TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-09

TNPSC APTITUDE PYQ TEST SERIES TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-09
FOR THIS ONLINE TEST-CLICK HERE

Tamil Questions

100 மனிதர்கள் 100 வேலைகளை 100 நாட்களுக்கு செய்தால் 1 மனிதர் 1 வேலையை முடிக்க தேவையான நாட்கள்
  • 1 நாள்
  • 100 நாட்கள்
  • 50 நாட்கள்
  • 10 நாட்கள்

ஒரு பேனாவை 4% நஷ்டத்திற்கு பதிலாக 4 % இலாபத்திற்கு விற்றால் அந்த நபருக்கு ரூ.6 அதிகம் கிடைக்கிறது எனில் பேனாவின் அடக்க விலை
  • ₹. 40
  • ₹.75
  • ₹. 150
  • ₹. 100

கொடுக்கப்பட்ட படத்தில் ABCD ஒரு சதுரம்.வட்டத்தின் ஆரம் 7 செ.மீ. ஆனால் படத்தில் கோடிட்ட பகுதியின் பரப்பளவு
f0183ad6 19c3 4853 add0 1750046b7ad9 TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-09
  • 41 செ.மீ²
  • 56 செ.மீ²
  • 98 செ.மீ²
  • 154 செ.மீ²

ஒரு கூம்பின் சாயுயரம் 85 செ.மீ. செங்குத்து உயரம் 13 செ.மீ. எனில், அதன் மொத்தப் பரப்பளவு
  • 44616 செ.மீ²
  • 44661 செ.மீ²
  • 46461 செ.மீ²
  • 66441 செ.மீ²

CHENNAI என்பது EJGPPCK ஆக இருக்குமானால் ‘DELHI’ என்பது
  • EFMIJ
  • FGNJK
  • FGNIK
  • IHLED

\(\sqrt[]{N}-N=\frac{2}{9}\) எனில்
  • \(N=\frac{1}{9}\) மட்டும்
  • \(N=\frac{4}{9}\) மட்டும்
  • \(N=\frac{1}{81}\) மட்டும்
  • \(N=\frac{1}{9}\) அல்லது \(\frac{4}{9}\)

MILD : NKOH : : GATE : ?
  • HDVQ
  • HCWI
  • IBUF
  • HDUR

\(x=3\sqrt[]{3},y=2\sqrt[]{2}\) எனில்
  • x > y
  • x < y
  • x = y
  • 2x = 3y

இரு மிகை முழு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி 5, அவைகளின் மீச்சிறு பொதுமடங்கு (LCM) 105 அவ்வெண்கள்
  • 5, 105 மட்டும்
  • 15, 35 மட்டும்
  • 5, 105 அல்லது 15, 35
  • இவற்றில் எதுவுமில்லை

\(x=\sqrt[]{12}-\sqrt[]{11}\, \, \, \, y=\sqrt[]{7}-\sqrt[]{6}\, \, \, \, \, \, \, z=\sqrt[]{6}-\sqrt[]{6}\) எனில், சிறிதிலிருந்து பெரிது
  • x, y, z
  • x, z, y
  • z, x, y
  • z, y, x

ஒரு கடிகாரத்தின் மணி கண்ணாடியில் பார்க்கும்போது 3-15. சரியான மணி
  • 8-45
  • 9-45
  • 8-15
  • இவற்றில் எதுவுமில்லை

x, y, z என்பன வரிசையான முழு எண்கள், கீழ்கண்டவற்றில் எவை இரட்டைப்படை எண்கள்?1.x + z2.yz3.z – x
  • 1 & 2 மட்டும்
  • 2 & 3 மட்டும்
  • 1, 2 & 3
  • 2 மட்டும்

ஒருவர்A என்ற இடத்திலிருந்து கிளம்பி 3 கி. மீ. வடகிழக்கு திசையில் சென்று பிறகு 4 கி. மீ. தென்கிழக்கு திசையில் சென்று B ஐ அடைகிறார். A, B க்கு இடையே உள்ள தூரம்
  • 3 கி. மீ.
  • 4 கி. மீ.
  • 5 கி. மீ.
  • இவற்றில் எதுவுமில்லை

