FOR THIS ONLINE TEST-CLICK HERE
Tamil Questions
x, y என்ற இரண்டு எண்களின் சராசரி 20, Z=5 எனில், x, y மற்றும் 2 எண்களின் சராசரி
105 என்ற எண்ணிற்கு ஒன்றைவிட பெரியதாக 105ஐ விட சிறியதாகவும் உள்ள காரணிகள் எத்தனை
ஒருவர் தான் கடக்க வேண்டிய 320 கி.மீ. தூரத்தை முதல் 160 கி.மீ. தூரத்தை 64 கி.மீ. மணி வேகத்திலும் அடுத்த 160 கி.மீ. தூரத்தை 80 கி.மீ./ மணி வேகத்திலும் கடந்தால், அந்த பயணத்தின் சராசரி வேகம் யாது?
A புறப்பட்டு தெற்கு நோக்கி நடக்கிறார். அவர் தன் வலது பக்கம் திரும்பி 3 கி.மீ. நடந்தபின் இடது பக்கம் திரும்பி 5 கி.மீ. நடக்கிறார். அவர் தற்போது எந்தத் திசையில் இருப்பார்?
ஒரு சமபக்க முக்கோணத்தின் உயரம் \(\sqrt[]{6}\) செ.மீ. எனில், அதன் பரப்பு யாது
இரண்டு121 மீட்டர், 99 மீட்டர் நீளங்கள் கொண்ட இரயில் வண்டிகள் முறையே 40 கி.மீ. மணி, 32 கி.மீ. மணி வேகத்தில் எதிரெதிர் திசையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவை ஒன்றையொன்று கடக்க ஆகும் நேரம்.
ஒரு வட்டத்தின் ஆரத்தை 100 % அதிகரித்தால் அதன் பரப்பளவில் அதிகரிக்கும் சதவீதம்?
6 x 3 மற்றும் 2 Y 5 என்ற இரண்டு மூன்றிலக்க 2 எண்களைக் கூட்ட வரும் எண் 9ஆல் வகுபடுகிறது எனில், x + Y ன் மிக அதிக மதிப்பு
\(a\otimes b=\lgroup{a\times b}\rgroup-b\) எனில், \(7\otimes8=?\)
\(\lgroup{3.2\times{10}^{+3}}\rgroup\div\lgroup{8\times{10}^{-2}}\rgroup\)ன் மதிப்பு
சுருக்குக.\(\frac{0.1\times0.1+0.01\times0.01}{.0101}\)
சுருக்குக.\(1+\frac{1}{1+\frac{1}{1+\frac{1}{3}}}\)
\(\lgroup{0.04}\rgroup{}^3\times\lgroup{0.2}\rgroup{}^2\) ன் மதிப்பு பின்வருவனவற்றுள் ஒன்றிற்கு சமம்.
18 ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கிய ஒரு சதுரத்தின் சுற்றளவைக் காண்க.
கீழே உள்ள படத்தில் LM ன் மையப்புள்ளி P. LP =Lx. LMYX என்ற செவ்வகத்தின் பரப்பு 24 எனில், XPYR என்ற சதுரத்தின் பரப்பு காண்க.

