DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | பல்லவர்கள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- இயற்கையிலிருந்து நேரடியாக வளங்களை பெறும் தொழில் [2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II] A) முதன்மை நிலைத் தொழில் B) இரண்டாம் நிலைத் தொழில் C) மூன்றாம் நிலைத் தொழில் D) நான்காம் நிலைத் தொழில்
- பட்டியல் I ஐ பட்டியல் IIஉடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு. பட்டியல் I பட்டியல் II லயோனல் ராபின்ஸ் 1. செல்வ இலக்கணம் B ஆடம் ஸ்மித் 2. பொருளாதார நல இலக்கணம் C ஆல்பிரட் மார்ஷல் 3. வளர்ச்சி இலக்கணம் D சாமுவேல்சன் 4. கிடைப்பருமை இலக்கணம் 2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II [A] A) 2 1 3 4 B) 4 1 2 3 C) 3 2 4 1 D) 1 2 3 4
- ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் பின்வரும் குணநலன்களை பெற்றுள்ளது [2012 Posts included in CCSE-I IN 2011-2013] A) குறைந்த தலா விகித வருமானம். மோசமான வேலையின்மை மற்றும் தொழில் போக்கு B) மக்கள்தொகை அழுத்தம் C) A மட்டும் D) A + B
- சரியான விடையை தேர்ந்தெடு: பொருளாதார வளர்ச்சி நிலைக்கு முன்னேற ஐந்து வகையான கட்டங்களை விளக்கியுள்ளவர் [2013-Store Keeper & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service] A) மால்தசு B) ஆல்ஃபிரடு மார்ஷல் C) ரோஸ்டோவ் D) இலயனல் ராபின்ஸ்
- கீழ்வருவனவற்றிலிருந்து பதிலை தேர்ந்தெடுக்கவும். இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை இயல்புகள் (1) வேளாண்மையில் முதன்மைத்துறை (2) தொழில்துறையில் முதன்மை (3) குறைந்த தலா வருமானம் (4) அதிக அளவு வேலையின்மை [2013-Store Keeper & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service] A) 1 & 2 மட்டும். B) 1, 2 மற்றும் 3 C) 2, 3 மற்றும் 4 D) 1, 3 மற்றும் 4
- இந்தியாவின் தேசீய வருமானத்தின் வேளாண் துறையில் மொத்த வீட்டிற்கான உற்பத்திப்பொருள் பங்கு 2012-13ஆகும். [2015 Child Development Project Officer IN The Tamil Nadu General Service, 2012-2013] A) 55. 0 விழுக்காடு B) 38. 0 விழுக்காடு C) 13. 7 விழுக்காடு D) 31. 7 விழுக்காடு
- பொதுவுடைமை ஜனநாயகம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறான கூற்றினை சுட்டிக் காண்பிக்கவும் [2015 Child Development Project Officer IN The Tamil Nadu General Service, 2012-2013] A) பொதுவுடைமை ஜனநாயகத்தின் நோக்கம் வறுமையை ஒழிப்பது B) கலப்பு பொருளாதாரத்தில் நம்பிக்கையின்மை C) சமுதாயத்திலுள்ளவர்களின் செல்வம், வருமானம் இவற்றின் சமமற்ற நிலையினை குறைத்தல் D) அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளித்தல்
- பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஏற்றுமதி B) இறக்குமதி C) வாணிபம் (அ) வர்த்தகம் D) போக்குவரத்து
- பின்வரும் நாடுகள் சமதர்ம பொருளாதார முறையினைப் பின்பற்றுகின்றன. (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா B) ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேசில் C) ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா D) ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கியூபா
- கீழ்கண்டவற்றில் பொருளியலில் LPG என்று குறிப்பிடுபவற்றுள் இல்லாதது (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) தனியார்மயமாதல் B) தாராளமயமாதல் C) பொதுமைப்படுத்துதல் D) உலகமயமாதல்
- பின்வரும் இணையில் ஒருவர் பொருளாதாரத்தின் தந்தை மற்றவர் நவீன பொருளாதாரத்தின் தந்தை எனப்படுவார். சரியான இணையை தேர்ந்தெடு. (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஆடம் ஸ்மித் – டேவிட் ரிக்கார்டோ B) J.M. கெயின்ஸ் – T.R. மால்தஸ் C) ஆடம் ஸ்மித் – அமர்த்தியா சென் D) ஆடம் ஸ்மித் – J.M. கெயின்ஸ்
- இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்? [2016 POSTS INCLUDED IN GROUP-IV SERVICES (2015–16)] A) 1952 B) 1981 C) 1991 D) 2001
- அருவப் பொருள்கள் [2016 JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) இயந்திரங்கள், கருவிகள், தொழிற்சாலைகள் B) உபயோகமில்லாத பொருட்கள் C) எண்ணெய் வித்துக்கள் D) உடல் நலம், ஆராய்ச்சி, தரமான கல்வி
- வேளாண்மை உற்பத்தி என்பது, [2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தி B) உள்ளீடு, வெளியீட்டுக்கும் உள்ள விகிதம் C) அனைத்து உள்ளீடு, வெளியீடுகளின் கூடுதல் D) அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் மொத்த உற்பத்தி
- இயற்கைவாதம் என்றால் [2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) இயற்கையின் விதி B) செயற்கை விதி C) சட்டத்தின் விதி D) உற்பத்தி விதி
- உற்பத்தி நடவடிக்கைகளில் அரசு பங்கு கொள்ளாமல் இருக்கும் கொள்கை [2016-BLOCK HEALTH STATISTICIAN IN THE FAMILY WELFARE DEPARTMENT IN THE TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE (2007-2011)] A) தலையிடாக் கொள்கை B) பேரியல் பொருளாதார கொள்கை C) பணவியல் கொள்கை D) அரசின் கொள்கை
- இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை தொடங்கப்பட்ட ஆண்டு [2016 RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE (2014 – 2015)] A) 1990 B) 1991 C) 1992 D) 1993
- ‘அளவியல் பொருளாதாரம்’ என்னும் புதிய அறிவியல் கீழ்க்கண்டவற்றுள் எவற்றை உள்ளடக்கியது? [2016 POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2014 – 2015)] A) பொருளியல், வரலாறு, இயற்பியல் B) பொருளியல், கணிதம், புள்ளியியல் C) பொருளியல், கணிதம், கணினி அறிவியல் D) பொருளியல், வரலாறு, அறஇயல்
- இயற்கைவாதிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்தது [2016 POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2014 – 2015)] A) உற்பத்தித் தொழில் B) வேளாண்மை C) சேவைத் துறை D) படை வீரர்கள்
- “நான்கு உற்பத்திக் காரணிகள்” என அழைக்கப்படுவது எது? [2017 Executive Officer, Grade-IV included in Group VIII Services IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) ரூபாய் – டாலர் – ஈரோ – யென் B) GNP – NNP – GDP – NDP C) நிலம் – உழைப்பு – மூலதனம் – தொழில் முனைவோர் D) வாரம் – ஊதியம் – வட்டி – இலாபம்
- மீன் பிடித்தல் மற்றும் சுரங்கங்கள் எந்த துறையின் கீழ் வருகிறது? [2017 Superintendent, Garments and Holdall Making Unit, Vellore IN The Tamil Nadu Approved Schools and Vigilance Service (2015-2016)] A) தனியார் துறை B) முதன்மைத் துறை C) பணிகள் துறை D) இரண்டாம் துறை
- ‘பொருளாதார வளர்ச்சி என்பது’ எந்த நாடுகளின் பிரச்சினைகளைப் பற்றி கூறுகிறது? [2017-PAPER I-Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) வளர்ந்த நாடுகள் B) பின்தங்கிய நாடுகள் C) சமதர்ம கொள்கை உள்ள நாடுகள் D) மக்களாட்சி கொள்கை உள்ள நாடுகள்
- பொதுவாக பின்தங்கிய நாட்டின் இயல்புகளை பின்வருமாறு கூறலாம் [2017-PAPER I-Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) பணப்பயிர் விவசாயம் உணவுப் பயிர் விவசாயத்தை விட அதிக சதவீதம் இருக்கும் B) தொழில்துறையின் உற்பத்தி மொத்த உற்பத்தியை விட அதிக சதவீதம் இருக்கும் C) இருக்கின்ற மூலதனத்தை அதிகமாக பயன்படுத்துதல் D) மனிதவளத்தை முழுமையாக பயன்படுத்தாமலும் மற்றும் பயன்படுத்தாத கனிம வளமும் ஒரு சேர இருப்பது
- இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்திய பிரதமர் [2017 Hostel Superintendent cum Physical Training Officer IN The Tamil Nadu Employment and Training Subordinate Service (2013-2016)] A) சரண் சிங் B) வி.பி. சிங் C) டாக்டர். மன்மோகன் சிங் D) பி.வி. நரசிம்ம ராவ்
- கீழ்க்கண்ட காரணங்களால் இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைவாக உள்ளது I. குறைந்த தலா வருமானம் II. பொதுத் துறையின் மோசமான செயல்பாடு மற்றும் பங்கு III. குடும்பத் துறையில் சேமிப்பின் குறைந்த பங்கு IV. கிராமப் புறங்களின் சேமிப்புத்திறன் முழுமையாக திரட்டாமை [2017 ASSISTANT COMMISSIONER IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ADMINISTRATION SERVICE 2013-2014] A) I, II, மற்றும் IV சரி B) I, II மற்றும் III சரி C) I, II, III மற்றும் IV சரி D) I, III, IV சரி
- கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்: (a) 19-ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மேற்கத்திய நாடுகள் தொழிற்புரட்சியை சந்தித்த போது இந்திய தொழில்கள் மட்டும் நலிவடைந்தன. (b) இந்தியாவின் பாரம்பரிய கைவினைத் தொழிற்சாலை சரிசெய்ய முடியாத அளவில் நலிவடைந்தது. கீழ்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்யவும். [GKT-63-2017 STATISTICIAN IN MEDICAL EDUCATION DEPARTMENT AND STATISTICIAN IN INDIAN MEDICINE & HOMEOPATHY DEPARTMENT IN THE TAMIL NADU MEDICAL SUBORDINATE SERVICE] A) (a) மற்றும் (b) இரண்டுமே சரி B) (a) சரி ஆனால் (b) தவறு C) (a) மட்டும் சரியானது D) (b) மட்டும் சரியானது
- அளிப்பு நிலையாக இருக்கும் காலம் [2018-COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV 2015-2018] A) குறுகிய காலம் B) மிகக் குறுகிய காலம் C) நீண்ட காலம் D) மிக நீண்ட காலம்
- பழமைப் பொருளியல் அறிஞர்கள் _________ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர். [2018-COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV 2015-2018] A) தடையில்லா வாணிபம் B) தொழில்துறை C) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி D) வாணிகம்
- அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர் [2018-COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV 2015-2018] A) ஆல்பிரட் மார்ஷல் B) கார்ல் மார்க்ஸ் C) J.A. சும்பீட்டர் D) J.M. கீன்ஸ்
- ஆடம் ஸ்மித்தின் நாடுகளின் செல்வம் என்ற மிக உயர்ந்த நூல் வெளியிடப்பட்ட ஆண்டு [2018-GENERAL STUDIES-COMBINED ENGINEERING SERVICES EXAMINATION IN THE TAMIL NADU FACTORY ELECTRICAL INSPECTORATE AGRICULTURAL ENGINEERING FISHERIES ENGINEERING SERVICE 2012-2013, 2015-2016 & 2016-2017] A) 1771 B) 1773 C) 1775 D) 1776