குறிப்பிட்ட கோணங்கள் ஒவ்வொன்றும் 90′ என்றால், x, y, z இவற்றின் மதிப்பு
f333e182 bf55 4f37 8612 40d4fd74de42 TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-09
  • \(\sqrt[]{3},\sqrt[]{4},\sqrt[]{5}\)
  • 3,4,5
  • \(\sqrt[]{5},\sqrt[]{4},\sqrt[]{3}\)
  • இவற்றில் எதுவுமில்லை

3 – 40 மணிக்கு மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையேயுள்ள கோணம்
  • 120°
  • 130°
  • 140°
  • 150°

ஒரு வட்டத்தின் சுற்றளவு 264 மீட்டர் வட்டத்தின் A என்ற புள்ளியிலிருந்து இருவர் கிளம்பி வட்டத்தின் வழியாக ஒரே வேகத்துடன் ஆனால் வெவ்வேறு திசைகளில் செல்கிறார்கள் அவர்கள் முதன் முதலாக ஒருவருக்கு ஒருவர் நேர் எதிராக இருக்கும்போது ஒவ்வொருவரும் சென்ற தூரம்
  • 66 மீட்டர்
  • 132 மீட்டர்
  • 198 மீட்டர்
  • இவை ஏதுமில்லை

ஒரு தந்தையின் வயது அவருடைய மகனின் வயதைப் போல் 3 மடங்கு, 5 வருடம் முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப் போல் 4 மடங்கு இப்பொழுது மகனின் வயது என்ன?
  • 12
  • 15
  • 18
  • 21

கோளங்களின் ஆரங்கள் 2 : 3 என்ற விகிதத்தில் இருக்கின்றன. அவைகளின் கொள்ளளவுகளின் விகிதம்
  • 2:3
  • 4:9
  • 8 : 27
  • இவைகளில் எதுவுமில்லை

சம்பளம்40% குறைக்கப்பட்டு பின்பு 50% அதிகரிக்கப்பட்டால், இப்பொழுது
  • 10% இலாபம்
  • 10% இழப்பு
  • இழப்பு இல்லை, லாபம் இல்லை
  • இவை எதுவுமில்லை

ஜனவரி1, 1984 ஒரு ஞாயிற்றுக் கிழமை,ஜனவரி 1, 1985 என்பது ஒரு
  • திங்கட்கிழமை
  • ஞாயிற்றுக்கிழமை
  • செவ்வாய் கிழமை
  • இவை எதுவுமில்லை

63.9 ல் \(33\frac{1}{3}\)% ஆனது
  • 213
  • 21.3
  • 2.13
  • 0.213

2, 7, 14, 23, ?, 47 என்ற தொடரில் ? என்ற இடத்தில் உள்ள எண்
  • 35
  • 34
  • 33
  • இவற்றில் எதுவுமில்லை

1 மீட்டர் நீளமுள்ள ஒரு கயிறு ஒரு ஒழுங்கான வட்டமாக மாற்றப்படுகிறது. அவ்வட்டத்தின் பரப்பு
  • \(\frac{1}{4\pi}\) ச. மீ.
  • \(\pi\) ச. மீ.
  • \(\pi^2\) ச. மீ.
  • \(\frac{1}{4\pi{}^2}\) ச. மீ.

மணிக்கு8 கி.மீ. வீதம் ஓடும் ஒரு திருடனை மணிக்கு 10 கி. மீ. வீதம் ஓடும் ஒரு காவல்காரர் துரத்துகிறார். திருடன் 100 மீட்டர் முன்னால் இருந்தால்,காவல்காரர் திருடனை எத்தனை நேரம் கழித்து பிடிப்பார்
  • 2 நிமிடங்கள்
  • 6 நிமிடங்கள்
  • 10 நிமிடங்கள்
  • 3 நிமிடங்கள்

UPSC என்பது 21, 16, 19, 3 எனில் TNPSC
  • 20, 14, 16, 19, 3
  • 14, 20, 16, 19, 3
  • 21, 15, 16, 19, 3
  • இவை எதுவுமில்லை

English Questions

1. If 100 men do 100 jobs in 100 days, the number of days required for 1 man to complete 1 job is
  • 1 day
  • 100 days
  • 50 days
  • 10 days

2. If a pen is sold for 4% profit instead of 4% loss, the person gets ₹.6 more. What is the cost price of the pen?
  • ₹. 40
  • ₹. 75
  • ₹. 150
  • ₹. 100

3. In the given figure, ABCD is a square. The radius of the circle is 7 cm. What is the area of the shaded region in the figure? (Note: Figure is not provided)

  • 41 cm²
  • 56 cm²
  • 98 cm²
  • 154 cm²

4. The slant height of a cone is 85 cm. The vertical height is 13 cm. Then its total surface area is
  • 44616 sq. cm.
  • 44661 sq. cm.
  • 46461 sq. cm.
  • 66441 sq. cm.