p, q, r,s, t என்பவை ஐந்து தொடர்ச்சியான ஒற்றைப்படை எண்கள் எனில் அவைகளின் சராசரி
ஒரு கூம்பு, ஒரு அரைக்கோளம், ஒரு உருளை மூன்றும் சமமான அடிப்பாகத்தையும், உயரத்தையும் கொண்டுள்ளன. அவற்றின் கொள்ளளவுகளின் விகிதாச்சாரம்?
A1,A2,A3,A4,A5 என்ற 5 பையன்கள் ஒரு ஏணியில் பின்வருமாறு அமர்ந்துள்ளனர். A5,A1க்கு மேலேயும், A3,A2க்கு கீழேயும் A2,A1 க்கு கீழேயும் மற்றும் A4,A3 க்கு மேலேயும் உள்ளனர். ஏணியின் அடியில் யார் இருப்பார்?
முதல் ஐந்து ஒற்றைப்படை இயற்கை எண்களின் சராசரி
A யும்B யும் ஒரு வேலையை முறையே 12, 15 நாட்களில் முடிக்கக் கூடும். வேலையை இருவரும் சேர்ந்து 4 நாட்கள் செய்தபிறகு A உடல்நிலை சரியில்லாததால் விலகி விடுகிறார். மீதி வேலை B எத்தனை நாட்களில் முடிக்கக்கூடும்?
x : y = 2 : 3 மற்றும் 2 : x = 1 : 2 எனின் y ன் மதிப்பு
ஐந்து விளையாட்டுகளில் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் பெற்ற ரன்கள் 72, 59, 18, 101 மற்றும் 7.அவரின் சராசரி ரன் யாது?
\(\frac{x}{y}=\frac{3}{4}\) எனின் மதிப்பு \(\frac{6}{7}+\frac{y-x}{y+x}=\) ன் மதிப்பு
ஒரு லிட்டரில் 40 மில்லி லிட்டர் என்பதின் தசம பின்னம்
\(37\frac{1}{2}\)ல் எத்தனை \(\frac{1}{8}\) உள்ளது?
English Questions
1. The average of two numbers x and y is 20. If Z=5, what is the average of the numbers x, y, and Z?
2. How many factors of the number 105 are greater than one and less than 105?
3. A person has to cover a distance of 320 km. If the first 160 km is covered at a speed of 64 km/hr and the next 160 km at a speed of 80 km/hr, what is the average speed of the journey?
4. A starts walking towards the South. He turns to his right and walks 3 km, then turns left and walks 5 km. In which direction is he currently?
5. If the height of an equilateral triangle is \(\sqrt[]{6}\) cm, then its area is
6. Two trains of lengths 121 meters and 99 meters are running in opposite directions at speeds of 40 km/hr and 32 km/hr respectively. The time taken for them to cross each other is
7. If the radius of a circle is increased by 100%, what is the percentage increase in its area?
8. If the sum of two three-digit numbers 6×3 and 2y5 is divisible by 9, what is the maximum possible value of x + y?
9. If \(a \otimes b = (a \times b) – b\), then \(7 \otimes 8 = ?\)
10. The value of \((3.2 \times 10^{+3}) \div (8 \times 10^{-2})\) is
11. Simplify: \(\frac{0.1 \times 0.1 + 0.01 \times 0.01}{.0101}\)
12. Simplify: \(1+\frac{1}{1+\frac{1}{1+\frac{1}{3}}}\)
13. The value of \((0.04)^3 \times (0.2)^2\) is equal to one of the following.
14. Find the perimeter of a square that encloses a circle with a radius of 18.
15. In the figure below, P is the midpoint of LM. LP = Lx. If the area of rectangle LMYX is 24, find the area of square XPYR. (Note: Figure is not provided)

16. If p, q, r, s, t are five consecutive odd numbers, their average is
17. A cone, a hemisphere, and a cylinder have the same base and height. The ratio of their volumes is?
18. Five boys A1, A2, A3, A4, A5 are sitting on a ladder as follows: A5 is above A1, A3 is below A2, A2 is below A1, and A4 is above A3. Who is at the bottom of the ladder?
19. The average of the first five odd natural numbers is
20. A and B can complete a work in 12 and 15 days respectively. After both worked together for 4 days, A withdrew due to illness. How many days will B take to complete the remaining work?
21. If x : y = 2 : 3 and 2 : x = 1 : 2, then the value of y is
22. A cricket player scored runs 72, 59, 18, 101, and 7 in five matches. What is his average run score?
23. If \(\frac{x}{y}=\frac{3}{4}\), then the value of \(\frac{6}{7}+\frac{y-x}{y+x}=\) is
24. The decimal fraction of 40 milliliters in a liter is
25. How many \(37\frac{1}{2}\) are there in \(\frac{1}{8}\)?
TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-10

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️