TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | உயிரினங்களின் வகைப்பாடு | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | உயிரினங்களின் வகைப்பாடு | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | உயிரினங்களின் வகைப்பாடு | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


உயிரினங்களின் வகைப்பாடு TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | உயிரினங்களின் வகைப்பாடு | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
  1. ஆஸ்ட்ராய்டியாக்களின்‌, பிராக்கியோலேரியா இளம்‌ உயிரியில்‌ அவற்றின்‌ கைகள்‌ பிராக்கியோலார்‌ கரங்களைத்‌ தோற்றுவிக்கின்றது. இந்த கரங்கள்‌ அடிப்பகுதி உயர்ந்து ஒட்டும்‌ தன்மையுடன்‌ இருப்பது இளம்‌ உயிரி தன்னை ஊன்றிக்‌ கொள்வதற்காகும்‌. [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) உறிஞ்சிகள்‌ B) டியூபர்க்கிள்ஸ்‌ C) தடித்த கரங்கள்‌ D) வெளி வளர்ச்சிகள்‌ (குழல்‌ பாதங்கள்‌)
  2. அசிடியன்கள்‌ என்பவை முழுமையான கடல்‌ வாழ்‌ உயிரிகள்‌ பொதுவாக இவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கடல்‌ புல்‌ B) கடல்‌ ஸ்குவெர்ட் C) கடல் லில்லி D) கடல்‌ விசிறி.
  3. டீலியாஸ்ட் மீன்களில்‌, காற்றுப்பை முதன்மையாகப்‌ பயன்படுவது எதைப்‌ போன்று? [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) நீர்ச்சமநிலை உறுப்பு B) நுரையீரல் C) வாய்க்குழி D) செவுள்கள்‌.
  4. பற்கள்‌ இல்லாத ஊர்வன [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) பல்லி B) கீலோனியா C) ஹீலோடெர்மா D) பூச்சி நூல்
  5. குளோபிஜெரினா ஊஸை முக்கிய அங்ககப்‌ பொருட்களில்‌ ஒன்றாகக்‌ கொண்டது. [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கைட்டின்‌ B) இயற்கை சுண்ணாம்பு C) வெள்ளைச்‌ சுண்ணாம்பு D) சிலிக்கா
  6. தட்டு வடிவம்‌, கிண்ண வடிவம்‌, உருளை வடிவ கல்‌ பவளங்கள்‌ இவ்வாறு அழைக்கப்படுகின்றன [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கொரல்லியம்‌ B) கொராலைட் C) கடலுடன்‌ தொடர்பு கொண்ட ஏரி (லகூன்‌) D) பவளப்‌ பாறை.
  7. குழியுடலிகள்‌ (சீலென்டிரேட்டுகள்‌) டீனோபோர்‌ உயிரிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) இருபக்க ஆரச்சமச்சீர்‌ அமைப்பு B) ஆரச்சமச்சீர் அமைவு C) இருபக்கச்‌ சமச்சீரமைவு D) ஒரு பக்கச்‌ சமச்சீரமைவு.
  8. குழற்பவளங்களில்‌ அடங்கியுள்ள மிக முக்கிய பவளங்கள் [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கல்‌ பவளம்‌ B) ஆகுலினா C) ஹெலிபோரா D) ஆர்கன் குழல்‌ பவளம்‌.
  9. ஹைட்ராவின்‌ அடித்தட்டில்‌ உள்ள புறத்தோல்‌ செல்களில்‌ சுரக்கப்படும் ‌குமிழ்களால்‌ ஆன வாயு இதற்குப்‌ பயன்படுகிறது. [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) சறுக்குதல்‌ B) மிதத்தல்‌ C) புழு இயக்கம்‌ D) குட்டிக்கரண இயக்கம்‌.
  10. ஆஷ்ஹெல்மின்தைகள்‌ எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன? [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) பொய்‌ உடற்குழியுள்ளவை B) உடற்குழியுள்ளவை C) உடற்குழி அற்றவை D) இரு உடற்குழி கொண்டவை
  11. ஹிருடிநேரியா கிரானுலோசாவில்‌ (அட்டை) வரையறுக்கப்பட்ட உடல்‌ கண்டங்களே உள்ளன. அவற்றின்‌ எண்ணிக்கை [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 30 உடல்‌ கண்டங்கள்‌ B) 33 உடல்‌ கண்டங்கள்‌ C) 31 உடல்‌ கண்டங்கள்‌ D) 29 உடல்‌ கண்டங்கள்‌.
  12. கடல்‌ மற்றும்‌ முகத்துவாரங்களில்‌ அலைகள்‌ ஏற்ற இறக்க எல்லையின்‌ கீழ்‌ U அல்லது J வடிவ கோழை பூசப்பட்ட குழல்களில்‌ வசிக்கும்‌ அரினிகோலாவின் ‌சமுதாயப்‌ பெயர்‌ [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கடல்‌ சுண்டெலி B) பேடல்‌ புழு C) செதில்‌ புழு D) லக்‌ புழு
  13. ஒட்டுறுப்புகள்‌ என்பவை [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) உமிழ்நீர் B) ஹிருடின்‌ C) கொக்கிகள்‌ மற்றும்‌ உறிஞ்சிகள்‌ D) ஜெல்‌.
