TNPSC TAMIL 8TH IYAL 05 & 06 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
TNPSC TAMIL 8TH IYAL 05 & 06 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download NowAvailable for Android devices. Click the button to go to the Play Store.
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 8TH IYAL 05 & 06 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
இயல் 05
961. “பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்” இவ்வரிகள் இயற்றியவர் யார்?
962. சுந்தரர் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
963. சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன?
964. யார் இயற்றிய நூலை முதல்நூலாக கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்?
965. யார் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் என அழைக்கப்படுகிறது?
966. தேவாரம் என்பதன் பொருள் என்ன?
967. பதிகம் என்பது எத்தனை பாடல்களைக் கொண்டது?
968. “ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
969. கலித்தொகை என்ன பாவகையால் ஆன நூல்?
970. கலித்தொகை எத்தனை பிரிவுகளை உடையது?
971. கலித்தொகையை தொகுத்தவர் யார்?
972. மண் பானை செய்வதற்கு மணலை பக்குவப்படுத்த என்னென்ன கலக்க வேண்டும்?
973. பானை செய்ய பயன்படும் சக்கரத்திற்கு என்ன பெயர்?
974. எத்தனை வகை மூங்கில்கள் உண்டு?
975. குழந்தைகளை படுக்க வைக்க பயன்படும் பாய் எது?
976. உட்கார்ந்து உண்ண உதவுவது என்ன பாய்?
977. உட்காரவும் படுக்கவும் உதவுது என்ன பாய்?
978. திருமணத்துக்கு பயன்படுத்துவது என்ன பாய்?
979. இஸ்லாமிய தொழுகைக்கு பயன்படுத்துவது என்ன பாய்?
980. “கூம்பொடு மீப்பாய் களையாது “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
981. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
982. பிரம்பின் தாவரவியல் பெயர் என்ன?
983. பிரம்பின் கொடி வகை எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது?
984. ஒரு சொல்லின் பொருளை அறிய பயன்படுவதற்கு பெயரென்ன?
985. ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள பயன்படுவது எது?
986. இசைக்கருவி எத்தனை வகையாகப் பிரிப்பர்?
987. இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
988. “நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
989. இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்?
990. விலங்குகளின் தோலால் மூடப்பட்டு செய்யப்படும் கருவிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
991. நரம்பு அல்லது தந்திகளை உடைய இசைக்கருவிகள் எவ்வாறு அழைக்கப்படும்?
992. காற்றை பயன்படுத்தி இசைக்கப்படுபவை எவ்வாறு அழைக்கப்படும்?
993. ஒன்றோடொன்று மோதி இசைக்கப்படுபவை எவ்வாறு அழைக்கப்படும்?
994. இடை சுருங்கிய ஒரு கைபறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
995. உடுக்கையின் உடல் பகுதி எதனால் ஆனது?
996. பெரிய உடுக்கைக்கு பெயரென்ன?
997. சிறிய உடுக்கைக்கு பெயரென்ன?
998. “தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்” இவ்வரிகள் இடம்பெற்றது?
999. ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்த கருவிக்கு பெயர் என்ன?
1000. குடமுழாவிற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
1001. புல்லாங்குழல் எத்தனை துளைகள் உடையதாக இருக்கும்?
1002. புல்லாங்குழல் எத்தனை விரல் நீளம் உடையதாக இருக்கும்?
1003. புல்லாங்குழல் எந்தவகை மரங்களால் செய்யப்படுகிறது?
1004. கொன்றைக்குழல், முல்லைக்குழல் , ஆம்பல் குழல் என பல வகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல் எது?
1005. இயற்கையான இசைக்கருவி எது?
1006. “சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1007. சாலரா இசைக்கருவியின் வேறு பெயர் என்ன?
1008. வட்டவடிவமான மணி வகையைச் சேர்ந்த இசைக் கருவி எது?
1009. சேகண்டி இசைக் கருவிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
1010. பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்கு தோலினால் கட்டப்படும் கருவிக்கு பெயர் என்ன?
1011. திமிலைக்கருவி என்ன வடிவத்தில் அமைந்திருக்கும்?
1012. திமிலை தோல்கருவிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
1013. “வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1014. பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்க என்ன கருவி பயன்படுத்தப்பட்டது?
1015. பகைவர்களின் ஆநிரை கவரச் செல்லும் போது என்ன கருவியை முழக்குவர்?
1016. மத்து என்பது எதனுடைய பெயர்?
1017. இசைக் கருவிகளுக்கு எல்லாம் தளம் அடிப்படையாகும். மத்து+தளம்=மத்தளம் என்று ஆகியது எனக் கூறுபவர் யார்?
1018. மத்தளம் இரண்டுகைகளாலும் இசைக்கப் படுவதால் இதனை எவ்வாறு அழைப்பர்?
