TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தந்தை பெரியார் – சுயமரியாதைக் கொள்கைகள்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தந்தை பெரியார் – சுயமரியாதைக் கொள்கைகள்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தந்தை பெரியார் – சுயமரியாதைக் கொள்கைகள்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


TNPSC PYQ PERIYAR TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தந்தை பெரியார் – சுயமரியாதைக் கொள்கைகள்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
  1. திராவிட மகாஜன சபையைத் தோற்றுவித்தவர். [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION] A) அயோத்தி தாசர் பண்டிதர் B) சி. எஸ். ஸ்ரீனிவாச ராகவ ஐயங்கார் C) பி. தியாகராய செட்டி D) சி. நடேச முதலியார்
  2. ‘பெரியார்’ என்ற பட்டத்தை ஈ.வெ.ரா-விற்கு வழங்கியவர் யார்? [2017 Hostel Superintendent cum Physical Training Officer IN The Tamil Nadu Employment and Training Subordinate Service (2013-2016)] A) தர்மாம்பாள் B) மூவலூர் ராமாமிர்தம் C) முத்துலட்சுமி ரெட்டி D) மணியம்மை
  3. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை? [2017 Hostel Superintendent cum Physical Training Officer IN The Tamil Nadu Employment and Training Subordinate Service (2013-2016)] A) வைக்கம் வீரர் – சத்தியமூர்த்தி B) கர்ம வீரர் – காமராஜர் C) இரும்பு மனிதர் – சர்தார் வல்லபாய் பட்டேல் D) அரசியல் சாணக்கியர் – இராஜாஜி
  4. சுயமரியாதை இயக்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு [2018-SOCIAL-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) 1925 B) 1928 C) 1932 D) 1935
  5. ஈ.வெ. இராமசாமி பிறப்பு [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)] A) செப்டம்பர் 16, 1879 B) செப்டம்பர் 17, 1878 C) செப்டம்பர் 17, 1879 D) அக்டோபர் 17, 1879
  6. டாக்டர். எஸ். தர்மாம்பாள் தமிழ் ஆசிரியர்களுக்காக நடத்திய போராட்டம் [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)] A) தர்ம வாரம் B) இழவு வாரம் C) தமிழ் வாரம் D) இந்தி வாரம்
  7. ஈ.வெ.ராவால் தொடங்கப்பட்ட சமுதாய சீர்திருத்த இயக்கம் என்ன? [2019-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) தனித்தமிழ் இயக்கம் B) சுயமரியாதை இயக்கம் C) சட்ட மறுப்பு இயக்கம் D) தீண்டாமை எதிர்ப்பு இயக்கம்
  8. 1931-ம் ஆண்டு பெரியார் எந்த நாட்டிற்கு விஜயம் செய்தார்? [2019-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) சீனா B) ரஷ்யா C) சிங்கப்பூர் D) ஆஸ்திரேலியா
  9. ஈ.வெ. இராமசாமி இந்திய தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறுவதற்கு கீழ்வந்துள்ள காரணங்களில் முதன்மையானது எது? [2019 POSTS INCLUDED IN CSS-I EXAMINATION IN TAMIL NADU] A) மோ.க.காந்தியுடனான முரண்பாடு B) சேரன்மகாதேவி குருகுல பயிற்சி மையத்தில் நிகழ்ந்த சிக்கல் C) காங்கிரசின் கருத்தியல் D) காங்கிரசில் சமூக வித்தியாசம்
  10. எந்த வருடம் ஈ.வே.இராமசாமி ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தார்? [2019 POSTS INCLUDED IN CSS-I EXAMINATION IN TAMIL NADU] A) 1907 B) 1909 C) 1917 D) 1919
  11. ________ ஆம் ஆண்டில், பெரியாருக்கு யுனஸ்கோ விருது வழங்கப்பட்டது [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) 1969 B) 1970 C) 1968 D) 1971
  12. பெரியாரின் சமூக பொருளாதார தத்துவத்தின் தூண் என்பது [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) பேதம் B) சுய மரியாதை இயக்கம் C) தன்னிறைவு D) ஜனநாயகம்
  13. தெற்கில் தோன்றிய தீர்க்கதரிசி என அழைக்கப்படுபவர் யார்? IN THE TAMIL NADU GENERAL SERVICE [2019-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR CHILD DEVELOPMENT PROJECT OFFICER WOMEN CANDIDATE ONLY] A) காமராஜர் B) பெரியார் C) அண்ணாதுரை D) கருணாநிதி
  14. “குடி அரசு” என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் ————? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சுப்பிரமணிய சிவா B) பாரதியார் C) ராஜாஜி D) ஈ.வெ. ராமசாமி
  15. சிறைப்பறவை என்ற அடைமொழி பெயர் கொண்டு அழைக்கப்படுபவர். & ASSISTANT SUPERINTENDENT CHEMICAL WING IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE [2021-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE [TECHNICAL] A) பெரியார் ஈ.வே. ராமசாமி B) பாரதியார் C) சிவ சுப்பிரமணியம் D) பி. சுப்புராயன்
  16. கீழ்காண்பவர்களில் யார் “டாக்டர் B.R. அம்பேத்கரை இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே எதிர்நோக்கிய அறிவுசார் மனிதர்” எனக் கருதப்படுகிறார்? [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) அயோத்தி தாஸ் பண்டிதர் B) ராஜாராம் மோகன் ராய் C) ஈஸ்வர சந்திர வித்யாசாகர் D) ஜோதிராவ் புலே
  17. தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் எனக் கூறப்பட்டது யாது? [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) மறு பிறப்பில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது B) இறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது C) சிற்றின்பத்திற்கு மேலானது ஒன்றும் இல்லை என்ற சிந்தனை D) பகுத்தறிவின் அடிப்படையில் தனக்கு சரியென்று நம்புவதை செய்வது. அவ்வாறு செய்தபின் தவறுகள் இருப்பின், பகுத்தறிந்து திருத்திக்கொள்வது. மேலும் அவ்விளைவுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு
  18. நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம் யாது? [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளுதல் B) தான் கொண்ட நன்மைகள் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையிலான முயற்சிகளை மேற்கொள்வது C) அனைத்து மனிதர்களுக்குமான முன்னேற்றம் D) இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் முன்னேற்றமும் இனிமையான வாழ்க்கையும்
  19. “மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், சுய மரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிபடுத்தும்” என்று கூறியவர் யார்? [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) தந்தை பெரியார் B) பாலகங்காதர திலகர் C) காமராஜ் D) ஓமந்தூரார்
  20. தந்தை பெரியார் மக்கள் தங்கள் உயிருக்கு ஒப்பாக எண்ண வேண்டும் என விரும்பியது — [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) தாய் நாட்டின் விடுதலை B) குடும்பக் கவுரவம் C) சுய மரியாதை D) பகுத்தறிவு திறன்
  21. ஈ.வெ.ரா. பெரியார் சோவியத் யூனியன் சென்று வந்த பிறகு உருவாக்க தீர்மானித்த சமூக சீர்திருத்தப் பிரிவு ஆகும். [2022-Architectural Assistant Planning Assistant IN Tamil Nadu Town and Country Planning Subordinate Service] A) சுய மரியாதை பொதுநலக் கட்சி B) சுய மரியாதைக் குழுமம் C) தனித் தமிழ் இயக்கம் D) குடியரசு E) விடை தெரியவில்லை
  22. கூற்று : E.V. இராமசாமி 20-ம் நூற்றாண்டின் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாவார். காரணம் (R): அவர் சுயமரியாதை இயக்கத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க பாடுபட்டார். 2022 ACCOUNTS OFFICER, CLASS III IN TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE [A] A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது விற்கான சரியான விளக்கமாகும். B) சரி ஆனால் (R) தவறு. C) மற்றும் (R) இரண்டும் தவறு. D) மற்றும் (R) இரண்டும் சரி. E) விடை தெரியவில்லை
  23. கீழ்க்கண்ட கூற்றுகளில் E.V. இராமசாமி பற்றிய தவறான கூற்று எது? [2022 ACCOUNTS OFFICER, CLASS III IN TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE] A) B) இவர் “குருகுல” கல்வி முறையை ஆதரித்தார் C) இவர் “சுயமரியாதை இயக்கத்தை” தோற்றுவித்தார் D) இவர் “சுயமரியாதை திருமணத்திற்கு” ஆதரவு தந்தார் E) விடை தெரியவில்லை
