TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-11

TNPSC APTITUDE PYQ TEST SERIES TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-11

FOR THIS ONLINE TEST-CLICK HERE

Tamil Questions

4 மற்றும் 16ன் பெருக்கற் சராசரி
  • 8
  • 12
  • 16
  • இவைகளில் எதுவுமில்லை

இரு எண்கள் 3:5 விகிதத்தில் உள்ளன. ஒவ்வொரு எண்ணையும் 10ஆல் அதிகரிக்க அது 5:7 விகிதமாகிறது. அவ்வெண்கள்
  • 3, 5
  • 7, 9
  • 15, 25
  • இவைகளில் எதுவுமில்லை

A 10 மீட்டர் கிழக்கே செல்கிறான், பின்னர் வடக்கு திரும்பி 15 மீட்டர் செல்கிறான், பின்னர் மேற்கு நோக்கி 12 மீட்டர் செல்கிறான் பின்னர் தெற்கு நோக்கி 15 மீட்டர் செல்கிறான். அவன் புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருப்பான்?
  • 0 மீட்டர்
  • 3 மீட்டர்
  • 2 மீட்டர்
  • இவைகளில் எதுவுமில்லை

1 முதல் 40 வரையிலுள்ள எண்களில் 4ஆல் வகுபடும் எண்களையும், 4ஐ ஏதாவதொரு இடத்தில் கொண்ட எண்களையும் நீக்கினால் கிடைக்கும் எண்களின் எண்ணிக்கை
  • 30
  • 26
  • 27
  • இவைகளில் எதுவுமில்லை

ஒரு கன சதுரத்தின் கொள்ளளவு 27 கனமீட்டர் இதன் எல்லா பக்கங்களிலும் வண்ணம் பூசப்பட்டுள்ளது. இக் கன சதுரம் 27 சமமான கன சதுரங்களாக பிரிக்கப்படுகிறது. எந்த பக்கத்திலும் வண்ணம் பூசாத பக்கமுள்ள கன சதுரங்களின் எண்ணிக்கை
  • 4
  • 1
  • 6
  • இவைகளில் எதுவுமில்லை

ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவர்களில் 5 பேர் ஒரு தேர்வுக்கு வரவில்லை . அவர்களின் சராசரி மதிப்பெண் 60. அந்த ஐந்து பேரும் மறுதேர்வுக்கு வந்தனர் இப்பொழுது மாணவர்களின் சராசரி 60, அவ்வைந்து மாணவர்களின் மொத்த மதிப்பெண்
  • O
  • 100
  • 300
  • இவைகளில் எதுவுமில்லை

1974-75 இல் இந்திய சணல் ஏற்றுமதி ₹.290 கோடி, டீ ஏற்றுமதி ₹.210 கோடி சணல் ஏற்றுமதி டீ ஏற்றுமதியைக் காட்டிலும் மொத்தத்தில் x % அதிகம் எனின் x
  • 80
  • 8
  • 16
  • இவைகளில் எதுவுமில்லை

ஒரு தொகை 20 வருடத்தில் தனிவட்டியில் இரண்டு மடங்கானால் வட்டி வீதம்
  • 5%
  • 10%
  • 20%
  • 50%

20 மேஜைகளின் அடக்கவிலை 15 மேஜைகளின் விற்பனை விலைக்கு சமம்,லாப சதவீதம்
  • \(33\frac{1}{3}\)%
  • 25%
  • 75%
  • இவைகளில் எதுவுமில்லை

ஒரு குடும்பத்தில் உள்ள 6 பேர்களின் சராசரி வயது 25 ஆண்டுகள். 45 வயதுடைய ஒருவர் அக்குடும்பத்திலிருந்து விலகினால், அக்குடும்பத்தின்சராசரி வயது
  • 20 ஆண்டுகள்
  • 21 ஆண்டுகள்
  • 22 ஆண்டுகள்
  • 23 ஆண்டுகள்

நொடிக்கு (Second) 30 மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில் 600 மீட்டர் நீளமுடைய பிளாட்பாரத்தை 30 நொடியில் கடக்கிறது. ரெயிலின் நீளம் (மீட்டரில்)
  • 120
  • 150
  • 200
  • இவைகளில் எதுவுமில்லை