1019. “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத…”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1020. தமிழர்கள் போர் துணையாக கொண்ட கருவிகளில் முதன்மையானது எது?
1021. எத்தனை வகையான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன?
1022. தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல் எது?
1023. மாக்கண் முரசம் என்று குறிப்பிடும் நூல் எது?
1024. ஒரே முகத்தை உடைய முரசு வகையைச் சேர்ந்த இசைக் கருவி எது?
1025. மண்ணமைமுழவு என எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
1026. “கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1027. இருபத்தோரு நரம்புகளைக் கொண்ட யாழ் எது?
1028. 19 நரம்புகள் கொண்ட மீன் வடிவில் அமைந்த யாழ் எது?
1029. 14 நரம்புகள் கொண்ட யாழ்?
1030. எத்தனை நரம்புகளைக் கொண்ட நரம்புக்கருவி வீணையாகும்?
1031. பரிவாதினி எனும் வீணை எந்த பல்லவ மன்னன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது?
இயல் 06
1032. “பெருநீரால் வாரி சிறக்க! இரு நிலத்து இட்ட வித்து எஞ்சாமை நாறுக!” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
1033. தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1034. பஞ்சம் ஏற்படும் காலங்களில் மக்கள் ஒவ்வொரு வீடாக சென்று உப்பில்லா சோற்றை வாங்கி பொது இடத்தில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பர் .இதனை கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை இந்நிகழ்வுக்கு என்ன பெயர்?
1035. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார்?
1036. “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு”எனக் கூறும் நூல் எது?
1037. மூவேந்தர்களின் எந்த மரபினர் பழமையானவர்கள்?
1038. “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1039. சேரர்களின் நாடு என்ன நாடாக அறியப்பட்டது?
1040. சேரர்களின் தலைநகராக விளங்கிய நகரம் எது?
1041. சேர நாட்டின் துறைமுகப்பட்டினங்களாக விளங்கிய நகரங்கள் எவை?
1042. சேரர்களின் கொடி மற்றும் பூ எது?
1043. பண்டைய சேர நாடு என்பது இன்றைய எந்தெந்த பகுதிகளை இணைத்து வழங்கியதாக கூறுவார்கள்?
1044. எந்த நூலில் கொங்கு மண்டலம் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனி மலை ,மேற்கே வெள்ளி மலை, கிழக்கே மதிற்க்கரை என நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியாக விளங்கியதாக கூறுகிறது?
1045. கொங்கு மண்டல சதகம் எனும் நூலை இயற்றியவர் யார்?
1046. கொங்கு மண்டலத்தின் இன்றைய பகுதிகள் என்னென்ன?
1047. கொங்கு நாட்டுப் பகுதியை என்ன ஆறுகள் வளம் செழிக்க செய்தன?
1048. கடம்பர் இன கடற் கொள்ளையர்களை அடக்கிய மன்னர்கள் யார்?
1049. “களம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1050. “நெல்லும் உப்பும் நேரே ஊரீர் ” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
1051. தேயிலை தொழிற்சாலைகள் ,புகைப்படச் சுருள் தயாரிப்பு தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை ,தைலமரம் எண்ணெய் தொழிற்சாலை முதலியவை எந்த பகுதியில் உள்ளன?
1052. பஞ்சாலைகள், நூற்பாலைகள் ,மின்சார பொருட்கள், எந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எந்த மாவட்டத்தில் உள்ளன?
1053. தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படுவது எது?
1054. சின்னாளபட்டி சுங்குடி சேலைகள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவை?
1055. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குவது எது?
1056. தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை நடைபெறும் இடம் எது?
1057. பின்னலாடை நகரம் என அழைக்கப்படுவது எது?
1058. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்கா எது?
1059. நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா எங்கு உள்ளது?
1060. முட்டைக் கோழி வளர்ப்பிலும் ,முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதன்மையான இடம் எது?
1061. மாங்கனி நகரம் என்னும் சிறப்புப் பெயர் கொண்ட நகரம் எது?
1062. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது?
1063. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் எது?
1064. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது எது?
1065. முத்து நகரம் என அழைக்கப்படுவது?
1066. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுவது?
1067. தூங்கா நகரம் என அழைக்கப்படுவது?
1068. தீப நகரம் என அழைக்கப்படுவது?
1069. வஞ்சிமாநகரம் என அழைக்கப்படும் ஊர் எது?
1070. கரூரை தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டுள்ளவர் யார்?
1071. பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்கும் ஊர் எது?
1072. சீரங்கராயன் சிவக்குமார் எங்கு பிறந்தார்?
1073. சீரங்கராயன் சிவகுமார் பெற்ற விருதுகள் என்னென்ன?
1074. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :