FOR THIS ONLINE TEST-CLICK HERE
Tamil Questions
171, 151 ஆகிய எண்களை வகுக்கும் பொழுது முறையே 3, 6ஐ மீதங்களாக வரும்படி வகுக்கும் மிகப் பெரிய எண்
\({4}^{x+1}-{4}^x=24\) எனில் \((2x)^x\) ன் மதிப்பு
\(\frac{{\lgroup{81}\rgroup}^{0.81}\lgroup{9}\rgroup}{{\lgroup{81}\rgroup}^{0.99}{\lgroup{9}\rgroup}^{0.64}}\) ன் மதிப்பு யாது?
N = \(M^2\) மற்றும் N ஐ 80ஆல் மீதியின்றி வகுக்க இயலும் எனில், M ஐ மீதியின்றி வகுக்கும் எண்
\(x\colon3\frac{1}{4}=\frac{1}{5}\colon0.13\) எனில் x ன் மதிப்பைக் காண்க
கீழ்க்கண்டவற்றில் எந்தத் தொடர்பு சரியானது?
எந்த சிறிய எண்ணை 3ஆல் பெருக்க, அனைத்து இலக்கங்களும் 8 களாகவே அமையும்?
ஒரு எண்ணை 9 ஆல் பெருக்கி அந்தப் பெருக்கற்பலனுடன் 9 கூட்டப்படுகிறது. அப்படிக் கிடைக்கப் பெறும் மிகச் சிறிய 17 ஆல் வகுபடும் எண்
12 மீ. நீளம் 10 மீ. அகலம் உள்ள ஒரு செவ்வக அறை 2 மீ. அகலம் உள்ள ஒரு (வராந்தா) வெளியினால் சூழப்பட்டு உள்ளது. அப்படியானால் அந்த வெளியின் பரப்பளவு
ஒரு நேர்வட்டக் கூம்பின் விட்டம் 14 மீட்டர். அதன் உயரம் 12 மீட்டர் எனில், அதன் கன அளவு யாது?
AB = 6 செ.மீ. ஆனால் 0 ஐ மையமாகக் கொண்ட வட்டத்தின் பரப்பு காண்க.

0 ஐ மையமாகக் கொண்ட வட்டத்தின் பரப்பு 81πச. செ. மீ. ABCD ன் பரப்பு என்ன ?