  14. கிரஸ்டேஷியன்‌ ஒட்டுண்ணி வகைகள்‌ இதனை உள்ளடக்கியது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) நிமட்டோடா B) பாலிகீட்டா C) கிரைனாய்டியா D) ஆம்பிபோடா
  15. பிராக்கியூரா முன்னதாக இவ்வாறு கருதப்பட்டது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஐஸோபோடா B) ஒட்டுண்ணி கோபிபோடுகள்‌ C) ஆம்பிபோடா D) பிராக்கியோலேரியா
  16. பெல்டோகேஸ்டிரெல்லா இதன்‌ மீது ஒட்டுண்ணியாக வாழும்‌ [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) சாக்குலைனா B) யூபாகூரஸ்‌ C) ஆந்தோ சோமா D) பாபைரஸ்
  17. கிரஸ்டேஷியன்களின்‌ ஒட்டுண்ணித்‌ தனித்தன்மை, இப்பண்பு [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அழிதல்‌ B) மறு வளர்ச்சி C) துண்டாதல்‌ D) முகிழ்தல்‌.
  18. திமிங்கலப் பேன்‌ எவ்வாறு அறியப்படுகிறது? [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) க்நேத்தியா B) சையாம்ஸ் C) லாரா D) ஆந்தோசோமா.
  19. பைலாவின்‌ ஆஸ்பிரேடியத்தின்‌ பணி [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கழிவு நீக்கம்‌ B) உணவூட்டம்‌ C) உணவை அரைத்தல் D) உணவுப்‌ பொருட்களை தேர்ந்தெடுப்பதும்‌ ஒதுக்குவதும்‌ இரசாயன உணர் ‌உறுப்பு
  20. கேஸ்ட்ரோபோடா வகுப்பின்‌ தனிச்சிறப்புகளுக்கு உட்படாத பின்வரும் ‌அமைப்புகள்‌ [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) இரு சமச்சீர்‌ அமைப்பு, மூவடுக்கு நிலை மற்றும்‌ சீலோம்‌ உடைய விலங்குகள்‌ B) பிரிவுபட்ட கண்டம்‌ இல்லாத விலங்குகள்‌ C) இருபால்‌ அமைப்பு, முட்டையிடும்‌ தன்மை மற்றும்‌ நேரடியாக இல்லாத வளர்ச்சியைக்‌ கொண்ட விலங்குகள்‌ D) சுவாச உறுப்புகள்‌ மற்றும்‌ விசரல்‌ பகுதியில்‌ இறகு போன்ற செவுள்களைக் கொண்ட விலங்குகள்‌
  21. உடையும்‌ கைகளை உடைய நட்சத்திர மீனின்‌ வாழ்வில்‌ காணப்படும்‌ சுதந்திரமாக நீந்தும்‌ இளம்‌ உயிரி [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) பிராக்கியோலேரியா B) எக்கினோப்ளூட்டியஸ்‌ C) ஓபியோப்ளூட்டியஸ்‌ D) ஆரிகுலேரியா.
  22. கடல்‌ பட்டாம்‌ பூச்சிகள்‌ என்று அழைக்கப்படுபவை எவை? [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) பெட்டெல்லா B) பெக்டன்‌ C) போலஸ்‌ D) டெரோபோட்ஸ்
  23. முள்ளுடலிகளின்‌ பல்வேறுபட்ட வகுப்புகளில்‌ காணப்படும்‌ இளம்‌ உயிரிகள்‌ அடிப்படை ஒற்றுமைகளைக் கொண்டிருந்தபோதிலும்‌ கிரினாய்டு இளம்‌ உயிரிகள்‌ காரணத்தில்‌ வேறுபடுகின்றது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) நகர்தல்‌ இல்லாத வாழ்க்கை B) சுதந்திரமாக நீந்தி வாழும்‌ வாழ்க்கை C) பெலாஜிக்‌ முறை வாழ்க்கை D) இவற்றில்‌ எதுவுமில்லை
  24. அசிடியனில்‌ காணப்படும்‌ தொண்டைப்புற உணர்நீட்சிகள்‌ இதை ஒத்திருக்கும் [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) வீலம்‌ உணர்நீட்சிகள்‌ – ஆம்பியாக்சஸ் B) ஆம்பியாக்சஸின்‌ சக்கர உறுப்பு C) ஆம்பியாக்சஸில்‌ காணப்படும்‌ தொண்டைப்புற கூடை D) பலனோ கிளாசஸில்‌ காணப்படும்‌ தொண்டைப்புற கூடை
  25. பின்னோக்கிய உருமாற்றம்‌ இதில்‌ காணப்படுகிறது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) தவளைகள்‌ B) அசிடியன்‌ C) மீன்கள்‌ D) கிரஸ்டேசியன்கள்‌,