- பட்டியல் I -உடன், பட்டியல் II -யை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான தேர்வினை பொருத்துக: B) (a) பணவியல் மேலாண்மை பிரச்சனைகள் 1. இர்விங் பிஷர் (b) பொருளாதார வளர்ச்சி கோட்பாடு 2. சி. ரங்கராஜன் (c) பணத்தின் வாங்கும் திறன் 3. ஆர்தர் லூயிஸ் (d) பண மதிப்பு 4. ஏ.சி. பிகு 2018-GENERAL STUDIES-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT [A] A) (a) 2, (b) 3, (c) 1, (d) 4 B) (a) 1, (b) 2, (c) 3, (d) 4 C) (a) 3, (b) 2, (c) 1, (d) 4 D) (a) 4, (b) 3, (c) 2, (d) 1
- கீழ்கண்டுள்ளவற்றுள் எது சரி லெயீசி தலையீடில்லா கொள்கை என்பது: I. அபத்தமான ஏகபோகங்களின் பராமரிப்பு II. அரசின் அரசியல் ரீதியான கொள்கை III. மக்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட வர்த்தக கொள்கை IV. மூலதனத்தில் இலவச வர்த்தகம் [2018-SOCIAL LABOUR LAW-Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) I B) I மற்றும் II C) I, II மற்றும் III D) IV
- பொதுவாக, “எல்லா பொருளும் எல்லாருக்கும்” என்பது ___________________ முறையாகும். [2018-SOCIAL LABOUR LAW-Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) முதலாளித்துவம் B) ஜனநாயகம் C) பொது உடமை D) சர்வாதிகாரத்துவம்
- முதன் முதலில் அளவியல் பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்? [2018-GENERAL STUDIES- Motor Vehicle Inspector, Grade-II IN The Tamil Nadu Transport Subordinate Service (2013-2018)] A) மார்ஷல் மற்றும் சாமுவேல்சன் B) ரிக்கார்டோ மற்றும் நைட் C) கிக்ஸ் மற்றும் டால்டன் D) ஜான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் ஃபிரிஷ்
- பொருளியல் விதியை எளிய துல்லியமான புவி ஈர்ப்பு விசை விதிகளோடு ஒப்பிடுவதை விட கடல் அலைகளின் விதிகளோடு ஒப்பிடலாம் என்று கூறியவர் [2018-GENERAL STUDIES- Motor Vehicle Inspector, Grade-II IN The Tamil Nadu Transport Subordinate Service (2013-2018)] A) மார்ஷல் B) ஆடம் ஸ்மித் C) கீன்ஸ் D) ரிகார்டோ
- இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் காரணிகள் [2018-GENERAL STUDIES-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) பொருளாதார மற்றும் பொருளாதாரம் சாரா காரணிகளும் B) சமுதாய மற்றும் தொழிற் காரணிகள் C) தொழிநுட்ப மற்றும் தொலை தொடர்பு காரணிகள் D) மனித காரணி மற்றும் இயந்திர காரணிகள்
- கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சேவை அல்லாதது எது? [2018-GENERAL STUDIES-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) தகவல் தொடர்பு B) வங்கி-காப்பீடு பணிகள் C) வேளாண்மை D) போக்குவரத்து
- முற்றுரிமையாளரின் முதன்மையான நோக்கம் என்ன? [2018-GENERAL STUDIES- Senior Chemist IN The Tamil Nadu Industries Service (2014-2015] A) அதிகபட்ச இலாபம் B) அதிகபட்ச சரக்கு C) முழுமையான போட்டி D) நிலையான செலவு நிலை
- பொருளாதாரத்தில் தூய்மையான போட்டி மற்றும் சரியான போட்டியின் போது வித்தியாசத்தை ஏற்படுத்தியவர் யார்? [2018-GS-Statistical Inspector IN The Tamil Nadu Animal Husbandry Subordinate Service] A) B) மால்தஸ் C) மார்சல் D) மார்ட்டின் E) H. சாம்பர்லின் மற்றும் F.H. நைட்
- கீழ்வருவனவற்றுள் எது இந்தியப் பொருளாதாரத்தின் இயல்பு அல்லாதது? [2018-GS-Statistical Inspector IN The Tamil Nadu Animal Husbandry Subordinate Service] A) மக்கள் தொகை பெருக்கம் B) வேளாண்மை மேலோங்கி நிற்றல் C) அதிகமான மக்கள் தொகை அடர்த்தி D) வறுமையின்மை
- பொருளாதார தாராளமயமாக்கல் என்பது [2018-GS-Statistical Inspector IN The Tamil Nadu Animal Husbandry Subordinate Service] A) பழமையான பொது நிதி சார்ந்த கருத்துக்களை கைவிடுவது B) தொழில்களில் உள்ள பல்வேறு கட்டுபாடுகள் மற்றும் தடைகளை நீக்குகின்ற கொள்கை C) நலிவடைந்த நிலையிலான நிறுவனங்களை, வலுவான நிறுவனங்கள் பொருந்திக்கொள்ளல் D) வெளிநாட்டு போட்டினை மிகைவரியினால் தடுத்து உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பளித்தல்
- விலை விறைப்புத்திறன் கோட்பாடு யாரால் உருவாக்கப்பட்டது? [2018-GS-Statistical Inspector IN The Tamil Nadu Animal Husbandry Subordinate Service] A) பால் ஸ்வீசி B) பால் ராம் C) ஜான் பால் D) பால் சஞ்சய்
- பின்வருவனவற்றுள் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று எது? [2018-GS-Architectural Assistant Planning Assistant IN The Tamil Nadu Town and Country Planning Subordinate Service] A) சராசரி இந்தியர்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரம் B) வருமானம் மற்றும் செல்வப் பகிர்வில் சமநிலையின்மை C) மூலதன ஆக்கமின்மை D) குறைவான மக்கள்தொகை அடர்த்தி
- சமநோக்கு வளைகோடு ஆய்வில் ஒரு நுகர்வோர் தெரிவித்த முன் உரிமைக்கு அப்பாற்பட்டுப் போகக் கூடியது. இந்த கூற்றானது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) தவறு B) சரி C) சில நிபந்தனைகளுக்குட்பட்டு சரி D) மேற்கூறிய எதுவும் இல்லை.
