TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-08

TNPSC APTITUDE PYQ TEST SERIES TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-08
FOR THIS ONLINE TEST-CLICK HERE

Tamil Questions

நாற்பதின்15 % ஆனது மற்றொரு எண்ணின் 25 % ஐ விட இரண்டு அதிகம் என்றால் அந்த எண்
  • 16
  • 20
  • 24
  • 32

57ன் மூன்றில் இரண்டு பங்கு, 90ன் மூன்றில் ஒரு பங்கைவிட எவ்வளவு அதிகம்?
  • 8
  • 38
  • 30
  • 28

இரு வேட்பாளர்களுக்கான தேர்தலில்,மொத்தம் செல்லும் ஓட்டுகளில் 55% ஒருவருக்குக் கிடைக்கிறது. 20% ஓட்டுகள் செல்லாதவை, மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 7,500 ஆனால் மற்ற வேட்பாளர் பெற்ற செல்லும் ஓட்டுகளின் எண்ணிக்கை
  • 2700
  • 2900
  • 3000
  • 3100

ஒரு நூலகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் சராசரியாக 510 வாசகர்களும் மற்ற கிழமைகளில் சராசரியாக 240 வாசகர்களும் வருகை தருகிறார்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை தொடங்கும், 30 நாட்கள் கொண்ட மாதத்தில் ஒரு நாளைக்கு வரும் சராசரி வாசகர்களின் எண்ணிக்கையானது
  • 285
  • 276
  • 250
  • 280

கடைக்காரர்T ஷர்ட்டுகளை 12.5% லாபத்திற்கு விற்கிறார். ஸ்வெட்டர்களை 20% லாபத்திற்கு வாங்குகிறார். நிகர லாபம் ₹.700/- எனில், அவர் எவ்வளவு தொகையுடன் ஆரம்பித்திருப்பார்?
  • ₹. 2450
  • ₹. 2225
  • ₹. 2000
  • ₹. 2300

ஒரு எண்ணின் 75% உடன் 75ஐக் கூட்டினால் அந்த எண் கிடைக்கும் என்றால் அந்த எண்ணைக் கண்டுபிடி.
  • 150
  • 200
  • 225
  • 300

ஒரு கன சதுரத்தின் மூலை விட்டத்தின் நீளம் \(8\sqrt[]{3}\) செ.மீ. ஆனால் அதன் கன அளவு
  • 512 க. செ. மீ.
  • 384 க. செ. மீ.
  • 64 க. செ. மீ.
  • 192 க. செ. மீ.

ஒரு கோளத்தின் ஆரம் 10 செ.மீ. ஆனால், அதன் மேல் தள பரப்பு, கோளத்தின் கன அளவில் எத்தனை விழுக்காடு?
  • 24%
  • 26.5%
  • 30%
  • 45%

ஒரு வட்டத்தினுடைய சுற்றளவு 22 செ.மீ. எனில், அந்த வட்டத்தினுடைய பரப்பளவு யாது?
  • 40.5 ச.செ.மீ.
  • 38.5 ச. செ. மீ.
  • 50.5 ச.செ.மீ.
  • 60.5 ச.செ.மீ

ஒரு வாகனம் P என்ற புள்ளியிலிருந்து வடக்காக20கி.மீட்டரும், பின்னர் நேர்வலமாக திரும்பி 15 கி. மீ. தூரமும், மீண்டும் வலப்பக்கமாகத் திரும்பி 20 கி.மீட்டரும் பயணித்து Q என்ற புள்ளியினை அடைகிறது. இப்போது வாகனம் பயணித்த தூரம் மற்றும் PQஇடையே உள்ள தூரமானது
  • 55, 20 கி.மீ.
  • 20, 55 கி. மீ.
  • 55, 15 கி. மீ.
  • 15, 20 கி. மீ.

\(\lgroup{\log _ba\times\log _cb\times\log _ac}\rgroup\) யின் மதிப்பு
  • 0
  • 1
  • abc
  • a + b + c

\({x}^3-1,{x}^2-1,{\lgroup{x-1}\rgroup}^2\) இன் மீ. சி. ம.Note: \(\lgroup{{x}^3-1}\rgroup=\lgroup{x-1}\rgroup\lgroup{{x}^2+x+1}\rgroup\)
  • \(\lgroup{{x}^{}+1}\rgroup{}^2\lgroup{x-1}\rgroup\lgroup{{x}^2-x+1}\rgroup\)
  • \(\lgroup{{x}^{}-1}\rgroup{}^2\lgroup{x+1}\rgroup\lgroup{{x}^2+x+1}\rgroup\)
  • \(\lgroup{{x}^{}-1}\rgroup{}^2\lgroup{x+1}\rgroup\lgroup{{x}^2-x+1}\rgroup\)

மதிப்பிடுக:\(\lbrack{1\frac{29}{36}+4\frac{1}{8}\times1\frac{7}{11}}\rbrack\, +\, \lbrack{5\frac{1}{9}-7\frac{1}{8}+9\frac{9}{20}}\rbrack\)
  • 2
  • 4
  • 6
  • 16

கீழ்க்காண்பவற்றின் மதிப்பு என்ன?\(\frac{\lgroup{1.5}\rgroup{}^3+\lgroup{4.7}\rgroup{}^3+\lgroup{3.8}\rgroup{}^3-3\times1.5\times4.7\times3.8}{\lgroup{1.5}\rgroup{}^2+\lgroup{4.7}\rgroup{}^2+\lgroup{3.8}\rgroup{}^2-1.5\times4.7-4.7\times3.8-1.5\times3.8}\)
  • 35
  • 30
  • 10
  • 1

\(\lgroup{3}\rgroup{}^4+\lgroup{2}\rgroup{}^4+2\times25=?\)
  • 69.5
  • 97.5
  • 96.5
  • இவற்றில் ஏதுமில்லை

\(\sqrt[]{\frac{0.289}{0.00121}}=?\)
  • 170/11
  • 17/110
  • 0.17/11
  • 17/11

26-[5-[12-3]]=?
  • 16
  • 18
  • 24
  • இவற்றில் ஏதுமில்லை

\(\frac{\sqrt[]{24}+\sqrt[]{216}}{\sqrt[]{96}}=?\)
  • \(2\sqrt[]{6}\)
  • 2
  • \(\frac{2}{\sqrt[]{6}}\)
  • \(6\sqrt[]{2}\)

பின்வருவனவற்றில் எந்த புள்ளி \(y={x}^2-x-6\)ன் வரைபடத்தின் மேல் அமையும்?
  • (0, 3)
  • (0, 2)
  • (1, 0)
  • (3, 0)

ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்திற்கு வரையும் மையக்கோடானது
  • >1/2 கர்ணம்
  • 1/2 கர்ணம்
  • <1/2 கர்ணம்
  • சொல்வதற்கில்லை

கீழே கொடுக்கப்பட்ட படத்திலிருந்து xன் மதிப்பு
[Diagram Placeholder – Angle x in a figure]
  • 102°
  • 210°
  • 120°
  • 100°

கொடுக்கப்பட்டுள்ள முக்கோணத்தின் மூன்றாவது பக்கம்
[Diagram Placeholder – Triangle with two sides given]
  • 6
  • 8
  • 7
  • 9

\(\frac{2\sin {}^245{^{\circ}}\, -\, \tan {}^245{^{\circ}}}{\cos ec\, 30{^{\circ}}\, sec\, 60{^{\circ}}\, +\, sec\, 30{^{\circ}}\, \cos ec\, 60{^{\circ}}}\) ன் மதிப்பு
  • 1
  • 0
  • -1
  • 2

ஒரு குறிப்பிட்ட வேலையினை முடித்து தர ஒரு குழு 10 நாட்கள் எடுத்துக் கொள்வதாக உறுதி கூறியது. ஆனால் அக்குழுவில் 5 பேர் வரவில்லை . மீதியுள்ள நபர்கள் மூலம் முடிக்க 12 நாட்கள் தேவைப்படுமாயின் முதலில் ஒப்புக் கொள்ளப்பட்ட குழுவின் அங்கத்தினர்களின் எண்ணிக்கை
  • 15
  • 25
  • 30
  • 45

English Questions

1. If 15% of forty is two more than 25% of another number, then the number is
  • 16
  • 20
  • 24
  • 32

2. How much more is two-thirds of 57 than one-third of 90?
  • 8
  • 38
  • 30
  • 28

3. In an election between two candidates, one got 55% of the total valid votes. 20% of the votes were invalid. If the total number of votes was 7,500, what is the number of valid votes the other candidate got?
  • 2700
  • 2900
  • 3000
  • 3100

4. In a library, there are an average of 510 visitors on Sundays and 240 visitors on other days. The average number of visitors per day in a month of 30 days beginning with a Sunday is
  • 285
  • 276
  • 250
  • 280

5. A shopkeeper sells T-shirts at 12.5% profit. He buys sweaters at 20% profit. If the net profit is ₹.700/-, what would have been his initial investment?
  • ₹. 2450
  • ₹. 2225
  • ₹. 2000
  • ₹. 2300

6. If a number increased by 75% of itself equals the number plus 75, find the number.
  • 150
  • 200
  • 225
  • 300

7. The length of the diagonal of a cube is \(8\sqrt[]{3}\) cm. Then its volume is
  • 512 cu. cm.
  • 384 cu. cm.
  • 64 cu. cm.
  • 192 cu. cm.