  26. இந்தியப்‌ பெருங்கடலில்‌ வாழும்‌ அசிடியனின் சராசரி அளவு [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 9. 5 செமீ நீளம்‌ 7 செமீ அகலம் 4 செமீ தடிமன்‌ B) 25 செமீ நீளம்‌ 19 செமீ அகலம்‌ 8 செமீ தடிமன்‌ C) 2. 5 செமீ நீளம்‌ 1.8 செமீ அகலம்‌ 3 செமீ தடிமன்‌ D) 0. 5 செமீ நீளம்‌ 0.2 செமீ அகலம்‌ 0.1 செமீ தடிமன்‌
  27. 5 செமீ நீளம்‌ 1.8 செமீ அகலம்‌ 3 செமீ தடிமன்‌ – இது அதன் முழுமையான வளர்ச்சியைப் பிரதிபலிக்காத சிறிய அளவாகும். 0. 5 செமீ நீளம்‌ 0.2 செமீ அகலம்‌ 0.1 செமீ தடிமன்‌ – இது மிகவும் நுண்ணிய அளவு. Subject GKPYQ > ZOOLOGY > ZOO-01 Difficulty level Hard Marks Percentage correct – NA 27. ஓசனோ டிரோமி வகை வலசை போதல்‌ மீன்கள்‌ பயணம்‌ மேற்கொள்ளும்‌ இடம்‌ [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கடல்‌ B) நன்னீர் C) இரண்டு சூழ்நிலைகளிலும் D) சுழற்சியாக பயணிக்கும்‌.
  28. சாலமாண்டிரா வகை எதனைக்‌ குறிக்கும்‌ [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) தோல்வியுற்ற இரு வாழ்விகள்‌ B) காலில்லா இரு வாழ்விகள்‌ C) வாலில்லா இரு வாழ்விகள்‌ D) ஊர்வன.
  29. சில வெப்பமண்டல பூனை மீன்களின்‌ உணவுப்பாதையில்‌ சில பகுதிகளில்‌ ஆக்ஸிஜன்‌ எடுத்துக்கொள்ள சிறப்படைந்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டு எது ? [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஆங்குலா B) லெப்பிடோசிரன்‌ C) ஈல்கள் D) பிளகோஸ்டோமஸ்‌.
  30. ஆங்குல்லா இன மீன்கள்‌, இனப்பெருக்கத்திற்காக, எங்கு செல்லும்‌ ? [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) நன்னீரிலிருந்து கடல்‌ B) கடலிலிருந்து நன்னீர்‌ C) A மற்றும்‌ B D) வலசை போவதில்லை
  31. பூனை மீன்களுள்‌ சுவாச மரம் மூலம்‌ சுவாசம்‌ செய்யும்‌ மீன்‌ எது? [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஈல் B) லெப்பிடோசிரன்‌ C) ஆங்குல்லா D) கிளாரியஸ்‌.
  32. கடல்‌ நீரிலிருந்து நன்னீர்‌ நோக்கி இனப்பெருக்கத்திற்காக வலசை போகும்‌ மீன்கள்‌ இவ்வாறு அழைக்கப்படும்‌ [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஆம்பிடிரோமஸ்‌ B) கேட்டா டிரோமஸ்‌ C) வெப்ப வலசைபோதல்‌ D) அனா டிரோமஸ்‌
  33. நஞ்சுடைய மிக நீளமான இந்திய பாம்பு [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ப்ளூ கிரைட்‌ B) நல்ல பாம்பு C) மலைப்‌ பாம்பு D) ராஜ நாகம்‌
  34. பின்வருவனவற்றில்‌ கால்கள்‌ அற்ற இருவாழ்விகள்‌ என்பது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) யூரோடிலா B) ஏபோடா C) நெக்டுரஸ்‌ D) அனூரா
  35. டையாப்சிட்‌ மண்டையோட்டில்‌ உள்ள பண்பு [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஒரு குழி B) ஒருங்கிணைந்த குழி C) குழியில்லை D) தடுப்பால்‌ பிரிக்கப்பட்டுள்ள இரு திறப்புகள்‌.
  36. தடித்த சதையான நாக்கினை பிஸ்டனைப்போன்று பயன்படுத்துவது உணவுண்பவை [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) டர்ன்ஸ்‌ B) ஸ்விப்ட் C) பிளமிங்கோஸ் D) ஹார்ன்பில்ஸ்
  37. புதிதாக பொறிக்கப்பட்ட பறவைகளின் இளங்குஞ்சுகளை போர்த்தியிருக்கும்‌ இறகு எனப்படுவது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) மெல்லிறகு B) கான்டூர் இறகு C) ரெக்ட்ரிசஸ் D) ஃபைலோபுளூம்ஸ்‌.
  38. பறவைகளில்‌, அலகு சிறப்பாக மாறுபாடு அடைந்தது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஒலியெழுப்பும்‌ ஒழுங்கிற்காக B) இனப்பெருக்க நடத்தைக்காக C) சமூக நடத்தைக்காக D) உணவு பழக்கத்திற்காக.