- அரிசி மற்றும் பால் என்ற இரண்டு பொருட்கள் இருப்பதாக அனுமானித்துகொள். வரவு – செலவுத் திட்டத்தில் அரிசியின் பங்கு 75% ஆகவும் மற்றும் அதனுடைய வருமானத் தேவை, நெகிழ்ச்சி 0.8 க்குச் சமமாகவும் இருக்கும்போது பாலின் வருமான நெகிழ்ச்சியானது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) 1. 6 B) 2. 6 C) 1. 0 D) 0. 75
- 6: இது தவறான கணக்கீட்டு மதிப்பீடாகும். 1. 0: இது மொத்த பட்ஜெட்டின் வருமான நெகிழ்ச்சி அளவுருவாகும், பாலின் தனிப்பட்ட நெகிழ்ச்சி அல்ல. 0. 75: இது அரிசியின் பட்ஜெட் பங்கைக் குறிக்கிறது, பாலின் வருமான நெகிழ்ச்சியை அல்ல. ✔️ Normal method → அரிசியின் பங்கு ( k 1 ) = 0.75 அரிசியின் வருமான நெகிழ்ச்சி ( e) 1 ) = 0.8 பாலின் பங்கு ( k 2 ) = 1 − 0. 75 = 0. 25 பாலின் வருமான நெகிழ்ச்சி ( e) 2 ) = ? k 1 e) 1 + k 2 e) 2 = 1 0. 75 × 0. 8 + 0. 25 × e) 2 = 1 0. 6 + 0. 25 e) 2 = 1 0. 25 e) 2 = 0. 4 e) 2 = 0. 4 0. 25 e) 2 = 1. 6 ⚡Shortcut method: 0. 75 ( 0. 8 ) + 0. 25 ( x ) = 1 ⟹ 0. 6 + 0. 25 x = 1 ⟹ x = 1. 6 🚫 Option elimination: நெகிழ்ச்சிகளின் கூட்டுத்தொகை சமன்பாட்டைப் பயன்படுத்தினால் 1.6 மட்டுமே சரியான விடையாக வர முடியும். ⚠️TNPSC confusion tip: கொடுக்கப்பட்ட 0.75 மற்றும் 0.8 ஆகிய எண்களை நேரடியாகக் கூட்டிக் குழப்பிக் கொள்ள வேண்டாம். Subject GKPYQ > ECONOMICS > ECO-01 Difficulty level Hard Marks Percentage correct – NA 46. இரண்டு பொருள்களை ஒரு நுகர்வோர் வாங்கும்போது செலவிடப்படுவதற்காக ஒதுக்கீடு செய்யும் பணமானது முழுவதுமாக இதன் வாயிலாக அமைகிறது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) இரண்டு பொருள்களின் பல்வேறு கலவைகளின் அடக்க முன் உரிமைகள் B) இரண்டு பொருள்களின் பல்வேறு கலவைகளின் ஒப்பீட்டு முன் உரிமைகள் C) இரண்டு பொருள்களின் கலவைகளின் அடக்க முன் உரிமைகளும் அல்ல மற்றும் ஒப்பீட்டு முன் உரிமைகளும் அல்ல D) மேற்கூறிய எதுவும் இல்லை.
- நுண்மைப் பொருளாதாரத்தில் நாம் அதிகமாக கவனம் செலுத்துவது பயன் இல்லாததை தவிர்ப்பது அல்லது நீக்குவது – இதைக் கூறியவர் யார்? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) P. லெர்னர். B) ஆல்பர்ட் மார்ஷல் C) T.R. மால்த்தஸ் D)
- செயப்படுபொருள் உடைய தன்மை கருக்கோள் குறிப்பது என்னவென்றால் ஒரு நுகர்வோர் A மற்றும் B இடையே நடுநிலைமையாகவும் மற்றும் B மற்றும் C இடையே நடுநிலையாகவும் இருந்தால் அனுமானிக்கப்படுவது என்னவென்றால் அவன் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) A மற்றும் C இடையே நடுநிலையாக இல்லாமல் இருத்தல் B) A மற்றும் C இடையே நடுநிலையாக இருத்தல் C) அப்படியே இருப்பார் D) மேற்சொன்ன எதுவும் அல்ல.
- பண்டங்கள் மற்றும் சேவைகளுக்காகவும் மற்றும் வளங்களுக்காகவும் குடும்ப அமைப்புத் துறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கிடையே அங்காடியில் ஏற்படும் இடையுறவு குறிப்பது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) மூடப்பட்ட பொருளாதார அமைப்பு B) சுதந்திரப் பொருளாதார அமைப்பு C) முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு D) மேற்கூறிய எதுவும் இல்லை.
- மக்களின் நுகர்வு ஒழுங்குமுறைக்கு ஒத்த அளவில் உற்பத்தியின் ஒழுங்குமுறை இருக்க வேண்டும். இதை அழைக்கும் விதம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) பொருளாதாரத் திறமை B) உற்பத்திச் செயல்திறன் C) பங்கீட்டுப் பொருளாதார திறமை D) மேற்கூறிய எதுவும் இல்லை.
- பொருளாதார சாமர்த்தியம் என்பது இதன் பாடக் கரு ஆகும் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) தொன்மைப் பொருளாதாரம் B) வரலாற்றுப் பொருளாதாரம் C) நலப் பொருளாதாரக் கோட்பாடு D) மேற்கூறிய எதுவும் இல்லை.
