள் 1 மற்றும் 2 சரி D) கூற்றுக்கள் 1 மற்றும் 2 தவறு
  112. முற்றுரிமையாளர் மீது வீதாச்சார வரி விதித்தால் அவர் வியாபார நடத்தை எவ்வாறாகும்? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) வரியை அவரே ஏற்றுக்கொள்வார் B) வரி ஏய்ப்பு செய்வார் C) வரியை செலவில் சேர்ப்பார் D) வரியை அவரும், நுகர்வோனும் சேர்ந்தும் பங்கிடுவர்
  113. முற்றுரிமையில் இறுதிநிலை வருவாய் சராசரி வருவாயைவிடக் குறைவாக உள்ளது. ஏனெனில் முற்றுரிமையானது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) புதிய நிறுவனங்களின் நுழைவைத் தவிர்க்கின்றார் B) அதிகமாக விற்பனை செய்ய பொருள் விலையைக் குறைக்க வேண்டும் C) அதிகமான விளம்பரச் செலவுகளை ஏற்க வேண்டியுள்ளது D) இதில் எதுவும் இல்லை
  114. நீண்டகால உற்பத்தி சார்பின் சம உற்பத்தியடங்கிய தொகுப்பிலிருந்து உற்பத்தி எந்நிலையில் உள்ளது என்று காண்: இங்கு AB = BC [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) வளர்வீதப் பருமவிளைவு B) நிலைவீதப் பருமவிளைவு C) குறைந்துசெல் பரும விளைவு D) எதிர்மறை விளைவு
  115. பின்வருவனவற்றுள் எது பன்னாட்டு நிறுவனத்தைச் சாராது? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) கில்லட் B) புராக்டர் அண்டு கேம்பிள் C) யூனிலீவர் D) விப்ரோ
  116. புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய முனைப்பு ——– பொருளாதாரச் சூழலை ஏற்படுத்துவதாகும். [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) தடையற்ற B) போட்டிநிறைந்த C) உலகமயமாக்குதலின் அடிப்படையிலான D) வரம்பற்ற
  117. திட்டக்குழுவின் ஆய்வு வெளிப்படுத்துவது என்னவென்றால் பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிந்தைய காலத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கு அதிகமான முதலீட்டுத் திட்டங்கள் பின்வருவனவற்றில் குவிந்திருந்தன [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) வடகிழக்கு மாநிலங்கள் B) சிறப்பு வகை மாநிலங்கள் C) முன்னேறிய மாநிலங்கள் D) பின் தங்கிய மாநிலங்கள்
  118. கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் துணிவுரை மற்றொன்று (R) காரணத்தையும் குறிக்கிறது துணிவுரை : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது. காரணம் (R): பொதுத்துறை நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் (ம) பொதுத்துறை உதவியளித்தல். 2013-Posts Included in Combined Civil Services Examination IN Group-II Services [A] A) சரியானது ஆனால் (R) தவறு B) மற்றும் (R) இரண்டும் சரியானது C) தவறானது ஆனால் (R) சரியானது D) மற்றும் (R) இரண்டும் தவறானது

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தொழில்துறை வளர்ச்சி| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

  • TNPSC தொழில்துறை வளர்ச்சி
  • Industrial Development TNPSC
  • TNPSC Industrial Development Questions
  • TNPSC Economy PYQ
  • இந்திய தொழில்துறை வளர்ச்சி TNPSC
  • தொழில்துறை கொள்கை TNPSC
  • MSME TNPSC
  • Make in India TNPSC
  • Startup India TNPSC
  • Industrial Policy TNPSC
  • TNPSC Economics Previous Year Questions
  • TNPSC Group 2 Economy Questions
  • TNPSC Group 2A Economy Questions
  • TNPSC Group 4 Economy Questions
  • TNPSC PYQ

Please disable your adblocker this site!

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page