FOR THIS ONLINE TEST-CLICK HERE
Tamil Questions
16×16ன் வர்க்க மூலம்
A என்ற கூறின் சராசரி வருமானம் 300 மற்றும் B என்ற கூறின் சராசரி வருமானம் 200. அவைகளின் அளவுகள் முறையே 10 மற்றும் 15. இரு கூறுகளின் இணை சராசரி காண்க.
ஒரு மாணவன் தேர்ச்சி பெற 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அவன் 178 மதிப்பெண்கள் பெற்று 22 மதிப்பெண்ணால் தோல்வியுற்றான். அப்படியெனில் மீப்பெரு மதிப்பெண்கள்
6, 5, 5, 4, 5, 5, 4, 4, 6 ஆகிய எண்களின் முகடு
பரவுகை அளவைகளில் நம்பிக்கை குறைவானது
பட்டியல் (1)ஐ பட்டியல் (2)உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு. பட்டியல் (1) பட்டியல் (2)
[Diagram Placeholder – Table matching question]
பட்டியல் (1) | பட்டியல் (2) |
---|---|
கோளம் | 1. \(2\pi rh\) |
உருளை | 2. \(2\pi r\) |
கூம்பு | 3. \(4\pi r^2\) |
வட்டம் | 4. \(\pi rl\) |
n [P (A)] = 64 எனில் n (A) =
1+.01+.0001+.000001+…..என்ற கூட்டுப்பலன் முடிவிலி வரை
ஒரு குதிரை 10% லாபம் கிடைக்கும் படியாக ₹.220க்கு விற்கப்படுகிறது. அது வாங்கின விலை
\(\frac{x}{y}=\frac{3}{4}\) எனின் \(\frac{6}{7}+\frac{y-x}{y+x}=\)ன் மதிப்பு
இரண்டு ஆண்டுகளில் \(6\frac{1}{4}\)% வட்டி விகிதத்தில் ₹.320க்கு கூட்டு வட்டி
அடுத்தடுத்த இரு இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 265. அவை
கீழ்காணும் சமன்பாட்டில், எது பொருத்தமற்றது?
ஒரு மனிதன் 2 மைல் தூரம் நடந்து, இடது பக்கம் திரும்பி 4 மைல்கள் நடந்த பிறகு வலது பக்கம் திரும்பி மேலும் 1 மைல் தூரம் நடந்தால், புறப்பட்ட இடத்திற்கும் இப்போது உள்ள இடத்திற்கும் இடையே உள்ள தூரம் என்ன ?
சரியான காரணி : கோவை சோடி கோவை : காரணி
[Diagram Placeholder – Matching Expression to Factor]
கோவை | காரணி |
---|---|
\(2x^3 – 3x^2 + 1\) | 1. \(x+1\) |
\(x^3 + x^2 + x + 2\) | 2. \(x-1\) |
\(x^3 – 7x + 6\) | 3. \(x-2\) |
\(x^3 + 2x – 3\) | 4. \(x+2\) |
ஒரு உருளையின் விட்டம் 14 செ.மீ. உயரம் 20 செ..எனில் அதன் மொத்தப் பரப்பு
ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவர்களின் சராசரி எடை 50கிலோ. ஆசிரியரையும் சேர்த்துக் கொண்டால் சராசரி எடை 50.5 கிலோவாக அதிகரிக்கிறது ஆசிரியரின் எடை
படத்தில் வினாக்குறி உள்ள இடத்தில் உள்ள கோணம்
[Diagram Placeholder – Figure with angle at question mark]
ஒரு மூலப்பொருளில் 15% தாமிரம் உள்ளது. 75 கிலோ தாமிரம் பெறவேண்டுமானால்,தேவைப்படும் மூலப்பொருள்
பின்வருவனவற்றில் ஒரே வகுப்பைச் சேராத எண் எது?
100 உறுப்புகளின் சராசரி 60. ஒவ்வொரு உறுப்பிலிருந்தும்8ஐ கழித்து 4 ஆல் வகுத்தால் கிடைக்கும் புதிய சராசரியின் மதிப்பு என்ன?
அதிக நிலையான மைய போக்களவையானது
இரு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. அவைகளில் விழும் எண்களின் கூடுதல் 3 அல்லது 8ஆக இருக்க, நிகழ்தகவு
5 நபர்களின் உயரம் 59, 63, 68, 60, 72 அங்குலம் ஆக உள்ளது. இதன் வீச்சளவு
English Questions
1. The square root of 16×16 is
2. The average income of component A is 300 and the average income of component B is 200. Their sizes are 10 and 15 respectively. Find the combined average of the two components.
3. A student needs to score 40% marks to pass an exam. He scored 178 marks and failed by 22 marks. What are the maximum marks?
4. The mode of the numbers 6, 5, 5, 4, 5, 5, 4, 4, 6 is
5. Among the measures of dispersion, the least reliable is
6. Match List (1) with List (2) and select the correct answer using the codes given below.

List (1) | List (2) |
---|---|
Sphere | 1. \(2\pi rh\) |
Cylinder | 2. \(2\pi r\) |
Cone | 3. \(4\pi r^2\) |
Circle | 4. \(\pi rl\) |
7. If n [P (A)] = 64, then n (A) =
8. The sum of the series \(1+.01+.0001+.000001+\ldots\) upto infinity is
9. A horse is sold for ₹.220 at a 10% profit. What was its cost price?
10. If \(\frac{x}{y}=\frac{3}{4}\), then the value of \(\frac{6}{7}+\frac{y-x}{y+x}=\) is
11. The compound interest on ₹.320 for two years at \(6\frac{1}{4}\)% interest rate is
12. The sum of the squares of two consecutive natural numbers is 265. They are
13. Which of the following equations is incorrect?
14. If a man walks 2 miles, turns left and walks 4 miles, then turns right and walks another 1 mile, what is the distance between his starting point and his current position?
15. Correct Factor : Expression pair. Expression : Factor

Expression | Factor |
---|---|
\(2x^3 – 3x^2 + 1\) | 1. \(x+1\) |
\(x^3 + x^2 + x + 2\) | 2. \(x-1\) |
\(x^3 – 7x + 6\) | 3. \(x-2\) |
\(x^3 + 2x – 3\) | 4. \(x+2\) |
16. The diameter of a cylinder is 14 cm and its height is 20 cm. What is its total surface area?
17. The average weight of 40 students in a class is 50 kg. If the teacher is also included, the average weight increases to 50.5 kg. What is the weight of the teacher?
18. In the figure, the angle at the question mark is (Note: Figure is not provided)

19. A raw material contains 15% copper. If 75 kg of copper is to be obtained, the required raw material is
20. Which of the following numbers does not belong to the same group?
21. The average of 100 items is 60. What is the value of the new average obtained by subtracting 8 from each item and dividing by 4?
22. The most stable measure of central tendency is
23. Two dice are rolled simultaneously. The probability that the sum of the numbers appearing on them is 3 or 8 is
24. The heights of 5 persons are 59, 63, 68, 60, 72 inches. What is the range of their heights?
TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-12

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️