- ஓர் அனுமானம் ஏற்றுக்கொள்ளக்கூடியது எப்போது என்றால் அதனின் முற்கூறுதல்கள் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) உண்மைகளுடன் சீராக உள்ளபோது B) எதிர்பார்ப்புகளுடன் சீராக உள்ளபோது C) உண்மைகளுடன் சீராக இல்லாதபோது D) மேற்கூறிய எதுவும் இல்லை.
- ஒரு மாதிரியில் உள்ள மதிப்புகள் அதில் உள்ள மற்ற மாறக்கூடிய காரணிகளால் நிர்ணயிக்கப்படவில்லை என்றால் அது அழைக்கப்படும் வாதம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) உள்ளே உள்ள மாறக்கூடிய காரணிகள் B) வெளியே உள்ள மாறக்கூடிய காரணிகள் C) உள்ளே மற்றும் வெளியே உள்ள மாறக்கூடிய காரணிகள் D) மேற்கூறிய எதுவும் இல்லை.
- சம இறுதி நிலைப் பயன்பாட்டு விதிபடி பின்வரும் சமன்பாட்டுகளில் ஏதேனும் ஒன்றின்படி நுகர்வோர் சமநிலையில் இருப்பார் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) M U x P x = M U y P y = M U m B) T U x P x = T U y P y C) MU = price D) மேற்கூறிய எதுவும் இல்லை.
- பட்ஜெட் இடைவெளி குறிப்பது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நுகர்வோரின் விலைமிக்க வாய்ப்பு B) நுகர்வோரின் ஈடுகொடுக்கும் வருமானம் C) நுகர்வோரின் கொடுக்கப்பட்ட வாய்ப்பு D) இவை எதுவும் இல்லை.
- ஒரு குடும்பத்தின் வருமானம் அதிகமாகும்போது உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் மேல் செலவிடப்படுகின்ற வருமானத்தின் அளவு குறைந்து ஆடம்பர பொருட்களின் மேல் செலவிடப்படுகின்ற அளவு அதிகமாகிறது. இது அழைக்கும் விதம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நுகர்வோர் எச்சம் B) சம இறுதிநிலை பயன்பாட்டு விதி C) ஏஞ்சலின் நுகர்வு விதி D) மேற்கூறிய எதுவும் அல்ல.
- வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பு மற்றும் குறைவானது ஈடுகட்டும் மாற்றத்தால் அல்லாமல் செலவு வேறுபாட்டால் உண்டானால் அது தெரியப்படுவது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) பிகுவின் விளைவு B) ஸ்லட்ச்கி பதிலீட்டு விளைவு C) வெப்லன் விளைவு D) மேற்கூறிய எதுவும் இல்லை.
- கூற்றுப்படி பொருளாதாரம் என்பது ஒரு நாகரீகமான சமுதாயத்தில் எப்படி ஒருவன் மற்றவர்கள் உற்பத்தி செய்தலில் தன்னுடைய பங்கினைப் பெறுகிறான் என்பதைப் பற்றிப் படிப்பது, மற்றும் எப்படி ஒரு சமுதாயத்தில் மொத்த உற்பத்தி மாறுகிறது மற்றும் தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) C. Pigou B) ஹென்றி ஸ்மித் C) D) பால் A. சாமுவேல்சன்.
- நுகர்வு எச்சக் கோட்பாட்டை முறையாக ஆராய்வதற்கு நமக்கு ஒரு தேவைக்கோடு இதன் அடிப்படையில் தேவைப்படுகிறது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) உண்மை வருமானம் B) பண வருமானம் C) கூடுதல் வருமானம் D) மேற்கூறிய எதுவும் இல்லை.
- மேலே உள்ள வருமான ஓய்வு, தடை வரைபடத்தில் கூலி வீதமானது இதற்குச் சமம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) B) C) D) மேற்கூறிய எதுவும் இல்லை.
- சமூக உத்தம கருத்தை உபயோகித்தவர் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) C. பிகு B) C) மால்தஸ் D) பெரட்டோ
- கீழ்வருவனவற்றுள் எது சமூக நலக்கோட்பாட்டின் முக்கிய அம்சமாகும்? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஒருவருக்கு ஒருவருடன் ஒப்பீடு செய்தல் B) நெறிமுறை பற்றியவைகளைக் கணக்கிடுதல் C) விலைக் கோட்பாட்டில் அதிகமையாக்கும் உத்தியை உபயோகிக்கலாம் D) மேல் கூறிய யாவும்.