  24. பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்கள் எந்த ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டினை நடத்தினார்? [2023 AGRICULTURAL OFFICER (EXTENSION), ASSISTANT DIRECTOR OF AGRICULTURE (EXTENSION) & HORTICULTURAL OFFICER IN TAMIL NADU AGRICULTURAL EXTENSION SERVICE & TAMIL NADU HORTICULTURAL SERVICE] A) 1968 B) 1969 C) 1971 D) 1973 E) விடை தெரியவில்லை
  25. ‘தமிழ் நாட்டின் ரூசோ’ என்று அழைக்கப்படுபவர் [2023 VETERINARY ASSISTANT SURGEON IN TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE] A) ராஜாஜி B) சத்தியமூர்த்தி C) சி.என். அண்ணாதுரை D) தந்தை பெரியார் E) விடை தெரியவில்லை
  26. ஏன் ஈ.வெ. இராமசாமி பெரியாரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்? [GENERAL STUDIES-2023 COMBINED LIBRARY EXAMINATION IN TAMIL NADU STATE AND SUBORDINATE SERVICES] A) காந்தியுடன் கொண்டிருந்த முரண்பாடு B) சி. இராஜகோபாலாச்சாரியுடன் கொண்டிருந்த முரண்பாடு C) காங்கிரஸ் நடத்திய பள்ளியில் பிராமணருக்கும் பிராமணர் அல்லாதவருக்கும் தனித்தனியே உணவுப் பந்தியிட்டது D) வ.வே.சு அய்யரிடம் கொண்ட முரண்பாடு E) விடை தெரியவில்லை
  27. முதன்முதலில் E.V.R. பெரியாரின் சுய மரியாதை இயக்கம் நடைபெற்ற இடம் [SOCIOLOGY-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) ஈரோடு B) செங்கல்பட்டு C) திருச்சிராப்பள்ளி D) வைக்கம் E) விடை தெரியவில்லை
  28. பெரியாரின் கொள்கைகள் பட்டியல் I பட்டியல் II (a) பகுத்தறிவு வாதம் 1. அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் மதிப்பது (b) சுயமரியாதை 2. கிராமங்களின் முன்னேற்றம் (c) பெண்களின் உரிமை 3. உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலட்சிய உலகம் (d) கிராமப்புற வளர்ச்சி 4. பெண்கள் தங்கள் உரிமைகளையும் மதிப்பையும் உணர்தல் (e) சுதந்திரம் 5. பகுத்தறிவை இறுதி அதிகாரமாகக் கருதும் நடைமுறை [SOCIOLOGY-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) 5, 3, 4, 2, 1 B) 5, 3, 1, 2, 4 C) 3, 1, 4, 2, 5 D) 2, 3, 4, 5, 1 E) விடை தெரியவில்லை
  29. “சமூக சீர்திருத்தம் இல்லாமல், நமது அரசியல் சீர்திருத்தம் ஒரு கனவு, ஒரு கட்டுக்கதை ஏனெனில் சமூக அடிமைகளால் அரசியல் சுதந்திரத்தை உண்மையில் புரிந்து கொள்ள முடியாது. நமது மாநாடுகள் வெற்றி பெறும் வரை நமது தேசிய காங்கிரஸ் கண்ணை கூசும், தூசும் தவிர வேறொன்றில்லை” என்று கூறியவர் யார்? [SOCIOLOGY-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) B) சுப்பிரமணிய பாரதியார் C) கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை D) பாரதிதாசன் E) விடை தெரியவில்லை
  30. தமிழ்நாட்டின் ரூசோ என்றழைக்கப்படுபவர் யார்? [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) B) பாரதிதாசன் C) M.G. இராமச்சந்திரன் D) E) விடை தெரியவில்லை
  31. E.V. இராமசாமி வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கு கொண்ட ஆண்டு [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) கி.பி. 1920 B) கி.பி. 1922 C) கி.பி. 1924 D) கி.பி. 1926 E) விடை தெரியவில்லை
  32. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நிறுவனமான ‘யுனெஸ்கோ’ அமைப்பினால் “தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” என்று சான்றளிக்கப்பட்ட தலைவர் யார்? [2024-GROUP-I COMBINED CIVIL SERVICES EXAMINATION-I IN GROUP-I SERVICES] A) அறிஞர் அண்ணா B) கர்மவீரர் காமராஜர் C) இராஜாஜி D) ஈ.வெ. இராமசாமி E) விடை தெரியவில்லை
  33. கருத்து : பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். காரணம் (R): சேரன்மாதேவியில் குருகுல அமைப்பில் நடைபெற்ற ஒரு பள்ளிக்குப் பெரியார் விஜயம் செய்தார். அங்கு பிராமணர் மாணவர்கள் மற்றும் பிராமணரல்லாத மாணவர்களுக்குக் குடிக்கும் தண்ணீர், உணவருந்தும் கூடம் தனித்தனியே இருப்பதைக் கண்டார். அரசுப் பணிகளில் பிராமணரல்லாதவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கல் செய்ய முடிவு செய்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2024-GROUP-I COMBINED CIVIL SERVICES EXAMINATION-I IN GROUP-I SERVICES [A] A) சரி, R மட்டும் தவறு B) மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R விற்கான சரியான விளக்கம் அல்ல C) தவறு R மட்டும் சரி D) மற்றும் R இரண்டும் சரி மற்றும் விற்கான R சரியான விளக்கம் E) விடை தெரியவில்லை