  39. துடுப்பு வடிவ இறகிருந்தும்‌ பறக்கமுடியாத பறவை எனப்படுவது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) நெருப்புக்‌ கோழி B) டோடோஸ்‌ C) ஆர்க்கியோப்டெரிக்ஸ் D) பெங்குயின்
  40. பறவைகள்‌ தரைப்பகுதியிலிருந்து மலைக்கோ அல்லது டிராபிக்‌ பகுதியிலிருந்து வடக்கு மற்றும்‌ கீழ்‌ ஆர்டிக்‌ பகுதிக்கோ இனப்பெருக்கம்‌ மற்றும் ‌இருப்பிடத்திற்காக புலம்‌ பெயர்வது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) லேட்டிட்யூடினல்‌ புலம்‌ பெயர்வு B) லாங்கிடியூடினல்‌ புலம்‌ பெயர்வு C) நாவிகேஷன்‌ D) பேர்ட் பாசேஜ்.
  41. மிகச்சிறிய ஆசிய ஆன்டிலோப்‌ (கருப்பு மான்‌) எவ்வாறு அழைக்கப்படும்‌? [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஆசிய ஆன்டிலோப்‌ B) ஆசிய கரடி C) ஆசிய சிங்கம்‌ D) மான்‌.
  42. கீழ்க்கண்டவற்றுள்‌ எந்த மீன்‌ ஆஸ்டீக்தைஸ்‌ எனும்‌ எலும்பு மீனின்‌ வகை இல்லை? [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஹிப்போகாம்பஸ்‌ B) டார்பிடோ C) லேபியோ D) எக்சோசீட்டஸ்
  43. கீழ்க்கண்டவற்றுள்‌ நன்னீரில்‌ காணமுடியாத விலங்கு மிதவை உயிரி [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஸ்பான்ஜில்லா B) ஸ்டெரிப்டோ செபாலஸ் C) டாப்ணியா D) அப்பன்டிகுலேரியா
  44. மறு உருவாக்கத்தில்‌ தெளிவான துருவ வேறுபாடு காணப்படும்‌ விலங்கு [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கடல் அர்ச்சின் B) கினாப்பாஸ் C) டர்புலேரியா D) போடகார்னி
  45. மெக்‌ டோனால்ட்‌ 1972 இல்‌ சூரிய திசைகாட்டி வலசைபோகும்‌ பறவைகளால் ‌எவ்வாறு கணிக்கப்படுகின்றது என்று அறிவித்தார்‌? [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) நிழல்களை கணிப்பதன்‌ மூலம்‌ B) ஒளி அடர்வை கணிப்பதன்‌ மூலம்‌ C) வெப்ப அளவை கணிப்பதன்‌ மூலம்‌ D) ஈரப்பதத்தைக்‌ கணிப்பதன்‌ மூலம்‌.
  46. பறவையின்‌ வாலின்‌ அடிப்பகுதியில்‌, இறகுகளைச் சுத்தப்படுத்துவதற்கு பயன்படும்‌ சுரப்பி எனப்படுவது [2012-PG ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) இனப்பெருக்க மண்டலம் B) கழிவுநீக்க மண்டலம் C) இரத்த ஓட்ட மண்டலம் D) இவற்றுள் எதுவுமில்லை
  47. இறாலில் பிளியோபோடுகள் எந்த கண்டத்தில் இருந்து காணப்படுகின்றது? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 6 வது முதல் 8 வது கண்டங்கள் வரை B) 14 வது முதல் 18 வது கண்டங்கள் வரை C) 9 வது முதல் 13 வது கண்டங்கள் வரை D) இவற்றுள் எதுவுமில்லை
  48. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்திக் கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க: பட்டியல் I பட்டியல் II [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 4 3 2 1 B) 1 2 3 4 C) 2 4 1 3 D) 3 1 4 2
  49. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்திக் கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க: பட்டியல் I பட்டியல் II [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 1 2 3 4 B) 3 4 1 2 C) 4 3 2 1 D) 2 1 4 3
  50. ஹெட்டிரோநீரிஸ் நிலையில், எபிடோக் எனப்படுவது [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) முன் பாலினப் பகுதி B) முன் பாலிலிப் பகுதி C) பின் பாலினப் பகுதி D) பின் பாலிலிப் பகுதி
  51. பாரமீசியத்தில் முக்கியமான மரபு தகவல்கள் இதில் இருக்கும். [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அனைத்து நுண்கரு மற்றும் பெரிய கரு B) நுண்கரு C) மைட்டோகாண்ட்ரியா D) பெரிய கரு
  52. பாரமீசியத்தில் கான்ஜுகேஷன் எப்போது தொடங்கும்? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) காலை B) நண்பகல் C) மாலை D) இரவு
  53. எது சரியானது என உறுதி செய். I. நன்னீர் மட்டி ஒட்டுடலிகளைச் சார்ந்தது. II. நன்னீர் மட்டி ஓடு காணப்படும். III. நன்னீர் மட்டி செவுள் மூலம் சுவாசிக்கும். IV. நன்னீர் மட்டி கீபர்ஸ் உறுப்பை கழிவு மண்டலமாகப் பயன்படுத்தும். இவற்றுள் [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) I மட்டும் சரியானது B) II மற்றும் III சரியானவை C) அனைத்தும் சரியானவை D) அனைத்தும் தவறானவை