ஒரு பகா எண் என்பது
  • 2 ஆல் வகுபடுவது
  • 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடுவது
  • அதே எண்ணால் மட்டும் வகுபடுவது
  • மேலுள்ளவையில் எதுவுமில்லை

3-ன் பெருக்கல் எண்கள் முதல் 5-ன் சராசரி
  • 6
  • 8
  • 9
  • இவைகளில் எதுவுமில்லை

10 ஆண்டுகளுக்கு முன் A ன் வயது B ன் வயதைப் போல் 4 மடங்கும் 10 ஆண்டுகளுக்குப் பின் A ன் வயது B யின் வயதைப் போல இருமடங்கு. இப்பொழுது B ன் வயது
  • 20 ஆண்டுகள்
  • 22 ஆண்டுகள்
  • 26 ஆண்டுகள்
  • இவை எதுவுமில்லை

ஒரு உயரம் தூக்கியில் 18 பெரியவர்களோ அல்லது 30 குழந்தைகளோ செல்லலாம். அதில்12 பெரியவர்களுடன் எத்தனை குழந்தைகள் செல்லலாம்!
  • 6
  • 10
  • 15
  • இவை எதுவுமில்லை

மூன்று முக்கிய சராசரிகளையும் இணைக்கும் உத்தேச தொடர்புச் சமன்பாடு
  • சராசரி – இடைநிலை = சராசரி – முகடு
  • முகடு – இடைநிலை = 2 (இடைநிலை – சராசரி)
  • சராசரி – முகடு = 3 (சராசரி – இடைநிலை)
  • 3 (சராசரி – முகடு) = இடைநிலை – முகடு

ஓர் இயல் நிலைப் பரவலில் எந்த தொடர்பு உண்மையானது?
  • கூட்டுச்சராசரி + இடைநிலை = முகடு
  • கூட்டுச்சராசரி + இடைநிலை + முகடு
  • கூட்டுச்சராசரி = இடைநிலை + முகடு
  • கூட்டுச்சராசரி = இடைநிலை = முகடு

ஓகைவுகளின் துணை கொண்டு கண்டுபிடிக்கக் கூடிய சராசரி
  • சராசரி
  • இடைநிலை
  • வீச்சு
  • இசைச் சராசரி

புள்ளியியலுக்கு சரியான வரையறை கொடுத்தவர்
  • நியூட்டன்
  • எடிசன்
  • பௌலி
  • பட்டாச்சார்யா

கண்டிப்பாக நடைபெறக் கூடிய ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு
  • 0
  • 0.5
  • 2.5
  • 1

இரு ஒகைவுகளும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் புள்ளியின் x – ஆயத் தொலைவு
  • மாறுபாடு
  • மாறுபாட்டுக் கெழு
  • இடைநிலை
  • இவற்றுள் எதுவுமில்லை

பின்வரும் தொடரை பூர்த்தி செய்க. \(\frac{1}{5},\frac{3}{7},\frac{6}{11},\frac{10}{19},\ldots\ldots\)
  • 13/25
  • 15/35
  • 17/40
  • 19/45

x மாதம்₹.8,000 சம்பாதிக்கிறார். அதில் 80% ஐ வீட்டுக்காக செலவிடுகிறார். மீதியில் 20% கேளிக்கைக்காக செலவிடுகிறார். அவரிடமுள்ள மீதித்தொகை என்ன?
  • ₹. 1,200
  • ₹. 1,250
  • ₹. 1,280
  • ₹.1,300

வினாக்குறி போடப்பட்டுள்ள இடத்தில் உள்ள எண்ணைக் கண்டுபிடிக்க.
[Diagram Placeholder – Number sequence/pattern figure]
  • 10
  • 12
  • 16
  • 20

3 tan Ø = 4 எனில், cosec Ø இன் மதிப்பு
  • 4/3
  • 3/4
  • 5/4
  • 4/4

English Questions

1. The geometric mean of 4 and 16 is
  • 8
  • 12
  • 16
  • None of these

2. Two numbers are in the ratio 3:5. If each number is increased by 10, the ratio becomes 5:7. The numbers are
  • 3, 5
  • 7, 9
  • 15, 25
  • None of these