- உள்ளீடு – வெளியீடு அட்டவணை இதன் அடிப்படையிலானது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) மூலைவிட்டக்கோடு வார்ப்படம் B) ஸ்கேளார் வார்ப்படம் C) தொழில்முறை வார்ப்படம் D) தனிப்பொன்றான வார்ப்படம்
- உள்ளீடு – வெளியீடு ஆய்வுமுறை என்பதன் மூலம் இதனை அனுபவத்தால் அறியமுடிகிறது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஒன்றை ஒன்றுடன் சார்ந்திருத்தல் B) பரஸ்பரமாக ஒன்றை ஒன்றுடன் சார்ந்திருத்தல் C) சார்ந்திருத்தல் D) உள்ளீடு மாற்றம்
- பொதுநல கோட்பாடு என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியவர் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) பெர்க்சன் B) ஹீக்ஸ் C) பிகு D)
- w = f U 1 , U 2 , U 3 , … , U n என்றால் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) பரடீயன் உத்தம நிலை B) கால்டார் – ஹீக்ஸ் சரியீடு செய் தத்துவம் C) பெர்க்சன் – சாம்யுவல்சன் பொதுநல வினை செயல் D) பிகுவின் நலவினை செயல்
- பேராசிரியர் பிகு என்ன சொன்னார் என்றால் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) பொதுநலம் என்பது பொருளாதார நலத்தின் ஒரு அங்கமாகும், அதனை செல்வத்தின் மூலம் அளவிடலாம் B) பொருளாதார நலம் என்பது பொது நலத்தின் ஒரு அங்கமாகும், அதனை பணத்தின் மூலம் அளவிடலாம் C) சமுதாயத்தின் நலன் முழுநிறைநலம் பொருளாதாரத்தின் மூலம் கிடைக்கும் D) நலன் என்பது மக்களின் மனநிலையைச் சார்ந்தது
- தேவையின் சமநோக்கு வளைகோடு ஆய்வானது வெறும் “புதுப் புட்டியில் உள்ள பழைய திராட்சை சாராயம்” – இதை கூறியது யார்? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) C. பிகு B) C) D) ஹெபர்லர்
- பின்வருவனவற்றுள் எது மனிதசெல்வம் அல்லாது இல்லை ? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) கடன் பத்திரங்கள் B) பங்குகள் C) நில உடமைகள் D) உழைப்பு வருவாய்
- கீழே உள்ள வரைபடத்தில் Dx குறிப்பது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஆடம்பரப் பொருள்களின் தேவை B) சாதாரண பொருள்களின் தேவைக்கோடு C) கிபன் பண்டங்களின் தேவைக்கோடு D) மேற்கூறிய எதுவுமில்லை
- வெளிப்படுத்தும் விருப்பக் கருதுகோளின் படி [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) தேர்ந்து எடுத்தல் முன்விருப்பத்தை வெளிப்படுத்துகிறது B) தேர்ந்து எடுத்தல் முன் விருப்பத்தை மறைக்கிறது C) முன் விருப்பம் தேர்வு எடுத்தலை வெளிப்படுத்துகிறது D) மேற்கூறிய எதுவும் இல்லை
- ஒரு நுகர்வோர் ஒரு நேரத்தில் Bக்கு பதிலாக A யைத் தேர்வு செய்தால் மற்றொரு நேரத்தில் A க்கு பதிலாக B யை தேர்வு செய்தால் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) அவர் முரண்பாடு இல்லாத நிலையில் நடந்து கொள்கிறார் B) அவர் முரண்பாடாக நடந்து கொள்கிறார் C) முரண்பாடு மற்றும் முரண்பாடு இல்லாத நிலைகள் D) மேற்கூறிய எதுவும் இல்லை
- ரிக்கார்டோவின் கூற்றுப்படி இலாபம் என்பது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) கூலியுடன் நேரடிக் தொடர்புடையது B) கூலியுடன் தலைகீழ் தொடர்புடையது C) கூலியுடன் தொடர்பற்றது D) அளிப்புடன் தலைகீழ் தொடர்புடையது
- ஆடம் ஸ்மித்தின் கூற்றுப்படி ஒரு நாட்டின் செல்வங்களின் தோற்றம் என்பது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) தங்கம் மற்றும் வெள்ளியின் இருப்பு மற்றும் கிடைக்கக்கூடியது B) தொழிலாளர் C) மூலதனம் D) நிலம்
- அங்காடியின் அளவானது வேலைப்பகுப்பை வரையறை செய்கிறது என்று கூறியவர் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஜே.பி. சே B) ஆடம் ஸ்மித் C) மால்தஸ் D) ரிக்கார்டோ
- ஜே.பி. சேயின் அங்காடி விதியை முதலில் குறை கூறியவர் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ரிக்கார்டோ B) மால்தஸ் C) கீன்ஸ் D) ஜே.எஸ். மில்
- பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I பட்டியல் II [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) 1 3 4 2 B) 3 4 1 2 C) 4 1 3 2 D) 3 1 2 4
- சுலட்ஸ்கி மார்ஷலின் தேவை விதியை ஏற்றுக்கொள்வதற்கான காரணம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நேர்மறைப் பதிலீட்டு விளைவு B) எதிர்மறைப் பதிலீட்டு விளைவு C) நேர்மறை வருமான விளைவு D) இவை யாவும் இல்லை
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் எந்தப் புள்ளியானது மலிவான மற்றும் குறைந்த அளவு X மற்றும் Y பொருள்கள் கொண்ட கூடையைக் குறிக்கிறது? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) புள்ளி A B) புள்ளி B C) புள்ளி D D) புள்ளி C
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தின்படி ஒரு புள்ளியில் உள்ள தேவை நெகிழ்ச்சியினை அளவிடக்கூடிய சூத்திரமானது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) B) C) D) இவற்றுள் எதுவும் இல்லை E) p = P R O Q