  54. கீழ்க்கண்டவற்றுள் மெட்டாசோவன் தொகுதியில் ரேடியேட்டா பிரிவில் உள்ளவை எவை? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) மெல்லுடலிகள் மற்றும் முட்தோலிகள் B) கணுக்காலிகள் மற்றும் முட்தோலிகள் C) குழி உடலிகள் மற்றும் சீப்பு ஜெல்லிகள் D) மெல்லுடலிகள் மற்றும் குழி உடலிகள்
  55. கீழ்க்கண்ட இணைகளில் எது தவறு? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஆஸ்டிராய்டியா — பைபின்னேரியா B) ஒபியூராய்டியா — ஒபியோ புளுட்டீயஸ் C) எக்கினாய்டியா – டோலியோலேரியா D) ஹாலோதுராய்டியா — ஆரிக்குலேரியா
  56. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க: I. மோனோசைட்டோசிஸ் என்பது மண்புழுவின் வெளி ஒட்டுண்ணியாகும். II. மோனோசைட்டோசிஸ் மனித இரத்தத்தில் காணப்படுகிறது. III. மோனோசைட்டோசிஸ் மண்புழுவின் விந்தணு பையில் உள்ளது. IV. கொசு மோனோசிஸ்டிஸை பரவச் செய்யும். இவற்றுள் [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) II மட்டும் சரியானது B) I மற்றும் III சரியானவை C) I, III மற்றும் IV சரியானவை D) IV மட்டும் சரியானது
  57. மெட்டாஜெனிசிஸ் காணப்படுவது எதில்? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஒபிலியா B) அரிலியா C) கடற்சாமந்தி D) ஹைட்ரா
  58. இறாலில் காணப்படும் மொத்த இணையுறுப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 18 இணைகள் B) 17 இணைகள் C) 19 இணைகள் D) 20 இணைகள்
  59. கடல் நட்சத்திரத்தில் எத்தனை டைட்மேன் உறுப்புகள் உள்ளன? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 5 B) 10 C) 9 D) 12
  60. கீழ்க்கண்டவற்றுள் ‘டயஸ்டீமா’ உள்ள விலங்கு எது? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) மனிதன் B) புலி C) பூனை D) இவற்றுள் எதுவுமில்லை
  61. பெக்டராலிஸ் மைனர் பறவைக்கு உதவுவது [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) இறக்கையைக் கீழ்ப்புறமாக அடிப்பதற்காக B) திசை திருப்புவதற்காக C) எதிரிகளைக் கொல்வதற்காக D) இறக்கையை மேல்புறமாக அடிப்பதற்காக
  62. இளம் உயிரிகளைத் தனது கூலார் பையில் எடுத்துச் செல்லும் ஆண் தவளை [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அலைட்டஸ் ஆப்ஸ்டெட்ரிக்கன்ஸ் B) ஹயலம்பேட்டஸ் பிரிவிசெப்ஸ் C) ரேக்கோஃபோரஸ் ரெட்டிகுலேட்டஸ் D) ரைனோடேர்மா டார்வினி
  63. லார்வாவில் பால் இனப்பெருக்கம் நடைபெறுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது. [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அனிசோகேமி B) ஆட்டோகேமி C) ஐசோகேமி D) பீடோகேமி
  64. நாயின் பல் சூத்திரம் [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 3142 3143 = 42 B) 2123 2123 = 32 C) 1023 1013 = 22 D) 1003 1003 = 16
  65. பறக்க இயலாத பறவைகள் [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ரேட்டிட்டே B) காரினேட்டா C) இவை இரண்டும் D) இவற்றுள் எதுவுமில்லை
  66. எண்டோஸ்டைல் எதனுடன் தொடர்புடையது? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) உணவூட்டம் B) இரத்த சுழற்சி C) கழிவு நீக்கம் D) இனப்பெருக்கம்
  67. கீழே உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) புரோட்டோசர்கல் — டீலியாஸ்ட் B) ஹெட்டிரோசர்கல் — சைக்ளோஸ்டோம் C) டைபிசர்கல் — பாலிப்டீரஸ் D) ஹோமோசர்கல் — சுறா மீன்
  68. அசிடியன் இளம் உயிரி முதுகு நாணுள்ளவை ஏனெனில் [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) தொண்டையில் துவாரம் உள்ளது B) நரம்பு குழாயின் கீழ்ப்புறத்தில் முதுகு நாண் உள்ளது C) முதுகுப்புற குழல் வடிவ நரம்பு வடம் D) தசையாலான வால் துடுப்பு
  69. டெம்போரல் குழி எங்கு காணப்படுகிறது? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) முதுகெலும்புத் தொடர் B) மார்பு வளையம் C) மூளை D) மண்டையோடு
  70. கீழ்க்கண்டவற்றுள் எது ஏக்னேத்தா விலங்கினம்? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அசிடியன் B) பெட்ரோமைசான் C) ஈல் D) பெலனோகிளாஸஸ்
  71. ட்ரேகோ என்பது [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) பறக்கும் இருவாழ்வி B) பறக்கும் பாலூட்டி C) பறக்கா பறவை D) பறக்கும் ஊர்வன
  72. செபாலோகார்டேட்டா-வில் நோட்டோகார்டு அமைந்துள்ள இடம் [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) வால் B) வயிற்றுப்பகுதி C) டெஸ்டிஸ் D) இவற்றுள் எதுவுமில்லை
  73. பாம்புகளின் விஷ சுரப்பி கீழ்க்கண்ட எந்த உறுப்பின் மறு உருவாக்கம்? [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஆர்ப்பிட்டல்ஸ் B) பரோடிட்ஸ் C) மேக்ஸில்லரிஸ் D) லிங்குவல்ஸ்
  74. நியூமாட்டிக்‌ எலும்புகள்‌ இதில்‌ காணப்படும்‌ [2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) புறா B) வீட்டு பல்லி C) தவளையின்‌ தலைப்பிரட்டை D) பறக்கும்‌ மீன்‌
  75. கீழ்க்கண்ட வாக்கியங்களைக்‌ கவனி : கூற்று : அனலிடா மற்றும்‌ ஆர்த்ரோபோடாவை பெரிபேட்டஸ் இணைக்கிறது. காரணம்‌ (R) : ஏனெனில்‌ இதில்‌ இரண்டு பைலத்தினுடைய பண்புகள்‌ காணப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள்‌ மூலம்‌ சரியான விடையைத்‌ தேர்ந்தெடுக்க : 2012-ZOOLOGY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service [A] A) சரி, ஆனால்‌ (R) தவறு B) தவறு. ஆனால்‌ (R) சரி. C) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி, மேலும்‌ (R) என்பது விற்கு சரியான விளக்கம்‌ D) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி, மேலும்‌ (R) என்பது விற்கு சரியான விளக்கமல்ல
  76. சைகான்பஞ்சின் நீர்கால்வாய் மண்டலத்தில் நீர் செல்லும் வழித்தடம். (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஆஸ்குலம் → ஸ்பான்ஜோசீல் → அபோபைல் → புரோசோபைல் → உட்செல் கால்வாய் → ஆஸ்டியா B) ஆஸ்குலம் → உட்செல் கால்வாய் → புரோசோபைல் → அபோபைல் → ஸ்பான்ஜோசீல் → ஆஸ்டியா C) ஆஸ்டியா → உட்செல் கால்வாய் → புரோசோபைல் → ஸ்பான்ஜோசீல் → ஆரக்கால்வாய் → அபோபைல் → ஆஸ்குலம் D) ஆஸ்டியா → உட்செல் கால்வாய் → புரோசோபைல் → ஆரக்கால்வாய் → அபோபைல் → ஸ்பான்ஜோசீல் → ஆஸ்குலம்
  77. பொருத்துக (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE வரிசை I வரிசை II (a) ஹிலியோஃபோரா 1. கண் பவழம் (b) கொராலியம் 2. நட்சத்திரப் பவழம் (c) ஆஸ்ட்ரியா 3. நீலப் பவழம் (d) அக்குலினா 4. சிவப்புப் பவழம் [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) 1 2 4 3 B) 4 3 1 2 C) 3 4 2 1 D) 2 1 3 4
  78. பால் வேற்றுமைகள் இந்த உயிரியின் முக்கிய பண்பாகும் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஹிருடினேரியா கிரானுலோசா B) மெகஸ்கோலக்ஸ் மாரிட்டி C) பெரிடிமா பாஸ்துமா D) நீரிஸ் டைவர்சிகோலர்
  79. கீழ்காண்பவற்றில் எந்தக் கூற்று பெரிபாட்டஸைப் பொருத்தவரையில் உண்மை இல்லை? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) நாக்கு முதுகுப்புறத்தில் அமைந்துள்ளது B) வயிற்றை ஒட்டி எந்தச் செரிமானச் சுரபிகளும் காணப்படுவதில்லை C) க்ரூரல் சுரபிகள் எல்லாக் கால்களிலும் காணப்படும் D) கோழைச் சுரபியின் சுரப்பு, சிலந்தி வலையின் சுரப்பிற்கு இணையானதாக இருக்கும்
  80. இந்த வகுப்பு மெல்லுடலியில் ராடுலா இல்லை (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) பெலிசிபோடா B) செப்பலோபோடா C) காஸ்ட்ரோபோடா D) ஏபிலக்கோஃபோரன்ஸ்
  81. முத்துச் சிப்பிகள் இந்த வகுப்பைச் சார்ந்தவை (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) பெலிசிபோடா B) காஸ்ட்ரோபோடா C) செஃபலோபோடா D) ஸ்காபோபோடா
  82. மாட்ரிஃபோரைட் மற்றும் டைட்மொனின் உறுப்பு கீழ்கண்ட இந்த மண்டலத்தோடு தொடர்புடையது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) நரம்பு B) உணவு C) ஆம்புலாக்கிரல் D) குருதிகுழல்