8. The radius of a sphere is 10 cm. What percentage of the sphere’s volume is its surface area?
  • 24%
  • 26.5%
  • 30%
  • 45%

9. If the circumference of a circle is 22 cm, then what is the area of the circle?
  • 40.5 sq. cm.
  • 38.5 sq. cm.
  • 50.5 sq. cm.
  • 60.5 sq. cm.

10. A vehicle travels 20 km North from point P, then turns right and travels 15 km, and again turns right and travels 20 km to reach point Q. What is the distance travelled by the vehicle and the distance between P and Q now?
  • 55, 20 km
  • 20, 55 km
  • 55, 15 km
  • 15, 20 km

11. The value of \(\lgroup{\log _ba\times\log _cb\times\log _ac}\rgroup\) is
  • 0
  • 1
  • abc
  • a + b + c

12. The L.C.M. of \(x^3-1, x^2-1, (x-1)^2\) isNote: \(\lgroup{{x}^3-1}\rgroup=\lgroup{x-1}\rgroup\lgroup{{x}^2+x+1}\rgroup\)
  • \((x+1)^2(x-1)(x^2-x+1)\)
  • \((x-1)^2(x+1)(x^2+x+1)\)
  • \((x-1)^2(x+1)(x^2-x+1)\)
  • \((x-1)^2(x+1)(x^2-x+1)\)

13. Evaluate:\(\lbrack{1\frac{29}{36}+4\frac{1}{8}\times1\frac{7}{11}}\rbrack\, +\, \lbrack{5\frac{1}{9}-7\frac{1}{8}+9\frac{9}{20}}\rbrack\)
  • 2
  • 4
  • 6
  • 16

14. What is the value of the following?\(\frac{\lgroup{1.5}\rgroup{}^3+\lgroup{4.7}\rgroup{}^3+\lgroup{3.8}\rgroup{}^3-3\times1.5\times4.7\times3.8}{\lgroup{1.5}\rgroup{}^2+\lgroup{4.7}\rgroup{}^2+\lgroup{3.8}\rgroup{}^2-1.5\times4.7-4.7\times3.8-1.5\times3.8}\)
  • 35
  • 30
  • 10
  • 1

15. What is the value of \((3^4 + 2^4 + 2\times25)\)?
  • 69.5
  • 97.5
  • 96.5
  • None of these

16. \(\sqrt[]{\frac{0.289}{0.00121}}=?\)
  • 170/11
  • 17/110
  • 0.17/11
  • 17/11

17. 26 – [5 – [12 – 3]] = ?
  • 16
  • 18
  • 24
  • None of these

18. \(\frac{\sqrt[]{24}+\sqrt[]{216}}{\sqrt[]{96}}=?\)
  • \(2\sqrt[]{6}\)
  • 2
  • \(\frac{2}{\sqrt[]{6}}\)
  • \(6\sqrt[]{2}\)

19. Which of the following points lies on the graph of \(y = x^2 – x – 6\)?
  • (0, 3)
  • (0, 2)
  • (1, 0)
  • (3, 0)

20. The median drawn to the hypotenuse in a right-angled triangle is
  • >1/2 hypotenuse
  • 1/2 hypotenuse
  • <1/2 hypotenuse
  • Cannot say

21. From the figure given below, the value of x is (Note: Figure is not provided, options are degree values)

22. The third side of the given triangle is (Note: Figure is not provided, options are length values)

23. The value of \(\frac{2\sin^2 45^\circ – \tan^2 45^\circ}{\operatorname{cosec} 30^\circ \sec 60^\circ + \sec 30^\circ \operatorname{cosec} 60^\circ}\) is
  • 1
  • 0
  • -1
  • 2

24. A group promised to complete a certain work in 10 days. However, 5 people did not turn up. If the remaining people took 12 days to complete the work, what was the initial number of members in the group?

Telegram Logo GIF TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-08

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page