- 250 கிராம் கொண்ட ஒரு பாக்கெட் காபியின் விலை ரூ. 45 லிருந்து ரூ. 55 ஆக உயர்ந்தால் அதன் விளைவாக ஒரு நுகர்வோரின் தேயிலைத் தேவையானது 600 பாக்கெட்டிலிருந்து 800 பாக்கெட்டாக (250 கிராம் கொண்டது) உயர்ந்தால் காபிக்குப் பதிலாகத் தேயிலையின் குறுக்குத் தேவை நெகிழ்ச்சி [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) b) 2. 5 B) C) 1. 43 D) 0. 75
- 428 ≈ 1. 43 ⚡Shortcut method: வளைவு நெகிழ்ச்சி முறைக்கான சூத்திரத்தில் மதிப்புகளை நேரடியாகப் பிரதியிட்டு 20 × ( 1 14 ) என விரைவாகச் சுருக்கலாம். 🚫 Option elimination: விலை மற்றும் தேவை இரண்டும் அதிகரிப்பதால் விடை 1 ஐ விட அதிகமாக இருக்கும். தோராய மதிப்பீட்டில் 1.5 க்கு அருகில் வரும், எனவே 1.43 சரியான விடை. ✖️Why other options wrong if possible: : இது அலகு நெகிழ்ச்சியைக் குறிக்கும் தவறான கணக்கீடு. 2. 5: இது மிகவும் அதிகமான தவறான மதிப்பாகும். 0. 75: இது 1 ஐ விடக் குறைவான தவறான மதிப்பாகும். ⚠️TNPSC confusion tip: புள்ளி நெகிழ்ச்சி முறையைப் பயன்படுத்தினால் 1.5 வரும், ஆனால் துல்லியமான மதிப்பீட்டிற்கு வளைவு நெகிழ்ச்சி முறையைப் பயன்படுத்த வேண்டும். Subject GKPYQ > ECONOMICS > ECO-01 Difficulty level Hard Marks Percentage correct – NA 82. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I பட்டியல் II [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) 3 4 1 2 B) 2 3 4 1 C) 1 2 3 4 D) 4 1 2 3
- கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்க: கூற்று : ப்ரீட்மான் மூலதனக் கோட்பாட்டின் அடிப்படை தத்துவம் பணக்கோட்பாட்டில் செயல்படுத்தியமை பணவியலின் ஒரு முக்கிய நிகழ்வாகும். காரணம் R: செல்வம் மற்றும் வருமானம் கருத்துக்களின் ஒருங்கிணைப்பு வாழ்க்கைப் போக்கை தீர்மானிப்பதில் கோட்பாட்டின் முக்கியத்துவம் உள்ளடங்கியுள்ளது. சரியான விடை: 2012-ASST.DIRECTOR OF INDUSTRIES [A] A) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A விற்கு சரியான விளக்கம் B) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A விற்கு சரியான விளக்கமல்ல C) A சரி, ஆனால் R தவறு D) A தவறு, ஆனால் R சரி
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I பட்டியல் II [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) 2 3 4 1 B) 3 4 1 2 C) 4 1 2 3 D) 1 2 3 4
- விலை குறைவதன் காரணமாக ஒரு பொருளின் மேல் செலவிடப்படும் மொத்த செலவானது அதிகமானால், தேவை நெகிழ்ச்சியானது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) > 1 B) < 1 C) = 0 D) இவை யாவும் இல்லை
- மாருதி உத்யோக் லிமிடெட், மாருதி வேன், மாருதி 800 மற்றும் மாருதி எஸ்டீம் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. அவற்றுக்கு இடையே உள்ள குறுக்குத் தேவை நெகிழ்ச்சியானது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) மிகவும் குறைவு B) மிதமானது C) மிகவும் அதிகம் D) இவை யாவும் இல்லை
- ஒரு அலகின் நடத்தையானது அதனுடைய பொருளாதார ஆர்வத்தை முதலாகக் கொண்டுதான் எந்த முடிவையும் எடுக்கும். இது எதைக் குறிக்கிறது? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) பொருளாதார நிலைப்பாடு B) மூடிய பொருளாதாரம் C) பொருளாதார சீர்மைப்பு D) பொதுவுடைமை பொருளாதாரம்
- தேவை முறைமையில் ஒரு மாற்றம் வந்தால் அது இன்னொரு நுகர்வோரின் தேவை முறைமையில் உள்ள மாற்றத்தால்தான். இதை ———— என்று அழைப்பார்கள். [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நுகர்வு விளைவு B) வாணிப மாற்றுவிதம் விளைவு C) நடைமுறை விளைவு (செய்துகாட்டுதல்) D) இவை அனைத்தும்
- வெளிக்கொணர்தல் விளைவு என்பது எந்த மேதையுடன் தொடர்பு கொண்டுள்ளது? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஜே.எஸ். மில் B) பேரா. நர்கஸ் C) குன்னார் மிர்தால் D) கெய்ன்கிராஸ்
- உண்மையான வளர்ச்சி என்பது வேளாண்மையும் தொழில்களையும் சரிசமமாக முன்னேறுவதே – யார் இதைக் கூறியது? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) C. பிகு B) C) பேராசிரியர் J. ராஜா செல்லையா D) இவற்றில் எதுவும் இல்லை
- வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் விலை தேவை நெகிழ்ச்சி – 2.5 ஆக மதிப்பீடு செய்யப்படுகின்றது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் விலை 20% ஆக குறையும்போது விற்கப்படும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளின் சதவீத உயர்வு எவ்வளவு இருக்கும் என்று நீ எதிர்பார்க்கின்றாய்? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) 75% B) 50% C) 40% D) 30%
- 5 = % Δ Q 20 % Δ Q = 2. 5 × 20 % Δ Q = 50 ⚡Shortcut method: 2. 5 × 20 = 50 . கொடுக்கப்பட்ட நெகிழ்ச்சியையும் சதவீதத்தையும் பெருக்கினால் விடை கிடைக்கும். 🚫 Option elimination: 20% குறைவால் தேவை கணிசமாக அதிகரிக்கும். நெகிழ்ச்சி 2.5 என்பதால் 20 ஐ விட 2.5 மடங்கு அதிகமாக விடை இருக்க வேண்டும். ✖️Why other options wrong if possible: 75%: இது தவறான பெருக்கல் மதிப்பீடாகும். 40%: நெகிழ்ச்சி 2 ஆக இருந்தால் மட்டுமே இந்த விடை வரும். 30%: இது மிகக் குறைந்த அளவிலான தவறான கணக்கீடாகும். ⚠️TNPSC confusion tip: சதவீத மாற்றத்தைக் கணக்கிட்ட பிறகு அதை மீண்டும் சதவீதமாக மாற்றக் கூடாது. Subject GKPYQ > ECONOMICS > ECO-01 Difficulty level Medium Marks Percentage correct – NA 92. அமெரிக்காவின் மூன்றில் இரண்டு பகுதியான முன்னேற்றத்திற்கு முக்கிய காரணி [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) விவசாயம் B) தொழிற்சாலை C) தொழில்நுட்பம் D) இவை எதுவும் இல்லை