5. If CHENNAI is coded as EJGPPCK, then DELHI is
  • EFMIJ
  • FGNJK
  • FGNIK
  • IHLED

6. If \(\sqrt[]{N}-N=\frac{2}{9}\), then
  • \(N=\frac{1}{9}\) only
  • \(N=\frac{4}{9}\) only
  • \(N=\frac{1}{81}\) only
  • \(N=\frac{1}{9}\) or \(\frac{4}{9}\)

7. MILD : NKOH : : GATE : ?
  • HDVQ
  • HCWI
  • IBUF
  • HDUR

8. If \(x=3\sqrt[]{3}\) and \(y=2\sqrt[]{2}\), then
  • x > y
  • x < y
  • x = y
  • 2x = 3y

9. The greatest common divisor (GCD) of two positive integers is 5, and their least common multiple (LCM) is 105. The numbers are
  • 5, 105 only
  • 15, 35 only
  • 5, 105 or 15, 35
  • None of these

10. If \(x=\sqrt[]{12}-\sqrt[]{11}\), \(y=\sqrt[]{7}-\sqrt[]{6}\), and \(z=\sqrt[]{6}-\sqrt[]{6}\), then from smallest to largest is
  • x, y, z
  • x, z, y
  • z, x, y
  • z, y, x

11. A clock shows 3:15 when seen in a mirror. What is the correct time?
  • 8:45
  • 9:45
  • 8:15
  • None of these

12. If x, y, z are consecutive integers, which of the following are even numbers?1. x + z2. yz3. z – x
  • 1 & 2 only
  • 2 & 3 only
  • 1, 2 & 3
  • 2 only

13. A person starts from point A and travels 3 km in the Northeast direction, and then travels 4 km in the Southeast direction to reach B. The distance between A and B is
  • 3 km
  • 4 km
  • 5 km
  • None of these

14. If each of the specified angles is 90′, the values of x, y, z are (Note: Figure and context for x, y, z are not provided, assuming they relate to lengths based on options)

  • 3, 4, 5
  • \(\sqrt[]{5},\sqrt[]{4},\sqrt[]{3}\)
  • None of these

15. The angle between the hour hand and the minute hand at 3:40 is
  • 120°
  • 130°
  • 140°
  • 150°

16. The circumference of a circle is 264 meters. Two people start from point A on the circle and walk along the circle in opposite directions at the same speed. What is the distance travelled by each person when they are exactly opposite to each other for the first time?
  • 66 meters
  • 132 meters
  • 198 meters
  • None of these

17. A father’s age is 3 times his son’s age. 5 years ago, the father’s age was 4 times his son’s age. What is the son’s current age?
  • 12
  • 15
  • 18
  • 21

18. The radii of spheres are in the ratio 2 : 3. The ratio of their volumes is
  • 2:3
  • 4:9
  • 8 : 27
  • None of these

19. If a salary is first reduced by 40% and then increased by 50%, there is
  • 10% profit
  • 10% loss
  • Neither loss nor profit
  • None of these

If January 1, 1984 was a Sunday, then January 1, 1985 is a
  • Monday
  • Sunday
  • Tuesday
  • None of these

20. \(33\frac{1}{3}\)% of 63.9 is
  • 213
  • 21.3
  • 2.13
  • 0.213

21. In the sequence 2, 7, 14, 23, ?, 47, the number in the place of ? is
  • 35
  • 34
  • 33
  • None of these

22. A rope of length 1 meter is bent into a regular circle. The area of that circle is
  • \(\frac{1}{4\pi}\) sq. m.
  • \(\pi\) sq. m.
  • \(\pi^2\) sq. m.
  • \(\frac{1}{4\pi{}^2}\) sq. m.

23. A thief running at 8 km/hr is chased by a policeman running at 10 km/hr. If the thief is 100 meters ahead, after how much time will the policeman catch the thief?
  • 2 minutes
  • 6 minutes
  • 10 minutes
  • 3 minutes

24. If UPSC is 21, 16, 19, 3, then TNPSC is

Telegram Logo GIF TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-09

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page