இரு எண்கள் 2:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றில் பெரிய எண், சிறிய எண்ணைவிட 15 அதிகம் எனில் அந்த எண்கள்
ரூபாய்10,000/- 5 ஆண்டு வட்டியில் இரண்டு மடங்காக உயர்கிறது 15 ஆண்டுகளுக்குப் பின் அந்த அசலின் மதிப்பு என்ன?
ஒரு நகரில் வாழ்பவர்களில் 60% அரிசி சாப்பிடுபவர்கள். 50 % கோதுமை சாப்பிடுபவர்கள். 20% இரண்டையும் சாப்பிடக் கூடியவர்கள். அரிசியையும் கோதுமையையும் ஆகிய இவற்றில் எதையுமே சாப்பிடாதவர்கள் எத்தனை சதவீதம்?
ஒரு செவ்வகத்தின் நீளத்தை 20% அதிகரித்து அகலத்தை 20% குறைத்தால் அதன் பரப்பளவு
ஐந்து ஆண்டுகளுக்கு முன், ABCD-ன் சராசரி வயது 45 வருடம் ஆகும். தற்பொழுது E சேர்ந்தவுடன் ஐந்து நபர்களின் சராசரி வயது 49 எனில் E-ன் வயது (வருடங்களில்)
மூன்று டிராக்டர்கள் ஒன்றாகச் செயல்பட்டு ஒரு நிலத்தை 16 மணி நேரத்தில் உழும் அதே நிலத்தை 8 டிராக்டர்கள் எத்தனை மணிகளில் உழ முடியும்?
ஒருவர் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் பயணம் செய்கிறார். அவர் ஒவ்வொரு 25 கி.மீட்டர் சென்ற பின்னர் 12 நிமிடங்கள் பயணம் செய்வதை நிறுத்திக் கொள்கிறார். அவர் 145 கி.மீ. பயணம் செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வார்?
a, b, c யின் சராசரி 12, b, c யின் சராசரி 15 எனில் a யின் மதிப்பு காண்க.
X மற்றும்Y வயதுகளின் வித்தியாசம் 12 வருடங்கள்.Xன் வயது Yன் வயதைப் போல் 3 மடங்கு எனில், Yன் வயது என்ன?
தந்தை மற்றும் அவரது மகன் ஆகியோருடைய வயதுகளின் கூடுதல் 56 வருடங்கள், 4 வருடங்களுக்கு பின், தந்தையின் வயது மகனுடைய வயதைப் போல் 3 மடங்கு எனில், தந்தையின் வயது
இரண்டு ஆண்டுகளுக்கு 4 % வட்டி விகிதத்தில் தனிவட்டி, கூட்டுவட்டி இவைகளின் வித்தியாசம் ரூ.25 எனில், அசல் எவ்வளவு?
ஒரு சக்கரத்தின் ஆரம் 14 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?
ஆண்டுக்கு\(6\frac{1}{4}\) % தனி வட்டியில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் எத்தனை ஆண்டுகளில் இரு மடங்கு ஆகும்?
English Questions
The largest number that divides 171 and 151 leaving remainders 3 and 6 respectively is:
If \(4^{x+1}-{4}^x=24\), then the value of \((2x)^x\) is:
What is the value of \(\frac{{\lgroup{81}\rgroup}^{0.81}\lgroup{9}\rgroup}{{\lgroup{81}\rgroup}^{0.99}{\lgroup{9}\rgroup}^{0.64}}\)?
If N = \(M^2\) and N is exactly divisible by 80, then the number that exactly divides M is:
Find the value of x if \(x:3\frac{1}{4}=\frac{1}{5}:0.13\)
Which of the following relationships is correct?
What smallest number should be multiplied by 3 so that all the digits in the product are 8s?
A number is multiplied by 9 and then 9 is added to the product. The smallest number divisible by 17 obtained in this way is:
A rectangular room of length 12 m and width 10 m is surrounded by a verandah of width 2 m. Then the area of the verandah is:
The diameter of a right circular cone is 14 meters. If its height is 12 meters, then its volume is:
Find the area of the circle with center O, if AB = 6 cm.

The area of a circle with center O is 81π sq. cm. What is the area of ABCD?

Two numbers are in the ratio 2:3. If the larger number is 15 more than the smaller number, then the numbers are:
₹.10,000/- doubles in 5 years at simple interest. What will be the value of the principal after 15 years?
In a city, 60% of the people eat rice, 50% eat wheat, and 20% eat both. What percentage of people eat neither rice nor wheat?
If the length of a rectangle is increased by 20% and the breadth is decreased by 20%, then its area will:
Five years ago, the average age of A, B, C, D was 45 years. Now, with E joining them, the average age of the five persons is 49. What is the age of E (in years)?
If three tractors working together can plough a field in 16 hours, how many hours will 8 tractors take to plough the same field?
A person travels at a speed of 20 km/hr. He stops for 12 minutes after every 25 kilometers. How much time will he take to travel 145 km?
If the average of a, b, c is 12 and the average of b, c is 15, find the value of a.
The difference between the ages of X and Y is 12 years. If X’s age is 3 times Y’s age, then what is Y’s age?
The sum of the ages of a father and his son is 56 years. Four years later, the father’s age will be 3 times the son’s age. What is the father’s present age?
The difference between simple interest and compound interest for 2 years at a rate of 4% per annum is ₹.25. What is the principal?
The radius of a wheel is 14 cm. What is the distance it covers in 1000 revolutions?
In how many years will a certain sum of money double itself at a simple interest rate of \(6\frac{1}{4}\)% per annum?
TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-06

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️