- Dr. H.L. அஹூஜா எழுதிய மேம்படுத்தும் பொருளாதாரக் கோட்பாடு என்ற புத்தகத்தின் தேவை சார்பு = Q = 20,000 – 60P என்று இருக்கும்போது ரூ.200 என்று விலையில் விலை தேவையின் நெகிழ்ச்சியானது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) 1. 0 B) 1. 5 C) 2. 0 D) 0. 5
- 5 ⚡Shortcut method: 60 × 200 20000 − 12000 = 1. 5 🚫 Option elimination: மதிப்பைக் கணக்கிட்டால் 1 க்கும் 2 க்கும் இடைப்பட்ட மதிப்பு வரும் என்பதை அறியலாம். ✖️Why other options wrong if possible: 1. 0: இது அலகு நெகிழ்ச்சியைக் குறிக்கும் தவறான விடை. 2. 0: இது தவறான வகுத்தல் மதிப்பீடாகும். 0. 5: சூத்திரத்தைத் தலைகீழாகப் பயன்படுத்தினால் வரக்கூடிய தவறான விடை. ⚠️TNPSC confusion tip: P Q என்பதற்குப் பதிலாக Q P எனத் தலைகீழாகப் பெருக்கக் கூடாது. Subject GKPYQ > ECONOMICS > ECO-01 Difficulty level Hard Marks Percentage correct – NA 94. கீழ்க்கண்டவற்றில் எந்த நாடு ஆசியப் புலி இல்லை? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) சராசரி வருவாய்கள் B) இறுதிநிலைச் செலவுகள் C) இறுதிநிலை வருவாய்கள் D) சராசரிச் செலவுகள்
- எல்லாச் சந்தைகளிலும் ஒரே காலத்தில் சமநிலை நிகழ்வதை குறிப்பிடுகின்ற ஆய்வு —– [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) பகுதிச் சமநிலை B) பொதுச் சமநிலை C) சந்தைச் சமநிலை D) இதில் எதுவும் இல்லை
- கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி: I. வளர்ந்த பொருளாதாரத்திற்கும் வளர்ந்துவரும் பொருளாதாரத்திற்குமிடையே உள்ள தனிநபர் வருவாய் வேற்றுமை என்பது பெரிதும் பொருளாதார உள்ளமைப்பின் வேற்றுமையின் பிரதிபலிப்பாகும் II. இந்தியப் பொருளாதாரம் வேளாண்மையை ஆதாரமாகக் கொண்ட பொருளாதார அமைப்பிலிருந்து தொழிலை ஆதாரமாகக் கொண்ட ஓர் அமைப்புமுறைக்கு மாறும் செயலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள்: [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) I மற்றும் II சரி B) I மற்றும் II தவறு C) I தவறு, ஆனால் II சரி D) I சரி, ஆனால் II தவறு
- உள்ளீட்டு – வெளியீட்டு பகுப்பாய்வு சம்பந்தமாக பின்வருபவை சரியானது அல்ல [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஒரு பொருளாதாரத்தில் உற்பத்தி அமைப்பை எடுத்துரைக்கிறது B) பல்வேறு உற்பத்தித் துறைகள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது C) கணிதவியல் தன்மையுடையது D) மதிப்பு தீர்மானத்தின் அடிப்படையிலானது
- 2009 உலக வளர்ச்சி அறிக்கையின்படி 2007ல் தலா எரிசக்தி நுகர்வை இறங்குமுகமாகத் தரவரிசைப்படுத்துக I. சீனா II. யு.எஸ்.ஏ. III. ஜப்பான் IV. இந்தியா [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) III, I, II, IV B) I, II, III, IV C) II, III, I, IV D) IV, III, II, I
- கீழ்க்கண்ட புத்தகத்தை எழுதியவர் யார்? “The future of private enterprise” [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) பிலிப்ஸ் கோட்லர் B) ஸ்டின்னர் C) ஜார்ஜ் காய்டர் D) பிட்டர் ட்ரக்கர்
- உற்பத்தி பொதுச் சமநிலை மற்றும் பரிவர்த்தனைப் பொதுச் சமநிலையையும் ஒன்றாகப் பெறுவதற்குத் தேவை [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நுகர்வோர்களின் இறுதிநிலை உருமாற்றுவீதம் இறுதிநிலைப் பதிலீட்டு வீதத்திற்குச் சமமாக இருத்தல் வேண்டும் B) இரண்டு நுகர்வோர்களின் MRSxy ஒருவருக்கு ஒருவர் சமமாக இருக்க வேண்டும் C) A மற்றும் B ஆகிய இரண்டும் D) இதில் எதுவும் இல்லை
- லியாண்டிப் (Leontief) இன் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு மாதிரி பின்வரும் எடுகோளை அடிப்படையாக கொண்டது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) வளர்ந்துசெல் பருமவிளைவு விதி B) மாறாப் பரும விளைவு விதி C) குறைந்துசெல் பருமவிளைவுவிதி D) இதில் எதுவும் இல்லை
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | இந்தியப் பொருளாதாரத்தின் இயல்பு| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC இந்தியப் பொருளாதாரத்தின் இயல்பு
- Indian Economy Nature TNPSC
- TNPSC Indian Economy Questions
- TNPSC Economy PYQ
- இந்திய பொருளாதாரம் TNPSC
- இந்திய பொருளாதார அமைப்பு TNPSC
- Mixed Economy TNPSC
- Features of Indian Economy TNPSC
- TNPSC Economics Previous Year Questions
- TNPSC Group 2 Economy Questions
- TNPSC Group 2A Economy Questions
- TNPSC Group 4 Economy Questions
- TNPSC PYQ