  34. ஈ.வெ.ரா. பற்றி கால வரிசைப்படி பின்வரும் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கவும். (1) அவர் நீதிக் கட்சியின் தலைவர் ஆனார் (2) அவர் காங்கிரஸில் சேர்ந்தார் (3) அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆனார் (4) வைக்கம் சத்தியாகிரகம் துவக்கினார் [2024-GROUP II AND IIA COMBINED CIVIL SERVICES EXAMINATION- II IN GROUP II AND IIA SERVICES] A) (2), (4), (3), (1) B) (4), (1), (3), (2) C) (2), (3), (4), (1) D) (3), (1), (4), (2) E) விடை தெரியவில்லை
  35. வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஈ.வெ.ரா பெரியார் எந்த அரசால் கைது செய்யப்பட்டார்? [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) சென்னை அரசு B) மைசூர் அரசு C) திருவிதாங்கூர் அரசு D) கேரள அரசு E) விடை தெரியவில்லை
  36. சரியானவற்றை பொருத்துக (a) ஈ.வெ. ராமசாமி நாயக்கர் 1. தொழிற்சங்கங்களை உருவாக்கியது (b) திரு.வி. கல்யாண சுந்தரம் 2. கோவில் நுழைவு இயக்கம் (c) வ.உ. சிதம்பரம் பிள்ளை 3. தென்னகத்து சர்தார் (d) வேதரத்தினம் பிள்ளை 4. திலகரின் தீவிரவாதம் [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) 2 3 4 1 B) 3 2 4 1 C) 2 1 4 3 D) 4 3 2 1 E) விடை தெரியவில்லை
  37. பின்வருவனவற்றில் ஈ.வெ. இராமசாமி அவர்களைப் பற்றிய நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக: (1) சுயமரியாதை இயக்கம் துவக்கம் (2) நீதிக்கட்சியின் தலைவராதல் (3) வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கெடுப்பு (4) தனி திராவிட நாடு கோரிக்கை [2024-ASSISTANT PUBLIC PROSECUTOR IN GRADE II] A) (2), (1), (4), (3) B) (3), (1), (4), (2) C) (3), (1), (2), (4) D) (1), (2), (3), (4) E) விடை தெரியவில்லை
  38. பெரியார் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடு. (1) பெரியார் சிறையில் இருக்கும் போதே நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் (2) அவ்வப்போது சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார் (3) சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் ரிவோல்ட் ஆகும் (4) பெரியார் தன்னுடைய 93 வயதில் (1972)-ல் இயற்கை எய்தினார் [2025-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN DIPLOMA ITI LEVEL] A) (1) மற்றும் (3) சரி B) (1) மற்றும் (2) சரி C) (1) மட்டும் சரி D) (4) மட்டும் சரி E) விடை தெரியவில்லை
  39. கூற்று: பெரியார் E.V. ராமசாமி, சாதி ஒழிப்புக்காக தமிழ்நாட்டிற்கு வெளியேயும் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். காரணம்: 1944, 1959 ஆகிய ஆண்டுகளில் பம்பாயிலும், தில்லியிலும் சாதி ஒழிப்பு முழக்கங்களை எழுப்பிப் பாராட்டுதலைப் பெற்றார். [2025-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN DIPLOMA ITI LEVEL] A) கூற்று சரி, காரணம் தவறு B) கூற்று காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும் C) கூற்று தவறு, காரணம் சரி D) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை என்பது சரி E) விடை தெரியவில்லை
 

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தந்தை பெரியார் – சுயமரியாதைக் கொள்கைகள்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

  • TNPSC தந்தை பெரியார்
  • பெரியார் Previous Year Questions
  • சுயமரியாதை இயக்கம் TNPSC
  • சுயமரியாதைக் கொள்கைகள் TNPSC
  • Periyar TNPSC Questions
  • Self-Respect Movement TNPSC
  • TNPSC Modern History PYQ
  • TNPSC Social Reformers Questions
  • TNPSC History Previous Year Questions
  • TNPSC Group 2 History Questions
  • TNPSC Group 4 History Questions
  • TNPSC PYQ

Please disable your adblocker this site!

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page