3. A walks 10 meters East, then turns North and walks 15 meters, then walks 12 meters towards the West, then walks 15 meters towards the South. How far is he from his starting point?
  • 0 meters
  • 3 meters
  • 2 meters
  • None of these

4. If from the numbers 1 to 40, numbers divisible by 4 and numbers having 4 in any place are removed, the number of remaining numbers is
  • 30
  • 26
  • 27
  • None of these

5. The volume of a cube is 27 cubic meters. All its sides are painted. This cube is divided into 27 equal small cubes. What is the number of small cubes that have no side painted?
  • 4
  • 1
  • 6
  • None of these

6. In a class of 40 students, 5 did not appear for an exam. The average marks of the remaining 35 students is 60. Those five students appeared for a re-exam. Now the average of all 40 students is 60. What is the total marks of those five students?
  • O
  • 100
  • 300
  • None of these

7. In 1974-75, Indian jute export was ₹.290 crore, and tea export was ₹.210 crore. If the total jute export was x % more than the total tea export, then x is
  • 80
  • 8
  • 16
  • None of these

8. If a sum of money doubles itself in 20 years at simple interest, what is the rate of interest?
  • 5%
  • 10%
  • 20%
  • 50%

9. The cost price of 20 tables is equal to the selling price of 15 tables. What is the profit percentage?
  • \(33\frac{1}{3}\)%
  • 25%
  • 75%
  • None of these

10. The average age of 6 people in a family is 25 years. If a person aged 45 years leaves the family, what is the average age of the remaining family members?
  • 20 years
  • 21 years
  • 22 years
  • 23 years

11. A train running at a speed of 30 meters per second crosses a platform 600 meters long in 30 seconds. What is the length of the train (in meters)?
  • 120
  • 150
  • 200
  • None of these

12. A prime number is a number that is
  • divisible by 2
  • divisible only by 1 and itself
  • divisible only by itself
  • None of the above

13. The average of the first 5 multiples of 3 is
  • 6
  • 8
  • 9
  • None of these

14. 10 years ago, A’s age was 4 times B’s age. 10 years from now, A’s age will be twice B’s age. What is B’s current age?
  • 20 years
  • 22 years
  • 26 years
  • None of these

15. In a lift, either 18 adults or 30 children can travel. If there are 12 adults in the lift, how many children can also enter?
  • 6
  • 10
  • 15
  • None of these

16. The approximate relationship equation connecting the three main averages is
  • Mean – Median = Mean – Mode
  • Mode – Median = 2 (Median – Mean)
  • Mean – Mode = 3 (Mean – Median)
  • 3 (Mean – Mode) = Median – Mode

17. Which relationship is true in a normal distribution?
  • Arithmetic Mean + Median = Mode
  • Arithmetic Mean + Median + Mode
  • Arithmetic Mean = Median + Mode
  • Arithmetic Mean = Median = Mode

18. The average that can be found using Ogives is
  • Mean
  • Median
  • Range
  • Harmonic Mean

19. The correct definition for Statistics was given by
  • Newton
  • Edison
  • Bowley
  • Bhattacharya

20. The probability of an event that is certain to happen is
  • 0
  • 0.5
  • 2.5
  • 1

21. The x-coordinate of the point where two Ogives intersect each other is
  • Variance
  • Coefficient of variation
  • Median
  • None of these

22. Complete the following series: \(\frac{1}{5},\frac{3}{7},\frac{6}{11},\frac{10}{19},\ldots\ldots\)
  • 13/25
  • 15/35
  • 17/40
  • 19/45

23. X earns ₹.8,000 per month. He spends 80% of it on household expenses. He spends 20% of the remaining amount on entertainment. What is the remaining amount with him?
  • ₹. 1,200
  • ₹. 1,250
  • ₹. 1,280
  • ₹. 1,300

24. Find the number at the place of the question mark.

25. If 3 tan Ø = 4, then the value of cosec Ø is

Telegram Logo GIF TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-11

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page