  83. ‘நாய் மீன்’ என்று அழைக்கப்படும் மீன் எது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ரோகு B) கட்லா C) திமிங்கலம் D) சுறா
  84. உலகின் மிகப் பெரிய தவளை இனம் எது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ரானா ஹெக்ஸாடாக்டைலா B) ரானா டிக்ரினா C) பியூஃபோ D) ரானா கோலியாத்
  85. இவற்றில் எவை பையுடைய பாலூட்டிகள்? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) புரோட்டோதீரியா B) யூதீரியா C) மீசோதீரியா D) மெட்டாதீரியா
  86. பாரிஸ்சோடாக்டையில்களில் காணப்படும் கால் விரல்களின் எண்ணிக்கை (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஒன்று B) இரண்டு C) மூன்று D) நான்கு
  87. பாலூட்டிகளில், பெண் குதிரைக்கும், ஆண் கழுதைக்கும் இனக்கலப்பினால் தோன்றும் இனக்கலப்பு உயிரி இவ்விதம் அழைக்கப்படும் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) இராஃபானோபிராசிக்கா B) மியூல் C) ஹின்னி D) போமாட்டோ
  88. டங் வண்டுவின் அறிவியல் பெயர் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஹிலியோகர்பிஸ் பியூசிபேலஸ் B) ஸ்காபிடியம் கன்ஜெக்டம் C) ஸ்காபிடியம் லுனமம் D) லப்டோசிரஸ் மாரினா
  89. ஒக்காப்பி என்ற வகை ஒட்டகசிவிங்கி இங்கு மட்டும் காணப்படுகிறது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஹோலார்க்டிக் பகுதி B) நியார்க்டிக் பகுதி C) எத்தியோபியன் பகுதி D) ஓரியண்டல் பகுதி
  90. வாலாஸ்கோடு எவற்றினிடையே காணப்படுகிறது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) பாலி மற்றும் லோம்போக்கு B) பாலி மற்றும் ஜாவா C) பாலி மற்றும் போர்னியோ D) பாலி மற்றும் சுமத்திரா
  91. யூதீரியன் பாலூட்டிகள் முற்றிலுமாக காணபடாத பகுதி (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) நியோ டுரோபிக்கல் பகுதி B) எத்தியோபியன் பகுதி C) ஓரியண்டல் பகுதி D) ஆஸ்ட்ரேலியன் பகுதி
  92. பொருத்துக: (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE வரிசை I வரிசை II (a) டாக்டைலோஜுவாய்டு 1. ஜுவாய்டுகளை பாதுகாக்கும் (b) நியுமேட்டோஃபோர்கள் 2. உணர்வு உறுப்புகள் (c) ஹைட்ரோஃபில்லியம் 3. நீரில் உந்திச் செல்ல உதவும் (d) நெக்டோகாலைசிஸ் 4. நீரில் மிதக்க உதவும் [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) 4 1 3 2 B) 3 2 4 1 C) 1 3 2 4 D) 2 4 1 3
  93. பொருத்துக: வரிசை I வரிசை II (a) ஆஷ்ஹெல்மிந்தஸ் 1. மீசோடெர்மல் கண்டமாக்கம் (b) பிளாட்டிஹெல்மிந்தஸ் 2. ஹோமோநோமஸ் கண்டமாக்கம் (c) பாலீகீட்டுகள் 3. ஹெட்டிரோநோமஸ் கண்டமாக்கம் (d) ஹிருடினியா 4. சூப்பர்ஃபீசியல் கண்டமாக்கம் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) 4 2 1 3 B) 4 1 2 3 C) 2 4 3 1 D) 2 3 1 4
  94. வேலைக்காரக் கரையான்கள் பொதுவாக இவ்வகையானது (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) குருடு மற்றும் மலட்டு ஆண்கரையான்கள் B) மலட்டு பெண் கரையான்கள் C) மலடு மற்றும் இறக்கைகளற்ற பெண் கரையான்கள் D) இறக்கைகளற்ற ஆண் கரையான்கள்
  95. பொருத்துக: (வாயுறுப்பு வகை) (பூச்சி) (a) கடித்து மெல்லும் வகை 1. கொசுக்கள் (b) துளையிட்டு உறிஞ்சும் வகை 2. வீட்டு ஈக்கள் (c) குழலிட்டு உறிஞ்சும் வகை 3. கரையான்கள் (d) ஒத்தியெடுக்கும் வகை 4. பட்டாம்பூச்சிகள் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) 2 4 3 1 B) 3 1 4 2 C) 3 2 4 1 D) 2 3 4 1
  96. பொருத்துக: (உயிரி) (இளம்உயிரி) (a) நட்சத்திர மீன் 1. ஆரிகுலேரியா (b) ஒடிநட்சத்திரம் 2. டோலியோலேரியா (c) கடல் வெள்ளரி 3. ஒபியோபுளூட்டியஸ் (d) ஆன்டிடான் 4. பைப்பின்னேரியா (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) 3 4 1 2 B) 4 3 2 1 C) 4 1 2 3 D) 4 3 1 2
  97. முன்கார்டேட்ஸ் அனைத்தும் தனித்த சார்ந்த விலங்கினங்கள். (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஏரி B) நதி C) கடல் D) குளம்
  98. புறச்சம வால் துடுப்பு இவ்வகை மீன்களில் காணப்படுகின்றன (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) டீலியாஸ்ட்டுகள் B) பாலிப்டீரஸ் C) அனாப்சிட்கள் D) பெட்ரோமைசான்
  99. கீழ் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது பறக்கும் பாலுட்டி? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) எகிட்னா B) டிராகோ C) வௌவால் D) அணில்
  100. கைனகோமாஸ்டிசம் கீழ்கண்ட விலங்குகளில் எதில் காணப்படுகிறது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஒட்டகம் B) மான் C) எகிட்னா D) யானை
  101. இவை பறக்கும் திறனற்ற பறவைகள் கொண்ட வரிசை (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஓடோன்டோநேத்தே B) ராடிட்டே C) இம்பென்னே D) நியோநேத்தே
  102. கங்காருக்கள் தகவமைப்பை கொண்டுள்ளன. (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) கர்ஸோரியல் B) போஸோரியல் C) ஆர்போரியல் D) பறக்கும் தகவமைப்பு
  103. இவற்றில் டெர்மல் செதில்கள் காணப்படுகின்றன. (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) பறவைகள் B) ஊர்வன C) பாலூட்டிகள் D) இருவாழ்விகள்
  104. தவளையின் தலைப்பிரட்டை மீனுடன் பல்வேறு பொதுப்பண்புகளில் ஒத்துக் காணப்படும். இதைத் தவிர (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) அமோனியா வடிவில் நைட்ரோஜினஸ் கழிவுப் பொருட்களை கழிவு நீக்கம் செய்வது B) பக்கவாட்டு உணர் உறுப்புகள் கொண்டிருப்பது C) இரண்டு அறைகளைக் கொண்ட இதயம் கொண்டிருப்பது D) இணைத் துடுப்புகள் கொண்டிருப்பது
  105. தவளையின் தலைபிரட்டை வளர் உருமாற்றம் அடையாமல் அவ்வாறே இருப்பினும் அதை மீன்களின் வகையில் சேர்த்துக்கொள்ள இயலாது, ஏனெனில் அவற்றில் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) செவுள்கள் உண்டு B) செதில்கள் இல்லை C) செவுள் முடி உண்டு D) சுருண்ட குடல் இல்லை
  106. தொகுதி ஓடோனேடா வைச் சார்ந்த பூச்சி இனங்கள் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) தும்பிகள் B) கரப்பான் பூச்சிகள் C) மே பூச்சிகள் D) கல் பூச்சிகள்
  107. ஓசியானிக் தீவுகளில் இருவாழ்விகள் முற்றிலுமாக காணப்படாததற்கு காரணம் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஈர பதம் B) உவர் தன்மை C) வெப்பநிலை D) தாவரங்களற்றதால்
  108. சின்சில்லாக்கள், லாமாக்கள், ரியாக்கள் ஆகியவை சிறப்பாக காணப்படுவது (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஆண்டிலீன் துணை பகுதி B) மெக்சிக்கன் துணை பகுதி C) பிரேசில்லியன் துணை பகுதி D) சில்லியன் துணை பகுதி
  109. நன்னீர் சீல்-ஃபோகா இபிரிக்கா எங்கு காணப்படும்? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஐரோப்பிய துணை பகுதி B) மெடிட்டரேனிய துணை பகுதி C) சைபீரிய துணை பகுதி D) மன்சூரிய துணை பகுதி
  110. பெலனோகிளாஸஸ் பொதுவாக இவ்வாறு அழைக்கப்படுகிறது. (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-ZOOLOGY-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) கடல் உருளை B) நாக்குப்புழு C) கடல் பாம்பு D) மண் புழு

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | உயிரினங்களின் வகைப்பாடு | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

  • TNPSC உயிரினங்களின் வகைப்பாடு
  • Zoology Classification TNPSC
  • Animal Classification TNPSC
  • Taxonomy TNPSC
  • Kingdom Classification TNPSC
  • Animal Kingdom TNPSC
  • விலங்கியல் TNPSC
  • வகைப்பாட்டியல் TNPSC
  • TNPSC Zoology PYQ
  • TNPSC Biology Previous Year Questions
  • TNPSC General Science Questions
  • TNPSC Group 2 Science Questions
  • TNPSC Group 2A Science Questions
  • TNPSC Group 4 Science Questions
  • TNPSC PYQ

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page